சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

வரலாற்றில் இன்று உலக உணவு தினம்! - Page 17 Khan11

வரலாற்றில் இன்று உலக உணவு தினம்!

+18
jafuras
ஜனநாயகன்
எந்திரன்
ansar hayath
முfதாக்
ராகவா
Muthumohamed
rammalar
நேசமுடன் ஹாசிம்
kalainilaa
மீனு
mufees
பானுஷபானா
முனாஸ் சுலைமான்
*சம்ஸ்
நண்பன்
சிபான்
ahmad78
22 posters

Page 17 of 37 Previous  1 ... 10 ... 16, 17, 18 ... 27 ... 37  Next

Go down

வரலாற்றில் இன்று உலக உணவு தினம்! - Page 17 Empty வரலாற்றில் இன்று உலக உணவு தினம்!

Post by ahmad78 Tue 21 Feb 2012 - 15:40

First topic message reminder :

பெப்ரவரி 19
1600 - பெருவின் ஹுவாய்நப்பூட்டினா என்ற எரிமலை வெடித்தது.
1674: இங்கிலாந்துக்கும் நெதர்லாந்துக்கும் இடையில் கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தம் மூலம் 3 ஆவது ஆங்கில – டச்சு யுத்தம் முடிவுக்கு வந்தது. இந்த ஒப்பந்தத்தின் விளைவாக டச்சு காலனியான அமெரிக்காவின் நியூ ஆம்ஸ்டர்டம் பிராந்தியம் இங்கிலாந்துக்கு ஒப்படைக்கப்பட்டு, அதன் பெயர் நியூ யோர்க் என மாற்றப்பட்டது.
1807: அமெரிக்க முன்னாள் உப ஜனாதிபதி ஆரோன் பர் கைது செய்யப்பட்டார்.
1819 - பிரித்தானியாவின் நாடுகாண் பயணி வில்லியம் ஸ்மித் தெற்கு ஷெட்லாந்து தீவுகளைக் கண்டுபிடித்தார்.
1861: ரஷ்யாவில் பண்ணை அடிமை முறை ஒழிக்கப்பட்டது.
1876 - ஆங்கில இதழ் யாழ்ப்பாணம் கத்தோலிக்க கார்டியன் (Jaffna Catholic Guardian) முதலாவது இதழ் வெளியிடப்பட்டது.

1878 - கிராமபோனின் காப்புரிமத்தை தோமஸ் எடிசன் பெற்றார்.

1915 - முதலாம் உலகப் போர்: கலிப்பொலி போர் ஆரம்பமாயிற்று.
1942: சுமார் 250 ஜப்பானிய விமானங்கள், அவுஸ்திரேலியாவின் டார்வின் நகரை தாக்கின. 243 பேர் பலி.
1945 - இரண்டாம் உலகப் போர்: இவோ ஜீமா சண்டை - 30,000 ஐக்கிய அமெரிக்க கடற்படையினர் இவோ ஜீமா தீவில் தரையிறங்கினர்.
1959: பிரிட்டனிடமிருந்து சைப்பிரஸ் சுதந்திரம் பெற்றது.
1968 - சைப்பிரசின் லனார்க்கா விமான நிலையத்தில் கடத்தப்பட்ட எகிப்திய விமானத்தை விடுவிக்க சைப்பிரசின் முன் அநுமதியின்றி தாக்குதலில் ஈடுபட்ட எகிப்திய அதிரடிப் படைகளை சைப்பிரஸ் இராணுவத்தினர் தாக்கியட்தில் 15 எகிப்திய படைகள் கொல்லப்பட்டனர்.
1978: தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட சைப்பிரஸில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த விமானமொன்றை எகிப்திய படையினர் மீட்க முயன்றபோது இரு நாடுகளின் படைகளுக்கும் ஏற்பட்ட மோதலில் 15 எகிப்திய வீரர்கள் பலி.
1985: ஸ்பெய்ன் விமானமொன்று விபத்துக்குள்ளானதில் 148 பேர் பலி.
1986: மீர் விண்வெளி நிலையத்தை சோவியத் யூனியன் விண்ணுக்கு ஏவியது.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down


வரலாற்றில் இன்று உலக உணவு தினம்! - Page 17 Empty Re: வரலாற்றில் இன்று உலக உணவு தினம்!

Post by மீனு Wed 2 Jan 2013 - 15:22

*சம்ஸ் wrote:
மீனு wrote:அத்தோடு இன்றுதான் மீனுவின் பிறந்த நாளும் அறிவிக்கப்பட்டது #+
ஆமா ஆமா முக்கியம் மீனு :.”:
உங்களுக்கு ஆமை (*(:
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

வரலாற்றில் இன்று உலக உணவு தினம்! - Page 17 Empty Re: வரலாற்றில் இன்று உலக உணவு தினம்!

Post by முfதாக் Wed 2 Jan 2013 - 18:10

வாழ்த்துச் சொல்லவா
நீ வானம் அல்லவா

கோர்த்துச் சொல்லவா
நீ அரும் கோடை அல்லவா

சேர்த்துச் சொல்லவா
என் சேர்க்கை அல்லவா

வேர்த்துச் சொல்லவா
வேல் விழிகள் மெல்லவா

அழகு ராட்சசி நீ
அவிழும் ஓர் சகி

என்னோடு பழகு ஓர் துழி
உன் பருவம் தான் தெழி

என்றெல்லாம் தாத்தாவால்
வாழ்த்த முடியாது கண்ணு

வாழ்த்துக்கள் மட்டும்தான் சொல்லலாம்///
முfதாக்
முfதாக்
புதுமுகம்

பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215

Back to top Go down

வரலாற்றில் இன்று உலக உணவு தினம்! - Page 17 Empty Re: வரலாற்றில் இன்று உலக உணவு தினம்!

Post by மீனு Wed 2 Jan 2013 - 19:04

முfதாக் wrote:வாழ்த்துச் சொல்லவா
நீ வானம் அல்லவா

கோர்த்துச் சொல்லவா
நீ அரும் கோடை அல்லவா

சேர்த்துச் சொல்லவா
என் சேர்க்கை அல்லவா

வேர்த்துச் சொல்லவா
வேல் விழிகள் மெல்லவா

அழகு ராட்சசி நீ
அவிழும் ஓர் சகி

என்னோடு பழகு ஓர் துழி
உன் பருவம் தான் தெழி

என்றெல்லாம் தாத்தாவால்
வாழ்த்த முடியாது கண்ணு

வாழ்த்துக்கள் மட்டும்தான் சொல்லலாம்///
:!#: :!#: :!#:
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

வரலாற்றில் இன்று உலக உணவு தினம்! - Page 17 Empty Re: வரலாற்றில் இன்று உலக உணவு தினம்!

Post by *சம்ஸ் Thu 3 Jan 2013 - 22:48

மீனு wrote:
*சம்ஸ் wrote:
மீனு wrote:அத்தோடு இன்றுதான் மீனுவின் பிறந்த நாளும் அறிவிக்கப்பட்டது #+
ஆமா ஆமா முக்கியம் மீனு :.”:
உங்களுக்கு ஆமை (*(:
ஆமா சொன்னாங்க உங்களுக்கு அது அதிகமென்று :% :%


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

வரலாற்றில் இன்று உலக உணவு தினம்! - Page 17 Empty Re: வரலாற்றில் இன்று உலக உணவு தினம்!

Post by ahmad78 Fri 4 Jan 2013 - 9:08

ஜனவரி 03






1431: பிரான்ஸில் ஆங்கிலப் படைகளை எதிர்த்து போராடிய ஜோன் ஒவ் ஆர்க் எனும் சிறுமி ஆயர் பியர் கௌசோனிடம் விசாரணைக்காக ஒப்படைக்கப்பட்டாள்.

1496: லியார்னோடா டாவின்சி மேற்கொண்ட பறக்கும் இயந்திர சோதனை தோல்வியுற்றது.வரலாற்றில் இன்று உலக உணவு தினம்! - Page 17 ELECTRIC-WATCH(1)

1521: பாப்பரசர் 10 ஆம் லியோ, மார்டின் லூதரை சமூகப் பிரஷ்ட் செய்தார்.

1815: பிரஷ்யா மற்றும் ரஷ்யாவுக்கு எதிராக ஆஸ்திரியா, பிரிட்டன், பிரான்ஸ் ஆகியன ரகசிய பாதுகாப்புக் கூட்டணி அமைத்தன.

1925: இத்தாலியில் பெனிட்டோ முசோலினி அதிகாரத்திற்கு வந்தார்.

1947: அமெரிக்க நாடாளுமன்ற விவாதங்கள் முதல் தடவையாக தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டன.

1956: ஈபில் கோபுரத்தின் மேற்பகுதி தீயினால் சேதமடைந்தது.

1957: ஹமில்டன் கைக்கடிகார நிறுவனம் முதலாவது இலத்திரனியல் கைக்கடிகாரத்தை அறிமுகப்படுத்தியது.

1958: மேற்கிந்திய கூட்டமைப்பு ஸ்தாபிக்கப்பட்டது.

1959: அலாஸ்கா, அமெரிக்காவின் 49 ஆவது மாநிலமாக்கப்பட்டது.

1961: கியூபாவுடனான உறவை அமெரிக்கா துண்டித்தது.

1962: பாப்பரசர் 23 ஆம் அருளப்பர் பிடெல் காஸ்ட்ரோவை சமூகப் பிரஷ்டம் செய்தார்.

1990: பனாமா முன்னாள் ஜனாதிபதி மனுவல் நொரீகா அமெரிக்கப் படைகளிடம் சரணடைந்தார்.

1993: மொஸ்கோவில் அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் புஷ், ரஷ்ய ஜனாதிபதி பொரிஸ் யெல்ட்ஸின் ஆகியோர் அணுவாயுத குறைப்பு ஒப்பந்தமொன்றில் கையெழுத்திட்டனர்.

1994: ரஷ்யாவில் விமான விபத்தொன்றில் 125 பேர் பலி.

1999: செவ்வாய் கிரகத்தை நோக்கி மார்ஸ் போலார் லாண்டர் விண்கலம் ஏவப்பட்டது.

2004: எகிப்திய விமானமொன்று செங்கடலில் வீழ்ந்ததால் 148 பேர் பலி.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

வரலாற்றில் இன்று உலக உணவு தினம்! - Page 17 Empty Re: வரலாற்றில் இன்று உலக உணவு தினம்!

Post by ahmad78 Fri 4 Jan 2013 - 9:08

ஜனவரி 04



வரலாற்றில் இன்று உலக உணவு தினம்! - Page 17 Opened-the-worlds-tallest-buildingகி.மு. 45: ரஷ்பினா சமரில் டைட்டஸ் லாபீனஸை ஜூலியஸ் சீசர் தோற்கடித்தார்.

1642: இங்கிலாந்து மன்னர் முதலாம் சார்ள்ஸ், நாடாளுமன்ற அங்கத்தவர்களை கைது செய்வதற்கு படையினரை அனுப்பியதையடுத்து சிவில் யுத்தம் மூண்டது.

1762: ஸ்பெய்ன் மற்றும் நேப்பிள்ஸ் மீது பிரிட்டன் யுத்தப் பிரகடனம் செய்தது.

1865: நியூயோர்க் பங்குச் சந்தை தனது முதலாவது நிரந்தர தலைமையகத்தை நியூயோர்க் நகர வோல் ஸ்ரீட்டில் திறந்தது.

1948: பிரிட்டனிடமிருந்து பர்மா சுதந்திரம் பெற்றது.

1951: கொரிய யுத்தத்தில் சீன-வடகொரிய படைகள் சியோல் நகரை கைப்பற்றின.

2004: நாசாவினால் ஏவப்பட்ட மார்ஸ் விண்கலம் செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கியது.

2007: அமெரிக்காவில் முதலாவது பெண் சபாநாயகராக நான்ஸி பெலோஸி தெரிவானார்.

2010: உலகின் மிக உயர்ந்த கட்டிடமான கட்டிடமான 'புர்ஜ் கலீபா' (2717 அடி) துபாயில் உத்தியோகபூர்வமாக திறக்கப்பட்டது.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

வரலாற்றில் இன்று உலக உணவு தினம்! - Page 17 Empty Re: வரலாற்றில் இன்று உலக உணவு தினம்!

Post by *சம்ஸ் Fri 4 Jan 2013 - 20:35

அரிய தகவல்கள் பகிர்விற்கு நன்றி :];:


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

வரலாற்றில் இன்று உலக உணவு தினம்! - Page 17 Empty Re: வரலாற்றில் இன்று உலக உணவு தினம்!

Post by ahmad78 Sat 5 Jan 2013 - 19:19

ஜனவரி 05





1846: அமெரிக்காவின் ஓரிகன் பிராந்தியத்தை பிரிட்டனுடன் பகிர்ந்துகொள்ளும் திட்டத்தை அமெரிக்க நாடாளுமன்றம் நிராகரித்தது.

1854: சான் பிரான்ஸிஸ்கோவில் கப்பலொன்று மூழ்கியதால் சுமார் 300 பேர் பலி.வரலாற்றில் இன்று உலக உணவு தினம்! - Page 17 Msg

1896: வில்லியம் ரொஞ்ஜன் கதிர்வீச்சொன்றை கண்டுபிடித்ததாக ஆஸ்திரிய பத்திரிகையொன்று செய்திவெளியிட்டது. இக்கதிர்வீச்சு எக்ஸ்றே கதிர் எனப் பிரபலமாகியது.

1909: பனாமாவின் சுதந்திரத்தை கொலம்பியா அங்கீகரித்தது.

1925 - திருமதி. நெலி டெய்லர் ராஸ் அமெரிக்க வரலாற்றில் முதல் பெண் ஆளுநர்.

1933 - அமெரிக்காவின் புகழ் பெற்ற கோல்டன் கேட் பாலத்தின் கட்டுமானப் பணி தொடங்கியது.

1940 - கத்தோலிக்கக் காலண்டர்படி செயிண்ட் சைமன் ஸ்டைலெட்ஸ் தினம். தனக்குக் கடவுளிடத்திலுள்ள தீவிர பக்தியைக் காட்டுவதற்காக ஒரு தூணின் உச்சியிலேயே 37 ஆண்டுகள் வாழ்ந்தவர்.



1940: எவ்.எம். வானொலி முதல்தடவையாக இயக்கிக் காண்பிக்கப்பட்டது.

1971: உலகின் முதலாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி அவுஸ்திரேலியாவுக்கும் இங்கிலாந்துக்கும் இடையில் மெல்போர்ன் நகரில் நடைபெற்றது.

1976: கம்போடியாவின் பெயர் 'ஜனநாயக கம்பூச்சியா' என மாற்றப்பட்டது.

1993: ஸ்கொட்லாந்துக்கு அருகில் எண்ணெய் தாங்கி கப்பலொன்று மூழ்கியதால் 84,700 தொன் எண்ணெய் கடலில் கசிந்தது.

1999 - ஹரியானாவில் கிறித்தவர் வெளியேறக் காலக்கெடு விதித்தல்.

2000: அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சித்தலைவர் குமார் பொன்னம்பலம் வெள்ளவத்தையில் சுட்டுக்கொல்லப்பட்டார்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

வரலாற்றில் இன்று உலக உணவு தினம்! - Page 17 Empty Re: வரலாற்றில் இன்று உலக உணவு தினம்!

Post by ahmad78 Sun 6 Jan 2013 - 17:36

ஜனவரி 06

1721: பிரிட்டனில் 'சௌத் ஸீ' குமிழ் மோசடி குறித்து விசாரிப்பதற்கு நியமிக்கப்பட்ட குழு அதன் அறிக்கையை சமர்ப்பித்தது.வரலாற்றில் இன்று உலக உணவு தினம்! - Page 17 Mother-teresa

1752 - ஆம் ஆண்டு வரை சிலநாடுகளில் இன்று தான் கிறிஸ்துமஸ் கொண்டாடப்பட்டு வந்தது.



1838: சாமுவேல் மோர்ஸ் இலத்திரனியல் டெலிகிராவ் சோதனையை வெற்றிகரமாக மேற்கொண்டார்.

1929: அன்னை திரேஸா இந்தியாவில் வறிய மக்களுக்கான தனது சேவையை ஆரம்பிப்பதற்கு கல்கத்தாவை சென்றடைந்தார்.

1931: தோமஸ் அல்வா எடிஸன் தனது கடைசி காப்புரிமைக்கு வி;ண்ணப்பித்தார்.

1950: சீன மக்கள் குடியரசை பிரிட்டன் அங்கீகரித்தது. அதற்கு பதிலடியாக சீனக் குடியரசு (தாய்வான்) பிரிட்டனுடனான இராஜதந்திர தொடர்புகளை துண்டித்தது.

1953: முதலாவது ஆசிய சோசலிஷ மாநாடு பர்மாவின் தலைநகர் ரங்கூனில் நடைபெற்றது.

1959 - உலகின் முதல் செயற்கைக் கோள் ஏவப்பட்டது. ரஷ்யாவின் காஸ்மிக் ராக்கெட் எனும் அந்தச் செயற்கைக் கோள் புவியை விட்டு 800 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் மேலே சென்று சுற்றுப் பாதையை அடைந்தது.

1994: அமெரிக்க ஸ்கேட்டிங் வீராங்கனை நான்ஸி கேரிங்கன், தனது போட்டியாளரினால் ஏவப்பட்ட குழுவினால் முழங்காலில் அடித்து காயப்படுத்தப்பட்டார்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

வரலாற்றில் இன்று உலக உணவு தினம்! - Page 17 Empty Re: வரலாற்றில் இன்று உலக உணவு தினம்!

Post by ansar hayath Sun 6 Jan 2013 - 18:32

நல்ல தகவல்கள்... தொடருங்கள்...நன்றி :];:
ansar hayath
ansar hayath
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293

Back to top Go down

வரலாற்றில் இன்று உலக உணவு தினம்! - Page 17 Empty Re: வரலாற்றில் இன்று உலக உணவு தினம்!

Post by Muthumohamed Sun 6 Jan 2013 - 22:53

வரலாற்றில் இன்று உலக உணவு தினம்! - Page 17 517195 வரலாற்றில் இன்று உலக உணவு தினம்! - Page 17 331844
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

வரலாற்றில் இன்று உலக உணவு தினம்! - Page 17 Empty Re: வரலாற்றில் இன்று உலக உணவு தினம்!

Post by ahmad78 Mon 7 Jan 2013 - 6:25

ஜனவரி 07



1610: கலிலியோ கலிலி ஜூபிட்டர் கிரகத்தின் நான்கு பெரிய சந்திரன்களை முதல் தடவையாக அவதானித்தார்.

1782: அமெரிக்காவின் முதலாவது வர்த்தக வங்கியான அமெரிக்க வங்கி திறக்கப்பட்டது.

1785: பிரான்ஸை சேர்ந்த ஜீன் பியரி பிளங்கர்ட், அமெரிக்காவைச் சேர்ந்த ஜோன் ஜெவ்ரி ஆகியோர் இங்கிலாந்திலிருந்து பிரான்ஸுக்கு பலூனில் பறந்தனர்.

வரலாற்றில் இன்று உலக உணவு தினம்! - Page 17 Hydragen-bomb1797: இத்தாலியின் நவீன தேசிய கொடி பாவனைக்கு வந்தது.

1919: சேர்பியாவுடன் மொன்டேநீக்ரோ இணைப்பதற்கு எதிராக மொன்டேநீக்ரோ கெரில்லாக்கள் கிளர்ச்சி செய்தனர். இப்போராட்டம் தோல்வியில் முடிவுற்றது.

1927: அத்திலாந்திக் சமுத்திரத்திற்கூடான முதலாவது தொலைபேசி சேவை ஆரம்பிக்கப்பட்டது.

1949 - ஜீன்ஸ் எனப்படும் மரபணுக் கூறின் முதல் புகைப்படத்தை வெளியிட்டது தெற்கு லிபோர்னியா பல்கலைக்கழகம்.


1950: அமெரிக்காவின் டெவன்போர்ட் நகர வைத்தியசாலையொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 41 பேர் பலி.

1952: அமெரிக்க ஜனாதிபதி ஹரி ட்ரூமன், அமெரிக்காவிடம் ஐதரசன் குண்டுகள் இருப்பதாக அறிவித்தார்.

1954: நியூயோர்க் நகரில் ஐ.பி.எம். தலைமையகத்தில் கணினி மூலம் மொழிபெயர்ப்பு செய்துகாண்பிக்கப்பட்டது.

1959: கியூபாவில் பிடெல்காஸ்ட்ரோவின் அரசாங்கத்தை அமெரிக்கா அங்கீகரித்தது.

1972: ஸ்பெய்னில் இடம்பெற்ற விமான விபத்தில் 104 பேர் பலி.

1980: 3 வருடங்கள் அதிகாரத்தை இழந்திருந்த இந்திரா காந்தியின் காங்கிரஸ் கட்சி இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றியீட்டியது.

1990: இத்தாலியின் பைஸா சாய்ந்த கோபுரம் பாதுகாப்பு காரணங்களுக்காக பொதுமக்களின் பார்வைக்கு மூடப்பட்டது.

1999: அமெரிக்க ஜனாதிபதி பில் கிளிண்டன் மீதான நாடாளுமன்ற குற்றவியல் விசாரணை ஆரம்பிக்கப்பட்டது.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

வரலாற்றில் இன்று உலக உணவு தினம்! - Page 17 Empty Re: வரலாற்றில் இன்று உலக உணவு தினம்!

Post by ahmad78 Tue 8 Jan 2013 - 6:18

ஜனவரி 08




1297: மொனாக்கோ சுதந்திரம்பெற்றது.

1811: அமெரிக்காவின் லூசியானா மாநிலத்தில் சார்ள்ஸ் டெஸ்லான்ட்ஸ் என்பவர் தலைமையில் கறுப்பின அடிமைகள் மேற்கொண்ட கலகம் முறியடிக்கப்பட்டது.வரலாற்றில் இன்று உலக உணவு தினம்! - Page 17 Afc

1835: அமெரிக்காவின் தேசிய கடன் தொகை முதல் தடவையாக பூச்சியம் ஆகியது.

1912: ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் கட்சி ஸ்தாபிக்கப்பட்டது.

1917 - பிரிட்டனில் நாடெங்கும் ஒரே நேரத்தில் 2 மில்லியன் மரங்கள் நடப்பட்டன. மரத்திற்குத் தட்டுப்பாடு ஏற்பட்டதே அதற்குக் காரணம்.

1938 - இந்தியாவில் முதல் வண்ணத் திரைப்படம் வெளியானது. இம்பீரியல் பிலிம் கம்பெனிக்காக அர்தேஷிர் இரானி என்பவர் தயாரித்த அந்தப் படத்தின் பெயர் "கிஸான்கன்யா."

1664 - கலிலியோ தூக்குமேடையைச் சந்தித்த நாள்.


1973: நெதர்லாந்தில் ரயில் விபத்தில் 93 பேர் பலி.

1973: அமெரிக்க வாட்டர்கேட் விவகாரத்தில் வாட்டர்கேட்டிலுள்ள ஜனநாயகக் கட்சியின் தலைமையகத்திற்குள் சட்ட விரோதமாக புகுந்த 7 நபர்களுக்கு எதிராக விசாரணைகள் ஆரம்பமாகின.

1978: வெளிநாட்டு நிர்ப்பந்தங்கள் காரணமாக, வங்காளத் தலைவர் ஷேக் முஜிபுர் ரஹ்மானை பாகிஸ்தான் பிரதமர் சுல்பிகார் அலி பூட்டோ விடுதலை செய்தார்.

1989: பிரிட்டனில் வீதியொன்றில் விமானம் விழுந்ததால் 47 பேர் பலி.

1996: ஸயர் நாட்டில் விமானமொன்று கோளாறுக்குள்ளாகி சந்தையொன்றில் விழுந்ததால் 350 பேர் பலி.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

வரலாற்றில் இன்று உலக உணவு தினம்! - Page 17 Empty Re: வரலாற்றில் இன்று உலக உணவு தினம்!

Post by ahmad78 Wed 9 Jan 2013 - 6:30

ஜனவரி 09

1951 - டாக்டர் அலெக்சாண்டர் ஃபிளெமிங் முதன் முதலாக தனது உதவியாளரான ஸ்டூவர்ட் கிராட்டாக் என்பவருக்கு பென்சிலின் மூலம் சிகிச்சை அளித்தார்.




1768: லண்டனில் முதலாவது நவீன சர்க்கஸ் கண்காட்சி நடைபெற்றது.

1776: சேர் ஹம்பரி டேவி, சுரங்க ஊழியர்களுக்கான டேவி விளக்கை பரிசோதித்தார்.
வரலாற்றில் இன்று உலக உணவு தினம்! - Page 17 Peace_signed
1822: போர்த்துக்கேய இளவரசர் முதலாம் பெட்ரோ மன்னரின் உத்தரவை மீறி பிரேஸிலில் தங்கியிருக்கத் தீர்மானித்தார்.

1927: கனடாவில் திரையரங்கொன்றில் இடம்பெற்ற தீ விபத்தில் 78 பேர் பலி.

1970: சிங்கப்பூரில் உயர் நீதிமன்றம் ஸ்தாபிக்கப்பட்டது.

1980 - மெக்காவிலுள்ள மசூதியைத் தாக்கியதற்காக சவூதி அரேபியாவில் 63 பேரின் தலைகள் துண்டிக்கப்பட்டன.


1991: குவைத் மீதான ஈராக்கின் ஆக்கிரமிப்பு பிரச்சினைக்கு சுமுக தீர்வு காண்பதற்கான முயற்சியாக அமெரிக்க,ஈராக் பிரதிநிதிகள் ஜெனீவாவில் சந்தித்தனர்.


1995 - விண்வெளியில் அதிக காலம் வாழ்ந்த பெருமையைப் பெற்றார் ரஷ்ய விண்வெளி வீரரான வலேரி பொலியகோவ்.


2005: சூடான் அரசாங்கத்திற்கும் சூடான் மக்கள் விடுதலை இயக்கம் எனும் தீவிரவாதக் குழுவுக்கும் இடையில் சமாதான ஒப்பந்தம் கென்யாவில் கையெழுத்திடப்பட்டது.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

வரலாற்றில் இன்று உலக உணவு தினம்! - Page 17 Empty Re: வரலாற்றில் இன்று உலக உணவு தினம்!

Post by ahmad78 Thu 10 Jan 2013 - 8:37

ஜனவரி 10

1806: தென்னாபிரிக்காவின் கேப் டவுனிலிருந்த டச்சு குடியேற்றவாசிகள் பிரித்தானிய படையினரிடம் சரணடைந்தனர்.

1810: நெப்போலியன் தனது முதல் மனைவி ஜோசப்பினை விவாகரத்து செய்தார்.வரலாற்றில் இன்று உலக உணவு தினம்! - Page 17 Westminister

  • 1840 - ஐக்கிய இராச்சியத்தில் முன்கட்டணம் செலுத்தப்படக்கூடிய கடித உறையுடன், சீரான பென்னி தபால் சேவை ஆரம்பித்துவைக்கப்பட்டது.
  • 1861 - அமெரிக்க உள்நாட்டுப் போர்: புளோரிடா கூட்டமைப்பில் இருந்து விலகியது.

  • 1863: உலகின் மிகப் பழைய பாதாள ரயில் பாதையான லண்டன் பாதாள ரயில்பாதை திறக்கப்பட்டது.

    1920 : வேர்செய்ல்ஸ் ஒப்பந்தம் அமுலுக்கு வந்ததன் மூலம் முதலாம் உலக யுத்தம் உத்தியோகபூர்வமாக முடிவு.

  • 1924 - பிரிட்டனின் நீர்மூழ்கிக் கப்பல் எல்-34 ஆங்கிலக் கால்வாயில் மூழ்கியதில் 43 பேர் கொல்லப்பட்டனர்.


  • 1946: ஐ.நா. பொதுச்சபைக்கூட்டம் முதல் தடவையாக லண்டன் வெஸ்ட் மின்ஸ்டர் அரங்கில் நடைபெற்றது. 51 நாடுகள் பங்குபற்றின.

  • 1957 - பிரிட்டனின் சர் அன்டேனி எடெனின் திடீர் பதவி விலகலை தொடர்ந்து , ஹெரல்ட் மேக்மில்லன் பிரதமராக பதவி ஏற்றார்.
  • 1962 - பெருவில் நிகழ்ந்த சூறாவளியில் 4000 பேர் வரை கொல்லப்பட்டனர்.

  • 1972: பாகிஸ்தானில் 9 மாதங்கள் சிறையிலிருந்த ஷேக் முஜிபுர் ரஹ்மான் பங்களாதேஷ் ஜனாதிபதியாக தாயகம் திரும்பினார்.

  • 1974 - யாழ்ப்பாணத்தில் 4வது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டின் இறுதி நாள் நிகழ்வில் 11 பொதுமக்கள் இலங்கைகாவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி கொல்லப்பட்டனர்.

  • 1984: அமெரிக்காவுக்கும் வத்திகானுக்கும் இடையில் 117 ஆண்டுகளின்பின் முழுமையான ராஜதந்திர உறவுகள் ஆரம்பிக்கப்பட்டன.

  • 1989 - கியூபா படைகள் அங்கோலாவில் இருந்து வெளியேற ஆரம்பித்தன.
  • 1995 - உலக இளையோர் நாள் பிலிப்பீன்ஸ் நாட்டில் இடம்பெற்றது.

  • 1996 - ஜோர்டானின் மன்னர் ஹுசேன், இஸ்ரேலுக்கு சென்று பிரதமர் ஷிமேன் பேர்ஸ்யை சந்தித்தார் .



  • படைப்புகளை வணங்காதீர்.
    படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
    ahmad78
    ahmad78
    நிர்வாகக்குழுவினர்

    பதிவுகள்:- : 14252
    மதிப்பீடுகள் : 786

    Back to top Go down

    வரலாற்றில் இன்று உலக உணவு தினம்! - Page 17 Empty Re: வரலாற்றில் இன்று உலக உணவு தினம்!

    Post by Muthumohamed Thu 10 Jan 2013 - 21:32

    வரலாற்றில் இன்று உலக உணவு தினம்! - Page 17 800522 வரலாற்றில் இன்று உலக உணவு தினம்! - Page 17 2737039178
    Muthumohamed
    Muthumohamed
    சிறப்புப்பதிவாளர்

    பதிவுகள்:- : 12563
    மதிப்பீடுகள் : 1138

    http://knsriyas.blogspot.in

    Back to top Go down

    வரலாற்றில் இன்று உலக உணவு தினம்! - Page 17 Empty Re: வரலாற்றில் இன்று உலக உணவு தினம்!

    Post by ahmad78 Fri 11 Jan 2013 - 9:17

    ஜனவரி 11



    1779: மனிப்பூரின் மன்னராக சிங் தாங் கோம்பா முடிசூடினார்.வரலாற்றில் இன்று உலக உணவு தினம்! - Page 17 Avalanch

    1879: தென்னாபிரிக்காவில் ஆங்கிலேயே - ஸுலு யுத்தம் ஆரம்பமாகியது.

    1922: மனிதர்களின் நீரிழிவு நோய் சிகிச்சைக்காக முதல் தடவையாக இன்சுலின் பயன்படுத்தப்பட்டது.

    1923: முதலாம் உலக யுத்தத்திற்கான இழப்பீட்டை செலுத்த வலியுறுத்துவதற்காக ஜேர்மனியின் ருஹ்ர் பிராந்தியத்தை பிரெஞ்சு, பெல்ஜிய படைகள் கைப்பற்றின.

    1942: கோலாலம்பூரை ஜப்பான் கைப்பற்றியது.

    1962: பெருவில் ஏற்பட்ட பனிப்பாறை சரிவினால் சுமார் 4000 பேர்பலி.

    1972: கிழக்கு பாகிஸ்தான் தனது பெயரை பங்களாதேஷ் என மாற்றிக்கொண்டது.


    படைப்புகளை வணங்காதீர்.
    படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
    ahmad78
    ahmad78
    நிர்வாகக்குழுவினர்

    பதிவுகள்:- : 14252
    மதிப்பீடுகள் : 786

    Back to top Go down

    வரலாற்றில் இன்று உலக உணவு தினம்! - Page 17 Empty Re: வரலாற்றில் இன்று உலக உணவு தினம்!

    Post by ahmad78 Sat 12 Jan 2013 - 9:06

    ஜனவரி 12





    படைப்புகளை வணங்காதீர்.
    படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
    ahmad78
    ahmad78
    நிர்வாகக்குழுவினர்

    பதிவுகள்:- : 14252
    மதிப்பீடுகள் : 786

    Back to top Go down

    வரலாற்றில் இன்று உலக உணவு தினம்! - Page 17 Empty Re: வரலாற்றில் இன்று உலக உணவு தினம்!

    Post by rammalar Sat 12 Jan 2013 - 12:39

    ஜனவரி 12
    ----------வரலாற்றில் இன்று உலக உணவு தினம்! - Page 17 V1

    ---
    இன்று விவேகானந்தர் பிறந்த தினம். (தேசிய இளைஞர் தினம்)
    rammalar
    rammalar
    சிறப்புப்பதிவாளர்

    பதிவுகள்:- : 25298
    மதிப்பீடுகள் : 1186

    Back to top Go down

    வரலாற்றில் இன்று உலக உணவு தினம்! - Page 17 Empty Re: வரலாற்றில் இன்று உலக உணவு தினம்!

    Post by Muthumohamed Sat 12 Jan 2013 - 20:01

    வரலாற்றில் இன்று உலக உணவு தினம்! - Page 17 800522
    Muthumohamed
    Muthumohamed
    சிறப்புப்பதிவாளர்

    பதிவுகள்:- : 12563
    மதிப்பீடுகள் : 1138

    http://knsriyas.blogspot.in

    Back to top Go down

    வரலாற்றில் இன்று உலக உணவு தினம்! - Page 17 Empty Re: வரலாற்றில் இன்று உலக உணவு தினம்!

    Post by ahmad78 Sun 13 Jan 2013 - 8:51

    ஜனவரி 13





    படைப்புகளை வணங்காதீர்.
    படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
    ahmad78
    ahmad78
    நிர்வாகக்குழுவினர்

    பதிவுகள்:- : 14252
    மதிப்பீடுகள் : 786

    Back to top Go down

    வரலாற்றில் இன்று உலக உணவு தினம்! - Page 17 Empty Re: வரலாற்றில் இன்று உலக உணவு தினம்!

    Post by *சம்ஸ் Sun 13 Jan 2013 - 15:49

    தகவல் பகிர்விற்க்கு நன்றி தோழரே :];:


    உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
    *சம்ஸ்
    *சம்ஸ்
    வி.ஐ.பி

    பதிவுகள்:- : 69213
    மதிப்பீடுகள் : 2977

    http://chenaitamilulaa.net

    Back to top Go down

    வரலாற்றில் இன்று உலக உணவு தினம்! - Page 17 Empty Re: வரலாற்றில் இன்று உலக உணவு தினம்!

    Post by ahmad78 Mon 14 Jan 2013 - 9:37

    ஜனவரி 14 1539: கியூபாவை ஸ்பெய்ன் தனது ஆட்சியில் இணைத்துக்கொண்டது. 1724: ஸ்பெய்ன் மன்னர் 5 ஆம் பிலிப் முடிதுறந்தார். 1761 - இந்தியாவில் மூன்றாம் பானிப்பட் போர் ஆப்கானியர்களுக்கும் மராட்டியர்களுக்கும் இடையில் இடம்பெற்றது. ஆப்கானியர்களின் வெற்றி இந்திய வரலாற்றில் ஒரு பெரும் திருப்புமுனையாக அமைந்தது. 1784 - அமெரிக்கப் புரட்சிப் போர்: ஐக்கிய அமெரிக்கா இங்கிலாந்துடன் ஒப்பந்தம் செய்து கொண்டது. 1858: பிரான்ஸில் 3 ஆம் நெப்போலியன் கொலை முயற்சியிலிருந்து தப்பினார். 1907 - ஜமெய்க்காவில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். 1913 - கிரேக்கம் துருக்கியரை பிசானி என்ற இடத்தில் இடம்பெற்ற போரில் வென்றனர். 1933: அவுஸ்திரேலியாவுடனான கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து வீரர் டக்ளஸ் ஜார்டின் எதிரணி வீரர்களின் உடலை இலக்கு வைத்து பந்துவீசும் உத்தியை கையாண்டார். ஒரு பந்து அவுஸ்திரேலியஅணித்தலைவர் பில் வூட்புல்லின் இதயத்தை தாக்கியது. இத் தொடர் பொடிலைன் சீரிஸ் என அழைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 1943 - இரண்டாம் உலகப் போர்: பிராங்கிளின் ரூஸ்வெல்ட், வின்ஸ்டன் சர்ச்சில் கசபிளாங்காவில் சந்தித்து போரின் அடுத்தகட்ட நகர்வுக்கான தீர்மானங்களை எடுத்தனர். 1950 - சோவியத் ஒன்றியத்தின் மிக்-17 போர் விமானம் வெள்ளோட்டம் விடப்பட்டது. 1969 - ஹவாயிற்கு அருகில் அமெரிக்கக் கடற்படைக் கப்பல் ஒன்றில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 27 பேர் கொல்லப்பட்டனர். 1974 - திருச்சி, தஞ்சை மாவட்டங்களிலிருந்து பிரித்து புதுக்கோட்டை மாவட்டம் உருவாக்கப்பட்டது. 1994 - ஐக்கிய அமெரிக்கத் தலைவர் பில் கிளிண்டன் மற்றும் ரஷ்யத் தலைவர் போரிஸ் யெல்ட்சின் கிரெம்ளினில்புதிய பாதுகாப்பு ஒப்பந்தம் ஒன்றைச் செய்து கொண்டனர். 1995 - சந்திரிகா அரசு - விடுதலைப் புலிகள் 3ம் கட்ட பேச்சுவார்த்தைகள் ஆரம்பமாயின. 1998 - ஆப்கானிஸ்தானின் சரக்கு விமானம் ஒன்று பாகிஸ்தானில் மலை ஒன்றில் மோதியதில் 50 பேர் கொல்லப்பட்டனர். 2000: பொஸ்னியாவில் 100 முஸ்லிம்களை கொலை செய்த குற்றச்சாட்டுக்குள்ளான 5 பேருககு ஐ.நா. விசாரணைக்குழு 25 வருடகாலம் வரையான சிறைத்தண்டனை வழங்கியது. 2005 - சனிக் கோளின் டைட்டான் என்ற நிலாவில் ஐரோப்பாவின் இயூஜென் விண்கலம் இறங்கியது.


    படைப்புகளை வணங்காதீர்.
    படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
    ahmad78
    ahmad78
    நிர்வாகக்குழுவினர்

    பதிவுகள்:- : 14252
    மதிப்பீடுகள் : 786

    Back to top Go down

    வரலாற்றில் இன்று உலக உணவு தினம்! - Page 17 Empty Re: வரலாற்றில் இன்று உலக உணவு தினம்!

    Post by மீனு Mon 14 Jan 2013 - 10:31

    அரிய தகவல் நன்றி அண்ணா :];:
    மீனு
    மீனு
    சிறப்புப்பதிவாளர்

    பதிவுகள்:- : 11432
    மதிப்பீடுகள் : 1316

    Back to top Go down

    வரலாற்றில் இன்று உலக உணவு தினம்! - Page 17 Empty Re: வரலாற்றில் இன்று உலக உணவு தினம்!

    Post by ahmad78 Tue 15 Jan 2013 - 9:57

    ஜனவரி15






    பிறப்புகள்



    காசாபா தாதாசாகேப் சாதவ் (Khashaba Dadasaheb Jadhav, ஜனவரி 15, 1926ஆகஸ்ட் 14, 1984) தனிநபர் ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியாவுக்கான முதல் ஒலிம்பிக் பதக்கத்தை வென்ற இந்தியர் ஆவர். இவர் 1952 ஆண்டுஹெல்சிங்கியில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளில் மல்யுத்தத்தில் வெண்கலப் பதக்கத்தை வென்றார்.




    • இறப்புகள்



    படைப்புகளை வணங்காதீர்.
    படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
    ahmad78
    ahmad78
    நிர்வாகக்குழுவினர்

    பதிவுகள்:- : 14252
    மதிப்பீடுகள் : 786

    Back to top Go down

    வரலாற்றில் இன்று உலக உணவு தினம்! - Page 17 Empty Re: வரலாற்றில் இன்று உலக உணவு தினம்!

    Post by Sponsored content


    Sponsored content


    Back to top Go down

    Page 17 of 37 Previous  1 ... 10 ... 16, 17, 18 ... 27 ... 37  Next

    Back to top

    - Similar topics

     
    Permissions in this forum:
    You cannot reply to topics in this forum