சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உன் பெயரையே விரும்புகிறேன் - கவிதை
by rammalar Today at 8:28

» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

மாமனாருடன் மனக்கசப்பில் தனுஷ்,,,!!! Khan11

மாமனாருடன் மனக்கசப்பில் தனுஷ்,,,!!!

+2
jasmin
முfதாக்
6 posters

Go down

மாமனாருடன் மனக்கசப்பில் தனுஷ்,,,!!! Empty மாமனாருடன் மனக்கசப்பில் தனுஷ்,,,!!!

Post by முfதாக் Thu 23 Feb 2012 - 20:28


ரஜினி மகளைக் கட்டிக் கொண்டதால், என் சொந்த அடையாளத்தை
இழந்துவிட்டேன் என்று புலம்ப ஆரம்பித்துள்ளார் ரஜினியின் மருமகன் என்ற
அடையாளத்தோடு பல வாய்ப்புகளைப் பெற்றுள்ள தனுஷ்.

சமீபத்தில்
மும்பையில் நடந்த ஒரு விருது விழாவில், தனது கொலவெறிடி பாடலை நடிகர்
அமிதாப் பச்சனுக்கு சமர்ப்பிப்பதாகவும் ரஜினிக்கு தன்னால் இப்படி செய்ய
முடியாது என்றும் அறிவித்தார் தனுஷ்.

அவரது இந்தப் பேச்சு, லேசாக
முணுமுணுப்பை கிளப்பியது. நிகழ்ச்சி முடிந்த பின்னர், இந்தியாவின் மிகப்
பெரிய சூப்பர் ஸ்டார் என்ற அந்தஸ்தில் ரஜினி இருக்க, பிரபலமான ஒரு பாடலை
அமிதாப்பச்சனுக்கு சமர்ப்பித்தது ஏன்? என்று பத்திரிகையாளர்கள் கேள்வி
எழுப்பினர்.

அதற்கு பதிலளித்த தனுஷ், குடும்பத்துக்குள்
இப்படியெல்லாம் செய்துகொள்ளக் கூடாது. என் மாமனார் மீது எனக்கு மரியாதை
உண்டு. அவரது தனிமையை மதிக்கிறேன்.

ஆனால் ரஜினியின் மருமகன் என்பது
எனக்கு மிகப்பெரிய சுமையாகத் தெரிகிறது. 2004-ல் அவரது மகள் ஐஸ்வர்யாவை
நான் திருமணம் செய்த போதே என் சுய அடையாளத்தை இழந்துவிட்டேன்.

அதற்கு
முன் நான் சம்பாதித்த பேர் புகழ் அனைத்தையும் ரஜினி மருமகன் என்பது
அடித்துச் சென்றுவிட்டது. எங்கே போனாலும் என்னை அவரது மருமகனாகத்தான்
பார்க்கிறார்கள்.

எப்போது நான் பேட்டி கொடுத்தாலும், என்னிடம்
கேட்கப்படும் முதல் கேள்வி, ரஜினியின் மருமகன் என்பதை எப்படி உணர்கிறீர்கள்
என்பதுதான். முன்பெல்லாம் இந்தக் கேள்வியைத்தான் எடுத்த எடுப்பில்
கேட்பார்கள்.

கொலவெறி பாட்டுக்குப் பிறகு, இந்தக் கேள்வியை இடையில்
கேட்கிறார்கள். இனி வரும் நாட்களில் இந்தக் கேள்வியே கேட்கப்படாது என
நம்புகிறேன்! என்றார் தனுஷின் பேச்சு மிகவும் முரண்பாடானதாகவும்,

ஏதோ
புதிய வெறுப்பில் பேசுவதாகவும் அமைந்துள்ளதாக ரஜினியின் ரசிகர்கள் கருத்து
தெரிவித்துள்ளனர். இவ்வளவு பேசும் தனுஷ், சூப்பர் ஸ்டாரின் படிக்காதவன்,
பொல்லாதவன் தலைப்புகளை எதற்குப் பயன்படுத்தினார்? மாப்பிள்ளை படத்தை எந்த
அடிப்படையில் ரீமேக் செய்தார்? என்னம்மா கண்ணு என்னோட ராசி நல்ல ராசி
பாடல்களை ரீமிக்ஸ் செய்தது எதற்காக? இதையெல்லாம் அவர் ரஜினியின் மருமகனான
பிறகே செய்தார்.

ரஜினியின் புகழ் தனக்கு வேண்டாம் என்று உண்மையிலேயே
நினைப்பவராக இருந்தால், அவர் இதையெல்லாம் செய்திருக்க வேண்டாமே...
உண்மையில்
ஐஸ்வர்யாவைத் திருமணம் செய்யும் போது தனுஷ் ஒரு ஜீரோ. அவரது எந்தப் படமும்
ஓடவில்லை. புதுக்கோட்டையிலிந்து சரவணன், சுள்ளான் என எல்லாம் குப்பைப்
படங்கள். மேலும் கால்ஷீட் சொதப்பல் காரணமாக வரிசையாக வழக்குகளைச் சந்தித்து
வந்த நேரம் அது.

ரஜினி மருமகன் என்ற அந்தஸ்தை வைத்துதான் இவர் பல
சிக்கல்களிலிருந்து வெளியில் வந்தார்," என்கிறார் ஒரு ரசிகர்.
பெயர்
குறிப்பிட விரும்பாத ஒரு முக்கிய இயக்குநர் இதுபற்றி கூறுகையில், "ரஜினி
ஒரு மாபெரும் சூப்பர் ஸ்டார். அவருக்கு முன் தனுஷ் ஒரு சுள்ளான் என்று கூட
சொல்ல முடியாது.

சினிமாவில் தான் சொந்த அடையாளத்தோடு இருக்க
வேண்டும் என்பதற்காக ரஜினி பெயரையே யாரும் சொல்லக் கூடாது என்று சொன்னாலும்
சொல்வார் போலிருக்கிறது தனுஷ்.

. கொலைவெறிடி என்ற பாட்டுக்காக இவரை
பாலிவுட் கூப்பிடவில்லை. ரஜினி மருமகன் என்ற கூடுதல் தகுதி
காரணமாகத்தான்," என்றார் கொதிப்புடன்.

முfதாக்
முfதாக்
புதுமுகம்

பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215

Back to top Go down

மாமனாருடன் மனக்கசப்பில் தனுஷ்,,,!!! Empty Re: மாமனாருடன் மனக்கசப்பில் தனுஷ்,,,!!!

Post by jasmin Thu 23 Feb 2012 - 20:41

திடீரென இப்போது தனுஷ் மீடியாககளில் பேசப் படுகிறார் ...கொலைவெறி என்ற குப்பை பாடலுக்கு பெரும் வரவேற்பு இருப்பதுபோல் ஒர் மாயை கிளப்பப்படுகிறது இதுவும் ஒரு விளமபர தந்திரம்தான் .தமிழ் சினிமாவில் விஜய் ,அஜித் போன்றவர்கள் பின் தங்கி நிற்கும் இந்த கால கட்டத்தில் தனுஷை இந்திய அளவில் உயர்த்த நடக்கும் முயற்சி இது பொருத்திருந்து பார்க்கலாம்
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

மாமனாருடன் மனக்கசப்பில் தனுஷ்,,,!!! Empty Re: மாமனாருடன் மனக்கசப்பில் தனுஷ்,,,!!!

Post by gud boy Thu 23 Feb 2012 - 20:44

சினிமா உலகம் ஒரு குப்பை உலகம்..
gud boy
gud boy
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290

Back to top Go down

மாமனாருடன் மனக்கசப்பில் தனுஷ்,,,!!! Empty Re: மாமனாருடன் மனக்கசப்பில் தனுஷ்,,,!!!

Post by mufees Thu 23 Feb 2012 - 20:47

kiwi boy wrote:சினிமா உலகம் ஒரு குப்பை உலகம்..

@. @.
mufees
mufees
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132

Back to top Go down

மாமனாருடன் மனக்கசப்பில் தனுஷ்,,,!!! Empty Re: மாமனாருடன் மனக்கசப்பில் தனுஷ்,,,!!!

Post by முனாஸ் சுலைமான் Fri 24 Feb 2012 - 5:12

jasmin wrote:திடீரென இப்போது தனுஷ் மீடியாககளில் பேசப் படுகிறார் ...கொலைவெறி என்ற குப்பை பாடலுக்கு பெரும் வரவேற்பு இருப்பதுபோல் ஒர் மாயை கிளப்பப்படுகிறது இதுவும் ஒரு விளமபர தந்திரம்தான் .தமிழ் சினிமாவில் விஜய் ,அஜித் போன்றவர்கள் பின் தங்கி நிற்கும் இந்த கால கட்டத்தில் தனுஷை இந்திய அளவில் உயர்த்த நடக்கும் முயற்சி இது பொருத்திருந்து பார்க்கலாம்
சரியான தகவல் சகோதரி ஆனால் ஒன்று சொல்வார்களே அதாவது மாமனாருடன் கோபித்துக்கொண்டிருக்கும் தனுஷ் என்றால் சுப்பர் ஸ்டாருடன் கோபமா??
அப்படி என்றாலே ஒரு வித்தியாசமான பார்வை மக்களின் சார்பு இவர் பக்கம் என்ற நினைப்பு இருந்தாலும் இது ஓவரா தெரியல இவருக்கு அட்டையின் கதை அல்லவா இங்கே நினைவுக்கு வருது..
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

மாமனாருடன் மனக்கசப்பில் தனுஷ்,,,!!! Empty Re: மாமனாருடன் மனக்கசப்பில் தனுஷ்,,,!!!

Post by பானுஷபானா Fri 24 Feb 2012 - 15:06

மாமனாருடன் மனக்கசப்பில் தனுஷ்,,,!!! 326371
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

மாமனாருடன் மனக்கசப்பில் தனுஷ்,,,!!! Empty Re: மாமனாருடன் மனக்கசப்பில் தனுஷ்,,,!!!

Post by முனாஸ் சுலைமான் Fri 24 Feb 2012 - 20:28

பானுகமால் wrote:மாமனாருடன் மனக்கசப்பில் தனுஷ்,,,!!! 326371
நீங்க ஓடுவதன் அர்த்தம் என்னவாம் பானுக்கா
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

மாமனாருடன் மனக்கசப்பில் தனுஷ்,,,!!! Empty Re: மாமனாருடன் மனக்கசப்பில் தனுஷ்,,,!!!

Post by பானுஷபானா Sat 25 Feb 2012 - 13:28

முனாஸ் சுலைமான் wrote:
பானுகமால் wrote:மாமனாருடன் மனக்கசப்பில் தனுஷ்,,,!!! 326371
நீங்க ஓடுவதன் அர்த்தம் என்னவாம் பானுக்கா
இது எல்லா இடத்திலும் நடப்பது தானே அதான் மாமனாருடன் மனக்கசப்பில் தனுஷ்,,,!!! 188826
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

மாமனாருடன் மனக்கசப்பில் தனுஷ்,,,!!! Empty Re: மாமனாருடன் மனக்கசப்பில் தனுஷ்,,,!!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum