சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பலவகை -ரசித்தவை
by rammalar Yesterday at 20:08

» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே
by rammalar Yesterday at 11:46

» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Yesterday at 11:39

» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 11:22

» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Yesterday at 10:37

» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Yesterday at 10:27

» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Yesterday at 7:40

» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Yesterday at 7:34

» ஒற்றை மலர்!
by rammalar Yesterday at 7:17

» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Yesterday at 6:06

» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Yesterday at 5:56

» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Yesterday at 5:48

» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Yesterday at 5:19

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Yesterday at 5:16

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Sat 18 May 2024 - 16:56

» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Sat 18 May 2024 - 14:01

» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Sat 18 May 2024 - 12:11

» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Sat 18 May 2024 - 12:02

» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Sat 18 May 2024 - 11:45

» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Sat 18 May 2024 - 11:31

» பல்சுவை
by rammalar Sat 18 May 2024 - 11:27

» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Sat 18 May 2024 - 11:18

» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Sat 18 May 2024 - 5:43

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58

» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57

» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07

» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03

» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59

விண்வெளியில் மிதந்து வரும் குப்பைகளை சுத்தம் செய்யும் செயற்கைகோள் கண்டுபிடிப்பு: சுவிஸ் சாதனை Khan11

விண்வெளியில் மிதந்து வரும் குப்பைகளை சுத்தம் செய்யும் செயற்கைகோள் கண்டுபிடிப்பு: சுவிஸ் சாதனை

2 posters

Go down

விண்வெளியில் மிதந்து வரும் குப்பைகளை சுத்தம் செய்யும் செயற்கைகோள் கண்டுபிடிப்பு: சுவிஸ் சாதனை Empty விண்வெளியில் மிதந்து வரும் குப்பைகளை சுத்தம் செய்யும் செயற்கைகோள் கண்டுபிடிப்பு: சுவிஸ் சாதனை

Post by mufees Fri 24 Feb 2012 - 16:06

வானில் செயலிழந்து போன செயற்கைகோள்கள் விண்வெளியில் குப்பைகளாக மிதந்துவருவதால் அவற்றைச் சுத்தப்படுத்த புதியதோர் செயற்கைக்கோளை சுவிஸ் விஞ்ஞானிகள் தயாரித்துள்ளனர்.
இந்தச் சிறிய செயற்கைகோள் பல கைகளுடன் கூடிய ஜெல்லி மீன் போலத் தோற்றம் தரும். அதே சமயம் தலைக்கு மேலுள்ள அதன் பாதையின் மிதந்துவரும் குப்பைகளைத் திரட்டி, விண்வெளியை தூய்மையாக மாற்றிவிடும்.

லாசானேயில் உள்ள EPFL என்ற மத்திய தொழில்நுட்ப மையம் Clean Space One என்ற மத்திய செயற்கைகோளை தயாரிப்பதற்கு 10 மில்லியன் சுவிஸ் பிராங்கை செலவு செய்யத் திட்டமிட்டுள்ளது.

எதிர்வரும் 2016ம் ஆண்டில் இந்தச் செயற்கைகோள் வெற்றிகரமாக விண்ணில் பறக்க வாய்ப்புள்ளது. விண்வெளிக் குப்பைகளை அகற்ற நாம் உடனடியாக ஏதாவது செய்தாக வேண்டும் என்று EPFL பேராசிரியரும், சுவிஸ் நாட்டின் வானவியல் அறிஞருமான கிளாடே நிக்கோலியர் புதன்கிழமையன்று லாசனேலில் நடந்த பத்திரிக்கையாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.

இரண்டாண்டுகள் முயற்சி செய்த பின்பே இந்தப் புதிய செயற்கோளின் முன்னோடி வடிவமைப்பு உறுதிசெய்யப்படும். சுத்தப்படுத்துவதோடு இதன் பணி முடிவடையாது. இது விண்வெளியில் சுற்றிவரும் இரண்டு சுவிஸ் செயற்கைகோள்களில், சுவிஸ் கியூப் / TIsat என்ற செயற்கைகோளின் பாதையையும் மாற்றிவிடும்.

ஜேர்மனி, ரஷ்யா, ஐரொப்பா நாடுகளும் மற்றும் நாசாவும் சர்வதேச விண்வெளிக் குப்பை பற்றி ஆலோசித்து வந்தபோதும் இதற்கான தீர்வை முதலில் எடுத்துரைத்தது சுவிட்சர்லாந்துதான் என்பது குறிப்பிடத்தக்கது.விண்வெளியில் மிதந்து வரும் குப்பைகளை சுத்தம் செய்யும் செயற்கைகோள் கண்டுபிடிப்பு: சுவிஸ் சாதனை Clean_satellite_002
mufees
mufees
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132

Back to top Go down

விண்வெளியில் மிதந்து வரும் குப்பைகளை சுத்தம் செய்யும் செயற்கைகோள் கண்டுபிடிப்பு: சுவிஸ் சாதனை Empty Re: விண்வெளியில் மிதந்து வரும் குப்பைகளை சுத்தம் செய்யும் செயற்கைகோள் கண்டுபிடிப்பு: சுவிஸ் சாதனை

Post by mufees Fri 24 Feb 2012 - 16:06

விண்வெளியில் மிதந்து வரும் குப்பைகளை சுத்தம் செய்யும் செயற்கைகோள் கண்டுபிடிப்பு: சுவிஸ் சாதனை Clean_satellite_003
mufees
mufees
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132

Back to top Go down

விண்வெளியில் மிதந்து வரும் குப்பைகளை சுத்தம் செய்யும் செயற்கைகோள் கண்டுபிடிப்பு: சுவிஸ் சாதனை Empty Re: விண்வெளியில் மிதந்து வரும் குப்பைகளை சுத்தம் செய்யும் செயற்கைகோள் கண்டுபிடிப்பு: சுவிஸ் சாதனை

Post by முனாஸ் சுலைமான் Fri 24 Feb 2012 - 20:31

எல்லாத்துக்கும் எல்லாம் கண்டு பிடிங்க ஆனால் கசடுபிடித்த மனிதனின் மனதை கழுவ ஒரு வைரஸ் கண்டு பிடிக்க சொல்லுங்களேன்
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

விண்வெளியில் மிதந்து வரும் குப்பைகளை சுத்தம் செய்யும் செயற்கைகோள் கண்டுபிடிப்பு: சுவிஸ் சாதனை Empty Re: விண்வெளியில் மிதந்து வரும் குப்பைகளை சுத்தம் செய்யும் செயற்கைகோள் கண்டுபிடிப்பு: சுவிஸ் சாதனை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum