Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
யூரோ நாடுகளில் பொருளாதார பின்னடைவு
2 posters
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
யூரோ நாடுகளில் பொருளாதார பின்னடைவு
வெள்ளிக்கிழமை, 24 பெப்ரவரி 2012, 01:13.50 மு.ப GMT ]
யூரோ நாணயத்தை பயன்படுத்தும் நாடுகளில் இந்த ஆண்டில் பொருளாதார பின்னடைவு ஏற்படும் என்று ஐரோப்பிய ஒன்றியம் கணித்துள்ளது.
அண்மைய காலங்களில் நிதிச் சந்தைகள் மந்தமடைந்து வருகிறது என தகவல்கள் வருவதால் ஐரோப்பிய ஒன்றியத்தின் இந்தக் கருத்து வந்துள்ளது.
இந்த ஆண்டு யூரோ நாடுகளின் பொருளாதாரம் 0.3 சதவீதம் சுருங்கும் என தாங்கள் எதிர்பார்ப்பதாக ஐரோப்பிய ஒன்றியத்தின் உயர்மட்டக் குழுவான ஐரோப்பிய ஆணையம் கூறியுள்ளது.
யூரோ நாடுகளின் பொருளாதார வீழ்ச்சி என்பது சிறிய அளவிலானது என்று கூறியுள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆணையாளர் ஓலி ரெயின், அவை ஸ்திரமடைவதற்கான அறிகுறிகள் தெரிவதாகவும் கூறியுள்ளார்.
கடந்த நவம்பர் மாதம் ஐரோப்பிய ஆணையம், யூரோ நாணயத்தை பயன்படுத்தும் நாடுகளின் பொருளாதாரம் 0.5 சதவீதம் வளர்ச்சியடையும் என்று கணித்திருந்தது.
இதனிடையே பிரெஞ்சு வங்கியான கிரெடிட் அக்ரிகோல், கடந்த ஆண்டின் இறுதிக் காலாண்டுப் பகுதியில் நான்கு பில்லியன் டொலர்களுக்கும் அதிகமாக அளவுக்கு நட்டம் ஏற்பட்டுள்ளதாக கூறியுள்ளது. கிரேக்கத்தின் கடன் நெருக்கடியின் காரணமாக தாங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டதாக கிரெடிட் அக்ரிகோல் தெரிவித்துள்ளது.

mufees- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132
Similar topics
» புடின் கட்சி பின்னடைவு
» வீதியில் வாரி இறைக்கப்பட்ட யூரோ நாணயத் தாள்களால் பெல்ஜியத்தில் பரபரப்பு!
» யூரோ மண்டல கடன் நெருக்கடி விவகாரம்: தீர்வு காணாமல் முடிந்த ஐரோப்பிய யூனியன் கூட்டம்
» யூரோ நாணயத்தின் மீது சீனாவுக்கு நம்பிக்கை இருக்கிறது: சர்கோசி.
» யூரோ இல்லாத ஐரோப்பாவை நினைத்து பார்க்க முடியாது: ஏங்கலா மார்கெல்.
» வீதியில் வாரி இறைக்கப்பட்ட யூரோ நாணயத் தாள்களால் பெல்ஜியத்தில் பரபரப்பு!
» யூரோ மண்டல கடன் நெருக்கடி விவகாரம்: தீர்வு காணாமல் முடிந்த ஐரோப்பிய யூனியன் கூட்டம்
» யூரோ நாணயத்தின் மீது சீனாவுக்கு நம்பிக்கை இருக்கிறது: சர்கோசி.
» யூரோ இல்லாத ஐரோப்பாவை நினைத்து பார்க்க முடியாது: ஏங்கலா மார்கெல்.
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum