Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
தாய் சாப்பிட வேண்டிய உணவு.
Page 1 of 1
தாய் சாப்பிட வேண்டிய உணவு.
அதிக புரத சத்துள்ள மிதமான மாவு சத்துள்ள உணவுப் பொருட்களை சாப்பிட வேண்டும். தானியங்கள், முளைகட்டிய தானியங்கள், உலர்ந்த பழங்கள், கொட்டைகள், பால், பால் வகைப் பொருட்கள், மீன் ஆகியவற்றை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். வைட்டமின்கள், தாதுப் பொருட்கள் அதிகமாகவுள்ள கேரட், பீட்ரூட், கோஸ், பச்சைக் காய்கறிகள், கீரை வகைகள், இவற்றில் தினமும் ஒன்றினையாவது உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
கீரை வகைகளில் பொன்னாங்கண்ணி கீரையில் அதிக புரதமும் மாவுச் சத்தும் வைட்டமின்களும் இருப்பதோடு பிரோகஸ்ட்ரான், ஈஸ்ட்ரோஜன் போன்ற ஹார்மோன்கள் உற்பத்தியை இது பெருக்குகிறது. இது பால் நிறைய சுரக்க வைக்கிறது. இக்கீரையை சேர்த்துக் கொள்வதன் மூலம் குழந்தையின் வயிறு நிறையும்.
தினமும் 5 அல்லது 6 கப் பால் தாய் குடித்தால் குழந்தைக்கு அதிக அளவு தாய்ப்பால் கிடைக்கும். இரும்புச் சத்தும், வைட்டமின் பி12ம் அதிகமுள்ள உணவுப் பொருட்களான பேரீச்சம் பழம், திராட்சை பழம், வெல்லம், கேழ்வரகு, அவல், கோதுமை, சோயா பீன்ஸ், சுண்டைக் காய், கொத்தமல்லி, சீரகம், போன்றவற்றை உணவில் சேர்த்து கொள்ளும் போது குழந்தைக்கு போதுமான அளவிற்கு பால் கிடைக்கும். அசைவ உணவில் கல்லீரல், மண்ணீரல், சிறந்தது. மீனும் பால் சுரக்க வழி வகுக்கும். குழந்தை ஆரோக்கியமாய் வளர தாய்ப்பால் அவசியம். அதனை நல்ல முறையில் தருவது தாயின் கடமை. எனவே சத்துள்ள உணவினை தாய் சாப்பிடுவதன் எதிர்கால சந்ததியினை நோய்கள் தாக்கா வண்ணம் வளர்க்கலாம்.

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Similar topics
» ஆர்கானிக் உணவு பொருட்களை சாப்பிட பழகுங்கள்....
» வேக வைத்து சாப்பிட வேண்டிய உணவுகள்!!!
» பெண்கள் சாப்பிட வேண்டிய 10 உணவுகள்!!!
» நீரிழிவு நோயாளிகள் சாப்பிட வேண்டிய உணவுகள்!!!
» பிரசவத்திற்கு பின் சாப்பிட வேண்டிய வைட்டமின்கள்!!!
» வேக வைத்து சாப்பிட வேண்டிய உணவுகள்!!!
» பெண்கள் சாப்பிட வேண்டிய 10 உணவுகள்!!!
» நீரிழிவு நோயாளிகள் சாப்பிட வேண்டிய உணவுகள்!!!
» பிரசவத்திற்கு பின் சாப்பிட வேண்டிய வைட்டமின்கள்!!!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum