சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

பிரசவத்திற்கு பின் சாப்பிட வேண்டிய வைட்டமின்கள்!!! Khan11

பிரசவத்திற்கு பின் சாப்பிட வேண்டிய வைட்டமின்கள்!!!

2 posters

Go down

பிரசவத்திற்கு பின் சாப்பிட வேண்டிய வைட்டமின்கள்!!! Empty பிரசவத்திற்கு பின் சாப்பிட வேண்டிய வைட்டமின்கள்!!!

Post by ahmad78 Wed 30 Jan 2013 - 18:35

கர்ப்பமாக இருக்கும் போது கர்ப்பத்தை சுமந்த தாயின் உடலானது மிகவும் அழுத்தத்துடனும், பிதற்றலுடனும் இருக்கும். இந்த உணர்வு கர்ப்பமாக இருக்கும் போது மட்டுமின்றி, பிரசவத்திற்கு பின்னரும் இருக்கும். அதனால் தான், பிரசவத்திற்கு பின்னர் பெண்கள் மிகவும் சோர்வுடன் இருக்கிறார்கள். மருத்துவர்களும் நன்கு ஓய்வு எடுக்கச் சொல்வார்கள். ஏனெனில் பெண்களுக்கு பிரவசத்தின் போது அளவுக்கு அதிகமான அளவில் ஊட்டச்சத்துக்கள் உடலில் இருந்து வெளியேறிவிடும். எனவே குழந்தை பிறந்த பின்னர் நல்ல ஊட்டச்சத்துள்ள உணவுகளை சாப்பிட வேண்டும் என்று சொல்வார்கள். ஆனால் அத்தகைய ஆரோக்கியமான டயட்டை குழந்தைப் பிறந்த பின்னர் மேற்கொள்வதில்லை.


எப்படியிருந்தாலும், நன்கு சாப்பிட்டாலும், ஒரு சில குறிப்பிட்ட வைட்டமின் மாத்திரைகள் அல்லது ஊசிகள் தேவைப்படும். பொதுவாக பிரசவம் மற்றும் குழந்தை பிறந்த பின்னர் பெண்களின் உடலில் இருந்து பெரும்பாலான வைட்டமின்களை வெளியேற்றிவிடும். எனவே தான், குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கும் வரை சில பெண்களை மருத்துவர்கள், வைட்டமின் மாத்திரைகளை சாப்பிட சொல்கின்றனர்.

இப்போது பெண்கள் பிரசவத்திற்கு பின் எந்த வைட்டமின்களை எல்லாம் சாப்பிடுவது மிகவும் அவசியம் என்று பார்ப்போமா!!!
பிரசவத்திற்கு பின் சாப்பிட வேண்டிய வைட்டமின்கள்!!! 30-vitamins-600
வைட்டமின் பி9: இந்த வைட்டமினை ஃபோலிக் ஆசிட் என்றும் சொல்வார்கள். பொதுவாக கர்ப்பமாக இருக்கும் பெண்கள், ஃபோலேட் மாத்திரைகளை கர்ப்பமாக இருக்கும் போது, குழந்தையின் சரியான நரம்பு மண்டல வளர்ச்சிக்கு சாப்பிடுவார்கள். அத்தகைய மாத்திரையை குழந்தை பிறந்த பின்னர் நிறுத்திவிட வேண்டாம். ஏனெனில் குழந்தை பிறந்த பின்னர் பெண்களின் உடலுக்கு அந்த வைட்டமின் மிகவும் அவசியம்.

வைட்டமின் ஏ:

பெண்களின் பிரசவத்திற்கு பின்னர் கடுமையான கூந்தல் உதிர்தல் ஏற்படும். இதற்கு காரணம் வைட்டமின் ஏ குறைபாடும் ஒரு காரணம். அதுமட்டுமின்றி பிரசவத்திற்கு பின்னர் சருமம் நன்கு பொலிவோடு ஆரோக்கியமாக இருப்பதற்கு வைட்டமின் ஏ சத்து இன்றியமையாதது. எனவே வைட்டமின் ஏ சத்தை எடுத்துக் கொள்வது மிகவும் அவசியம்.

வைட்டமின் சி:

இந்த வைட்டமின் சிட்ரஸ் பழங்களில் அதிகம் கிடைக்கும். எனவே இந்த பழத்தை அதிகம் சாப்பிட வேண்டும். ஏனெனில் இந்த பழத்தில் வைட்டமின் சி கிடைப்பதோடு, தாயின் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தி கிடைத்து, அது தாய்ப்பால் மூலம் குழந்தையின் உடலிலும் அதிகரிக்கும்.

வைட்டமின் டி:

அனைவருக்குமே கால்சியம் சத்து உடலுக்கு எவ்வளவு முக்கியமானது என்று. இந்த சத்து உடலில் போதிய அளவு இருந்தால் தான், எலும்புகள் நன்கு வலுவோடு இருக்கும். குறிப்பாக குழந்தை பிறந்த பின்னர் பெண்கள் இந்த சத்துக்களை அதிகம் எடுத்துக் கொள்ள வேண்டியுள்ளது. அதற்காக கால்சியம் அதிகம் உள்ள உணவுகளை மட்டும் சாப்பிடாமல், அந்த கால்சியம் உடலில் உறிஞ்சுவதற்கு வைட்டமின் டி உள்ள உணவுகளையும் சாப்பிட வேண்டும். குறிப்பாக வைட்டமின் டி சத்து உள்ள உணவுகள் மிகவும் குறைவாக இருப்பதால், அந்த சத்துள்ள வைட்டமின் மாத்திரையை வாங்கி சாப்பிடுவது நல்லது.

வைட்டமின் ஈ:

இந்த வைட்டமினை பிரசவத்திற்கு பின் பெண்கள் மறக்காமல் எடுக்க வேண்டும். ஏனெனில் இந்த வைட்டமின் ஒரு ஆன்டி-ஆக்ஸிடன்ட் என்பதால், இது உடலில் உள்ள பாதிக்கப்பட்டுள்ள செல்களை சரிசெய்வதோடு, உடலில் உள்ள டாக்ஸின்களை வெளியேற்றிவிடும். மேலும் இந்த வைட்டமின்கள், பிரசவத்திற்கு பின் ஏற்படும் சோர்வு மற்றும் அதிர்ச்சி போன்றவற்றை சரிசெய்யும்.

எனவே உங்களது மருத்துவரை அணுகி, உங்கள் உடலுக்கு வேண்டிய வைட்டமின்களை தெரிந்து கொண்டு, அதற்கேற்றாற் போல் சாப்பிட்டு, உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளுங்கள்.

http://tamil.boldsky.com/pregnancy-parenting/post-natal/2013/vitamins-you-need-the-postnatal-phase-002635.html


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

பிரசவத்திற்கு பின் சாப்பிட வேண்டிய வைட்டமின்கள்!!! Empty Re: பிரசவத்திற்கு பின் சாப்பிட வேண்டிய வைட்டமின்கள்!!!

Post by பானுஷபானா Thu 31 Jan 2013 - 12:40

பகிர்வுக்கு நன்றீ
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum