சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-4
by rammalar Fri 4 Oct 2024 - 19:17

» ஒட்டியும் ஒட்டாமலும் போல்…
by rammalar Thu 3 Oct 2024 - 19:28

» திணிப்பு
by rammalar Thu 3 Oct 2024 - 19:26

» பின்னிருக்கை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:26

» ஞாபகங்கள் தீ மூட்டும்!
by rammalar Thu 3 Oct 2024 - 19:25

» காதலால் படும் அவதி!
by rammalar Thu 3 Oct 2024 - 19:24

» செம்மொழி
by rammalar Thu 3 Oct 2024 - 19:23

» முகம் பார்க்கும் மண்- புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:19

» புன்னகைக்கத் தெரியாதவன் - புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:18

» பல்சுவை -ரசித்தவை!-அக்டோபர் 3
by rammalar Thu 3 Oct 2024 - 19:16

» புன்னகை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:12

» வெயிற்கேற்ற நிழல் உண்டு – திரைக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:09

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by rammalar Thu 3 Oct 2024 - 19:06

» இளநீர் தரும் நன்மைகள்
by rammalar Thu 3 Oct 2024 - 19:05

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by rammalar Thu 3 Oct 2024 - 19:04

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:59

» பல்சுவை -ரசித்தவை!
by rammalar Thu 3 Oct 2024 - 18:58

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:57

» கவிதைச்சோலை - அகிம்சை காந்திகள்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:58

» நம்மிடமே இருக்கு மருந்து - கருப்பு கொண்டைக் கடலை சுண்டல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:54

» தினை சர்க்கரைப் பொங்கல்!- நவராத்திரி ஸ்பெஷல் சமையல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:52

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-18
by rammalar Wed 2 Oct 2024 - 19:35

» பல்சுவை
by rammalar Wed 2 Oct 2024 - 19:32

» சுதா கொங்கரா வெளியிட்ட ’திருருக்காரியே’ இன்டீ விடியோ
by rammalar Tue 1 Oct 2024 - 13:50

» பூரியா, அப்பளமா..?!
by rammalar Tue 1 Oct 2024 - 7:42

» வெள்ளை நிற புலிகள்
by rammalar Tue 1 Oct 2024 - 7:14

» அம்மா சொன்ன பொய்
by rammalar Tue 1 Oct 2024 - 7:12

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by rammalar Mon 30 Sep 2024 - 14:36

» கோபத்தை அடக்க சிறந்த வழி!
by rammalar Sun 29 Sep 2024 - 5:48

» இரவில் தவிர்க்க வேண்டிய பழங்கள்
by rammalar Sun 29 Sep 2024 - 5:45

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 27
by rammalar Fri 27 Sep 2024 - 6:39

» குறுக்கெழுத்துப் புதிர் -
by rammalar Tue 24 Sep 2024 - 20:16

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 24
by rammalar Tue 24 Sep 2024 - 20:09

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by rammalar Mon 23 Sep 2024 - 14:59

» எந்தெந்த காய்கறிகளை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும்?
by rammalar Mon 23 Sep 2024 - 11:55

செல்போன் ஸ்டன் கன் ஊடுருவல் : இங்கிலாந்து போலீஸ் அதிர்ச்சி...!!!! Khan11

செல்போன் ஸ்டன் கன் ஊடுருவல் : இங்கிலாந்து போலீஸ் அதிர்ச்சி...!!!!

2 posters

Go down

செல்போன் ஸ்டன் கன் ஊடுருவல் : இங்கிலாந்து போலீஸ் அதிர்ச்சி...!!!! Empty செல்போன் ஸ்டன் கன் ஊடுருவல் : இங்கிலாந்து போலீஸ் அதிர்ச்சி...!!!!

Post by முfதாக் Mon 27 Feb 2012 - 7:13

லண்டன்: அதிக மின்சாரத்தை பாய்ச்சி ஆட்களை நினைவிழக்க செய்யும் செல்போன் வடிவிலான ஸ்டன் கன்கள் இங்கிலாந்தில் ஊடுருவி உள்ளன.

இதனால்
போலீசார் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கட்டுக்கடங்காத கலவரங்கள், வன்முறைகளை
அடக்கவும், போராட்ட கும்பலை விரட்டி அடிக்கவும், சில நாடுகளில் ஸ்டன் கன்
பயன்படுத்துகின்றனர்.

துப்பாக்கி போன்றே இருக்கும் இந்த கருவி
பேட்டரியில் இயங்க கூடியது. இதை இயக்கினால், எதிராளி மீது அதிக வோல்டேஜ்
மின்சாரம் பாயும். அதில் அவர் மயக்கம் அடைவார்.

இதுபோன்ற ஸ்டன்
கன்கள் சீனாவில் இருந்து இங்கிலாந்துக்குள் ஆயிரக்கணக்கில் ஊடுருவி உள்ளது
கண்டுபிடிக்கப்பட்டது. அதுவும் செல்போன் வடிவில் ஸ்டன் கன்கள் ஊடுருவி
இருப்பதால் போலீசார் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதுகுறித்து லண்டன் போலீசார்
கூறியதாவது: அதிக வோல்டேஜ் பாயும் ஸ்டன் கன்கள் இப்போது இங்கிலாந்துக்குள்
ஊடுருவி உள்ளன.

இவை பிரபல செல்போன் தயாரிப்பு கம்பெனி பெயரில்
சீனாவில் தயாரிக்கப்பட்டுள்ளது. சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஸ்டன்
கன்கள் இங்கிலாந்துக்குள் ஊடுருவி இருக்கின்றன. செல்போனை பயன்படுத்துவது
போலவே ஒரு பட்டனை அழுத்தினால், எதிராளி மீது மின்சாரத்தை பாய்ச்சும்.
இதன்மூலம் எதிரில் நிற்பவருக்கு மாரடைப்பு கூட வரலாம்.

இந்த வகை
ஸ்டன் கன்கள் துர்ஹாம் பகுதியில் உள்ள சிறையில் சமீபத்தில் பறிமுதல்
செய்யப்பட்டது. அத்துடன் மான்செஸ்டர் மற்றும் கிளாஸ்கோ விமான நிலையம்,
லண்டன் போஸ்ட் ஆபீசில், இங்கிலாந்து பாதுகாப்பு படையினர் ஏராளமான செல்போன்
ஸ்டன் கன்களை பறிமுதல் செய்துள்ளனர். ஸ்டன் கன்களுக்கு இங்கிலாந்தில் தடை
உள்ளது. எனினும், இன்டர்நெட்டில் ரூ.1500 விலையில் விற்பனைக்கு வந்துள்ளது.
இதை ஆயுதமாக பயன்படுத்த வாய்ப்புள்ளது. இதுகுறித்து மக்களுக்கு எச்சரிக்கை
விடப்பட்டுள்ளது. செல்போன் வடிவில் ஸ்டன் கன் வைத்திருப்பது
கண்டுபிடிக்கப்பட்டால், அவர்களுக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும்.
முfதாக்
முfதாக்
புதுமுகம்

பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215

Back to top Go down

செல்போன் ஸ்டன் கன் ஊடுருவல் : இங்கிலாந்து போலீஸ் அதிர்ச்சி...!!!! Empty Re: செல்போன் ஸ்டன் கன் ஊடுருவல் : இங்கிலாந்து போலீஸ் அதிர்ச்சி...!!!!

Post by *சம்ஸ் Mon 27 Feb 2012 - 8:53

அதிர்ச்சி தகவல் பகிர்விற்கு நன்றி


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

Back to top

- Similar topics
» நகரும் சிலையால் இங்கிலாந்து அருங்காட்சியகத்தில் அதிகாரிகள் அதிர்ச்சி!
» ஸ்ரீசாந்த் மேலும் ஒரு தோழிக்கு செல்போன் பரிசு: போலீஸ் பறிமுதல்
» காதலுக்காக, போலீஸ் டி.ஜி.பி., அலுவலகத்தில் தஞ்சம் புகுந்த, போலீஸ் டி.எஸ்.பி.,யின் மகள்
» போலீஸ் பிடியில் இருந்து தப்பி ஓடிய வாலிபர் வேன் மோதி பலி: போலீஸ் குவிப்பு
» அல் அக்ஸா பள்ளிவாசல் வளாகத்தில் யூத குடியிருப்பாளர்கள் ஊடுருவல்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum