சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இதுதான் கலிகாலம்…
by rammalar Today at 9:34

» வாசமில்லா மலரிது
by rammalar Today at 9:21

» தேனில்லா மலர்...
by rammalar Today at 9:17

» இனிய காலை வணக்கம்
by rammalar Today at 7:36

» சார்! இந்த கிரைன்டர் என்ன விலை?
by rammalar Today at 7:32

» வாழ்வின் வலிகளும் உண்மைகளும்!
by rammalar Today at 7:23

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by rammalar Today at 6:08

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by rammalar Yesterday at 19:05

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by rammalar Yesterday at 18:58

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by rammalar Yesterday at 18:52

» கன்னத்தில் விழும் குழி அதிர்ஷ்டத்தின் அறிகுறியா?
by rammalar Yesterday at 10:53

» சாளக்ராமம் என்றால் என்ன?
by rammalar Yesterday at 10:30

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by rammalar Sun 12 May 2024 - 10:11

» அன்னையர் தின வாழ்த்துகள்
by rammalar Sun 12 May 2024 - 6:19

» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Sat 11 May 2024 - 20:23

» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Sat 11 May 2024 - 20:10

» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Sat 11 May 2024 - 20:08

» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Sat 11 May 2024 - 20:04

» அட...ஆமால்ல?
by rammalar Sat 11 May 2024 - 16:02

» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Sat 11 May 2024 - 15:50

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Sat 11 May 2024 - 10:27

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Sat 11 May 2024 - 10:19

» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Sat 11 May 2024 - 7:23

» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Sat 11 May 2024 - 7:12

» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Sat 11 May 2024 - 7:06

» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Sat 11 May 2024 - 6:39

» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Sat 11 May 2024 - 6:32

» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22

» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39

» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri 10 May 2024 - 4:36

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49

» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18

மட்டு. சென்ற இரவு ரயிலுக்குள் காம லீலை, இராணுவ கொப்ரால் கைது...??? Khan11

மட்டு. சென்ற இரவு ரயிலுக்குள் காம லீலை, இராணுவ கொப்ரால் கைது...???

2 posters

Go down

மட்டு. சென்ற இரவு ரயிலுக்குள் காம லீலை, இராணுவ கொப்ரால் கைது...??? Empty மட்டு. சென்ற இரவு ரயிலுக்குள் காம லீலை, இராணுவ கொப்ரால் கைது...???

Post by முfதாக் Tue 28 Feb 2012 - 8:46

புறக்கோட்டை ரயில் நிலையத்தில் இருந்து மட்டக்களப்பு - திருகோணமலை நோக்கி
நேற்று (27) இரவு 09.15 அளவில் சென்ற ரயிலில் பெண் ஒருவர் பாலியல்
வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.






ராகம ரயில் நிலையத்தில் வைத்து இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.


குறித்த ரயிலின் பிரதான ரயில் கட்டுப்பாட்டாளர் பகுதிக்குப் பின்னால் உள்ளி
உப ரயில் கட்டுப்பாட்டாளரது பகுதியில் வைத்து குறித்த பெண் பாலியல்
வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.


இந்த பாலியல் வல்லுறவு சம்பவத்தை புரிந்தவர் இராணு கொப்ரால் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.


உப ரயில் கட்டுப்பாட்டாளரை தாக்கி காயப்படுத்திவிட்டு குறித்த இராணுவ வீரர் பெண் மீது பாலியல் வல்லுறவு புரிந்துள்ளார்.


பத்தரமுல்லை இராணுவ முகாமில் கடமையாற்றிவிட்டு சுமார் 32 இராணுவ வீரர்கள் குறித்த ரயிலில் மட்டக்களப்பு நோக்கிச் சென்றுள்ளனர்.


இந்த பாலியல் வல்லுறவு சம்பவத்தை அடுத்து ரயில் சுமார் 1 மணித்தியாலம் தாமதித்தே மட்டக்களப்பு நோக்கிச் சென்றுள்ளது.


சம்பவத்துடன் தொடர்புடைய இராணுவ கொப்ரால் கைது செய்யப்பட்டுள்ளார்.


சம்பவத்தில் காயமடைந்த உப ரயில் கட்டுப்பாட்டாளர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


சந்தேகநபர் இன்று (28) நீர்கொழும்பு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.


ராகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.













மட்டு. சென்ற இரவு ரயிலுக்குள் காம லீலை, இராணுவ கொப்ரால் கைது...??? 3HjKcKeaDpgAEADVmNIDlsX4DqFPmCOvvMNxdkAAuX95dQFUPKnv06kEBmQgNOLpV5QbQpAsrcz4QUC+AVJsgqxcgoNcBqQy5QIIdONUDALcn6c0dtMJ9AAAAAElFTkSuQmCCமட்டு. சென்ற இரவு ரயிலுக்குள் காம லீலை, இராணுவ கொப்ரால் கைது...??? AKxJpxhRz6Xi0ANAZDWa+kEAA7AAAAAAAAAAAA
முfதாக்
முfதாக்
புதுமுகம்

பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215

Back to top Go down

மட்டு. சென்ற இரவு ரயிலுக்குள் காம லீலை, இராணுவ கொப்ரால் கைது...??? Empty Re: மட்டு. சென்ற இரவு ரயிலுக்குள் காம லீலை, இராணுவ கொப்ரால் கைது...???

Post by நண்பன் Tue 28 Feb 2012 - 10:15

குளிர் விட்டுப்போச்சி :#.:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum