Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
மின் தடையானதால் சாராயத்தில் தண்ணீருக்கு பதில் ஆசிட்டை கலந்து குடித்தவர் துடிதுடித்து மரணம்
2 posters
Page 1 of 1
மின் தடையானதால் சாராயத்தில் தண்ணீருக்கு பதில் ஆசிட்டை கலந்து குடித்தவர் துடிதுடித்து மரணம்
அரக்கோணம் பழனிபேட்டையை சேர்ந்தவர் வஜ்ஜிரவேலு (வயது53) டெலிபோன் அலுவலகத்தில் வேலைபார்த்து வருகிறார். குடிபழக்கம் உடையவர்.
கடந்த 2 நாட்களுக்கு முன்பு மதுகுடிக்க தேவையான பொருட்களை எடுத்து வைத்து கொண்டிருந்தார்.
அப்போது மின்தடை ஏற்பட்டது. அந்த நேரத்தில் இருட்டில் தண்ணீர் கலப்பதற்கு பதிலாக மதுவில் துணி துவைக்க வைத்திருந்த ஆசிட்டை கலந்து குடித்தார்.
சிறிது நேரத்தில் அவருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. உடனே அரக்கோணம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி வஜ்ஜிரவேலு இறந்தார்.
இதுதொடர்பாக அரக்கோணம் டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
வஜ்ஜிரவேலுக்கு அம்சா என்ற மனைவியும் 2 மகள்களும் உள்ளனர்.

Re: மின் தடையானதால் சாராயத்தில் தண்ணீருக்கு பதில் ஆசிட்டை கலந்து குடித்தவர் துடிதுடித்து மரணம்
இதெல்லாம் ஓவரு இவரு செத்ததுக்கு மின்சாரம் என்ன பண்ணும்
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: மின் தடையானதால் சாராயத்தில் தண்ணீருக்கு பதில் ஆசிட்டை கலந்து குடித்தவர் துடிதுடித்து மரணம்
மின்சாரம் ஒன்னும் பன்னல என்றுதான் செத்தாராம் பானுக்கா :,;:பானுகமால் wrote:இதெல்லாம் ஓவரு இவரு செத்ததுக்கு மின்சாரம் என்ன பண்ணும்
Re: மின் தடையானதால் சாராயத்தில் தண்ணீருக்கு பதில் ஆசிட்டை கலந்து குடித்தவர் துடிதுடித்து மரணம்
முனாஸ் சுலைமான் wrote:மின்சாரம் ஒன்னும் பன்னல என்றுதான் செத்தாராம் பானுக்காபானுகமால் wrote:இதெல்லாம் ஓவரு இவரு செத்ததுக்கு மின்சாரம் என்ன பண்ணும்
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: மின் தடையானதால் சாராயத்தில் தண்ணீருக்கு பதில் ஆசிட்டை கலந்து குடித்தவர் துடிதுடித்து மரணம்
இது எதுக்கு துப்பாக்கி எல்லாம்பானுகமால் wrote:முனாஸ் சுலைமான் wrote:மின்சாரம் ஒன்னும் பன்னல என்றுதான் செத்தாராம் பானுக்காபானுகமால் wrote:இதெல்லாம் ஓவரு இவரு செத்ததுக்கு மின்சாரம் என்ன பண்ணும்
Similar topics
» மின் வேலியில் சிக்கி இரு காட்டு யானைகள் மரணம்
» துப்பாக்கியின் தோட்டா இருதயத்தில் பாய்ந்ததால் துடிதுடித்து இறக்கும் கவலையான நிகழ்வு
» உப்புக்கல்லு தண்ணீருக்கு ஏக்கப்பட்டது
» தண்ணீருக்கு என்ன செய்யப்போகிறோம்?
» நடைக்கு அஞ்சாது, ஆனால் தண்ணீருக்கு அஞ்சும் - விடுகதை

Permissions in this forum:
You cannot reply to topics in this forum