Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
சவால்களுக்கு முகம்கொடுக்க ஜனாதிபதியும் அரசும் தயார்
Page 1 of 1

நாட்டின் இறைமைக்கும், ஒருமைப்பாட்டுக்கும் எதிராக முன்வைக்கப்படும் எந்த ஒரு சவால்களுக்கும் முகம் கொடுக்க அரசாங்கமும், ஜனாதிபதி அவர்களும் தயாராகவுள்ளனர்.
யுத்தம் வென்றது போன்று தாய் நாட்டை நேசிக்கும் மக்களின் ஆதரவுடனும், அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் உதவிகளுடனும் இந்தப் பாரிய சவால்களையும் வெற்றி கொள்வது உறுதி என்று ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணித் தலைவர்கள் நேற்றுத் தெரிவித்தனர்.
இலங்கைக்கு எதிராக எவ்வாறான அழுத்தங்கள் வந்தாலும் எக்காரணத்தைக் கொண்டும் அழுத்தங்களுக்கு அடிபணிந்து அரசாங்கத்தின் கொள்கையை விட்டுக்கொடுக்கப் போவதில்லை என்றும் அவர்கள் மேலும் தெரிவித்தனர்.
இலங்கைக்கு எதிராக மனித உரிமைகள் என்ற போர்வையில் அமெரிக்காவினால் ஜெனீவாவில் முன்வைக்கப்பட்டுள்ள பிரேரணை மற்றும் அதன் பின்னணி தொடர்பாக ஊடகங்களுக்கு விளக்கமளிக்கும் விசேட செய்தியாளர் மாநாடு நேற்றுப் பிற்பகல் கொழும்பில் நடைபெற்றது.
கொழும்பில் மஹாவலி கேந்திரத்தில் நடைபெற்ற இச்செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்ட ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் அங்கம் வகிக்கும் அரசியல் கட்சிகளின் தலைவர்களும், அமைச்சர்களுமான மைத்திரிபால சிறிசேன, சுசில் பிரேமஜயந்த, டியூ.குணசேகர, விமல் வீரவன்ச மற்றும் பாட்டலி சம்பிக்க ரணவக்க ஆகியோர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்.
மனிதாபிமான நடவடிக்கையின் இறுதிக் கட்டத்தின்போது இதுபோன்ற பல்வேறு அழுத்தங்களுக்கும், சவால்களுக்கும் முகம்கொடுக்க நேர்ந்தது.
வடக்கு, கிழக்கு, தெற்கு, மத்திய, மலைநாடு என்று நாட்டின் சகல பிரதேசங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் சிங்கள. தமிழ், முஸ்லிம் பிரதிநிதிகளைக் கொண்ட ஐ.மசு.மு. அரசாங்கம் பொது மக்களின் ஆதரவுடன் வெற்றி பெற்றது.
அந்த அடிப்படையில் இதுபோன்ற சகல சவால்களையும் முகம்கொடுக்கும், பாரிய சக்தி ஜனாதிபதி அவர்களுக்கும் அரசாங்கத்திற்கும் உண்டு.
தேசத்திற்கு சவாலாக வரும் எந்த சந்தர்ப்பத்திலும் பொறுப்புவாய்ந்த அரசாங்கம் என்ற வகையில் உரிய நடவடிக்கை எடுத்துள்ளது என்று ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளரும், அமைச்சருமான சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.
உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் பல்வேறு கோணங்களில் ஜனாதிபதி அவர்களுக்கும் அரசாங்கத்திற்கும் எதிராக பல்வேறு சக்திகள் திட்டமிட்ட அடிப்படையில் முன்னெடுக்கப்படுகின்றன.
உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் தற்போது முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள் ஒரே பாணியிலேயே அமைந்துள்ளது. இந்த செயற்பாடுகளின் பின்னணியில் அரச சார்பற்ற நிறுவனங்கள் செயற்படுவதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளரும், அமைச்சருமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
பயங்கரவாதம் தோற்கடிக்கப்பட்டு சமாதானத்தை நிலைநாட்டி குறுகிய காலத்தில் பாரிய அபிவிருத்தியை ஏற்படுத்திவரும் நிலையிலேயே அதனை ஏற்றுக்கொள்ள முடியாத தீய சக்திகள் அரசுக்கு எதிரான பல்வேறு செயற்பாடுகளை உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் முன்னெடுத்து வருகின்றது.
அரசாங்கத்திக்கும், தாய் நாட்டிற்கும், ஜனாதிபதிக்கும் ஆசி வேண்டியும், வெளிநாட்டு சக்திகளுக்கு எதிராக மக்கள் பேரணிகளும் நடாத்தப்பட்டுவரும் நிலையில் அரசசார்பற்ற நிறுவனங்களின் பின்னணியில் செயற்படும் சிலர் அரசுக்கும் ஜனாதிபதிக்கும் அபகீர்த்தியை ஏற்படுத்தும் நோக்கில் எதிர்ப்பு ஊர்வலங்கள், வேலைநிறுத்தங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர்.
சில தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கும் அதன் தலைவர்களுக்கும் கூட தெரியாத நிலையிலேயே இவைகள் இடம்பெற்றுவருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.
நாடொன்றினால் இலங்கைக்கு எதிராக முன்வைக்கப்படவுள்ள மனித உரிமை மீறல் பிரேரணைக்கு ஆதரவு தெரிவிப்பதாக ஆரம்பத்தில் குறிப்பிட்ட அமெரிக்கா அந்தப் பிரேரணையை கொண்டு வருவதற்கு ஒரு நாட்டைத் தேர்ந்தெடுக்க முடியாத நிலையிலேயே அமெரிக்காவே யோசனையை முன்வைத்ததாக அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.
நாங்கள் கூறும் சகல விடயங்களுக்கும் அடிப்பணிய வேண்டும் என்பதே அமெரிக்காவின் எதிர்ப்பாகும். அமெரிக்காவுக்கு அடிபணியாததினாலேயே அவர்களுக்கு தெரிவித்த சகல விளையாட்டுக்களையும் பயன்படுத்தி இதுபோன்ற குற்றச்சாட்டுக்களை முன்வைப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.
நாட்டை மீட்டெடுத்த படைவீரர்களை இலக்குவைத்தே இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. இவ்வாறான செயற்பாடுகளை ஏற்றுக்கொள்ள முடியாது என்பதை பல இலட்சக்கணக்கான மக்கள் வீதியில் இறங்கி காண்பித்துள்ளனர் என்றார்.
எந்த ஒரு அழுத்தத்திற்காகவும் அரசாங்கம் தமது கொள்கையை மாற்றியமைக்கவோ, விட்டுக்கொடுக்கவோ போவதில்லையென்று அமைச்சர் பாட்டலி சம்பிக்கரணவக்க தெரிவித்தார்.
பயங்கரவாதத்தை ஒழித்து யுத்தத்தை வெற்றிகண்டதுடன், பயங்கரவாதிகளின் அலை ஓய்ந்துள்ள நிலையில் தற்பொழுது பயங்கரவாதிகளுடன் இணைந்து செயற்பட்டவர்களின் அலை அடிக்கத் துவங்கியுள்ளது என்று அவர் மேலும் தெரிவித்தார்.
இறைமையுள்ள ஒரு நாட்டின் உள்விவகாரத்தில் கையை நுழைக்க எவருக்கும் அருகதை கிடையாது என்று சிரேஷ்ட அமைச்சர் டியூ குணசேகர தெரிவித்தார்.
சிறிய நாடுகளின் மீதே தமது பலத்தைப் பிரயோகிக்கவும், ஆதிக்கத்தைச் செய்யவும் அமெரிக்கா போன்ற ‘தி|8r’>கி நாடுகள் முயற்சிப்பதாக அவர் மேலும் தெரிவித்தார். கொள்கை அடிப்படையிலேயே இந்தப் பிரேரணைக்கு எதிர்ப்புத் தெரிவிப்பதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

Similar topics
» இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் அரசும் கூட்டமைப்பும் நாடகமாடுகின்றன: டில்வின் _
» சில்லறை வர்த்தக அன்னிய முதலீடு பிரச்சினையில் குழப்பம்: மம்தா பானர்ஜpயும் அரசும் மாறுபட்ட தகவல்
» அட்டாளைச்சேனை சந்தை விவகாரம் ; அறிக்கை தயார்
» சர்வதேச விசாரணைக்குழுவுக்கு பதிலளிக்க தயார்: பொன்சேகா
» "ஈரானைத் தாக்க தயார் நிலையில்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum