Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
அமெரிக்காவில் அடித்துக்கொல்லப்பட்ட 5 பிள்ளைகளின் தாய்
+2
முனாஸ் சுலைமான்
ahmad78
6 posters
Page 1 of 1
அமெரிக்காவில் அடித்துக்கொல்லப்பட்ட 5 பிள்ளைகளின் தாய்
முஸ்லிம் என்ற காரணத்தால் அமெரிக்காவில் அடித்துக்கொல்லப்பட்ட 5 பிள்ளைகளின் தாய் [காணொளி]
அமெரிக்க கலிபோனியா மாநிலத்தில் ஒரு முஸ்லிம் பெண், முஸ்லிம் என்ற ஒரே காரணத்திற்காக அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார் என்று சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றது .
Shaima Alawadi என்ற பெண்ணின் வீட்டுக்குள் புகுந்து தலையில் இரும்பால் அடித்து படுகொலை செய்துவிட்டு, “ நீங்கள் பயங்கரவாதிக்ள உங்கள் நாட்டுக்கு திரும்பி சென்றுவிடுங்கள் ” “go back to your country, you terrorist.” என்று எழுதப்பட்ட அறிவித்தல் பேப்பரை அவரின் அருகில் போட்டு விட்டு சென்றுள்ளனர்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 32 வயதான ஷைமா அல் அவாதி சிகிச்சை பலன் இன்றி நேற்று முன்தினம் மாலை 3 மணியளவில் வபாதாகியுள்ளார்.32 வயதான ஷைமாவிற்கு 5 குழந்தைகள் உள்ளனர். என்று அமெரிக்க தகவல்கள் தெரிவிக்கின்றது
அவரின் 17 மகள் பாத்திமா ஹிமாதி இது தொடர்பாக தெரிவித்துள்ள தகவில் தனது தாய் தான் வீட்டுக்கு சென்று பாத்தபோது இரும்பு கம்பியால் பல தடவைகள் கொடூரமாக தாக்கப்பட்ட நிலையில் இரத்த வெள்ளத்தில் அசைவற்ற நிலையில் இருந்ததாகவும் தாய்க்கு அருகில் “ நீங்கள் பயங்கரவாதிக்ள உங்கள் நாட்டுக்கு திரும்பி சென்றுவிடுங்கள் ” “go back to your country, you terrorist.”என்ற வாசகம் எழுதப்பட்ட காகிதம் கிடந்ததாக பொலிசாருக்கு தெரிவித்துள்ளார் .
ஒரு இனத்திற்கு எதிரான வெறுப்பின் அடிப்படையில் நடைபெறும் குற்றம்தான் இது என்று பலரும் தெரிவித்து வருகின்றனர்.
ஷைமாவின் உடலுக்கு அருகில் போடப்பட்டிருந்த காகிதம் கடந்த மாதமும் வீட்டிற்குள் போடப்பட்டுள்ளது . அதனை அக்குடும்பத்தினர், அது ஒரு போலி மிரட்டல் என்று அலட்சியமாக இருந்துவிட்டனர் என்று தெரிவிக்கப்படுகிறது. அதனால் இந்த படுகொலை முஸ்லிம் விரோதிகளினால் திட்டமிட்ட தாக்குதல் என்பது வெளிப்படையாக தெரிகின்றது என்றும் தெரிவிக்கபட்டுள்ளது .
கடந்த 2009 ஆம் ஆண்டு ஜெர்மனியின் ட்ரெஸ்டன் நகரில் ஹிஜாப் அணிந்த ஒரே காரணத்திற்காக 31 வயதான டாக்டர் மர்வா ஷெர்பினி என்ற முஸ்லிம் பெண் ஜெர்மனியில் நீதிமன்ற அறையில் பலர் முன்னிலையில் ஆக்ஸெல் என்பவனால் கொடூரமான முறையில் 18 தடவைகள் குத்திக் கொலை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இவர் படுகொலை செய்யப்படும்போது மூன்று மாத கருவைத் தன் கருப்பையில் சுமந்தவராக இருந்தார் என்பதும் ஏற்கனவே மூன்று வயதுள்ள ஒரு குழந்தைக்குத் தாய் என்பதுடன் நீதிமன்றத்திலேயே மூன்று வயது மகனின் கண்ணெதிரேயே இவர் படுகொலை செய்யப் பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
http://meenakam.com/2012/03/26/americans-killed-muslim-mother.html

படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: அமெரிக்காவில் அடித்துக்கொல்லப்பட்ட 5 பிள்ளைகளின் தாய்
நாசம் செய்யும் மோசக்காறர்களுக்கு கேவலமான கொடூரமான அளிவு மிக விரைவில் படைத்தவன் கொடுப்பான் துஆ செய்வோம் :!.: :!.: :!#: :!#:
Re: அமெரிக்காவில் அடித்துக்கொல்லப்பட்ட 5 பிள்ளைகளின் தாய்
அல்லாஹ் அந்த பெண்மனியை பொருந்திக்கொள்வானாக அமெரிக்க மிருகங்கள் இதை செய்து இருக்கிறார்கள் உண்மையில் இவர்களே உலக தீவிரவாதிகள்
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: அமெரிக்காவில் அடித்துக்கொல்லப்பட்ட 5 பிள்ளைகளின் தாய்
:!.: அல்லாஹ்அவர்களை நாசமாக்கட்டும்
mufees- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132
Re: அமெரிக்காவில் அடித்துக்கொல்லப்பட்ட 5 பிள்ளைகளின் தாய்
ஆண்டவன் அவர்களுக்கு தக்க கூலி குடுப்பான்..........
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Similar topics
» மொனராகலையில் இரண்டு பிள்ளைகளின் தாய் கடத்தி சென்று கற்பழிப்பு
» உலகத் தாய் மொழி தினம் – தாய் மொழியை காக்க மெரீனா கடற்கரையில் கையெழுத்து பரப்புரை (படங்கள்)
» பிள்ளைகளின் அன்பு
» 3 பிள்ளைகளின் தாயான பெண்ணுக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதிப்பு!
» உண்மையிலேயே பிள்ளைகளின் எதிர்கால நன்மையை கருதுபவர்கள்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum