Latest topics
» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனேby rammalar Today at 11:46
» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Today at 11:39
» இனிய காலை வணக்கம்
by rammalar Today at 11:22
» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Today at 10:37
» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Today at 10:27
» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Today at 7:40
» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Today at 7:34
» ஒற்றை மலர்!
by rammalar Today at 7:17
» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Today at 6:06
» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Today at 5:56
» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Today at 5:48
» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Today at 5:19
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Today at 5:16
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 16:56
» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Yesterday at 14:01
» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Yesterday at 12:11
» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Yesterday at 12:02
» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Yesterday at 11:45
» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Yesterday at 11:31
» பல்சுவை
by rammalar Yesterday at 11:27
» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Yesterday at 11:18
» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Yesterday at 5:43
» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26
» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13
» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08
» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03
» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01
» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58
» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57
» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07
» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03
» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17
» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59
» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Fri 17 May 2024 - 4:51
சமுர்த்தி வங்கிகளில் நிதி மோசடி: 18 அதிகாரிகள் பதவி நீக்கம்
Page 1 of 1
சமுர்த்தி வங்கிகளில் நிதி மோசடி: 18 அதிகாரிகள் பதவி நீக்கம்
நுவரெலியா மாவட்டத்தில் சமு ர்த்தி வங்கிகளில் நிதி மோசடி செய்த 18 சமுர்த்தி உத்தியோகஸ்தர் களை பதவி நீக்கம் செய்துள்ளதாக சமுர்த்தி திணைக்களம் கூறியது. 40 இலட்சம் ரூபா நிதி மோசடி செய்தது தெடர்பிலே இவர்கள் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளதோடு மற்றொரு சமுர்த்தி உத்தியோகத்தர் குறித்து விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருவதாக சமுர்த்தி ஆணையாளர் பந்துல திலகசிறி கூறினார்.
2005 ஆம் ஆண்டு நுவரெலியா மாவட்ட சமுர்த்தி வங்கிகளினூடா கவே இவ்வாறு நிதி மோசடி செய்யப் பட்டுள்ளன.
2007 ஆம் ஆண்டு மேற்கொள்ளப் பட்ட கணக்காய்வின் போது நிதி மோசடி குறித்து தகவல் கிடைத்துள் ளது. இது தொடர்பில் நடத்தப்பட்ட விசாரணையின் போது சமுர்த்தி பெறு வோர் என போலியான பெயர்களை சமர்ப்பித்து சமுர்த்தி வங்கிகளில் பணம் மோசடி செய்யப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
19 சமுர்த்தி உத்தியோகஸ்தர்கள் இவ்வாறு இணைந்து நிதி மோசடி செய்துள்ளது தெரியவந்ததையடுத்து அவர்களுக்கு எதிரான விசாரணை முன்னெடுக்கப்பட்டது. இவர்கள் நிதி மோசடி செய்துள்ளது. நிரூபணமானதையடுத்து 18 சமுர்த்தி உத்தியோகஸ்தர்கள் பதவி நீக்கம் செய்யப்பட்டதாக சமுர்த்தி ஆணையாளர் கூறினார்.

Similar topics
» இங்கிலாந்தில் 700 இராணுவ அதிகாரிகள் பதவி நீக்கம்
» பணம் அறவிடும் அதிபர், ஆசிரியர்களை உடன் பதவி நீக்கம் செய்ய நடவடிக்கை
» பங்களாதேஷ் கிரிக்கெட் அணித் தலைவர், உபதலைவர் பதவி நீக்கம்
» திறந்த வெளியில் மல, ஜலம் கழித்த 354 பஞ்சாயத்து உறுப்பினர்கள் பதவி நீக்கம்: மகாராஷ்டிரா அரசு அதிரடி
» பதவி நீக்கம் செய்து நீலகிரி மாவட்ட கலெக்டர் அர்ச்சனா பட்நாயக் உத்தரவிட்டுள்ளார்.

Permissions in this forum:
You cannot reply to topics in this forum