Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
தூக்கம் அவசியம்தான்... அதுக்காக இப்டியா..?
4 posters
Page 1 of 1
தூக்கம் அவசியம்தான்... அதுக்காக இப்டியா..?
தூக்கம் அவசியம்தான்... அதுக்காக இப்டியா..? (Photo Gallery)
தொடர்ந்து பல நாட்கள் இரவிலும் பகலிலும் தூங்காமல் கண்விழித்து வேலை செய்பவர்களிடம், வேலையின் தரம் குறையும் என்பது நிரூபிக்கப் பட்டிருக்கிறது. அதுமிட்டுமின்றி, தூக்கமின்மையால்... சோர்வு, மறதி, பதட்டம், கவனமின்மை போன்ற பலவித இன்னல்களுக்கும் மனிதன் ஆளாகிறான் என்பதும் கண்கூடு..!
தூக்கம் / உறக்கம் / நித்திரை / கண்ணயர்தல்... என எப்பெயரில் அது நடந்தாலும், அது ஒரு மனிதனின் மூளையின் செயல்பாடுகள் கூர்மையடையவும், மூளையின் வளர்ச்சி சீராக இருக்கவும், அம்மனிதனின் உடல்நலனுக்கும் அவசியத்தேவை..!
எனக்கெல்லாம் பகலில் தூங்காமல் சுத்திவிட்டு... அப்படியே... நைட் ஷிப்ட் பார்த்துவிட்டு... வந்து, உடனடியாக காலையில் தூங்காமல் செய்தாக வேண்டிய அத்தியாவசிய அவசிய வேலை ஏதேனும் வந்து... (மதிய சமையலுக்கு தேவையானதை வாங்கிவர மார்க்கெட், குழந்தைக்கு தடுப்பு ஊசி போட மருத்துவமனை, அரசு அலுவலகங்களில் நமது தேவைகள்... என வெளியே சுற்றுதல்... விருந்தினர் வந்துவிடல்...) அதில் நான் ஈடுபட்டால், அப்போது என் கண்களின் ஓரங்களில் வெள்ளை வெள்ளையாக ஏதோ மத்தாப்பு பொறி பொறியாக விழும்; காதுகளில்... 'ங்ஞொய்ய்ய்ய்ய்' என்ற ரீங்கார இரைச்சல் தொடர்ந்து கேட்கும்..! இதெல்லாம் தூங்கி எழுந்தால் காணாமல் போய்விடும்..! (இந்த அனுபவம் உங்களில் யாருக்கேனும் உண்டா..?)
தூக்கம் முக்கியந்தான்..! ஆனால்... அதுக்காக இப்படியெல்லாமா மனிதர்கள் தூங்குவார்கள்..? நீங்களே பார்த்துவிட்டு சொல்லுங்கள் சகோ..!
வலையக்கூடாது... ஆனாலும் வலைஞ்சாச்சு.
சில்ட்ரன்ஸ் பார்க்கா, ஸ்லீபிங் பார்கிங்கா
டிக்கியில் ஒரு டிஸ்கி..!
இதுக்கு இனி, முள்கம்பி பயன்படுத்துவாங்க போல
நிழல் நகர்ந்தால் வண்டியும் நகருமா..?

படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: தூக்கம் அவசியம்தான்... அதுக்காக இப்டியா..?
கொஞ்சம் பெரிய வண்டியா வாங்குறது..?
அவர் டூட்டியில் இருக்கார்..!
வேலிக்குள் 'பாதுகாப்பு படை' சூழ என்னவொருநிம்மதியான தூக்கம்..!
இந்த மரத்துக்கு பேரு தூங்குமூஞ்சி மரமா..?
குழந்தைங்க மேலே நாம் எதுவும் ஃபோர்ஸ் பண்ணினால், எல்லாம் அவங்க இஷடம்தாந
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: தூக்கம் அவசியம்தான்... அதுக்காக இப்டியா..?
நல்ல அணைப்பு சுகம் கத்து வச்சு இருக்கார்
சேரா...சகதியா... தூக்கம் வந்தால்... எல்லாம் பஞ்சுமெத்தை..
மூட்டை பூச்சி கடிக்குமா..?
வீட்டில் தூங்கினால் ஃபிளைட்டு மிஸ் ஆகிரும்னு பயம் போல
டிரைவருக்கு குழந்தை மனசு..!
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: தூக்கம் அவசியம்தான்... அதுக்காக இப்டியா..?
புரண்டு படுத்தா... டமால்..!
அடப்பாவி மாக்கான்.
கொஞ்சம் லைனில் வெயிட் பண்ண சொல்லி இருப்பாங்க..! அதுக்குள்ளே
இன்னிக்கு பந்த் ஆக இருக்குமோ..?
நல்ல டெக்னிக்..!
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: தூக்கம் அவசியம்தான்... அதுக்காக இப்டியா..?
இனி... ஒரு நாற்காலிதாண்டி உன் ஆபீசுக்கு...!
இரும்புப்படுக்கை
(மோசஸ்) மூஸா நபி வரலாறு.... அப்புறம் கர்ணன் கதை... தளபதி சினிமா... இன்னும் இந்த புராண கால டெக்னிக் தொடர்கிறது போல...
ரப்பர் டியூப்பை சுற்றினால், அதில் ஒரு சொகுசு.
அட்டைப்பெட்டி... தெர்மோகோல்... ம்ம்ம்.. சர்தான்
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: தூக்கம் அவசியம்தான்... அதுக்காக இப்டியா..?
ஆராரோ பாடியதாரோ... தூங்கிபோனதாரோ...
ஓ..! டை-க்கு இப்படி ஒரு உபயோகம் உண்டா..!
இப்படி முட்டி போட்டுத்தான் தூங்கணுமா..?
சூப்பர் மார்க்கெட்டில் எக்ஸ்பைரி அயிட்டம் போல.
இந்த காரின் பம்பர் செஞ்சவன் பார்த்தால்... நொந்துருவான்..!
பிரிக் பெட் - செங்கல் மெத்தை
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: தூக்கம் அவசியம்தான்... அதுக்காக இப்டியா..?
சீட்டில் சாய்மானம் உடைந்தால் இப்படி ஒரு வசதி
சிக்னல் விழ தாமதம் ஆகிறது என்பதற்காக இப்படியா..?
என்னவொரு வித்தியாசமான போஸ்..!
உயர் அதிகாரி வந்து உருட்டி விடப்போறார்..!
டாய்லட்டுக்கு பாடி ஸ்ப்ரே அடிச்சா... இப்படித்தான்..
நடுவே ஒரு கைப்பிடி வைக்கிறதே, யாரும் படுக்கக்கூடாதுன்னுதான்..! ஆனாலும்...
இப்படி சபைக்கு ஒருத்தர் மட்டும் தூங்கினால் அது நல்லாயிருக்கா..?
சீன பார்லிமெண்டை பார்த்து ஒட்டுமொத்தமா தூங்க கத்துக்குங்க...!
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: தூக்கம் அவசியம்தான்... அதுக்காக இப்டியா..?
எல்லா தூக்கத்துக்கும் ஆப்பு வைக்கிற மாதிரி பார்லிமெண்ட் தூக்கம் அருமை
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: தூக்கம் அவசியம்தான்... அதுக்காக இப்டியா..?
கொடுத்து வைத்தவர்கள்...என்னம்மா தூங்குறாங்க ?
இந்த சங்கத்துல நானும் சேரலாம்னு இருக்கேன்.. யார் வரீங்க என் கூட ??
இந்த சங்கத்துல நானும் சேரலாம்னு இருக்கேன்.. யார் வரீங்க என் கூட ??
gud boy- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290
Re: தூக்கம் அவசியம்தான்... அதுக்காக இப்டியா..?
:”: :”: :”: :”: இதல்லாம் தேடி எடுத்தவருக்கு முதல்ல கை கொடுக்கனும்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum