Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
தாத்தா வயதில் தந்தையான அதிசயம்
5 posters
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
தாத்தா வயதில் தந்தையான அதிசயம்
பிரிட்டனில் 67 வயது நிரம்பிய முதியவர் ஒருவர், பெண் குழந்தைக்கு தந்தையான அதிசயம் நிகழ்ந்துள்ளது.
Malcolm Lawrence என்ற 67 வயது நிரம்ப இவர் 12 முறை மாரடைப்பால் பாதிக்கப்பட்டுள்ளார். இவருக்கும் Ann-Marie, 31 என்ற பெண்ணிற்கும் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றது.
திருமணமான இரண்டு ஆண்டுகளாக குழந்தை இல்லை என்று வருத்தப்பட்ட இவர்களுக்கு தற்போது ஒரு அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது.
இது பற்றி Mrs. Malcolm Lawrence கூறுகையில் சிலர் எங்களது வயது வித்தியாசத்தை பார்த்து கிண்டல் செய்கின்றனர். ஆனால் எங்களது திருமண வாழ்க்கை மிகவும் சந்தோஷமாக உள்ளது அதன் அடையாளம் தான் இந்தக் குழந்தை என்று தெரிவித்துள்ளார்.
எங்கள் குடும்பத்திற்கு புதிதாக வந்துள்ள இந்த குழந்தையை நினைத்து நாங்கள் மிகவும் சந்தோஷப்படுவதாக Malcolm Lawrence ன் முதல் மனைவி மகன் Gavin – 29 தெரிவித்துள்ளார். Gavin ற்கு Joshua-7, and Holly-May-4 என்ற குழந்தைகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.

mufees- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132
Re: தாத்தா வயதில் தந்தையான அதிசயம்
ஆண்டவன் எப்போ நாடுகிறானோ அப்போது தானே நடக்கும்........
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: தாத்தா வயதில் தந்தையான அதிசயம்
நபி இப்ராஹிம்(அலை)அவர்கள் வயதான காலத்தில்தானே குழந்தை பெற்றார்கள்.
குழந்தை வருவது நாம் கையில் இல்லையே. நாம் ஒரு கருவிதானே தவிர கொடுப்பது இறைவனல்லவா
குழந்தை வருவது நாம் கையில் இல்லையே. நாம் ஒரு கருவிதானே தவிர கொடுப்பது இறைவனல்லவா
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: தாத்தா வயதில் தந்தையான அதிசயம்
நானும் எதோ நண்பனைப் பற்றிய செய்தியென்று பார்த்தேன்...
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: தாத்தா வயதில் தந்தையான அதிசயம்
என்ன நடக்கும் பானுக்காபானுகமால் wrote:ஆண்டவன் எப்போ நாடுகிறானோ அப்போது தானே நடக்கும்........
Similar topics
» 12 வயதில் தந்தையான கேரள சிறுவன் மீது பலாத்கார வழக்கு பாய்ந்தது
» ஐந்து வயதில் பிரிந்த மகன் 21 வயதில் கிடைத்தார் : பெற்றோர் உருக்கம்
» இரு குழந்தைகளுக்கு தந்தையான படியால் பதவி நீக்கபட்ட பேராசிரியர்
» ஒரு மாத தாத்தா...
» தாத்தா
» ஐந்து வயதில் பிரிந்த மகன் 21 வயதில் கிடைத்தார் : பெற்றோர் உருக்கம்
» இரு குழந்தைகளுக்கு தந்தையான படியால் பதவி நீக்கபட்ட பேராசிரியர்
» ஒரு மாத தாத்தா...
» தாத்தா
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum