சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Yesterday at 14:49

» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Yesterday at 10:24

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

விமானி மாரடைப்பால் காலமானதால் விமானத்தை தரையிறக்கிய 80 வயது மனைவி Khan11

விமானி மாரடைப்பால் காலமானதால் விமானத்தை தரையிறக்கிய 80 வயது மனைவி

2 posters

Go down

விமானி மாரடைப்பால் காலமானதால் விமானத்தை தரையிறக்கிய 80 வயது மனைவி Empty விமானி மாரடைப்பால் காலமானதால் விமானத்தை தரையிறக்கிய 80 வயது மனைவி

Post by முனாஸ் சுலைமான் Sun 8 Apr 2012 - 19:20

விமானி மாரடைப்பால் காலமானதால் விமானத்தை தரையிறக்கிய 80 வயது மனைவி 6(776)கணவருடன் விமானத்தில் பயணம் செய்துகொண்டிருந்த 80 வயதான பெண்ணொருவர் தனது கணவர் விமானத்திலேயே மாரடைப்பினால் இறந்தநிலையில், பெரும் முயற்சியின் பின் சுயமாக விமானத்தை அவசரமாக தரையிறக்கிய சம்பவமொன்று அமெரிக்காவில் இடம்பெற்றுள்ளது.

ஹெலன் கொலின்ஸ் என்ற பெண்ணே விஸ்கொன்ஸின் செறிலேன்ட் விமான நிலையத்தில் இவ்வாறு விமானத்தை தரையிறக்கியுள்ளார்.

ஹெலன் கொலின்ஸ் மற்றும் அவரது கணவர் ஜோன் கொலின்ஸ் இருவரும் புளோரிடா மாநிலத்தில் விடுமுறையை கழித்துவிட்டு செஸ்னா ரக சிறிய விமானத்தில் வீடு திரும்பும் நிலையிலே விமானியான ஜோன் மாரடைப்பினால் விமானத்திலே உயிரிழந்துள்ளார்.

மேற்படி பெண் விமானத்தை மேலே கிளப்புவது மற்றும் தரையிறக்குவது குறித்த சொற்ப அறிவினை 30 வருடங்களுக்கு முன்னர் அவரின் கணவர் மூலம் பெற்றுக்கொண்டதாக அப்பெண்ணின் மகன் ஜேம்ஸ் கொலின்ஸ் தெரிவித்துள்ளார்.
பயிற்சி பெற்ற விமானியான ஜேம்ஸ் கொலின்ஸும் விமானத்தை தரையிறக்குவது குறித்து வானொலி மூலம் தனது தயாருக்கு அறிவுறுத்தல்களை வழங்கினாராம்.

விமானியான தனது கணவர் இறந்தமை குறித்து, ஹெலன் பொலிஸாருக்கு தகவல் தெரிவித்த நிலையில், உள்ளூர் விமானியான ரொபர்ட் வூக்செனவிக் மற்றுமொரு சிறிய விமானத்தில் சென்று ஹெலன் கொலின்ஸ்; செலுத்திய விமானத்தை தரையிறக்குவதற்கு உதவி செய்துள்ளார்.

தனது தாயார் விமானத்தை முழுமையான கட்டுப்பாட்டில் வைத்திருந்ததாக ஜேம்ஸ் கொலின்ஸ் தெரிவித்தார். 'தரையில் இருந்த அனைவரையும் விட அவர் அமைதியானவராக காணப்பட்டார். எனது தந்தை ஏற்கெனவே இறந்துவிட்டார் என்பதை நான் அறிவேன். தாயாரையும் நான் இழக்க விரும்பவில்லை.

ஒரு இயந்திரத்துடன் அவர் விமானத்தை தரையிறக்கியமை ஆச்சரியமானது. இப்படி செய்யக்கூடிய தேர்ச்சி பெற்ற அதிகம் உள்ளனரா என்பது தெரியவில்லை' என அவர் கூறினார்.
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

விமானி மாரடைப்பால் காலமானதால் விமானத்தை தரையிறக்கிய 80 வயது மனைவி Empty Re: விமானி மாரடைப்பால் காலமானதால் விமானத்தை தரையிறக்கிய 80 வயது மனைவி

Post by முனாஸ் சுலைமான் Sun 8 Apr 2012 - 19:20

விமானி மாரடைப்பால் காலமானதால் விமானத்தை தரையிறக்கிய 80 வயது மனைவி V(40)
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

விமானி மாரடைப்பால் காலமானதால் விமானத்தை தரையிறக்கிய 80 வயது மனைவி Empty Re: விமானி மாரடைப்பால் காலமானதால் விமானத்தை தரையிறக்கிய 80 வயது மனைவி

Post by mufees Sun 8 Apr 2012 - 21:52

:!+:
mufees
mufees
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132

Back to top Go down

விமானி மாரடைப்பால் காலமானதால் விமானத்தை தரையிறக்கிய 80 வயது மனைவி Empty Re: விமானி மாரடைப்பால் காலமானதால் விமானத்தை தரையிறக்கிய 80 வயது மனைவி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum