சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கோபத்தை அடக்க சிறந்த வழி!
by rammalar Today at 5:48

» இரவில் தவிர்க்க வேண்டிய பழங்கள்
by rammalar Today at 5:45

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 27
by rammalar Fri 27 Sep 2024 - 6:39

» குறுக்கெழுத்துப் புதிர் -
by rammalar Tue 24 Sep 2024 - 20:16

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 24
by rammalar Tue 24 Sep 2024 - 20:09

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by rammalar Mon 23 Sep 2024 - 14:59

» எந்தெந்த காய்கறிகளை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும்?
by rammalar Mon 23 Sep 2024 - 11:55

» அவர் காய்கறி வித்து முன்னுக்கு வந்தவர்!
by rammalar Mon 23 Sep 2024 - 11:44

» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!
by rammalar Sat 21 Sep 2024 - 7:40

» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Fri 20 Sep 2024 - 8:44

» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37

» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34

» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32

» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29

» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27

» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14

» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47

» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36

» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01

» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30

» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25

» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22

» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19

» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11

» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08

» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57

» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35

» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48

» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47

» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42

» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38

» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46

» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00

சுவிஸ் பனிமலையில் கேபிள் காரில் சிக்கிய 75 பயணிகள் மீட்பு Khan11

சுவிஸ் பனிமலையில் கேபிள் காரில் சிக்கிய 75 பயணிகள் மீட்பு

2 posters

Go down

சுவிஸ் பனிமலையில் கேபிள் காரில் சிக்கிய 75 பயணிகள் மீட்பு Empty சுவிஸ் பனிமலையில் கேபிள் காரில் சிக்கிய 75 பயணிகள் மீட்பு

Post by mufees Tue 10 Apr 2012 - 21:40

சுவிட்சர்லாந்து செயின்ட் மோரிட்ஸ் ரெசார்ட் பகுதியில் உயர்ந்த பனிமலைகள் உள்ளன. இவற்றை சுற்றிப் பார்க்க உலகளவில் இருந்து சுற்றுலா பயணிகள் இங்கு வருகின்றனர்.

பனி மலையை சுற்றிக் காட்ட, 10 ஆயிரம் அடி உயரத்தில் செல்லும் கேபிள் கார் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், 75 சுற்றுலா பயணிகள் பனிமலையை சுற்றிப் பார்க்க நேற்று கேபிள் காரில் சென்றனர்.

கிளிட்ஸ் பனிமலை பகுதியில் கேபிள் கார் சென்ற போது திடீரென ஏற்பட்ட கோளாறு காரணமாக நின்றுவிட்டது. பயணிகள் பதற்றம் அடைந்து அலறினர். அந்தரந்தில் கார் தொங்கி கொண்டிருந்தது. தகவல் அறிந்து மீட்புப் படையினர் ஹெலிகாப்டர்களில் விரைந்து சென்றனர்.

இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ‘கேபிள் காரில் இருந்த பயணிகளை மீட்க 3 மணி நேரம் ஆனது. யாருக்கும் காயம் இல்லை’என்றனர்.
mufees
mufees
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132

Back to top Go down

சுவிஸ் பனிமலையில் கேபிள் காரில் சிக்கிய 75 பயணிகள் மீட்பு Empty Re: சுவிஸ் பனிமலையில் கேபிள் காரில் சிக்கிய 75 பயணிகள் மீட்பு

Post by முனாஸ் சுலைமான் Wed 11 Apr 2012 - 6:48

:!+: :!+:
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

Back to top

- Similar topics
» லாட்வியா நாட்டில் பனிப்பாளங்களில் சிக்கிய 220 பேர் மீட்பு
» ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு இடையில் சிக்கிய ஆஸி. பிரதமர்: மெய்ப்பாதுகாவலர்கள் மீட்பு
» சென்னை நோக்கி வந்த போது விபத்தில் சிக்கிய காரில் இருந்து ரூ.20 கோடி மரகதலிங்கம் பறிமுதல்
» ஸ்வீடன்: கடுங்குளிரில் 2 மாதமாக காரில் இருந்த நபர் உயிருடன் மீட்பு!
» கப்பல் பயணிகள் 168 பேர் மீட்பு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum