Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு இடையில் சிக்கிய ஆஸி. பிரதமர்: மெய்ப்பாதுகாவலர்கள் மீட்பு
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு இடையில் சிக்கிய ஆஸி. பிரதமர்: மெய்ப்பாதுகாவலர்கள் மீட்பு
ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு இடையில் சிக்கிய ஆஸி. பிரதமர்: மெய்ப்பாதுகாவலர்கள் மீட்பு
நூற்றுக்கணக்கான ஆர்ப்பாட் டக்காரர் களுக்கு இடையில் சிக்கிய அவுஸ்திரேலிய பிரதமர் ஜுலியா கில்லார்ட்டை அவரது மெய்க்காவலர்கள் மீட்டு பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் சென்றனர்.
அவுஸ்திரேலியாவின் கெம்பரா நகரில் அவுஸ்திரேலிய தினம் கொண்டாடப்படும் நேற்றைய தினம் காலை இச்சம்பவம் இடம்பெற்றது.
கெம்பரா ஹோட்டலின் வரவேற்பறையில் எதிர்க்கட்சித் தலைவர் டொனி அபொட்டுடன் பிரதமர் கில்லார்ட் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது அங்கு 200க்கும் மேற்பட்ட ஆர்ப்பாட்டக்காரர்கள் பிரதமரை சூழ்ந்து கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து பிரதமரின் மெய்ப்பாது காவலர்கள் பிரதமரை மீட்டு அழைத்துச் சென்றனர். இதன்போது பிரதமரின் காலனி மற்றும் கழுத்துப்பட்டி ஆகியன தொலைந்து போயின.
இதனைத் தொடர்ந்து கலகம் அடக்கும் பொலிஸார் அங்கு வரவழைக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. அவுஸ்திரேலிய பழங்குடி இன உரிமை கோரிக்கையை முன்வைத்தே இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது.

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Similar topics
» லாட்வியா நாட்டில் பனிப்பாளங்களில் சிக்கிய 220 பேர் மீட்பு
» சுவிஸ் பனிமலையில் கேபிள் காரில் சிக்கிய 75 பயணிகள் மீட்பு
» ஜப்பானில் இடிபாடுகளில் சிக்கிய 2 பேர் 9 நாட்களுக்கு பின் உயிருடன் மீட்பு
» 100 அடி உயரத்தில் பலூன்களுக்கு இடையில் நடந்து சாதனை
» ஈரான் பிரதமர் ரவுகானி ஆட்டுத்தோல் போர்த்திய ஓநாய் என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் கூறியுள்ளார்.
» சுவிஸ் பனிமலையில் கேபிள் காரில் சிக்கிய 75 பயணிகள் மீட்பு
» ஜப்பானில் இடிபாடுகளில் சிக்கிய 2 பேர் 9 நாட்களுக்கு பின் உயிருடன் மீட்பு
» 100 அடி உயரத்தில் பலூன்களுக்கு இடையில் நடந்து சாதனை
» ஈரான் பிரதமர் ரவுகானி ஆட்டுத்தோல் போர்த்திய ஓநாய் என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் கூறியுள்ளார்.
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum