சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

நண்பன் டா........... Khan11

நண்பன் டா...........

+5
*சம்ஸ்
அழகு
ஹம்னா
நண்பன்
T.KUNALAN
9 posters

Go down

நண்பன் டா........... Empty நண்பன் டா...........

Post by T.KUNALAN Thu 25 Nov 2010 - 21:13

நண்பன் டா........... 64409_119509724771790_100001382894552_135997_365054_n

நண்பன் டா
நான் தரையில் விழுமுன் தாங்கி பிடித்தது

என் தாய்க்குப்பின் நீ மட்டும்தான்

இரண்டு தாய் கொண்ட மனிதன் நான் மட்டும்தான்

நீ சொல்லும் வார்த்தை எல்லாம் வெறும்

வார்த்தைதான் உனக்கு

தவறாய் போகாத மன கணக்கு

சோர்வு கொண்டு துவண்டு போவது நான்

விட முயற்சியாய் என்னை உக்குவிப்பது நீ

இந்த கவிதை நட்பின் தாலாட்டு

சிறந்த நட்புக்கு ஒரு எடுத்துகாட்டு

நவீனமாய் சொல்வதென்றால்

நீ என் நண்பன் டா

வரலாற்றில் ஆயிரம் பேர் உண்டு நட்புக்கென்று

நம் நட்பு வரலாறு ஆகாதது வருத்தம்தான்

நட்பின் வரலாற்றில் செய்ய வேண்டிய திருத்தம்தான்

எப்படி முடிகிறது எல்லாம் பொறுத்து போக

சிலநேரம் நான் உன்னை வெறுத்த போதும்

முடியவில்லை என்னால்

ஒரு நிமிடம் கூட உன்னை போல் நடக்க

என்ன தவம் செய்தேன் நீ என் நண்பனாய் கிடைக்க

என் கடைசி ஆசை உனக்கு மகனாக ஒரு முறை பிறக்க

அனுமதிப்பாயா உன்னை போல் நடக்க

ஏக்கம் எனக்கு நடந்தால் உன் நிழலை

வணங்கி உயிர் விடுவேன்

உனக்கு மகனாய் மீண்டும் திரும்பிடுவேன்

இன்னும் சொல்லி கொண்டே போக இந்த

கவிதை பக்கம் போதாது

கவிதைஒயாய் சொன்னால் நம் நட்பின்

புகழ் ஓயாது

இருந்தும் சொல்கிறேன்

ஒரே வார்த்தையில்

நீ என் நண்பன் டா

நண்பன் டா........... 331844
T.KUNALAN
T.KUNALAN
புதுமுகம்

பதிவுகள்:- : 441
மதிப்பீடுகள் : 3

Back to top Go down

நண்பன் டா........... Empty Re: நண்பன் டா...........

Post by நண்பன் Thu 25 Nov 2010 - 21:37

இந்த கவிதை நட்பின் தாலாட்டு

சிறந்த நட்புக்கு ஒரு எடுத்துகாட்டு

நவீனமாய் சொல்வதென்றால்

நீ என் நண்பன் டா

அருமை அருமை வாழ்த்துக்கள்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நண்பன் டா........... Empty Re: நண்பன் டா...........

Post by ஹம்னா Thu 27 Jan 2011 - 12:14

:!+: :!+: :!+:


நண்பன் டா........... X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

நண்பன் டா........... Empty Re: நண்பன் டா...........

Post by அழகு Sun 20 Mar 2011 - 18:24

:!+: :!+: :!+:

அழகு
புதுமுகம்

பதிவுகள்:- : 18
மதிப்பீடுகள் : 0

Back to top Go down

நண்பன் டா........... Empty Re: நண்பன் டா...........

Post by *சம்ஸ் Sun 20 Mar 2011 - 20:25

பகிர்விற்க்கு நன்றி ......நண்பா :flower:


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

நண்பன் டா........... Empty Re: நண்பன் டா...........

Post by ஹனி Mon 21 Mar 2011 - 12:05

:!+: :!+: :!+:
ஹனி
ஹனி
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2293
மதிப்பீடுகள் : 66

Back to top Go down

நண்பன் டா........... Empty Re: நண்பன் டா...........

Post by நேசமுடன் ஹாசிம் Mon 21 Mar 2011 - 12:35

:!+: :!+: :!+:


நண்பன் டா........... Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

நண்பன் டா........... Empty Re: நண்பன் டா...........

Post by veel Mon 21 Mar 2011 - 16:48

:”@: ://:-:
veel
veel
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2229
மதிப்பீடுகள் : 113

Back to top Go down

நண்பன் டா........... Empty Re: நண்பன் டா...........

Post by ராசாத்தி Mon 21 Mar 2011 - 20:14

:!+: :!+:
ராசாத்தி
ராசாத்தி
புதுமுகம்

பதிவுகள்:- : 327
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

நண்பன் டா........... Empty Re: நண்பன் டா...........

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum