Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
இலங்கையில் HIV தெற்று! 3000 இற்கு மேற்பட்டோர் பாதிப்பு!! April 24th, 2012 அன்று பிரசுரிக்கப்பட்டது.
2 posters
Page 1 of 1
இலங்கையில் HIV தெற்று! 3000 இற்கு மேற்பட்டோர் பாதிப்பு!! April 24th, 2012 அன்று பிரசுரிக்கப்பட்டது.
இலங்கையில் 3000 இற்கும் மேற்பட்டவர்கள் எச்.ஐ.வி. தொற்றினால் பாதிக்கப்பட்ட நிலையில் இனங்காணப்பட்டுள்ளனர்.
நிர்ப்பீடன குறைப்பாட்டு அறிகுறிகளை கொண்டவர்களின் பட்டியலில் தினமும் ஒரு நோயாளி இணைவதாக மருத்துவ தரப்பு புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.
எயிட்ஸ் தொடர்பாக விழிப்புணர்வூட்டும் மாநாடு அண்மையில் இடம்பெற்றபோது அதில் கலந்து கொண்டு உரையாற்றிய எயிட்ஸ் தடுப்பு பிரிவுத் தலைவர் நிமல் எதிரிசிங்க இந்த தகவல்களை வெளியிட்டுள்ளார்.
கடந்த வருடம் இலங்கையில் 150 எயிட்ஸ் நோயாளிகள் இனங்காணப்பட்டிருந்தனர். அதுதவிர, 50 குழந்தைகள் எச்.ஐ.வி. வைரஸ் தொற்றுடன் பிறந்துள்ளனர்.
இனங்காணப்பட்ட எச்.ஐ.வி. நோயாளிகளில் 61 சதவீதமானோர் மேல் மாகாணத்திலேயே இனங்காணப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு தவறான உடலுறவு மற்றும் தவறான குருதிப்பரிமாற்றம் ஆகியன காரணமாக பரவியதாக தெரியவந்துள்ளது.
கடந்த வருடத்தில் ராகம மருத்துவமனையில் எச்.ஐ.வி. தொற்றால் பாதிக்கப்பட்ட 8 பேர் இனங்காணப்பட்டுள்ளனர். இந்த வருடத்தின் முதல் இரு மாதங்களுக்குள் 5 நோயாளிகள் இனங்காணப்பட்டுள்ளனர்.

mufees- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Similar topics
» பிரிட்டனை நாசப்படுத்திய சூறாவளிகள்! April 27th, 2012 அன்று பிரசுரிக்கப்பட்டது.
» வீடொன்றின் பின்வளவுக்குள் பாய்ந்தது கார்! April 27th, 2012 அன்று பிரசுரிக்கப்பட்டது.
» சவுதி அரேபியாவில் பெண்கள் ஸ்போர்ட்ஸ் கிளப்புக்கு தடை நீக்கம் April 29th, 2012 அன்று பிரசுரிக்கப்பட்ட
» அம்பாறை மாவட்டத்தில் இன்று ஹர்த்தால் அனுஷ்டிப்பு! April 26th, 2012 அன்று பிரசுரிக்கப்பட்டது.
» காலிமுகத்திடல் அருகில் கடலில் நீராடச்சென்ற இளைஞர் மாயம்! April 30th, 2012 அன்று பிரசுரிக்கப்பட்டது.

Permissions in this forum:
You cannot reply to topics in this forum