சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை களஞ்சியம்
by rammalar Today at 9:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 5 Jul 2024 - 19:21

» அவியல் - பல்சுவை-ரசித்தவை
by rammalar Thu 4 Jul 2024 - 14:17

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by rammalar Wed 3 Jul 2024 - 19:27

» காவல் தெய்வம்
by rammalar Wed 3 Jul 2024 - 19:17

» இயற்கையின் விந்தை…
by rammalar Wed 3 Jul 2024 - 11:15

» பீட்ரூட் குழம்பு
by rammalar Tue 2 Jul 2024 - 13:53

» பீட்ரூட் ரைஸ்
by rammalar Tue 2 Jul 2024 - 13:47

» பீட்ரூட் வடை
by rammalar Tue 2 Jul 2024 - 13:42

» பீட்ரூட் ரசம்
by rammalar Tue 2 Jul 2024 - 13:38

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by rammalar Tue 2 Jul 2024 - 4:02

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by rammalar Tue 2 Jul 2024 - 3:55

» பண்பாட்டின் அடையாளம் - புதுக்கவிதை
by rammalar Mon 1 Jul 2024 - 18:24

» கடல் நீரில் வளர்ந்து,மழை நீரில் மடியும்- விடுகதை
by rammalar Mon 1 Jul 2024 - 18:18

» ரூ125 கோடி -இந்திய அணிக்கு பரிசுத்தொகை அறிவுப்பு!
by rammalar Mon 1 Jul 2024 - 9:33

» தேசிய மருத்துவர் தின வாழ்த்துக்கள் !
by rammalar Mon 1 Jul 2024 - 2:44

» சாமானியனின் சாமர்த்தியமான சிந்தனை என்ன செய்யும் தெரியுமா?
by rammalar Sun 30 Jun 2024 - 21:59

» பூக்கள்
by rammalar Sun 30 Jun 2024 - 19:13

» கால பைரவர் யார்?
by rammalar Sun 30 Jun 2024 - 14:06

» 'விடைபெற இதைவிட சிறந்த நேரம் இல்லை': ஒரே நேரத்தில் ஓய்வு பெற்ற 3 ஜாம்பவான்கள்
by rammalar Sun 30 Jun 2024 - 7:45

» ஒரு பிடி அட்வைஸ்
by rammalar Sun 30 Jun 2024 - 6:17

» அதிமதுரம்,சுக்கு - மருத்துவ குணங்கள்
by rammalar Sun 30 Jun 2024 - 6:16

» தோல் சுருக்கங்கள்,முகப்பரு,தோல் அரிப்புகளை சரி செய்யும் தேங்காய்
by rammalar Sun 30 Jun 2024 - 6:14

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by rammalar Sat 29 Jun 2024 - 21:29

» ரஜினியுடன் மோதலுக்கு தயாரான சூர்யா
by rammalar Sat 29 Jun 2024 - 16:30

» கிளாம்பாக்கத்தில் 'ஸ்கைவாக்' எனும் ஆகாய நடைபாலம்
by rammalar Sat 29 Jun 2024 - 12:15

» எப்போதும் எது நிகழ்ந்தாலும் ...(புதுக்கவிதை)
by rammalar Sat 29 Jun 2024 - 10:27

» அச்சம் தவிர் ஆளூமை கொள்! -புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:25

» கரிசக்காடும் ...காணி நிலமும் - புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:24

» கண்களின் மொழி - புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:23

» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:22

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது
by rammalar Sat 29 Jun 2024 - 6:30

» பள்ளிப்பருவ காதல் - லட்சுமிமேனன்
by rammalar Sat 29 Jun 2024 - 6:25

» ரசிகர்கள் என்னை அப்படி ஏற்றுக் கொண்டனர்- ராஷிகன்னா
by rammalar Sat 29 Jun 2024 - 6:23

» இ-சேவை மைய எண்ணிக்கை 35,000-ஆக உயர்த்த இலக்கு:
by rammalar Sat 29 Jun 2024 - 4:47

சவுதி அரேபியாவில் பெண்கள் ஸ்போர்ட்ஸ் கிளப்புக்கு தடை நீக்கம் April 29th, 2012 அன்று பிரசுரிக்கப்பட்ட Khan11

சவுதி அரேபியாவில் பெண்கள் ஸ்போர்ட்ஸ் கிளப்புக்கு தடை நீக்கம் April 29th, 2012 அன்று பிரசுரிக்கப்பட்ட

2 posters

Go down

சவுதி அரேபியாவில் பெண்கள் ஸ்போர்ட்ஸ் கிளப்புக்கு தடை நீக்கம் April 29th, 2012 அன்று பிரசுரிக்கப்பட்ட Empty சவுதி அரேபியாவில் பெண்கள் ஸ்போர்ட்ஸ் கிளப்புக்கு தடை நீக்கம் April 29th, 2012 அன்று பிரசுரிக்கப்பட்ட

Post by mufees Sun 29 Apr 2012 - 22:32

சவுதி அரேபியாவில் பெண்கள் ஸ்போர்ட்ஸ் கிளப் நடத்த அனுமதி வழங்குவது குறித்து பரிசீலிக்க அமைச்சர்கள் குழு அமைக்கப்பட்டுள்ளது.

சவுதி அரேபியாவில் பெண்கள் தனியாக வெளியில் செல்ல கூடாது, கார் ஓட்ட கூடாது, தேர்தலில் நிற்க கூடாது போன்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதை எதிர்த்து பெண் உரிமை அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றன. மேலும், சவுதி அரசு பள்ளிகளில் மாணவிகள் விளையாட்டுகளில் ஈடுபட தடை உள்ளது.

விளையாட்டு வகுப்புகளும் இங்கு இல்லை. ஆனால், தனியார் நடத்தும் பள்ளிகளில் விளையாட்டுக்கென சிறப்பு வகுப்புகள் உள்ளன. லண்டனில் வரும் ஜூலையில் நடக்க உள்ள ஒலிம்பிக் போட்டிகளில், ஓட்ட பந்தயங்களில் பங்கேற்கவும் சவுதி பெண்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், பெண்கள் ஸ்போர்ட்ஸ் கிளப்புக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்குவது குறித்து பரிசீலிக்க அமைச்சர்கள் குழு அமைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சவுதி விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை தலைவர் அப்துல்லா அல்ஜமீல் கூறுகையில், பெண்கள் ஸ்போர்ட்ஸ் கிளப் தொடர்பாக நிலவும் குழப்பத்தை போக்க குழு அமைக்கப்பட்டுள்ளது.

இந்த குழு, பெண்கள் கிளப் நடத்தம் வழிமுறைகள் குறித்து ஆராயும் என்றார். எனினும், பெண்கள் விளையாட்டில் ஈடுபடக் கூடாது, ஜிம்களில் உடற்பயிற்சி செய்ய கூடாது. அப்படி செய்தால், அவர்களுடைய கன்னி தன்மை பாதிக்கும் என்று ஒரு தரப்பினர் எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர்.
சவுதி அரேபியாவில் பெண்கள் ஸ்போர்ட்ஸ் கிளப்புக்கு தடை நீக்கம் April 29th, 2012 அன்று பிரசுரிக்கப்பட்ட Mus_girl-100x100
mufees
mufees
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132

Back to top Go down

சவுதி அரேபியாவில் பெண்கள் ஸ்போர்ட்ஸ் கிளப்புக்கு தடை நீக்கம் April 29th, 2012 அன்று பிரசுரிக்கப்பட்ட Empty Re: சவுதி அரேபியாவில் பெண்கள் ஸ்போர்ட்ஸ் கிளப்புக்கு தடை நீக்கம் April 29th, 2012 அன்று பிரசுரிக்கப்பட்ட

Post by kalainilaa Mon 30 Apr 2012 - 12:05

:!+:
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

Back to top

- Similar topics
» பிரிட்டனை நாசப்படுத்திய சூறாவளிகள்! April 27th, 2012 அன்று பிரசுரிக்கப்பட்டது.
» வீடொன்றின் பின்வளவுக்குள் பாய்ந்தது கார்! April 27th, 2012 அன்று பிரசுரிக்கப்பட்டது.
» ஆண்களுக்கு விருப்ப இடமாகும் சமையலறை April 30th, 2012 அன்று பிரசுரிக்கப்பட்டது.
» காலிமுகத்திடல் அருகில் கடலில் நீராடச்சென்ற இளைஞர் மாயம்! April 30th, 2012 அன்று பிரசுரிக்கப்பட்டது.
» இலங்கையில் HIV தெற்று! 3000 இற்கு மேற்பட்டோர் பாதிப்பு!! April 24th, 2012 அன்று பிரசுரிக்கப்பட்டது.

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum