Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
கோழிக்கறி சாப்பிட்டதால் பாதிக்கப்பட்ட ஆஸ்திரேலிய சிறுமி
2 posters
Page 1 of 1
கோழிக்கறி சாப்பிட்டதால் பாதிக்கப்பட்ட ஆஸ்திரேலிய சிறுமி
கோழிக்கறி சாப்பிட்டதால் பாதிக்கப்பட்ட ஆஸ்திரேலிய சிறுமிக்கு ரூ.40 கோடி நஷ்ட ஈடு தர கோர்ட் உத்தரவு.
ஆஸ்திரேலியாவில் உள்ள சிட்னி நகரை சேர்ந்தவர் மோனிகா சமான். கடந்த 2005-ம் ஆண்டு 7வயது சிறுமியாக இருந்தபோது இவள் தனது குடும்பத்தினருடன் அங்கு கே.எப்.சி. என்ற துரித கோழிக்கறி உணவு கடைக்கு சென்றாள். அங்கு ஏற்கனவே வறுத்து பேப்பரினால் சுற்றப்பட்டு பாதுகாத்து வைக்கப்பட்டிருந்த கோழிக்கறியை சாப்பிட்டாள்.
அவருடன் குடும்பத்தினரும் சாப்பிட்டனர். அதை சாப்பிட்ட அவர்களுக்கு சல்மோனல்லா என்ற நச்சு தாக்கியது. இதனால் சிறுமி மோனிகா மற்றும் அவரது குடும்பத்தினருக்கு மூளை பாதிக்கப்பட்டது. அதில், மிகவும் பாதிக்கப்பட்ட மோனிகா நடக்க முடியாமலும், பேச முடியாமலும் படுக்கையில் விழுந்தாள். எனவே அவளது வாழ்க்கை சக்கர நாற்காலியில் முடங்கியது.
இதைத் தொடர்ந்து அவரது குடும்பத்தினர் நியூ சவுத்வேல்ஸ் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த நீதிபதி குற்றம் சாட்டப்பட்ட கே.எப்.சி. நிறுவனம் பாதிக்கப்பட்ட சிறுமி மோனிகா குடும்பத்துக்கு ரூ.40 கோடி நஷ்டஈடு வழங்க உத்தரவிட்டது. இந்த நிறுவனம் தனது பணியில் அஜாக்கிரதையாக செயல்பட்டு சிறுமிக்கும் அவரது குடும்பத்தினரின் உடல் நல கேட்டை விளைவித்ததாக குற்றம் சாட்டியுள்ளது.
ஆனால், இந்த தீர்ப்பு தங்களுக்கு ஏமாற்றத்தை அளித்து இருப்பதாகவும் எனவே, இது குறித்து மேல்முறையீடு செய்ய இருப்பதாகவும் கே.எப்.சி. நிறுவனம் அறிவித்துள்ளது.
http://www.thedipaar.com/news/news.php?id=45058

படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: கோழிக்கறி சாப்பிட்டதால் பாதிக்கப்பட்ட ஆஸ்திரேலிய சிறுமி
முதல்ல இப்படியான அமெரிக்க உணவகம் அனைத்தையும் தூக்கி விட்டால் எதுவும் நடக்காது..
Similar topics
» 5 வயதுச் சிறுமி மீது பாலியல்வல்லுறவு: சிறுமி மரணம் !!!!!!
» கோழிக்கறி .
» ஆஸ்திரேலிய ஆழ் கடலில் எரிமலை .
» ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் தமிழக முதல்வருக்கு பாராட்டு
» எல் நினோவின் தாக்கம் இவ்வாண்டில் 50% அதிகமாக இருக்கும்: ஆஸ்திரேலிய வானிலை மையம் அறிவிப்பு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum