சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Today at 18:39

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Today at 18:37

» பிரத்தியங்கரா தேவி
by rammalar Today at 18:34

» கடி ஜோக்ஸ்
by rammalar Today at 18:32

» கொள்ளைக்காரி
by rammalar Today at 18:29

» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Today at 18:27

» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Today at 18:25

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14

» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47

» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36

» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01

» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30

» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25

» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22

» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19

» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11

» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08

» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57

» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35

» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48

» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47

» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42

» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38

» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46

» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00

» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43

» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34

» புத்தன் யார்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:23

» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:21

» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

» மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்…
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

» ஓம் முருகா சரணம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:17

» பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு
by rammalar Thu 29 Aug 2024 - 13:16

» திங்கட்கிழமை செல்ல வேண்டிய முருக மந்திரம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15

» முருகனை தரிசிக்கும் நேரமும்,பலன்களும்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15

ஆப்கானில் குண்டுவெடிப்பு: உயிர் தப்பினார் ஒபாமா! May 2nd, 2012 அன்று பிரசுரிக்கப்பட்டது. Khan11

ஆப்கானில் குண்டுவெடிப்பு: உயிர் தப்பினார் ஒபாமா! May 2nd, 2012 அன்று பிரசுரிக்கப்பட்டது.

Go down

ஆப்கானில் குண்டுவெடிப்பு: உயிர் தப்பினார் ஒபாமா! May 2nd, 2012 அன்று பிரசுரிக்கப்பட்டது. Empty ஆப்கானில் குண்டுவெடிப்பு: உயிர் தப்பினார் ஒபாமா! May 2nd, 2012 அன்று பிரசுரிக்கப்பட்டது.

Post by mufees Wed 2 May 2012 - 22:08

நேற்றிரவு அமெரிக்கா ஜனாதிபதி பராக் ஒபாமா ரகசியமாகஆப்கானிஸ்தான் வந்து சென்ற சில மணி நேரங்களில் மூன்று இடங்களில் குண்டுகள் வெடித்தன.இன்று அதிகாலை தலைநகர் காபூல் வந்தடைந்த ஒபாமா, பக்ராம் விமானப் படை மையத்தில் அமெரிக்க வீரர்களை சந்தித்தார்.பின்னர் ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி ஹமீத் கர்சாயுடன் ஆலோசனை நடத்தினார். இதைத் தொடர்ந்து இரு நாடுகளும் பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.
இதைத்தொடர்ந்து அங்கிருந்தபடியே அமெரிக்க மக்களுக்கு தொலைக்காட்சியில் உரையாற்றினார். ஒபாமா, தனதுரையில் கடந்த 8 ஆண்டுகளாக அல் கொய்தாவையும் தலிபான்களையும் எதிர்த்து போரிட்டு வந்தோம்.இதில் கடந்த 3 ஆண்டுகளில் அவர்களை தோற்கடித்துக் காட்டியுள்ளோம். மேலும் இவ்வமைப்புகள் மீண்டும் உருவெடுக்காமல் தடுப்பதிலும் விரைவில் முழு வெற்றியை ஈட்டவுள்ள சவாலான பணியை மேற்கொள்ளவுள்ளதாகவும் தெரிவித்தார்.



தற்போது அல் கொய்தா மற்றும் தலிபானைச் சேர்ந்த 30 மிக முக்கிய தலைவர்களில் 20 பேரை கொலை செய்து செய்துவிட்டோம்.இந்தப் போர் நாம் நினைத்ததை விட நீண்ட காலம் தொடர்ந்துவிட்டது. விரைவில் ஆப்கானிஸ்தானின் முழுப் பாதுகாப்பையும் அந்நாட்டு படைகளே மேற்கொள்ளவுள்ளன.

அவர்களுக்கு வேண்டிய அனைத்து உதவிகளையும் அமெரிக்காவும் நேட்டோ நாடுகளும் செய்யும் என்றார்.

தலிபான்களுடன் பேச்சுவார்த்தை: நான் போர் மூலம் மட்டுமல்லாமல் பேச்சுவார்த்தை மூலமும் தீவிரவாதத்தை ஒழிக்க முயற்சி மேற்கொண்டுள்ளேன். தலிபான்களுடன் நேரடியாக பேச்சு நடத்தியுள்ளோம். அல் கொய்தாவுடன் தொடர்பை துண்டித்துக் கொள்ளுமாறு அவர்களிடம் கூறியுள்ளோம்.

இதற்கு பல தலிபான் தலைவர்கள் ஒப்புக் கொண்டுவிட்டனர். இந்த அமைதிக் கரத்தை கைப்பற்றாத தலிபான்கள் அமெரிக்கா மற்றும் ஆப்கானிஸ்தான் பாதுகாப்புப் படைகளின் தாக்குதலுக்கு உள்ளாவார்கள் என்றும் ஒபாமா எச்சரிக்கை விடுத்தார்.

குண்டுவெடிப்பு: ஒபாமா இந்த உரையை ஆற்றிவிட்டு அமெரிக்காவுக்குப் புறப்பட்ட அடுத்த சில மணி நேரங்களில் காபூலில் 3 இடங்களில் அடுத்தடுத்து குண்டுகள் வெடித்தன. இதில் 6 பேர் பலியாகியுள்ளதாக முதல் கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

எதிர்வரும் 2014ம் ஆண்டில் அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படைகள் முழுவதும் ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறவுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.isit_001-276x300.jpg[/img] ஆப்கானில் குண்டுவெடிப்பு: உயிர் தப்பினார் ஒபாமா! May 2nd, 2012 அன்று பிரசுரிக்கப்பட்டது. Obama_afgan_visit_002-300x192


Last edited by mufees on Wed 2 May 2012 - 22:13; edited 1 time in total
mufees
mufees
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132

Back to top Go down

ஆப்கானில் குண்டுவெடிப்பு: உயிர் தப்பினார் ஒபாமா! May 2nd, 2012 அன்று பிரசுரிக்கப்பட்டது. Empty Re: ஆப்கானில் குண்டுவெடிப்பு: உயிர் தப்பினார் ஒபாமா! May 2nd, 2012 அன்று பிரசுரிக்கப்பட்டது.

Post by mufees Wed 2 May 2012 - 22:08

ஆப்கானில் குண்டுவெடிப்பு: உயிர் தப்பினார் ஒபாமா! May 2nd, 2012 அன்று பிரசுரிக்கப்பட்டது. Obama_afgan_visit_003-300x168
mufees
mufees
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132

Back to top Go down

ஆப்கானில் குண்டுவெடிப்பு: உயிர் தப்பினார் ஒபாமா! May 2nd, 2012 அன்று பிரசுரிக்கப்பட்டது. Empty Re: ஆப்கானில் குண்டுவெடிப்பு: உயிர் தப்பினார் ஒபாமா! May 2nd, 2012 அன்று பிரசுரிக்கப்பட்டது.

Post by mufees Wed 2 May 2012 - 22:09

ஆப்கானில் குண்டுவெடிப்பு: உயிர் தப்பினார் ஒபாமா! May 2nd, 2012 அன்று பிரசுரிக்கப்பட்டது. Obama_afgan_visit_001-276x300
mufees
mufees
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132

Back to top Go down

ஆப்கானில் குண்டுவெடிப்பு: உயிர் தப்பினார் ஒபாமா! May 2nd, 2012 அன்று பிரசுரிக்கப்பட்டது. Empty Re: ஆப்கானில் குண்டுவெடிப்பு: உயிர் தப்பினார் ஒபாமா! May 2nd, 2012 அன்று பிரசுரிக்கப்பட்டது.

Post by mufees Wed 2 May 2012 - 22:13

ஆப்கானில் குண்டுவெடிப்பு: உயிர் தப்பினார் ஒபாமா! May 2nd, 2012 அன்று பிரசுரிக்கப்பட்டது. Obama_afgan_visit_001-276x300
mufees
mufees
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132

Back to top Go down

ஆப்கானில் குண்டுவெடிப்பு: உயிர் தப்பினார் ஒபாமா! May 2nd, 2012 அன்று பிரசுரிக்கப்பட்டது. Empty Re: ஆப்கானில் குண்டுவெடிப்பு: உயிர் தப்பினார் ஒபாமா! May 2nd, 2012 அன்று பிரசுரிக்கப்பட்டது.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum