சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by rammalar Today at 10:49

» விடுகதைகள்
by rammalar Today at 8:57

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by rammalar Today at 8:50

» ’கடிக்கும் நேரம்’...!
by rammalar Today at 8:41

» மொக்க ஜோக்ஸ்
by rammalar Today at 5:41

» பல்சுவை கதம்பம்- பகுதி 1
by rammalar Today at 5:37

» ஒரே நேர்கோட்டில் 6 கோள்கள்: ஜூன் 3ல் அரிய நிகழ்வு
by rammalar Today at 4:12

» கேபிள் டிவிக்கு முடிவு.. வெறும் ரூ.599 போதும்.. 800 டிவி சேனல்கள்.. 12 ஓடிடி சந்தா.. 3 மாதம் வேலிடிட
by rammalar Today at 4:01

» மாம்பழ குல்ஃபி
by rammalar Yesterday at 15:43

» மரவள்ளிக்கிழங்கு வடை
by rammalar Yesterday at 15:41

» மோர்க்களி
by rammalar Yesterday at 15:40

» பேரிக்காய்- மருத்துவ பயன்கள்
by rammalar Yesterday at 15:30

» லுங்கியில் லண்டன் தெருக்களை வலம்வந்த பெண்ணுக்குப் பாராட்டுமழை
by rammalar Yesterday at 15:26

» சாதி குறித்து பேசியதே இல்லை: ஜான்வி
by rammalar Yesterday at 15:21

» குண்டூர் காரம்- ஸ்ரீலீலா...
by rammalar Yesterday at 15:15

» நிர்வாண காட்சிக்கு விளக்கம் தந்த டிமரி
by rammalar Yesterday at 15:07

» தனுஷ் இயக்கியுள்ள 2-வது படம் ராயன். 1 பார்வை
by rammalar Yesterday at 13:52

» நியாயமா? – ஒரு பக்க கதை
by rammalar Yesterday at 12:07

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by rammalar Yesterday at 9:32

» இது, அது அல்ல -(குட்டிக்கதை)- மெலட்டூம் நடராஜன்
by rammalar Yesterday at 9:06

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by rammalar Yesterday at 3:46

» பல்சுவை-3
by rammalar Tue 28 May 2024 - 20:24

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by rammalar Tue 28 May 2024 - 17:14

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by rammalar Tue 28 May 2024 - 17:09

» காதலில் சொதப்புவது எப்படி?
by rammalar Tue 28 May 2024 - 17:05

» நகைச்சுவை கதைகள்
by rammalar Tue 28 May 2024 - 12:02

» பல்சுவை - ரசித்தவை- பகுதி 2
by rammalar Tue 28 May 2024 - 11:19

» எண்ணங்கள் சீரானால் பழக்கங்கள் செம்மையாகும்!
by rammalar Tue 28 May 2024 - 6:26

» மனநிறைவுடன் கூடிய மன அமைதி பாடல்கள்
by rammalar Tue 28 May 2024 - 6:17

» பூமர காத்து -விமர்சனம்
by rammalar Tue 28 May 2024 - 5:10

» வேப்பம் பூவும் எதிர்ப்பு சக்தியும்!
by rammalar Tue 28 May 2024 - 5:05

» தோல் அரிப்பு, சொறி போன்றவற்றுக்கு மருந்தாகும் கற்பூரவள்ளி இலைகள்
by rammalar Tue 28 May 2024 - 4:34

» சூரி வீட்டில் பெரியப்பா, சித்தப்பா எல்லாம் சொல்லக்கூடாது - ஏன் தெரியுமா?
by rammalar Tue 28 May 2024 - 4:29

» மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன்
by rammalar Mon 27 May 2024 - 20:32

» பல்சுவை - ரசித்தவை- பகுதி 1
by rammalar Mon 27 May 2024 - 18:15

சமுகத்திற்காய் விழித்தெழு.......!!! Khan11

சமுகத்திற்காய் விழித்தெழு.......!!!

4 posters

Go down

சமுகத்திற்காய் விழித்தெழு.......!!! Empty சமுகத்திற்காய் விழித்தெழு.......!!!

Post by நேசமுடன் ஹாசிம் Sat 5 May 2012 - 13:08

சமுகத்திற்காய் விழித்தெழு.......!!! Images?q=tbn:ANd9GcTISrBOQ4ZSPU_n15qP0UZdcK_TosCUKh4SgDu8TAkk7E9ZrMvPvQ
விழித்தெழு என் வாலிபனே
உன் தூக்கம் கலைத்து விழித்தெழு
உன் தலைவனின் பாதையில்
படுகுழி காத்திருக்கிறது விழித்தெழு


உன்னை மயங்கச்செய்த கட்சிவாதமும்
உனக்கு ஆசையுட்டிய பசப்பு வார்த்தைகளும்
கானல் நீராயானது இன்னுமா தூக்கம்
விழித்தெழு உன்னை நீயறிவாய்


சமுகத்தின் ஒற்றுமைக்காய் வாக்கிட்டு
உன் சந்தோசத்திற்காய் காத்திருந்து
தசாப்தங்கள் கடந்தும் பரிதாப வாழ்வுடய
உன் தவிப்பிலிருந்து விழித்தெழு


சமுக ஒற்றுமை நோக்காகக் கொண்டு
அடக்கு முறைக்கு சாவுமணியடித்த
தங்கத்தலைவனின் உரைகள் மறந்து
தாரைவார்த்த தலைவர்களின் வழியறுத்து
வீரியம் கொண்ட விழுதுகளாய் விழித்தெழு


அன்னியன் உனை அவமதிக்கிறான்
ஆட்சியாளன் உனை ஏறிமிதிக்கிறான்
நிராயுத பாணி உனை நிற்கவைத்துச் சுடுகிறான்
உணர்வற்ற உறக்கமெதற்கு விழித்தெழு



ஓராயிரம் கட்சிகளோ பிரிவுகளோ வேண்டாம்
முஸ்லிம் என்ற ஓர்கட்சியில் சேர்ந்து
முழு உலகையும் திரும்பச்செய்திட
முழு மனிதனாய் இன்றே விழித்தெழு


பகட்டு வார்த்தைகளோடும்
பசப்பு வாக்குறிதிகளோடும்
பரிதாபமாய் உனைக் கட்டிவைத்து
சிறுதூக்கம் தந்தவன்- உன்மீது
கூத்தடிக்கிறான் வீரத்துடன் விழித்தெழு


வேங்கையுன் வெற்றிகளும்
உன் சமுகத்தின் நண்மைகளும்
சூரையாடப்படுகிறது வாலிபனே
விழித்தெழு காவலனாய் விழித்தெழு


இன்று நீபடும் அவலத்தினை
நாளை உன் பிள்ளைகளுக்கும்
மீதம் வைத்திடவா இன்னும் தூங்குகிறாய்
விழித்தெழு மனிதா விழித்தெழு


பேராயுதங்கள் வேண்டாமென்று
ஒற்றுமை எனும் ஆயுதத்தினை விட்டுச்சென்ற
அஷ்ரபின் கனவுகள் சிதைக்கப்படுகிறது
ஒன்று சேர்த்திட இன்றே விழித்தெழு


உன் அக்கம் பக்கமும் திரும்பிப்பார்
அயலவர்களும் அசந்து தூங்கிறார்கள்
தளர்வு விட்டு அவர்களையும் தட்டியெழுப்பு
அவர்களின் வீரத்தலைவனாய் விழித்தெழு


உன் விழிப்பில் ஓடுவார்கள்
உன் விழிப்பில் அடங்குவார்கள்
உன் விழிப்பில் ஒதுங்குவார்கள்
உன் விழிப்பில் தூங்க மறுப்பார்கள்
ஈற்றில் துயில் கொள்வாய் சாந்தியோடு


சமுகத்திற்காய் விழித்தெழு.......!!! Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

சமுகத்திற்காய் விழித்தெழு.......!!! Empty Re: சமுகத்திற்காய் விழித்தெழு.......!!!

Post by kalainilaa Sat 5 May 2012 - 20:25

முழு உலகையும் திரும்பச்செய்திட
முழு மனிதனாய் இன்றே விழித்தெழு
:!+: :!+:
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

சமுகத்திற்காய் விழித்தெழு.......!!! Empty Re: சமுகத்திற்காய் விழித்தெழு.......!!!

Post by mufees Sat 5 May 2012 - 22:17

kalainilaa wrote:முழு உலகையும் திரும்பச்செய்திட
முழு மனிதனாய் இன்றே விழித்தெழு
:!+: :!+:

@.
mufees
mufees
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132

Back to top Go down

சமுகத்திற்காய் விழித்தெழு.......!!! Empty Re: சமுகத்திற்காய் விழித்தெழு.......!!!

Post by பானுஷபானா Mon 7 May 2012 - 11:25

ரொம்ப அருமையான வரிகள்.......... சமுகத்திற்காய் விழித்தெழு.......!!! 331844 சமுகத்திற்காய் விழித்தெழு.......!!! 331844 சமுகத்திற்காய் விழித்தெழு.......!!! 331844 சமுகத்திற்காய் விழித்தெழு.......!!! 331844 சமுகத்திற்காய் விழித்தெழு.......!!! 331844
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

சமுகத்திற்காய் விழித்தெழு.......!!! Empty Re: சமுகத்திற்காய் விழித்தெழு.......!!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum