சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 27
by rammalar Yesterday at 6:39

» குறுக்கெழுத்துப் புதிர் -
by rammalar Tue 24 Sep 2024 - 20:16

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 24
by rammalar Tue 24 Sep 2024 - 20:09

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by rammalar Mon 23 Sep 2024 - 14:59

» எந்தெந்த காய்கறிகளை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும்?
by rammalar Mon 23 Sep 2024 - 11:55

» அவர் காய்கறி வித்து முன்னுக்கு வந்தவர்!
by rammalar Mon 23 Sep 2024 - 11:44

» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!
by rammalar Sat 21 Sep 2024 - 7:40

» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Fri 20 Sep 2024 - 8:44

» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37

» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34

» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32

» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29

» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27

» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14

» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47

» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36

» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01

» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30

» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25

» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22

» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19

» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11

» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08

» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57

» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35

» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48

» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47

» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42

» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38

» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46

» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00

» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43

» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34

இரவு பகலாக தூங்காமல் புதிய மாஸ்டருடனே:நடிகை அசின்! May 10th, 2012 அன்று பிரசுரிக்கப்பட்டது. Khan11

இரவு பகலாக தூங்காமல் புதிய மாஸ்டருடனே:நடிகை அசின்! May 10th, 2012 அன்று பிரசுரிக்கப்பட்டது.

Go down

இரவு பகலாக தூங்காமல் புதிய மாஸ்டருடனே:நடிகை அசின்! May 10th, 2012 அன்று பிரசுரிக்கப்பட்டது. Empty இரவு பகலாக தூங்காமல் புதிய மாஸ்டருடனே:நடிகை அசின்! May 10th, 2012 அன்று பிரசுரிக்கப்பட்டது.

Post by mufees Thu 10 May 2012 - 20:02

தமிழ் சினிமாவில் நம்பர் 1 நடிகையாக திகழும்போதே பாலிவுட்டிற்கு சென்றார் நடிகை அசின். அங்கு கஜினி ரீமேக் படத்தில் அமிர் கானுடன் சேர்ந்து நடித்தார். அத் திரைப்படம் பெரும் வெற்றி பெற்றது. ஆனால் அதற்குப் பிறகு எந்தப் படமும் பெரிய அளவில் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு ஓடாததால் வித்தியாசமான பல முயற்சிகளை செய்து வருகிறாராம் அசின்.

இப்போது அவர் புதிதாக ஒரு நடனம் கற்றுக்கொள்ளுகிறாராம். அது வால்ட்ஸ் எனப்படும் ஒருவகையான டான்ஸ்.

இந்த டான்ஸை ஹாலிவுட் படங்களில் பார்த்திருக்கலாம், அந்தக் காலத்து தமிழ்ப் படங்களில் கூட பார்த்திருக்கலாம். பார்ட்டிகளின்போது ஜோடி ஜோடியாக ஆடுவார்கள். அதுதான் வால்ட்ஸ் டான்ஸ். அதைத்தான் தற்போது அசின் கஷ்டப்பட்டு கற்று வருகிறார்.

அசின் உடல் வாகுக்கு ஏற்ற டான்ஸ்தான் இது. இதற்காக ஒரு ஸ்பெஷல் மாஸ்டரை நியமித்து அவருடன் சேர்ந்து இரவு பகல் பாராமல், விடிய விடிய கூட விழித்திருந்து சற்றும் சோர்வுறாமல் கற்றுக் கொண்டிருக்கிறாராம்.

சரி எந்தப் படத்திலாவது வால்ட்ஸ் டான்ஸ் ஆடப் போகிறாரா ஆசின் என்று கேட்டால், அப்படியெல்லாம் இல்லீங்க, கத்து வச்சுக்கிட்டா கூடுதல் தகுதியாகுமே அதனால்தான் கற்றுக் கொள்கிறார் என்கிறார்கள் ஆசின் தரப்பினர்.
இரவு பகலாக தூங்காமல் புதிய மாஸ்டருடனே:நடிகை அசின்! May 10th, 2012 அன்று பிரசுரிக்கப்பட்டது. Asin
mufees
mufees
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132

Back to top Go down

Back to top

- Similar topics
» தாய்வானில் பலமான நிலநடுக்கம்! June 10th, 2012 அன்று பிரசுரிக்கப்பட்டது.
» அவங்க ‘மூட்ல’ இருக்காங்களான்னு எப்படித் தெரிஞ்சுக்கலாம்…? May 10th, 2012 அன்று பிரசுரிக்கப்பட்டது.
» மோட்டார் சைக்கிள் விபத்தில் யுவதி பலி! May 10th, 2012 அன்று பிரசுரிக்கப்பட்டது.
» 8வது மாதத்தில் 4வது புதிய பிரதமர்: கிரேக்க நாட்டில்! June 22nd, 2012 அன்று பிரசுரிக்கப்பட்டது.
» நடிகை அசின்..

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum