சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by rammalar Today at 8:22 am

» பல்சுவை கதம்பம்- பகுதி 2
by rammalar Yesterday at 9:41 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by rammalar Yesterday at 7:38 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by rammalar Yesterday at 7:37 pm

» காக்கும் கை வைத்தியம்
by rammalar Yesterday at 5:53 pm

» வரகு வடை
by rammalar Yesterday at 5:40 pm

» கை வைத்தியம்
by rammalar Yesterday at 5:35 pm

» சின்னச் சின்ன கை வைத்தியம்!
by rammalar Yesterday at 5:28 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by rammalar Yesterday at 2:49 pm

» விடுகதைகள்
by rammalar Yesterday at 12:57 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by rammalar Yesterday at 12:50 pm

» ’கடிக்கும் நேரம்’...!
by rammalar Yesterday at 12:41 pm

» மொக்க ஜோக்ஸ்
by rammalar Yesterday at 9:41 am

» பல்சுவை கதம்பம்- பகுதி 1
by rammalar Yesterday at 9:37 am

» ஒரே நேர்கோட்டில் 6 கோள்கள்: ஜூன் 3ல் அரிய நிகழ்வு
by rammalar Yesterday at 8:12 am

» கேபிள் டிவிக்கு முடிவு.. வெறும் ரூ.599 போதும்.. 800 டிவி சேனல்கள்.. 12 ஓடிடி சந்தா.. 3 மாதம் வேலிடிட
by rammalar Yesterday at 8:01 am

» மாம்பழ குல்ஃபி
by rammalar Wed May 29, 2024 7:43 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by rammalar Wed May 29, 2024 7:41 pm

» மோர்க்களி
by rammalar Wed May 29, 2024 7:40 pm

» பேரிக்காய்- மருத்துவ பயன்கள்
by rammalar Wed May 29, 2024 7:30 pm

» லுங்கியில் லண்டன் தெருக்களை வலம்வந்த பெண்ணுக்குப் பாராட்டுமழை
by rammalar Wed May 29, 2024 7:26 pm

» சாதி குறித்து பேசியதே இல்லை: ஜான்வி
by rammalar Wed May 29, 2024 7:21 pm

» குண்டூர் காரம்- ஸ்ரீலீலா...
by rammalar Wed May 29, 2024 7:15 pm

» நிர்வாண காட்சிக்கு விளக்கம் தந்த டிமரி
by rammalar Wed May 29, 2024 7:07 pm

» தனுஷ் இயக்கியுள்ள 2-வது படம் ராயன். 1 பார்வை
by rammalar Wed May 29, 2024 5:52 pm

» நியாயமா? – ஒரு பக்க கதை
by rammalar Wed May 29, 2024 4:07 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by rammalar Wed May 29, 2024 1:32 pm

» இது, அது அல்ல -(குட்டிக்கதை)- மெலட்டூம் நடராஜன்
by rammalar Wed May 29, 2024 1:06 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by rammalar Wed May 29, 2024 7:46 am

» பல்சுவை-3
by rammalar Wed May 29, 2024 12:24 am

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by rammalar Tue May 28, 2024 9:14 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by rammalar Tue May 28, 2024 9:09 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by rammalar Tue May 28, 2024 9:05 pm

» நகைச்சுவை கதைகள்
by rammalar Tue May 28, 2024 4:02 pm

» பல்சுவை - ரசித்தவை- பகுதி 2
by rammalar Tue May 28, 2024 3:19 pm

நெஞ்சை பூப் போல் கொய்தவளே...! Khan11

நெஞ்சை பூப் போல் கொய்தவளே...!

3 posters

Go down

நெஞ்சை பூப் போல் கொய்தவளே...! Empty நெஞ்சை பூப் போல் கொய்தவளே...!

Post by hishalee Tue May 22, 2012 4:17 pm

அறிமுகம் என்னவோ நீ
அண்ணனின் நண்பன்...
துணை முகமாக என்னை
தோழியாக்கியவனே இருவரும்
கணிமுக தொடரில்
ஒருமுகம் பதித்தோம்...

நட்புகள் நாளுக்கு நாள்
நலம் பெற...
பெயரை மறந்து
போட போடி என்று
போட்டி போட்டு நட்பை
கூறு போட்டோம்....

எவர் மனம் புண்பட்டதோ
எம்மிருவர் நட்பில்
ஏழரை நாட்டு சனிபோல்
என் இதழ் நான் உன் காதலியா
என்று கேட்டதால்
இரு கரையாக பிரிந்தோம்
இதயங்கள் பேசாமல்

பிரிவின் வலி இணைக்கும்
என்ற ஆசையில் காத்திருந்தேன்
ஆண்டுகள் ஆழத் தொடங்கியது
அமைதிகள் மோதத் தொடங்கியது
கனவில் கூட சேரவில்லை
காயங்கள் இன்னும் ஆறவில்லை

இதயம் கல்லான உன்னில்
நானே மீண்டும் இணைய
வந்தேன் என் அன்பே
நீ இணைந்த மறுகணமே
கல்லாய் மாறிவிட்டாய் என்
காதலைக் கண்டா இல்லை
உன் காதலை கொண்டா

பேசாமலே பேசுகிறாய்
இருவருக்கும் புரியாமல்
மின்னலே பாடலில்
நெஞ்சை பூப் போல் கொய்தவளே

hishalee
புதுமுகம்

பதிவுகள்:- : 33
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

நெஞ்சை பூப் போல் கொய்தவளே...! Empty Re: நெஞ்சை பூப் போல் கொய்தவளே...!

Post by பானுஷபானா Tue May 22, 2012 5:18 pm

அனேக நட்பு காதலில் தான் முடிகிறது... நெஞ்சை பூப் போல் கொய்தவளே...! 688909

கவிதை ரொம்ப நல்லா இருக்கு.... நெஞ்சை பூப் போல் கொய்தவளே...! 331844 நெஞ்சை பூப் போல் கொய்தவளே...! 331844 நெஞ்சை பூப் போல் கொய்தவளே...! 331844 நெஞ்சை பூப் போல் கொய்தவளே...! 331844 நெஞ்சை பூப் போல் கொய்தவளே...! 331844
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

நெஞ்சை பூப் போல் கொய்தவளே...! Empty Re: நெஞ்சை பூப் போல் கொய்தவளே...!

Post by hishalee Tue May 22, 2012 5:21 pm

பானுகமால் wrote:அனேக நட்பு காதலில் தான் முடிகிறது... நெஞ்சை பூப் போல் கொய்தவளே...! 688909

கவிதை ரொம்ப நல்லா இருக்கு.... நெஞ்சை பூப் போல் கொய்தவளே...! 331844 நெஞ்சை பூப் போல் கொய்தவளே...! 331844 நெஞ்சை பூப் போல் கொய்தவளே...! 331844 நெஞ்சை பூப் போல் கொய்தவளே...! 331844 நெஞ்சை பூப் போல் கொய்தவளே...! 331844

முட்டாதீர்கள் இன்று காதலில் தான் உலகமே சுற்றுகிறது.
:];: :flower:

hishalee
புதுமுகம்

பதிவுகள்:- : 33
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

நெஞ்சை பூப் போல் கொய்தவளே...! Empty Re: நெஞ்சை பூப் போல் கொய்தவளே...!

Post by பானுஷபானா Tue May 22, 2012 5:38 pm

hishalee wrote:
பானுகமால் wrote:அனேக நட்பு காதலில் தான் முடிகிறது... நெஞ்சை பூப் போல் கொய்தவளே...! 688909

கவிதை ரொம்ப நல்லா இருக்கு.... நெஞ்சை பூப் போல் கொய்தவளே...! 331844 நெஞ்சை பூப் போல் கொய்தவளே...! 331844 நெஞ்சை பூப் போல் கொய்தவளே...! 331844 நெஞ்சை பூப் போல் கொய்தவளே...! 331844 நெஞ்சை பூப் போல் கொய்தவளே...! 331844

முட்டாதீர்கள் இன்று காதலில் தான் உலகமே சுற்றுகிறது.
நெஞ்சை பூப் போல் கொய்தவளே...! 930799 நெஞ்சை பூப் போல் கொய்தவளே...! 528804

நான் முட்டியது காதலுக்கு அல்ல... நெஞ்சை பூப் போல் கொய்தவளே...! 782880 அதிர்ச்சி

நட்பு காதலானதால் பிரிந்து விட்டர்களே அதற்கு தான்... அதிர்ச்சி
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

நெஞ்சை பூப் போல் கொய்தவளே...! Empty Re: நெஞ்சை பூப் போல் கொய்தவளே...!

Post by hishalee Tue May 22, 2012 5:41 pm

பானுகமால் wrote:
hishalee wrote:
பானுகமால் wrote:அனேக நட்பு காதலில் தான் முடிகிறது... நெஞ்சை பூப் போல் கொய்தவளே...! 688909

கவிதை ரொம்ப நல்லா இருக்கு.... நெஞ்சை பூப் போல் கொய்தவளே...! 331844 நெஞ்சை பூப் போல் கொய்தவளே...! 331844 நெஞ்சை பூப் போல் கொய்தவளே...! 331844 நெஞ்சை பூப் போல் கொய்தவளே...! 331844 நெஞ்சை பூப் போல் கொய்தவளே...! 331844

முட்டாதீர்கள் இன்று காதலில் தான் உலகமே சுற்றுகிறது.
நெஞ்சை பூப் போல் கொய்தவளே...! 930799 நெஞ்சை பூப் போல் கொய்தவளே...! 528804

நான் முட்டியது காதலுக்கு அல்ல... நெஞ்சை பூப் போல் கொய்தவளே...! 782880 அதிர்ச்சி

நட்பு காதலானதால் பிரிந்து விட்டர்களே அதற்கு தான்... அதிர்ச்சி

இல்லை நண்பரே இருவரின் நட்பு காதலா இல்லை நட்ப என்ற குழப்பத்திலே பிரிந்தது என்று தான் அர்த்தம்.
:];:

hishalee
புதுமுகம்

பதிவுகள்:- : 33
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

நெஞ்சை பூப் போல் கொய்தவளே...! Empty Re: நெஞ்சை பூப் போல் கொய்தவளே...!

Post by gud boy Tue May 22, 2012 11:45 pm

நட்பு காதலில் முடிந்தால் பிரச்சினை இல்லை..காதல் தற்கொலையில் முடிந்தால் தான் சோகம்..
gud boy
gud boy
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290

Back to top Go down

நெஞ்சை பூப் போல் கொய்தவளே...! Empty Re: நெஞ்சை பூப் போல் கொய்தவளே...!

Post by hishalee Thu May 24, 2012 3:59 pm

kiwi boy wrote:நட்பு காதலில் முடிந்தால் பிரச்சினை இல்லை..காதல் தற்கொலையில் முடிந்தால் தான் சோகம்..

நிஜம் தான் மிக்க நன்றிகள் நண்பரே

hishalee
புதுமுகம்

பதிவுகள்:- : 33
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

நெஞ்சை பூப் போல் கொய்தவளே...! Empty Re: நெஞ்சை பூப் போல் கொய்தவளே...!

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum