சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அன்று ஹீரோ ஹீரோயின்... இன்று எம்.பி.க்கள்
by rammalar Today at 19:52

» நெறிப்படுத்தும் நிகழ்வுகள்
by rammalar Today at 19:37

» மனைவியை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ள -டிப்ஸ் !
by rammalar Today at 7:09

» சூடி மகிழலாம்- சிறுவர் அமுது
by rammalar Today at 6:55

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by rammalar Today at 4:43

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by rammalar Yesterday at 16:08

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Yesterday at 16:01

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by rammalar Yesterday at 4:01

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by rammalar Yesterday at 3:57

» லக்கி பாஸ்கர்-படத்தின் முதல் பாடல் வெளியானது!
by rammalar Yesterday at 3:46

» நடிகர் திலீபன் புகழேந்திக்கு ஜோடியாக 5 கதாநாயகிகள்!
by rammalar Yesterday at 3:38

» `துண்டு ஒரு தடவைதான் தவறும்!' - ஹெட்டை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறிய இந்தியா
by rammalar Yesterday at 3:18

» AUS vs AFG புள்ளிப்பட்டியல் - இந்தியாவுக்கு ஆப்பு வைத்த ஆப்கானிஸ்தான்.. ஆஸி. அரை இறுதி வாய்ப்பு காலி
by rammalar Mon 24 Jun 2024 - 6:46

» அயோத்தியில் பாஜக தோல்வி எதிரொலி: ஹனுமன் கோயில் மடத் தலைவர் போலீஸ் பாதுகாப்பு வாபஸ்
by rammalar Mon 24 Jun 2024 - 6:40

» விண்ணிலிருந்து பூமிக்கு திரும்பும் ஏவுகலன் சோதனை வெற்றி! ISRO சாதனை!
by rammalar Mon 24 Jun 2024 - 6:35

» படித்ததில் ரசித்தது-
by rammalar Sun 23 Jun 2024 - 10:56

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி...
by rammalar Sun 23 Jun 2024 - 6:27

» அப்பாவின் பாசம் - புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:55

» புறக்கணிப்பு - புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:52

» இரவின் மொழியில்...(புதுக்கவிதை)
by rammalar Sat 22 Jun 2024 - 15:50

» ’கடி’ ஜோக்ஸ்
by rammalar Sat 22 Jun 2024 - 15:18

» கிளி-மயில், என்ன வேறுபாடு?
by rammalar Sat 22 Jun 2024 - 15:17

» தினந்தோறும் இறைவனை வழிபடும் முறைகள்
by rammalar Sat 22 Jun 2024 - 15:16

» மூக்குத்தி அம்மன்- 2ம் பாகம்
by rammalar Sat 22 Jun 2024 - 15:15

» கன்னட நடிகை வீடியோவால் சைபர் கிரைம் விசாரணை
by rammalar Sat 22 Jun 2024 - 15:14

» ஆன்மிக சிந்தனை
by rammalar Sat 22 Jun 2024 - 15:12

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:11

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:11

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:10

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:09

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:08

» நித்தம் நித்தம் மாறுகின்றது எத்தனையோ...
by rammalar Sat 22 Jun 2024 - 12:54

» ஜூன் 22: இன்று ஓரளவு குறைந்த தங்கம் விலை!
by rammalar Sat 22 Jun 2024 - 11:30

» வீட்டை எதிர்த்து தான் கல்யாணம் பண்ணுனேன்.. நடிகை தேவயானி
by rammalar Sat 22 Jun 2024 - 11:14

» சட்னி சாம்பார் - வெப் சீரிஸ்
by rammalar Sat 22 Jun 2024 - 10:42

சென்னை, மும்பை அணி மோதிய போட்டியில் ரூ.60 கோடி சூதாட்டம்  Khan11

சென்னை, மும்பை அணி மோதிய போட்டியில் ரூ.60 கோடி சூதாட்டம்

Go down

சென்னை, மும்பை அணி மோதிய போட்டியில் ரூ.60 கோடி சூதாட்டம்  Empty சென்னை, மும்பை அணி மோதிய போட்டியில் ரூ.60 கோடி சூதாட்டம்

Post by நேசமுடன் ஹாசிம் Sat 26 May 2012 - 8:02

ஐ.பி.எல் 5 தொடரின் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இண்டியன்ஸ் அணிகள் இடையேயான தகுதி நீக்கச் சுற்றின் போது,சுமார் 60 கோடி ரூபாய் அளவுக்கு சூதாட்டம் நடைபெற்றிருப்பது தெரியவந்துள்ளது.
ஒவ்வொரு பந்து வீசப்பட்டபோதும்,அது சிக்சரா, பவுண்டரியா அல்லது உதிரி ஓட்டங்களா அல்லது விக்கெட் வீழ்ச்சியா என்று அதன் மீது பணம் கட்டப்பட்டு, சிங்கப்பூர், சார்ஜா மற்றும் இந்தியாவின் அனைத்து முக்கிய நகரங்களிலிருந்தும் 113 தொலைபேசி அழைப்புகள் வந்துள்ளது.

கடைசி இரண்டு இன்னிங்ஸ்களுக்கு முந்தைய இன்னிங்ஸ்கள் முடியும் வரை, சூதாட்டத்தை நடத்தும் புக்கிகள் ஒவ்வொரு மணி நேரத்திற்கும், சுமார் 38 லட்சம் ரூபாய் அளவுக்கு “பெட்” கட்டியுள்ளனர்.

இந்த சூதாட்டம் டெல்லியின் வடமேற்கு பகுதியில் உள்ள ஒரு மிகச்சிறிய அறையில்தான் நடந்தேறியுள்ளது.

அக்கம்பக்கத்து வீடுகளிலிருந்து வரும் சத்தங்கள் எதுவும் உள்ளே கேட்காதவாறு, இதற்கென்றே பிரத்யேகமாக அமைக்கப்பட்ட சவுண்ட் புரூப் வசதியுடன் கூடிய அறையில், பிரத்யேக தொலைபேசி எக்ஸ்சேஞ்சை நிர்மாணித்து, இரண்டு இளைஞர்கள் இந்த இந்த சூதாட்டத்தை அரங்கேற்றியுள்ளனர்.

இந்த இளைஞர்கள் ஒவ்வொரு தொலைபேசி அழைப்புக்கும், சூதாட்டக்காரர்(புக்கி) களிடமிருந்து 4,000 ரூபாய் கட்டணமாக வசூலித்துள்ளனர்.

இவ்வாறு ஒரு அறையில் சூதாட்டம் நடப்பதாக, டெல்லி போலீசார் மோப்பம் பிடித்து அங்கு வருவதற்குள், ஆட்டம் ஏறக்குறைய முடியும் தருவாய்க்கு வந்துவிட்டிருந்தது. இரண்டு இன்னிங்ஸ் மட்டுமே மீதமிருந்த நிலையில்தான் அவர்கள் அங்கு வந்தனர்.

அந்த அறை அப்படியே பி.பி.ஓ அலுவலகம் போல அழகாக வடிவமைக்கப் பட்டிருந்தது என்றும் இந்த எக்ஸ்சேஞ்ச் அமைப்பை பார்த்து பொலிசாரே வியந்துபோனதாகவும் தெரிவித்த டெல்லி பொலிஸ் துணை ஆணையாளர் அஷோக் சந்த், அங்கிருந்த 113 கைபேசிகளும்,100 க்கும் அதிகமான ஹியர் போன்களும் கைப்பற்றப்பட்டதாக தெரிவித்தார்.

அமித் என்ற இளைஞன் மட்டும் பிடிபட்டுள்ளான் இன்னொரு நபர் பொலிசாரை கண்டு தப்பியோடிவிட்டதாக தெரிவித்தார்.

அன்று இரவு வேறு ஒரு இடத்திலும் ஷியாம் அரோரா, தீபக் என்ற இரு இளைஞர்களை கைது செய்துள்ளனர். இவர்களிடமிருந்தும் மடிக்கணினி, 2 தொலைக்காட்சி பெட்டி மற்றும் 118 கைபேசிகளையும் கைப்பற்றியுள்ளனர்.

இந்த போட்டியில் சென்னை அணி, மும்பை இண்டியன்ஸ் அணியை வீழ்த்தியதன் மூலம் இறுதிப் போட்டியில் நுழைவதற்கு, டெல்லி டேர்டெவில்ஸ் அணியுடன் மோதும் வாய்ப்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.


சென்னை, மும்பை அணி மோதிய போட்டியில் ரூ.60 கோடி சூதாட்டம்  Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Back to top

- Similar topics
» டெல்லியில் தெரு நாயை காப்பாற்ற ரூ.3 கோடி காரை மரத்தில் மோதிய நபர்
» சென்னை சரவணா ஸ்டோர்ஸ், தி சென்னை சில்க்ஸ் உள்ளிட்ட 61 நிறுவனங்களுக்கு சீல் வைப்பு
» 3 ஆண்டுகளில் கசாபின் செலவு ரூ. 16 கோடி மும்பை
» மும்பை குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்த இடத்தில் ரூ.25 கோடி மதிப்பிலான வைரங்கள்
» ரூ 2 கோடி சீன செல்போன்கள் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல்!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum