Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
உலகின் முதல் மிகச் சிறிய செயற்கை இதயமாற்றுச் சிகிச்சை!
Page 1 of 1
உலகின் முதல் மிகச் சிறிய செயற்கை இதயமாற்றுச் சிகிச்சை!
இத்தாலி வைத்தியர்கள் 16 மாதக் குழந்தையின் உயிரை இதய மாற்றுச் சிகிச்சைமூலம் காப்பாற்றியுள்ளார்கள். இதுவே உலகின் மிகச்சிறிய செயற்கை இதயமாற்றுச் சிகிச்சையாகும்.
இத்தாலி, ரோமின் Bamnino Gesu வைத்தியசாலையின் வைத்தியர்களால் கடந்த மாதம் மேற்கொள்ளப்பட்ட சத்திரசிகிச்சையானது வெற்றிகரமான விளைவைத் தந்துள்ளதாக இவ்வாரம் வெளியிடப்பட்டுள்ளது.
அக்குழந்தை சிகிச்சைக்கு முன்பாக 13 நாட்கள் அதனை உயிரோடு வைத்திருக்க பெரும்பிரயத்தனங்கள் மேற்கொள்ளப்பட்டதென்றும் தற்போது அது நன்றாகவே செயற்படுகின்றதென்றும் குறிப்பிட்டது.
இக்குழந்தைக்கு இதயத் தசைநார் நோய் இருந்ததென்றும் வழமையாக நீளமாக்கப்பட்ட இழைகள் அல்லது பெரிய இழைகள் இதயத்தில் காணப்படுவதே இந்நோயின் அறிகுறியாகும். இந்த நோய் படிப்படியாக இதயத்தினைப் பலவீனமாக்கிக் குருதியைப் பம்பி வெளியேற்றவிடாது.
இச்சத்திர சிகிச்சையானது உண்மையில் ஒரு மைற்கல்லாகுமென வைத்தியர் ஒருவர் தெரிவித்தார். தற்போது குழந்தையில் பொருத்தப்பட்ட கருவியானது இதயமாற்றுச் சிகிச்சைக்கு ஒரு பாலமாகப் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் பின்னர் அதுவே நிரந்தரமாக மாறிவிடுமென்றும் தெரிவித்தார்.
இச்சிகிச்சைக்கு முன்னர் அக்குழந்தையில் பொருத்தப்பட்டிருந்த இரத்தத்தைப் வெளியேற்றுவதற்காக வைக்கப்பட்ட கருவியைச் சுற்றிலும் கிருமித்தொற்று ஏற்பட்டிருந்ததால் அது மிகவும் சிரமப்பட்டுக்கொண்டிருந்தது.
சத்திர சிகிச்சைரீதியாகப் பார்த்தால் இதுவொரு சிரமமான வேலையல்லவென்றும் அக்குழந்தை முன்னரே பல தடவைகள் சத்திரசிகிச்சை செய்யப்பட்ட நிலையில் இருந்ததே இதனைச் சிரமமாக்கிய விடயமென்றனர் வைத்தியர்கள்.
உள்ளே வைக்கப்பட்ட 11 கிராம் நிறையுடைய சிறிய ரைற்றானியப் பம்பியினால் நிமிடத்திற்கு 1.5 லீற்றர் குருதியை வெளியேற்றமுடியும். வளர்ந்த ஒரு நபருக்காயின் செயற்கை இதயத்தின் நிறை 900 கிராமாக இருக்கும்.
இக்குழந்தை பிறந்து ஒரு மாதத்திலிருந்தே தமது கவனிப்பில் இருந்துவருகின்றதென்றும் அவன் தங்களில் ஒருவனாக, ஒரே குடும்பமாகவே மாறிவிட்டானென்றும் வைத்தியர்கள் தெரிவித்தனர்.
இக்குழந்தையில் பொருத்தப்பட்ட கருவியானது அமெரிக்க வைத்தியரான றொபேட் ஜாவிக்கினால் உருவாக்கப்பட்டதென்றும் இது முன்னர் மிருகங்களுக்கு மட்டுமே பொருத்தப்பட்டுப் பரிசோதனை செய்துபார்க்கப்பட்டதென்றும் தெரிவித்தார்.
இச்சத்திர சிகிச்சையைச் செய்துபார்க்கமுன்னர் வைத்தியர் ஜாவிக்கிடமிருந்தும் இத்தாலிய சுகாதார அமைச்சிடமிருந்தும் சிறப்பு அனுமதியை அவ்வைத்தியசாலை பெறவேண்டியிருந்ததென்றும் தெரிவிக்கப்படுகின்றது.

mufees- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132
mufees- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132
Similar topics
» உலகின் மிகச் சிறிய தாய்
» உலகின் மிகச் சிறிய மனிதர்
» உலகின் மிகச் சிறிய தவளையினம் கண்டுபிடிப்பு
» உலகின் மிகச் சிறிய விலங்குகள் : புகைப்படங்கள்
» உலகின் மிகச் சிறிய குரங்கு (காணொளி இணைப்பு)
» உலகின் மிகச் சிறிய மனிதர்
» உலகின் மிகச் சிறிய தவளையினம் கண்டுபிடிப்பு
» உலகின் மிகச் சிறிய விலங்குகள் : புகைப்படங்கள்
» உலகின் மிகச் சிறிய குரங்கு (காணொளி இணைப்பு)
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum