சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

விமான விபத்தைத் தவிர்த்த பெண்பைலட்டுக்கு பாராட்டு மழை! Khan11

விமான விபத்தைத் தவிர்த்த பெண்பைலட்டுக்கு பாராட்டு மழை!

Go down

விமான விபத்தைத் தவிர்த்த பெண்பைலட்டுக்கு பாராட்டு மழை! Empty விமான விபத்தைத் தவிர்த்த பெண்பைலட்டுக்கு பாராட்டு மழை!

Post by mufees Mon 11 Jun 2012 - 20:52

June 11th, 2012 அன்று பிரசுரிக்கப்பட்டது.

ஏர் இந்தியாவிற்குச் சொந்தமான விமானம் ஒன்று நேற்று காலை அசாம் மாஎஇலத்தில் இருந்து கவுகாத்தி நோக்கிப் புறப்பட்டது.

அந்த விமானத்தில் விமானிகள் , பயணிகள் மற்றும் பணியாளர்கள் என்று மொத்தமாக 52 பேர் பயணித்தனர். அந்த விமானத்தை ஊர்மிளா யாதவ், யாஷு என்ற இரண்டு பெண் பைலட்டுகள் இயக்கினர். விமானம் வானில் கிளம்பிய உடனேயே விமானத்தில் இருந்து ஒரு பொருள் தரையில் விழுந்தது. விமான நிலைய தரைக்கட்டுப்பாட்டு அறையில் இருந்தவர்கள் இதை கவனித்தனர்.

விமான நிலைய ஊழியர்கள் அதன் அருகில் சென்று பார்த்தபோது விமானத்தின் முன்பக்கத்தில் இருக்கும் இரண்டு டயர்களில் ஒன்று கழன்று தரையில் விழுந்திருப்பது தெரிய வந்தது. அதற்குள் விமானம் கவுகாத்தியை நெருங்கிவிட்டது. டயர் கழன்றது குறித்து விமானிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து விமானத்தை பத்திரமாக தரையிறக்கும் முயற்சியை விமானிகள் மேற்கொண்டனர்.

தரையிறங்கும்போது விமானம் தீப்பிடிக்காமல் இருக்க வேண்டும் என்பதற்காக, அதில் இருக்கும் எரிபொருள் தீரும் வரை விமானம் வானில் பலமுறை வட்டமிட்டது. விமான நிலையத்திலும் முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. விமானத்தை வழக்கமான முறையில் அதே நேரத்தில் சற்று மெதுவாக தரையிறக்கும்படி விமானிகளுக்கு அறிவுரை வழங்கப்பட்டது. அதன்படி விமானம் தரையிறக்கப்பட்டது.

முன்பக்கத்தில் ஒரு டயர் இல்லாமல் தரையிறங்கியதால், விமானம் பலமாக குலுங்கியது. இதில் விமானத்தில் இருந்த 52 பேருக்கும் லேசான காயங்கள் ஏற்பட்டது. அதிர்ஷ்டவசமாக பெரிய அளவில் அசம்பாவித சம்பவங்கள் ஏதும் நடைபெறவில்லை. விமானத்தை சாமர்த்தியமாக தரையிறக்கிய பெண் விமானிகள் ஊர்மிளா யாதவ், யாஷு இருவருக்கும் அசாம் முதல்-மந்திரி தருண் கோகாய் பாராட்டு தெரிவித்தார்.
விமான விபத்தைத் தவிர்த்த பெண்பைலட்டுக்கு பாராட்டு மழை! Air-india-100x100
mufees
mufees
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132

Back to top Go down

Back to top

- Similar topics
» விமான பயணத்தின் போது தன் இருக்கையை விட்டுக் கொடுத்த அமைச்சருக்கு சமூக வலைத்தளங்களில் பாராட்டு
» ஜேர்மன் விமான விபத்தின் எதிரொலி: சுவிஸ் விமான நிறுவனம் அதிரடி அறிவிப்பு
» உலகின் இரண்டாவது சிறந்த விமான நிலையமாக டெல்லி விமான நிலையம் தேர்வு!…
» விமான கட்டண விவகாரம்: விமான நிறுவனங்களுக்கு டிஜிசிஏ எச்சரிக்கை
» 10வயது சிறுவனின் துணிச்சல்: ரயில் கடவையில் பாரிய விபத்தைத் தவிர்த்தது

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum