சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

நெருக்கடியில் சிக்கித்தவிக்கும் ஐரோப்பிய நாடுகளுக்கு 50,000 கோடி ரூபாய் நிதியுதவி: மன்மோகன் சிங்! Khan11

நெருக்கடியில் சிக்கித்தவிக்கும் ஐரோப்பிய நாடுகளுக்கு 50,000 கோடி ரூபாய் நிதியுதவி: மன்மோகன் சிங்!

Go down

நெருக்கடியில் சிக்கித்தவிக்கும் ஐரோப்பிய நாடுகளுக்கு 50,000 கோடி ரூபாய் நிதியுதவி: மன்மோகன் சிங்! Empty நெருக்கடியில் சிக்கித்தவிக்கும் ஐரோப்பிய நாடுகளுக்கு 50,000 கோடி ரூபாய் நிதியுதவி: மன்மோகன் சிங்!

Post by mufees Tue 19 Jun 2012 - 19:53

June 19th, 2012 அன்று பிரசுரிக்கப்பட்டது.

மிகப்பெரும் நிதி நெருக்கடியில் மாடித்தவிக்கும் ஐரோப்பிய நாடுகளுக்கு 50,000 கோடி ரூபாய்களை நிதியாக வழங்க இந்தியா முன்வந்துள்ளது.

சர்வதேச பொருளாதார நிதியமான International Monetary Fund மூலமாக இந்த நிதியை இந்தியா வழங்கவுள்ளது.

மெக்ஸிகோவில் நடந்து வரும் ஜி-20 நாடுகளின் கூட்டத்தில் பிரதமர் மன்மோகன் சிங் இதை அறிவித்தார். மேலும் இந்த விஷயத்தில் சீனா உள்ளிட்ட அனைத்து ஜி-20 நாடுகளும் உதவ முன் வர வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.

அவர் கூறுகையில், ஐரோப்பிய பொருளாதார சிக்கல் காரணமாக சர்வதேச அளவில் பிரச்சனைகள் எழுந்துள்ளன. மேலும் இந்தியா, சீனா உள்ளிட்ட வளர்ந்து வரும் நாடுகளும் இதன் தாக்கத்தை சந்திக்க ஆரம்பித்துள்ளன.

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி பாதிக்கப்பட்டதற்கு ஐரோப்பிய சிக்கலே முக்கிய காரணம். இதனால், ஐரோப்பிய நிதிச் சிக்கலுக்குத் தீர்வு காண சர்வதேச பொருளாதார நிதியம் எடுக்கவுள்ள நடவடிக்கைகளுக்கு உதவ வேண்டியது அனைத்து நாடுகளின் கடமையாகும்.

இதனால் தான் முதல்கட்டமாக ரூ. 50,000 கோடியை வழங்க இந்தியா முடிவு செய்துள்ளது.

வளர்ந்து வரும் நாடுகளில் அடிப்படைக் கட்டமைப்புப் பணிகளுக்கு தேவைப்படும் பெரும் முதலீடுகள் நின்றுவிட்டன. இது பெரும் கவலை தரும் அம்சமாகும். இந்தியாவில் அடிப்படைக் கட்டமைப்புப் பணிகளை பெரும் முதலீட்டில் வேகப்படுத்த நடவடிக்கைகள் எடுக்க உள்ளோம்.

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 8.4 சதவீதத்திலிருந்து 6.9 சதவீதமாக சரிந்துள்ளது. வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு, இவ்வளவு சர்வதேச சிக்கல்களுக்கு மத்தியிலும் இந்தியா 6.9 சதவீதம் வளர்ச்சி அடைந்து வருகிறதே என்று சந்தோஷப்பட தோன்றும். ஆனால், இந்த வளர்ச்சி இந்தியர்களுக்கு போதுமானதாக இல்லை. எங்கள் நாட்டில் வேலைவாய்ப்புகளை உருவாக்கவும், விலைவாசியை கட்டுப்படுத்தவும், பணப்புழக்கத்தை அதிகரிக்கவும் 8 முதல் 9 சதவீத வளர்ச்சி தேவை.

இந்தியாவின் அடிப்படை பொருளாதாரம் பலமாக உள்ளது. இதனால், இந்த வளர்ச்சியை மீண்டும் எட்டிக் காட்டுவோம் என்றார் மன்மோகன் சிங்.
நெருக்கடியில் சிக்கித்தவிக்கும் ஐரோப்பிய நாடுகளுக்கு 50,000 கோடி ரூபாய் நிதியுதவி: மன்மோகன் சிங்! Manmohan-100x100
mufees
mufees
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132

Back to top Go down

Back to top

- Similar topics
» 90 கோடி ரூபாய் ரூபாய் வரி ஏய்ப்பு வரி செலுத்த கோல்டு வின்னர் நிறுவனம் சம்மதம்
» ஐரோப்பிய நாடுகளுக்கு வர உள்ளது யாழ்ப்பாணத்து முருங்கைக் காய்!
» இஸ்ரேலுக்கு ஆதரவளிக்க கூடாதென அங்கத்துவ நாடுகளுக்கு ஐரோப்பிய ஒன்றியம் அறிவுரை
» மன்மோகன் சிங் பங்களாதேஷ் பயணம்
» பிரதமர் மன்மோகன் சிங் மாலைதீவுக்கு பயணம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum