சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

இஸ்ரேலுக்கு ஆதரவளிக்க கூடாதென அங்கத்துவ நாடுகளுக்கு ஐரோப்பிய ஒன்றியம் அறிவுரை Khan11

இஸ்ரேலுக்கு ஆதரவளிக்க கூடாதென அங்கத்துவ நாடுகளுக்கு ஐரோப்பிய ஒன்றியம் அறிவுரை

Go down

இஸ்ரேலுக்கு ஆதரவளிக்க கூடாதென அங்கத்துவ நாடுகளுக்கு ஐரோப்பிய ஒன்றியம் அறிவுரை Empty இஸ்ரேலுக்கு ஆதரவளிக்க கூடாதென அங்கத்துவ நாடுகளுக்கு ஐரோப்பிய ஒன்றியம் அறிவுரை

Post by *சம்ஸ் Thu 28 Feb 2013 - 7:29

சட்டவிரோத குடியேற்றம்

இஸ்ரேலுக்கு ஆதரவளிக்க கூடாதென அங்கத்துவ
நாடுகளுக்கு ஐரோப்பிய ஒன்றியம் அறிவுரை




கிழக்கு ஜெரூசலத்தில் இஸ்ரேலின் கட்டுமானங்கள் எதிர்கால இரு தேச தலைநகரை அமைக்கும்
திட்டத்தை தந்திரோபாயமாக தடுக்கும் முயற்சி என ஐரோப்பிய ஒன்றியம் குற்றம்
சாட்டியுள்ளது.
ஐரோப்பிய ஒன்றியத்தின் 2012 ஜெரூசலம் தொடர்பான அறிக்கையை ஏ.எப்.பி. செய்திச் சேவை
வெளியிட்டுள்ளது. அதில் கிழக்கு ஜெரூசலத்தில் மேற்கொள்ளப்படும் குடியிருப்புகள் இரு
தேச தீர்வுக்கு பெரும் முட்டுக்கட்டை என குறிப்பிடப்பட்டுள்ளது.
இஸ்ரேலுக்கு ஆதரவளிக்க கூடாதென அங்கத்துவ நாடுகளுக்கு ஐரோப்பிய ஒன்றியம் அறிவுரை W-7அதேபோன்று இஸ்ரேலின் சட்டவிரோத குடியிருப்புகளுக்கு நேரடியாகவோ மறைமுகமாகவோ தமது
அங்கத்துவ நாடுகள் எந்த ஒத்துழைப்பும் வழங்கக் கூடாது என ஐரோப்பிய ஒன்றியம் அறிவுரை
வழங்கியுள்ளது. எனினும் இந்த அறிக்கைக்கு மறுப்பு வெளியிட்டுள்ள இஸ்ரேல், ஐரோப்பா
தனது ராஜதந்திர செயற்பாடுகளில் தோல்வியடைந்துள்ளது என குற்றம் சாட்டியுள்ளது.

“இராஜதந்திர செயற்பாடு உறவுகளை வலுப்படுத்த வேண்டும் பிரிக்கக்கூடாது” என இஸ்ரேல்
வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் ஏ.எப்.பிக்கு கூறியுள்ளார். இஸ்ரேல் கிழக்கு
ஜெரூசலத்தில் 5000 சட்டவிரோத குடியிருப்புகளை அமைக்க திட்டமிட்டதைத் தொடர்ந்து
ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான உறவில் அண்மைக்காலமாக விரிசல்
ஏற்பட்டுள்ளது. இந்நிலையிலேயே இஸ்ரேலின் சட்டவிரோத குடியிருப்புகள் தொடர்பில்
ஐரோப்பிய ஒன்றியம் 15 பக்க அறிக்கையை வெளியிட்டுள்ளது.
பலஸ்தீனம் தனது எதிர்கால தலைநகர் என கூறும் கிழக்கு ஜெரூசலத்தின் ஹார் ஹொமா, கிலோ
மற்றும் கிவாட் ஆகிய பகுதிகளில் இஸ்ரேல் கட்டுமானங்களை அமைத்து வருகிறது.
இதனால் கிழக்கு ஜெரூசலம் இந்த ஆண்டு இறுதிக்குள் பெத்லஹாமில் இருந்து
துண்டிக்கப்படும் அபாயம் உள்ளது.

“இந்த மூன்று பகுதிகளிலும் இடம்பெறும்
கட்டுமானங்கள் அரசியல் தந்திரோபாயம் கொண்டது. இதன் மூலம் எதிர்கால இருநாட்டு தலைநகர்
திட்டத்தை தடுக்கிறது” என ஐரோப்பிய ஒன்றியம் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
27 நாடுகளைக் கொண்ட ஐரோப்பிய ஒன்றிய இஸ்ரேலின் பிரதான ஏற்றுமதி மற்றும் இறக்குமதி
சந்தைகளாகும்.

நன்றி தினகரன்


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

Back to top

- Similar topics
» விலங்கு சோதனை அழகுசாதனங்களுக்கு ஐரோப்பிய ஒன்றியம் தடை
» சிரிய ஆயுதத் தடையை தளர்த்த ஐரோப்பிய ஒன்றியம் பரிசீலனை
» ஈரான் எண்ணெய்க்கு ஐரோப்பிய ஒன்றியம் தடை: மேலும் தடைகளை விதிக்க திட்டம்
» அமெ. ஜனாதிபதியாக ஒபாமா இஸ்ரேலுக்கு முதல் விஜயம்
» நெருக்கடியில் சிக்கித்தவிக்கும் ஐரோப்பிய நாடுகளுக்கு 50,000 கோடி ரூபாய் நிதியுதவி: மன்மோகன் சிங்!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum