Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
ஆப்கானிஸ்தானில் ஹோட்டலைத் சூரையாடி 17 பேரைக் பலி வாங்கிய தலிபான்கள்..
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
ஆப்கானிஸ்தானில் ஹோட்டலைத் சூரையாடி 17 பேரைக் பலி வாங்கிய தலிபான்கள்..
June 22nd, 2012 அன்று பிரசுரிக்கப்பட்டது.
ஆப்கானிஸ்தான் வடக்கு காபூலில் உள்ள ஒரு ஹோட்டலை 3 தற்கொலைப்படை தீவிரவாதிகள் தாக்கியதில் 12 பொதுமக்கள் உள்பட 17 பேர் பலியாகினர்.
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் கார்கா ஆற்றுக்கு அருகே உள்ளது ஸ்போழ்மாய் ஹோட்டல். நேற்றிரவு 11 மணிக்கு ஆப்கான் தலிபான் தற்கொலைப்படை தீவிரவாதிகள் 3 பேர் திடீர் என்று ஹோட்டலுக்குள் புகுந்து தாக்குதல் நடத்தினர். அவர்களிடம் வெடிகுண்டுகள், ராக்கெட்டுகள், அதிநவீன ஆயுதங்கள் இருந்தன. இரவு 11 மணிக்கு துவங்கிய துப்பாக்கிச்சூடு விடிய விடிய சுமார் 6 மணி நேரம் நடந்தது.
விடியற்காலையில் கூட தூப்பாக்கிச்சூடு சத்தம் கேட்டதாக அங்குள்ள செய்தியாளர்கள் தெரிவித்தனர். இந்த தாக்குதலில் ஒரு போலீஸ்காரரும், 2 தீவிரவாதிகளும் பலியாகினர்.
இது குறித்து ஆப்கான் தேசிய ராணுவத்தைச் சேர்ந்த கமாண்டர் கதம் ஷா ஷாயம் கூறுகையில், ஹோட்டலில் இருந்து பெண்கள், குழந்தைகள் உள்பட 18 பேர் மீட்கப்பட்டுள்ளனர். 2 தீவிரவாதிகள் இறந்துவிட்டனர். 4 விருந்தாளிகள் 2 மாடி ஹோட்டலின் ஜன்னல் வழியாக கீழே குதித்து தப்பினர் என்றார்.
இந்நிலையில் போலீசார் மற்றும் தீவிரவாதிகளுக்கு இடையேயான துப்பாக்கிச் சூடு நண்பகல் 12 மணிக்கு மேல் தான் முடிந்தது. இதில் தீவிரவாதிகள் அனைவரும் கொல்லப்பட்டனர். மேலும் இந்த தாக்குதலில் 12 பொது மக்கள், 4 பாதுகாவலர்கள் மற்றும் 1 போலீசார் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.
அந்த ஹோட்டலில் வெளிநாட்டவர்கள் மது அருந்துவதும் மற்றும் இஸ்லாத்தில் தடைசெய்யப்பட்ட நடவடிக்கைகளில் ஈடுபடுவதுமாக இருந்ததால் தான் அதை தாக்கியதாக தலிபான் செய்தித் தொடர்பாளர் ஜபியுல்லா முஜாஹித் தெரிவித்தார்.

mufees- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132
Similar topics
» நோர்வேயில் 77 பேரைக் கொன்ற ப்ரீவிக் ஒரு மனநோயாளி
» தலிபான்கள் பாகிஸ்தானிலிருந்து செயற்படுகிறது
» பாக். தலிபான்கள் மீது ஐ.நா. சபை தடை
» ஆப்கானிஸ்தானில் மிதமான நிலநடுக்கம்
» தாக்குதல் நடத்துவோம்: தலிபான்கள் எச்சரிக்கை
» தலிபான்கள் பாகிஸ்தானிலிருந்து செயற்படுகிறது
» பாக். தலிபான்கள் மீது ஐ.நா. சபை தடை
» ஆப்கானிஸ்தானில் மிதமான நிலநடுக்கம்
» தாக்குதல் நடத்துவோம்: தலிபான்கள் எச்சரிக்கை
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum