Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
குழந்தைகள் இறப்பு வீதம் குறைந்த வைத்தியசாலையாக புத்தளம் தள வைத்தியசாலை தெரிவு வெள்ளிக்கிழமை,
Page 1 of 1
குழந்தைகள் இறப்பு வீதம் குறைந்த வைத்தியசாலையாக புத்தளம் தள வைத்தியசாலை தெரிவு வெள்ளிக்கிழமை,
குழந்தைகள் இறப்பு வீதம் குறைந்த வைத்தியசாலையாக புத்தளம் தள வைத்தியசாலை தெரிவு
வெள்ளிக்கிழமை, 22 ஜூன் 2012 09:02 0 COMMENTS
(எம்.என்.எம்.ஹிஜாஸ்)
வடமேல் மாகாணத்தில் குழந்தைகள் அதிகமாக பிரசவிக்கப்படும் வைத்தியசாலையாகவும் குழந்தைகள் இறப்பு வீதம் குறைந்த வைத்தியசாலையாகவும் புத்தளம் தள வைத்தியசாலை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக வைத்திய அத்தியட்சகர் எஸ்.அசோகா பெரேரா தெரிவித்தார்.
புத்தளம், தள வைத்தியசாலையில் மருந்துகள் தட்டுப்பாடு தொடர்பாகவும், சில இரத்த பரிசோதனைகள் தனியார் நிலையங்களில் பரிசோதனை செய்யுமாறு வைத்தியர்கள் கூறுவது தொடர்பாகவும் முக்கியஸ்தர்களால் நேற்று முன்தினம் புதன்கிழமை வைத்திய அத்தியட்சகரிடம் முறையிட்டபோதே அவர் இதனை தெரிவித்தார்.
புத்தளம் தள வைத்தியசாலை மாவட்டத்தின் முக்கிய வைத்தியசாலையாக இருக்கின்ற போதும் சில மருந்துகள் தட்டுபாடு நிலவுவதனால் இவ்வாறு கூறவேண்டியுள்ளதாகவும் மேற்கூறப்பட்ட முறையீடு தொடர்பாக உடனடியாக நடவடிக்கை எடுப்பதாகவும் புதிதாக கடந்த வாரம் பதவியேற்ற வைத்திய அத்தியட்சகர் மேலும் தெரிவித்தார்.
இதன்போது புத்தளம் நகர சபை தலைவர் கே.ஏ.பாயிஸ் மற்றும் புத்தளம் பிரதேச செயலாளர் ஏ.ஆர்.எம். மலிக் உட்பட பல முக்கியஸ்தகர்கள் உடனிருந்தனர்.

mufees- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132
Similar topics
» இன்னும் 15 ஆண்டில் 50 கோடி குழந்தைகள் பட்டினி கிடப்பார்கள்: சர்வதேச குழந்தைகள் பாதுகாப்பு அமைப்பு ..
» நூற்றுக்கணக்கான காகங்கள் திடீர் இறப்பு
» இறப்பு என்பது அழகானது தான்.
» வெயிலின் கொடுமை தாங்கமுடியாமல் 148 இறப்பு!
» அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலை மோசடிகள் குறித்து ஜனாதிபதி புலனாய்வு பிரிவு விசாரணை

Permissions in this forum:
You cannot reply to topics in this forum