Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
வெயிலின் கொடுமை தாங்கமுடியாமல் 148 இறப்பு!
Page 1 of 1
வெயிலின் கொடுமை தாங்கமுடியாமல் 148 இறப்பு!
June 4th, 2012 அன்று பிரசுரிக்கப்பட்டது.
இந்தியாவில் இவ்வருடம் முந்தைய வருடத்தை விட வெயிலின் தாக்கம் அதிகமாகவே இருக்கிறது. அக்னி வெயில் முடிவடைந்த பின்பும் வெயிலின் கொடுமை இன்னமும் தீர்ந்த பாடில்லை. குறிப்பாக நாட்டில் எங்கும் இல்லாத அளவிற்கு ஆந்திரப் பிரதேசத்தில் மிகவும் கொடூரமாக இருக்கிறது வெயிலின் கொடுமை.
வெயில் ஒரு பக்கம் கொடூரமான அனல்காற்று ஒருபக்கம் என மக்களைப் போட்டு வாட்டி வதைக்கிறது.
மேற்கு கோதாவரி மாவட்டம் காகிநாடா மற்றும் துணியில் நேற்று 116.6 டிகிரி வெயில் கொளுத்தியது. கம்மம் மாவட்டத்தில் 114.8 டிகிரியும், திருப்பதி, நிஜாமா பாத், கர்னூல் ஆகிய 3 நகரங்களில் 111.2 டிகிரியும் வெயில் பதிவாகியிருந்தது.
வெயிலுக்கு நேற்று ஒரே நாளில் மட்டும் 148 பேர் சுருண்டு விழுந்து இறந்தனர்.
கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் 36 பேரும், விசாகப் பட்டினத்தில் 31 பேரும், மேற்கு கோதா வரியில் 21 பேரும், கம்மம் மாவட்டத்தில் 13 பேரும், கிருஷ்ணா, வாரங்கல் மாவட்டத்தில் தலா 11 பேரும், விஜய நகரத்தில் 9 பேரும், ஸ்ரீகாகுளம், கரீம் நகரில் தலா 6 பேரும், குண்டூரில் 4 பேரும் பலியாகி உள்ளனர்.
நேற்று முன்தினம் ஒரே நாளில் 28 பேர் வெயிலுக்கு பலியானார்கள். நேற்று உயிர் பலி 148 ஆக உயர்ந்தது. 17 ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆண்டு வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதாக வானிலை இலாகா அறிவித்துள்ளது.

mufees- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132
Similar topics
» கடும் வெயிலின் கொடுமை இந்தியாவில் 2207பேர் பலி
» இறப்பு என்பது அழகானது தான்.
» நூற்றுக்கணக்கான காகங்கள் திடீர் இறப்பு
» இலங்கையில் தினமும் 40 பேர் பக்கவாத நோயினால் இறப்பு
» குழந்தைகள் இறப்பு வீதம் குறைந்த வைத்தியசாலையாக புத்தளம் தள வைத்தியசாலை தெரிவு வெள்ளிக்கிழமை,

Permissions in this forum:
You cannot reply to topics in this forum