Latest topics
» வெட்டப்படும் வரை உன்னை நம்பிய ஆடு…by rammalar Yesterday at 3:17
» தீப ஒளி
by rammalar Yesterday at 3:16
» மக்காச் சோளம் சேர்த்த கீரை கடைசல் ரெசிபி
by rammalar Yesterday at 3:07
» திரைப்பட காணொளி - ரசித்தவை
by rammalar Tue 29 Oct 2024 - 12:22
» இரண்டு கிளிகள் - கவிதை
by rammalar Tue 29 Oct 2024 - 12:01
» வாழ்த்துக்கள்: மனிதா!
by rammalar Sat 26 Oct 2024 - 16:11
» புன்னகை…!
by rammalar Sat 26 Oct 2024 - 16:10
» மகத்தான தீபஒளித் திருநாள் வாழ்கவே
by rammalar Sat 26 Oct 2024 - 16:08
» காதலிக்காத ஒரு கூட்டம் – புதுக்கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:08
» பருவ மாற்றம் – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:07
» உழைப்பின் வாழ்வு – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:06
» நீர் வற்றிய குளம் ! கவிஞர் இரா .இரவி
by rammalar Sat 26 Oct 2024 - 16:04
» அற்ற குளம்
by rammalar Sat 26 Oct 2024 - 16:03
» எழுத்தறிவித்தோன் இறை…
by rammalar Sat 26 Oct 2024 - 16:02
» எழுத்தறிவித்தவன் இறை – வெண்பா போட்டியில் வென்றவை
by rammalar Sat 26 Oct 2024 - 16:01
» மொக்க ஜோக்ஸ்
by rammalar Sat 26 Oct 2024 - 15:59
» மூன்று மொழிகளில் உருவாகும் புதிய படம்…
by rammalar Sat 26 Oct 2024 - 15:58
» பிரதர் படத்தின் ’மிதக்குது காலு ரெண்டும்’ பாடல் ..
by rammalar Sat 26 Oct 2024 - 15:56
» காதலே…காதலே படத்தின் டைட்டில் ட்ராக் பாடல்
by rammalar Sat 26 Oct 2024 - 15:54
» இன்றைய தத்துவங்கள் !
by rammalar Sat 26 Oct 2024 - 15:52
» பல்சுவை
by rammalar Wed 23 Oct 2024 - 4:38
» பல்சுவை -ரசித்தவை
by rammalar Tue 22 Oct 2024 - 12:17
» பல்சுவை
by rammalar Tue 15 Oct 2024 - 21:41
» அது சைஸைப் பொறுத்தது!
by rammalar Sun 13 Oct 2024 - 4:58
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-9
by rammalar Thu 10 Oct 2024 - 5:17
» சிறுகதை – கொலுசு!
by rammalar Wed 9 Oct 2024 - 14:08
» மனைவிக்குப் பயந்து தவத்தில் அமர்ந்தான்...! -ஹைகூ
by rammalar Wed 9 Oct 2024 - 13:59
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by rammalar Wed 9 Oct 2024 - 8:44
» பொன்மொழிகள்
by rammalar Tue 8 Oct 2024 - 14:44
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 8 Oct 2024 - 14:35
» கோடை காலத்திற்கேற்ற ஆடை....
by rammalar Tue 8 Oct 2024 - 14:30
» அப்துல்கலாம் பொன்மொழிகள்:
by rammalar Mon 7 Oct 2024 - 8:32
» நீதிக்கதை- புத்திசாலி சேவல்
by rammalar Mon 7 Oct 2024 - 5:43
» வீணை வாசிக்கறது ரொம்ப ஈஸி!
by rammalar Mon 7 Oct 2024 - 4:44
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-6
by rammalar Sun 6 Oct 2024 - 20:22
இந்தியாவை ஓரம்கட்டும் இலங்கை! பலாலி விமான நிலையப் பணி பறிப்பு…
Page 1 of 1
இந்தியாவை ஓரம்கட்டும் இலங்கை! பலாலி விமான நிலையப் பணி பறிப்பு…
முகப்பு
செய்திகள் »
சினிமா
ஆன்மிகமும் ஜோதிடமும்
மருத்துவம்
விந்தை உலகம்
ஏனையவை »
அறிவித்தல்கள்
தொடர்பு
இந்தியாவை ஓரம்கட்டும் இலங்கை! பலாலி விமான நிலையப் பணி பறிப்பு…
June 25th, 2012 அன்று பிரசுரிக்கப்பட்டது.
இலங்கையில் பலாலி விமான நிலைய அபிவிருத்திப் பணியை இந்தியாவுக்கு வழங்குவதில்லை என்று இலங்கை அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
இலங்கையில் போர் முடிவுக்கு வந்த பின்னர், காங்கேசன்துறை துறைமுக அபிவிருத்தி உள்ளிட்ட பல திட்டங்களுக்கு இந்தியா உதவ முன்வந்தது.
மேலதிகமாக பலாலி விமான நிலையத்தை நவீனமயப்படுத்த உதவுவதாகவும் இந்தியா உறுதியளித்திருந்தது.
ஆனால் அதற்கான உடன்பாடு எதுவும் கையெழுத்திடப்படவில்லை.
இந்த நிலையில் பலாலி விமான நிலைய அபிவிருத்திப் பணிகளை இந்தியாவிடம் ஒப்படைக்கும் முடிவை இலங்கை அரசாங்கம் கைவிட்டுள்ளதாகவும், இந்தியாவின் உதவியின்றி அதை அபிவிருத்தி செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
இலங்கையின் குடியியல் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிரியங்கார ஜெயரட்ண இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.
“பலாலி விமான நிலைய விரிவாக்கத் திட்டத்தை குடியியல் விமானப் போக்குவரத்து அமைச்சே மேற்கொள்ளவுள்ளது.
இது வணிக மற்றும் இலங்கை விமானப்படையின் தேவைகளுக்குப் பயன்படுத்தப்படும்.
நாங்கள் இலங்கை விமானப்படையுடன் இணைந்து இந்த விமான நிலையத்தை பயன்படுத்தத் திட்டமிட்டுள்ளோம்.“ என்று அவர் தெரிவித்துள்ளார்.
இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான உறவுகளில் அண்மையில் ஏற்பட்டுள்ள விரிசல் நிலையே இலங்கை அரசின் இந்த முடிவுக்குக் காரணமாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.
சம்பூர் அனல் மின்நிலையத் திட்டம் உள்ளிட்ட இந்தியாவின் திட்டங்களுக்கு இலங்கை அரசாங்கம் முட்டுக்கட்டை போட்டு வருகிறது.
இது இந்தியாவுக்கு கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், இதுபற்றி இலங்கை அரசுடன் கடும்தொனியில் பேச இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனன் கொழும்பு வரவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
mufees- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132
Similar topics
» உலகின் இரண்டாவது சிறந்த விமான நிலையமாக டெல்லி விமான நிலையம் தேர்வு!…
» ஜேர்மன் விமான விபத்தின் எதிரொலி: சுவிஸ் விமான நிறுவனம் அதிரடி அறிவிப்பு
» விமான கட்டண விவகாரம்: விமான நிறுவனங்களுக்கு டிஜிசிஏ எச்சரிக்கை
» கிபீர் விமான விபத்துக் காரணமாக இலங்கை விமானப்படைக்குப் கோடிக்கணக்கில் இழப்பு
» 20 ஆண்டுகளாக தேடப்பட்ட இலங்கை பெண் சென்னை விமான நிலையத்தில் கைது
» ஜேர்மன் விமான விபத்தின் எதிரொலி: சுவிஸ் விமான நிறுவனம் அதிரடி அறிவிப்பு
» விமான கட்டண விவகாரம்: விமான நிறுவனங்களுக்கு டிஜிசிஏ எச்சரிக்கை
» கிபீர் விமான விபத்துக் காரணமாக இலங்கை விமானப்படைக்குப் கோடிக்கணக்கில் இழப்பு
» 20 ஆண்டுகளாக தேடப்பட்ட இலங்கை பெண் சென்னை விமான நிலையத்தில் கைது
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|