Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
ஆணும் பெண்ணும் நண்பர்களாகவே இருக்க முடியாதா…?
+5
ராகவா
ahmad78
மதி
ஜிப்ரியா
mufees
9 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
ஆணும் பெண்ணும் நண்பர்களாகவே இருக்க முடியாதா…?
First topic message reminder :
ஒரு ஆணும் பெண்ணும் நண்பர்களாகவே இருப்பது கடினம். இப்படி சொல்வதற்கு ஒரு சில காரணங்கள் இருக்கின்றன. ஆணும் பெண்ணும் நண்பர்களாக இருந்தால் கூட, அவர்கள் தனியாக இருக்கும் போது அந்த சூழ்நிலை அவர்களது நட்புறவை மாற்றிவிடும். இந்த நட்புறவு கெடுவதற்கு, அவர்களிடம் தோன்றும் காதல் உணர்வு அல்லது காம உணர்வே பெரும்பாலும் காரணமாக அமையும். எப்போது ஒரு ஆணும் பெண்ணும் நட்பாக இருக்கும் போது, ஒருவரை ஒருவர் ஈர்க்க பல காரணங்களுள் ஒரு சிலவற்றை அனுபவசாலிகள் கூறுகின்றனர். அவை என்னவென்று படித்துப் பாருங்கள்!!!
* இருவருக்கும் உள்ள நட்புறவு மாறுவதற்கு முதற்காரணம் பாலினம். ஒரே பாலினத்தில் இருக்கும் நட்பானது கெடுவது சாத்தியமே இல்லை. ஆனால் வேறு வேறு பாலினத்தில் இருவருக்கு உண்டாகும் நட்பானது, இருவருக்கும் இடையில் உண்டாகும், அன்பால் ஏற்படும் ஈர்ப்பை நிறுத்த முடியாது. எப்படியோ, நட்பாக இருக்கும் இரு பாலினத்தவருக்கு உண்டாகும் நட்பானது, மனதில் நட்பையும் மீறி வேறு உலகத்திற்கு சென்றுவிடும்.
* ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையில் உண்டாகும் நட்புறவு பெரிதும் கெடுவதற்கு உடல் அளவில் உண்டாகும் அன்பும் காரணம். இத்தகைய எண்ணம் வந்த பின்னர் அவர்களால் நீண்ட நாட்கள் கட்டுப்படுத்தி, அதனை மறந்து வாழ வேண்டும் என்று நினைத்தாலும், இருக்க முடியாது. அதிலும் அந்த எண்ணம் வந்துவிட்டால், அவர்கள் தனியாக இருந்தால் அந்த நட்புறவு போய்விடும்.
* நட்பாக இருக்கும் ஆணுக்கும் பெண்ணுக்கும், காதல் என்ற எண்ணம் மனதில் தோன்றி விட்டாலும் போய்விடும். இப்போது பெரும்பாலானோரில் நண்பர்களாக இருந்தவர்களே வாழ்க்கைத்துணை ஆகிறார்கள். ஏனெனில் இருவரும் ஒருவரை ஒருவர் நன்றாக புரிந்து கொள்வதால், காதலானது தோன்றுகிறது.
* நண்பர்களாக இருப்பவர்கள் சில சமயம் விளையாடுவார்கள். அப்படி விளையாட்டுக்காக ‘காதல் செய்கிறேன்’ என்று சொல்லி விளையாண்டாலும், அந்த நட்புறவு கெடும். ஏனெனில் அப்போது அவர்களுக்கு மனதில் ஆசை ஏற்படும். பின் அதை மாற்ற நினைத்தாலும் முடியாது, மனதின் ஒரு ஓரத்தில் இருந்து கொண்டு தான் இருக்கும்.
* நண்பர்களாக இருப்பவர்கள் கண்டிபாக ஒருவர் மீது ஒருவர் பாசம் வைத்திருப்பர். ஆனால் அந்த பாசம் சில நாட்களில் அதிகமாகி, ஒருவர் மீது ஒருவர் ஒரு புரியாத அன்பாகத் தோன்றும். ஆனால் அவர்களில் ஒருவர் மற்றொருவரை, வேறு எவரோடும் நின்று பேசுவதை பார்த்தால் தாங்க முடியாது. இவ்வாறான உணர்வு வந்துவிட்டாலே அது நட்புறவு காதலாக மாறிவிடும்.
மேற்கூறிய இத்தகைய காரணங்களாலே, ஆணும் பெண்ணும் நண்பர்களாக இருப்பது கடினம் என்று கூறுகின்றனர் அனுபவசாலிகள்.

mufees- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132
Re: ஆணும் பெண்ணும் நண்பர்களாகவே இருக்க முடியாதா…?
Nisha wrote:ஹாய் மேடம் நம்க்கு நம்பிக்கை இல்லாதவர்களை நாம் நம் நட்பு லிஸ்டில் சேர்ப்பது எப்படியாம்.. உன் நண்பனை சொல் உன்னை சொல்கிறேன் என படித்ததில்லையா.. நம் நண்பர்கள் லிஸ்டில் வரும் ஆணோ ,பெண்னோ நம் நட்புக்கு ஏற்றவர்களா இல்லையா என வடிகட்டி தெரிந்தெடுக்காமல் கண்டவர்களையும் நட்பென சொல்லலாமா என யோசியுங்க.. அப்படி சொன்னால் அது நட்பு லிஸ்டிலும் வராது.
பழக பழகத் தானே அவர்களின் குணம் தெரியும். நல்லவர்கள் உண்மையாக பேசி உண்மையாக இருப்பார்கள்.
கபடதாரிகளை எப்படி அடையாளம் கண்டு கொள்வது. அவர்களின் கெட்ட குணம் வெளீயே வரும்போது தானே தெரியும். ஆகா இவ்ளோ நாளும் நல்லவன் போல நடிச்சி ஏமாத்தி இருக்கானெஎனு.
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: ஆணும் பெண்ணும் நண்பர்களாகவே இருக்க முடியாதா…?
ஹாசிம் இப்போதுதான் நாம் சரியான டாபிக் வந்திருக்கின்றோம். கட்டுபாடின்றி வளர்க்கப்டுவதாக சொல்லப்ட்டும் மேலைத்தேய வாழ்க்கைமுறை,, நாம் கிண்டல் செய்யும் நம்மால் ஏற்க முடியாத கலாசார வாழ்க்கையென இருந்தாலும், கட்டுப்பாடும் போற்றுதலுக்குமுரியதுமான நம் நாட்டு கலாசராசூழலில் காணப்படும் கற்பழிப்புக்கள் ,கொலைகள் தவறான உறவுகள் மேலைத்தேய வாழ்வில் குறைவு என்பதினை அறிவீர்களா..
பார்க்காதே,, பேசாதே,, கேளாதே என அடக்கி வளர்க்கப்படும் எவருமே வாய்ப்புகிடைத்தால் பார்க்க, பேச கேட்க ஆர்வம் காட்டுவார்கள். மூடி மறைத்து வைக்கும் வரைதான் எதுவுமே ஆரவம் தரும் விடயம். வெளியரங்கமாய் ; விளைவுகள் பேசப்பட்டாலோ அதை குறித்த ஆர்வமே போய் விடும்.
ஏய்தவன் இருக்க அம்பை நோவது போல் ஆணிவேராய் பல காரனங்கள் இருக்க மேலோட்டமாய் தெரியும் சில காரணங்களை வைத்து நாம் முடிவு செய்யகூடாது.
என்னை பொறுத்தவரை இந்த சமுதாயத்தில் நல்லது கெட்டதுகளுக்கு நாமும் ஒரு காரணம்.. நல்லதை விட்டு நல்லதைல்லாதவைகளை பேச ஆரம்பிக்கும் போது தான் பிரச்சனையே ஆரம்பமாகின்றது.
சேனை வரும் ஒரு இளவயது வாலிபன் ஆண் பெண் நட்பு குறித்து இந்த திரி படித்து முடிய்வே முடியாது எனும் எதிர்கருத்தை படித்து அதற்கான காரணங்களை மட்டும் மனதில் விதைத்து தப்பு உணர்வோடு தன் தோழியை பார்க்க ஆரம்பித்தானானால் அவர் பார்வை தவறுதலுக்கு நாம் கற்பித்தவை தவறு என்றாகின்றது.
இதையே என் தோழியும் என் சகோதரிதான்,அவளுக்கு நான் பாதுகாவலன் மட்டுமே என நினைத்து பாதுகாக்க நினைக்கும் படி நம் எழுத்துக்கள் இருக்க வேண்டும் என நினைக்கிறேன். நாம் படிப்பவை, பார்ப்பவை, கேட்பவை நம் சிந்தனைகளில் ஊக்கிகளாக இருந்து நம்மை வழி நடத்துகிறது என்பதை மறக்க வேண்டாம்.
உதாரணமாக என் மகன் அவன் தோழமை அவர்களை அவர் வழி நடத்தும் விதம், என் மகள் அவள்” தோழிகள்” குறித்து எழுதிட முடியும்தான்.எனினும் நேரம் அதிகம் இல்லை என்பதால் இன்னொரு பொழுதில் தொடர்கிறேன்

Last edited by Nisha on Sat 3 May 2014 - 14:07; edited 1 time in total
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: ஆணும் பெண்ணும் நண்பர்களாகவே இருக்க முடியாதா…?
பானுஷபானா wrote:Nisha wrote:ஹாய் மேடம் நம்க்கு நம்பிக்கை இல்லாதவர்களை நாம் நம் நட்பு லிஸ்டில் சேர்ப்பது எப்படியாம்.. உன் நண்பனை சொல் உன்னை சொல்கிறேன் என படித்ததில்லையா.. நம் நண்பர்கள் லிஸ்டில் வரும் ஆணோ ,பெண்னோ நம் நட்புக்கு ஏற்றவர்களா இல்லையா என வடிகட்டி தெரிந்தெடுக்காமல் கண்டவர்களையும் நட்பென சொல்லலாமா என யோசியுங்க.. அப்படி சொன்னால் அது நட்பு லிஸ்டிலும் வராது.
பழக பழகத் தானே அவர்களின் குணம் தெரியும். நல்லவர்கள் உண்மையாக பேசி உண்மையாக இருப்பார்கள்.
கபடதாரிகளை எப்படி அடையாளம் கண்டு கொள்வது. அவர்களின் கெட்ட குணம் வெளீயே வரும்போது தானே தெரியும். ஆகா இவ்ளோ நாளும் நல்லவன் போல நடிச்சி ஏமாத்தி இருக்கானெஎனு.
சாதரணமாய் பேசுதல் வேறு நட்புஎன நம்பிக்கை காட்டுதல் வேறு. நட்பு எனும் நம்பிக்கையில் எல்லோரும் வரவும் முடியாது வரவும் கூடாது. பழகுபவர்களை எல்லாம் நட்பாய் நினைக்க ஆரம்பிப்பதால் தான் இந்த பிரச்சனையே வருகிறது பானு
நம் வாழ் நாளில் நல்ல நட்பென ஒரிரு நண்பர்களை இனம்காண்பதே சிரமம் எனும் போது நம்முடன் பழகுபவர்கள் எல்லாம் நம்பிக்கைக்குரிய நட்பாகி விட முடியுமா என சிந்தியுங்கள் ..புரியும்.
என் நட்பு பட்டியலில் நான் மனபூர்வமாய் உணர்ந்த நட்பு எனில் ஒரே ஒருவர் தான்பானு. அது கூட சமீபத்தில் தான்.
அதை விட சாதாரணமாய் நட்பென பேசுவதும் அசுரன் ஜானியிடம் மட்டும் தான். . இன்று இரவு அவரை சந்திக்க நாங்கள் குடும்பமாய் செல்கிறோம். ரெம்ப ஆர்வமாய்..
மத்தபடி எல்லோரையும் அண்ணா, தம்பி ஐயான்னு பட்டியலில் போட்டு விடுவேன். அவ்வளவுதான்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: ஆணும் பெண்ணும் நண்பர்களாகவே இருக்க முடியாதா…?
இத்தனை நேரமும் நாம் பேசிய விடயமும் இதுதான் இப்போதுதான் கருவையே தொட்டிருக்கிறோம் எம் சமுகச் சூழல்தான் இதில் தாக்கம் செலுத்துகிறது என்பதுதான் அனைவராலும் ஏற்றுக்கொள்ள முடிகிற உண்மைNisha wrote:ஹாசிம் இப்போதுதான் நாம் சரியான டாபிக் வந்திருக்கின்றோம். கட்டுபாடின்றி வளர்க்கப்டுவதாக சொல்லப்ட்டும் மேலைத்தேய வாழ்க்கைமுறை,, நாம் கிண்டல் செய்யும் நம்மால் ஏற்க முடியாத கலாசார வாழ்க்கையென இருந்தாலும், கட்டுப்பாடும் போற்றுதலுக்குமுரியதுமான நம் நாட்டு கலாசராசூழலில் காணப்படும் கற்பழிப்புக்கள் ,கொலைகள் தவறான உறவுகள் மேலைத்தேய வாழ்வில் குறைவு என்பதினை அறிவீர்களா..
பார்க்காதே,, பேசாதே,, கேளாதே என அடக்கி வளர்க்கப்படும் எவருமே வாய்ப்புகிடைத்தால் பார்க்க, பேச கேட்க ஆர்வம் காட்டுவார்கள். மூடி மறைத்து வைக்கும் வரைதான் எதுவுமே ஆரவம் தரும் விடயம். வெளியரங்கமாய் ; விளைவுகள் பேசப்பட்டாலோ அதை குறித்த ஆர்வமே போய் விடும்.
ஏய்தவன் இருக்க அம்பை நோவது போல் ஆணிவேராய் பல காரனங்கள் இருக்க மேலோட்டமாய் தெரியும் சில காரணங்களை வைத்து நாம் முடிவு செய்யகூடாது.
என்னை பொறுத்தவரை இந்த சமுதாயத்தில் நல்லது கெட்டதுகளுக்கு நாமும் ஒரு காரணம்.. நல்லதை விட்டு நல்லதைல்லாதவைகளை பேச ஆரம்பிக்கும் போது தான் பிரச்சனையே ஆரம்பமாகின்றது.
சேனை வரும் ஒரு இளவயது வாலிபன் ஆண் பெண் நட்பு குறித்து இந்த திரி படித்து முடிய்வே முடியாது எனும் எதிர்கருத்தை படித்து அதற்கான காரணங்களை மட்டும் மனதில் விதைத்து தப்பு உணர்வோடு தன் தோழியை பார்க்க ஆரம்பித்தானானால் அவர் பார்வை தவறுதலுக்கு நாம் கற்பித்தவை தவறு என்றாகின்றது.
இதையே என் தோழியும் என் சகோதரிதான்,அவளுக்கு நான் பாதுகாவலன் மட்டுமே என நினைத்து பாதுகாக்க நினைக்கும் படி நம் எழுத்துக்கள் இருக்க வேண்டும் என நினைக்கிறேன். நாம் படிப்பவை, பார்ப்பவை, கேட்பவை நம் சிந்தனைகளில் ஊக்கிகளாக இருந்து நம்மை வழி நடத்துகிறது என்பதை மறக்க வேண்டாம்.
உதாரணமாக என் மகன் அவன் தோழமை அவர்களை அவர் வழி நடத்தும் விதம், என் மகள் அவள்” தோழிகள்” குறித்து எழுதிட முடியும்தான்.எனினும் நேரம் அதிகம் இல்லை என்பதால் இன்னொரு பொழுதில் தொடர்கிறேன்
எம் சமுகத்து எந்த வாலிபனைக் கேட்டாலும் இதே கருத்தில்தான் தொடர்வான் என்பதும் எனது கருத்து
ஏனென்றால் அவன் வளர்ந்த சூழலது அண்மையில் ஒரு திரைப்படம் பார்க்க கிடைத்தது இந்த ஆண் பெண்ணுக்கான உடல் வேறுபாடு பற்றியும் காதல் பற்றியும் பிணைந்து உருவாக்கப்பட்டிருந்தது அந்த பார்வை சமய கட்டுப்பாடுகளைத் தாண்டி சித்தரிக்கப்பட்டிருந்தது ஆணுக்கும் பெண்ணுக்கும் உறுப்புகளில் சிறு வேறுபாடு மாத்திரமே அதை மறைத்து வைத்திருப்பதால்தான் இத்தனை பிரச்சினை எம் நாடுகளில் என்று சித்தரித்திருந்தார்கள்
ஆம் அதனால்தான் என்னவோ நீங்கள் கூறிய கற்பளிப்புகள் மேலைத்தேய நாடுகளில் இல்லை அவர்களின் பார்வையில் அது பிழையாக தென்படுவதுமில்லை எமது நாடுகளில் நாழுக்கு நூறு துஸ்பிரயோகங்கள் நடந்தேறுகிறது பாதுகாவலனாக இருக்க வேண்டிய சகோதரன் தந்தை மற்றும் நெருங்கிய உறவுகளாலும் இவ்வாறான துஸ்பிரயோகங்கள் சாதாரணமாகவே நடந்தேறுகிறது இதற்கு என்ன காரணம் மார்க்கக் கட்டுப்பாடுகள் மீறுவதும் நாம் இப்போது கருதி நிற்கின்ற ஈர்ப்பின் உந்துதலும் சரியான சட்ட அமுலாக்கல்களும் இல்லாமைதான்
இவை இவ்வாறிருக்க ஒரு ஆணும் பெண்ணும் நெருங்கி பழகும்போது அங்கு பிரச்சினை உருவாகாமல் இருக்கும் என்பதை உறுதியாக என்னால் சொல்ல முடியாது
எமது சூழலற்ற நீங்கள் வாழுகின்ற சூழலில் இருந்திருந்தால் நான் உங்கள் கருத்துடன் ஒத்துப்போயிருப்பேனோ தெரியாது
என் சூழல் சார்ந்துதான் என்னால் நோக்க முடிகிறது
(என்னைப் பொறுத்தவரையில் நான் என்றும் தூய்மையாகவே நட்பை நோக்குகிறேன் எந்த ஒரு தோழியுடன் நான் பழகினாலும் அவர்களை கண்ணியமாக கருதித்தான் பழகியிருக்கிறேன் இன்றும் அவ்வாறே தொடர்கிறது என்னோடு பழகிய எந்த உறவும் முகம் சுழிக்கு மளவு நடந்ததில்லை எத்தணித்ததுமில்லை என்னை கட்டுப்படுத்துவது எனது மார்க்கம் மற்றும் நட்புக்கு நான் வைக்கும் கண்ணியம் உயிரையும் தருவேன் நட்புக்காக எச்சந்தர்ப்பத்திலும் இழக்க மட்டும் நடந்து கொள்ள மாட்டேன் அதனால்தான் என் உறவுகளை விட என்னைச் சுற்றி நட்புகள் நிறைந்திருக்கிறது)
வெகுவாக நான் பார்த்த விவாதம்தான் மேலே நான் குறிப்பிட்டது
எம்மைப்போல நண்பர்கள் இல்லை என்று வாதிடவில்லை நீங்கள் சொல்லும் நண்பர்களும் இருக்கிறார்கள் எமது சூழலில் நான் பாகுபடுத்திய நண்பர் பட்டாளம்தான் அதிகம் அது பற்றித்தான் நாம் பேசியாக வேண்டும்)
Re: ஆணும் பெண்ணும் நண்பர்களாகவே இருக்க முடியாதா…?
அருமையான விளக்கம் ஹாசிம் ~/ ~/
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: ஆணும் பெண்ணும் நண்பர்களாகவே இருக்க முடியாதா…?
Nisha wrote:அப்படின்னால் அப்பா, அண்ணா, தம்பி, சித்தப்பா பெரியப்பா அவங்க பசங்க என யாருடனும் தனித்து இருந்ததில்லையா.. இவர்கள் எல்லோருமே ஆண்கள் தானே!
எல்லோருமே அப்படி எனவும் சொல்ல முடியாதே!
ஒட்டுமொத்தமாய் நீங்கள், முஹைதீன், முத்துமுகமது என எல்லோரும் எதிர்மறையாய் கூறுவதை பார்க்கும் போது மதம் சார்ந்த கட்டுப்பாடுகள் உங்களிடம் இவ்வாறான எண்ணத்தினை தோற்றுவித்துள்ளதோ என தோன்றுகின்றது.
நான் சொன்னது இன்றைய நிலையை தான் முன்னொரு காலத்தில் இருந்தார்கள் இன்று அப்படி இல்லை என்பதை தான் நான் சொல்கிறேன்
என்ன ஆனாலும் மதத்தின் கட்டுப்பாட்டை மீறவும் முடியாது மீறியதன் விளைவுகள் தான் இன்றைய பல கெட்ட செயல்களுக்கும் காரணம்
Page 2 of 2 • 1, 2
Similar topics
» ஆணும் பெண்ணும் ஒன்றல்ல
» ஆணும் பெண்ணும் ஒன்றல்ல
» திருமணமான ஆணும் பெண்ணும் சேர்ந்து குளிக்கலாமா?
» மனிதத் தன்மையில் ஆணும் பெண்ணும் சமமே!
» ஒரு பல்லியால் முடியும்போது நம்மால் முடியாதா...

Permissions in this forum:
You cannot reply to topics in this forum