சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

முகநூலில் நான் ரசித்தவைகள்  - Page 14 Khan11

முகநூலில் நான் ரசித்தவைகள்

+19
kalainilaa
jaleelge
SAFNEE AHAMED
நேசமுடன் ஹாசிம்
Nisha
கைப்புள்ள
எந்திரன்
Atchaya
rammalar
திருப்பதி
ராகவா
Muthumohamed
ansar hayath
பானுஷபானா
நண்பன்
*சம்ஸ்
முனாஸ் சுலைமான்
மீனு
ahmad78
23 posters

Page 14 of 21 Previous  1 ... 8 ... 13, 14, 15 ... 17 ... 21  Next

Go down

முகநூலில் நான் ரசித்தவைகள்  - Page 14 Empty முகநூலில் நான் ரசித்தவைகள்

Post by ahmad78 Thu 19 Jul 2012 - 9:01

First topic message reminder :

மது அருந்தினால் உடனடியாக இறப்பு ஏற்படாவிட்டாலும், படிப்படியாக என்ன விளைவுகள் ஏற்படுகின்றன என்று பார்ப்போம்.
முகநூலில் நான் ரசித்தவைகள்  - Page 14 36256847

மதுவின் பொதுவான மூலக்கூறு "எதில் ஆல்கஹால்".

... பொதுவாக மதுவகைகளில் எவ்வளவு "எதில் ஆல்கஹால்"(Ethyl Alcohol) உள்ளது என்று கீழே பார்க்கவும்.

1. ரம்.... 50-60%
2. விஸ்கி, பிராந்தி, ஜின்---40-45%
3. ஷெர்ரி, போர்ட்---20%
4. ஒயின்---10-15%
5. பீர்--4-8 %
6. சாராயம்--40-50%

மது அருந்தியவுடன் ஏற்படும் விளைவுகளில் முதலானது; கிளர்ச்சி நிலை (excitement): தயக்கங்களிலிருந்து மெதுவாக விடுதலையும், சுதந்திரமான மனப்பான்மையும் ஏற்படும். ஆல்கஹால் அணுக்கள் மிக சிறியதாக இருப்பதால் நொதிகளின் உதவியுடன் செரித்து பின் இரத்தத்தில் கலக்க வேண்டியதில்லை. இவை நேரடியாக சவ்வூடுபரவல் மூலம் இரத்தத்தில் வெகுவிரைவில் கலக்கும். அதனால் தான் உடனடி போதை ஏற்படுகிறது.

மிகுந்த தன்னம்பிக்கையும், சுய கட்டுப்பாட்டை இழத்தலும் மெதுவாக ஏற்படும். இந்த நேரத்தில் தான் ரகசியங்களையும் மக்கள் உளர ஆரம்பிப்பார்கள். நல்ல மரியாதையும், பண்புகளும் மறக்க ஆரம்பிக்கும். ஆடை ஒழுங்காக உள்ளதா..??? என்று கவனம் இருக்காது.

இரத்தத்தில் 20 மி.கி. ஆல்கஹால் இருக்கும் போதே கூர்மையாக பார்க்கும் திறன் குறையும்.

இரத்தத்தில் 30 மில்லிகிராம் ஆல்கஹால் இருக்கும் போது; 1. தசை கட்டுப்பாடு இழக்கும். 2. தொடு உணர்வுகள் குறையும். 3. சிந்தனை, புரிந்துணர்வு, மதிப்பிடும் தன்மை ஆகியவை பாதிக்கப்படும்.

இரத்தத்தில் 50 மில்லிகிராமுக்கு மேல் போனால்; 1. வாய் வார்த்தைகள் குளறுதல், 2. நடையில் தள்ளாட்டம், 3. அதிக மயக்கம், 4. ஞாபக மறதி 5. அதிக குழப்பம் ஆகியவை ஏற்படும்.

பார்வைத்திறன் குறைவதால் பொருட்களை அதிக வெளிச்சத்தில் தான் பார்க்க முடியும். குறைந்த வெளிச்சத்திலுள்ள பொருட்கள் தெரியாது. கால நேர, தூர மதிப்பீடுகள் குறையும். அதனால் சாலையில் வரும் வாகனங்களின் வேகம், எவ்வளவு தூரத்தில் வருகிறது என்று சரியாக கணிக்கமுடியாது. இதனால் தான் மது அருந்தி வாகனம் ஓட்டுவதால் விபத்துகள் நிறைய ஏற்படுகின்றன.

மது அருந்தி சாலையில் நடப்போருக்கும் வாகனங்கள் வரும் தூரம், வேகம் ஆகியவை தெரியாது.

எனவே, நண்பர்களே...!!!

மதுவை தவிர்ப்போம்...

சுய சிந்தனை பெறுவோம்..

courtsey;செந்தில் குமார் தமிழன்

"மதுவே தீமைகளின் தாய்" - நபிகள் நாயகம்.

படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவைகள்  - Page 14 Empty Re: முகநூலில் நான் ரசித்தவைகள்

Post by jaleelge Wed 11 Jun 2014 - 17:14

தாங்கள் ரசித்த படங்கள்....வரிகள்.......

அனைத்தையும் நானும் இரசிக்கிறேன் !!!!!!

 பகிர்விற்கு நன்றிகள்!!!!! சூப்பர்  சூப்பர்  சூப்பர்  சூப்பர்  சூப்பர்  சூப்பர்  சூப்பர்  சூப்பர்  சூப்பர்  சூப்பர் 
jaleelge
jaleelge
புதுமுகம்

பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவைகள்  - Page 14 Empty Re: முகநூலில் நான் ரசித்தவைகள்

Post by ahmad78 Wed 18 Jun 2014 - 11:20

கண்டிப்பாக இது பெண்களுக்கு எதிரான போஸ்ட் அல்ல
நாங்களும் பெண்களை மதிப்பவர்கள் தான் ....
பெண்களுக்கு முழுசுதந்திரம் தரவேண்டும் என்பதை ஆதரிப்பவர்கள் ...
நீங்கள் சுயமாக எடுக்கும் எந்த ஒரு முடிவையும் நாங்கள் தடுக்க நினைக்கவில்லை... அதற்கான உரிமையும் எங்களுக்கு இல்லை...

முகநூலில் நான் ரசித்தவைகள்  - Page 14 10442424_741881255850010_5800588458322709881_n
உங்கள் பாதுகாப்புக்காக.... உங்கள் மீது உள்ள அக்கரையில் ஒரே ஒரு வேண்டுகோள்.....
உங்கள் உடல் அங்கங்கள் தெரிவதுபோல் ஆடை அணிவதை நீங்கள் மாற்ற வேண்டும்....
அப்படி நீங்கள் அணியும் உடை..
* ரசிப்பவன் கண்களுக்கு கவர்ச்சியாய் தெரிகிறது..
* பெற்றோர், அண்ணன், தம்பிகள் கண்களுக்கு உருத்தலாய் தெரிகிறது...
* காமகொடூறன் கண்களுக்கு வக்கிரமாய் தெரிகிறது...
அப்படி உடை அணிவதால் ஒருவர் கண்ணுக்கும் ஒரு போதும் நீ அழகாய் தெரிவதில்லை.....
ஆண்களை திருந்த சொல்லும் அதே நேரத்தில் உங்களையும் சிறிது மாற்றி கொள்வதில் தவறில்லை...
இதை நாங்கள் ஆணாதிக்க திமிறில் சொல்லவில்லை..
என் சகோதிரிகள் மீதிருக்கும் அக்கரையில் சொல்கிறேன்..

படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவைகள்  - Page 14 Empty Re: முகநூலில் நான் ரசித்தவைகள்

Post by ahmad78 Wed 25 Jun 2014 - 14:59

அனைத்து வகுப்பு ரயில் கட்டணமும் உயர்வு
இறக்குமதி வரியை கடுமையாக உயர்த்தியது மத்திய அரசு... சர்க்கரை விலை உயர்கிறது!
சமையல் எரிவாயு விலையை உயர்த்த மத்திய அரசு பரிசீலனை
-தி இந்து

முகநூலில் நான் ரசித்தவைகள்  - Page 14 10446648_286466691527509_8494756528372952_n

படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவைகள்  - Page 14 Empty Re: முகநூலில் நான் ரசித்தவைகள்

Post by ராகவா Wed 25 Jun 2014 - 18:29

பகிர்விற்கு நன்றிகள்...
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவைகள்  - Page 14 Empty Re: முகநூலில் நான் ரசித்தவைகள்

Post by ahmad78 Thu 3 Jul 2014 - 10:57

முகநூலில் நான் ரசித்தவைகள்  - Page 14 10155659_799014513450938_6875058190816991006_n

படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவைகள்  - Page 14 Empty Re: முகநூலில் நான் ரசித்தவைகள்

Post by ராகவா Thu 3 Jul 2014 - 13:22

ahmad78 wrote:முகநூலில் நான் ரசித்தவைகள்  - Page 14 10155659_799014513450938_6875058190816991006_n
ஏக்கம் நிறைவேரட்டும்..
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவைகள்  - Page 14 Empty Re: முகநூலில் நான் ரசித்தவைகள்

Post by Nisha Wed 9 Jul 2014 - 11:24

முகநூலில் நான் ரசித்தவைகள்  - Page 14 1545742_10202319290407173_8240903938371543395_n

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவைகள்  - Page 14 Empty Re: முகநூலில் நான் ரசித்தவைகள்

Post by பானுஷபானா Wed 9 Jul 2014 - 11:25

Nisha wrote:முகநூலில் நான் ரசித்தவைகள்  - Page 14 1545742_10202319290407173_8240903938371543395_n

ஹா ஹா சூப்பர்
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவைகள்  - Page 14 Empty Re: முகநூலில் நான் ரசித்தவைகள்

Post by ராகவா Wed 9 Jul 2014 - 15:40

Nisha wrote:முகநூலில் நான் ரசித்தவைகள்  - Page 14 1545742_10202319290407173_8240903938371543395_n
இதற்குமேல் என்னவென்று சொல்ல.. !_
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவைகள்  - Page 14 Empty Re: முகநூலில் நான் ரசித்தவைகள்

Post by ahmad78 Sat 12 Jul 2014 - 11:50

முகநூலில் நான் ரசித்தவைகள்  - Page 14 10406783_10203290013503721_1043567867755052088_n

இப்படியும் ஒரு நல்ல உள்ளம்...
சமீபத்திய கால்பந்து தொடரில் போர்ச்சுகல் அணியும், இஸ்ரேல் அணியும் களம் கண்டது, போட்டி முடிவில் பரஸ்பரம் தான் அணிந்து விளையாடிய உடைகளை இரு நாட்டு வீரர்களும் மாற்றி கொள்வது வழக்கம்..
போர்ச்சுகல் அணியை சேர்ந்த ''கிறிஸ்டியானா ரொனால்டோ'' இஸ்ரேலிய அணியின் வீரர்களிடம் இருந்து உடைகளை வாங்க மறுத்துவிட்டார்..
அது மட்டுமின்றி பத்திரிகையாளர்கள் சந்திப்பில் இதுபற்றி கேள்வி எழுப்பியபோது
''கொலைகாரர்களின் உறவு எனக்கு தேவையில்லை'' என்று துணிச்சலாக பாலஸ்தீனத்திற்கு ஆதரவாகவும் இஸ்ரேலுக்கு எதிராகவும் பேட்டியளித்துள்ளார்...
அரபுநாடுகளே பாலஸ்தீனில் இஸ்ரேல் நடத்தும் கொடுமைகளை கண்டும் காணாமல் கண்மூடி தூங்குகிறது..
இவர் தொடர்ந்து பாலஸ்தீனிற்க்கு ஆதரவு அளிப்பது கண்டிப்பாக பாராட்டப்பட வேண்டிய விஷயம் தான்...

படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவைகள்  - Page 14 Empty Re: முகநூலில் நான் ரசித்தவைகள்

Post by ராகவா Sat 12 Jul 2014 - 11:52

ahmad78 wrote:

 சூப்பர்  சூப்பர்
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவைகள்  - Page 14 Empty Re: முகநூலில் நான் ரசித்தவைகள்

Post by ahmad78 Tue 15 Jul 2014 - 9:36

முகநூலில் நான் ரசித்தவைகள்  - Page 14 66170_776211865732881_976456220863890634_n

படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவைகள்  - Page 14 Empty Re: முகநூலில் நான் ரசித்தவைகள்

Post by ahmad78 Tue 15 Jul 2014 - 9:38

முகநூலில் நான் ரசித்தவைகள்  - Page 14 10502178_775876102433124_82729058514071000_n

படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவைகள்  - Page 14 Empty Re: முகநூலில் நான் ரசித்தவைகள்

Post by ராகவா Tue 15 Jul 2014 - 10:14

ahmad78 wrote:முகநூலில் நான் ரசித்தவைகள்  - Page 14 66170_776211865732881_976456220863890634_n
நாட்டு நடப்பு.. ^_
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவைகள்  - Page 14 Empty Re: முகநூலில் நான் ரசித்தவைகள்

Post by Nisha Tue 15 Jul 2014 - 11:20

ahmad78 wrote:
முகநூலில் நான் ரசித்தவைகள்  - Page 14 10406783_10203290013503721_1043567867755052088_n

இப்படியும் ஒரு நல்ல உள்ளம்...
சமீபத்திய கால்பந்து தொடரில் போர்ச்சுகல் அணியும், இஸ்ரேல் அணியும் களம் கண்டது, போட்டி முடிவில் பரஸ்பரம் தான் அணிந்து விளையாடிய உடைகளை இரு நாட்டு வீரர்களும் மாற்றி கொள்வது வழக்கம்..
போர்ச்சுகல் அணியை சேர்ந்த ''கிறிஸ்டியானா ரொனால்டோ'' இஸ்ரேலிய அணியின் வீரர்களிடம் இருந்து உடைகளை வாங்க மறுத்துவிட்டார்..
அது மட்டுமின்றி பத்திரிகையாளர்கள் சந்திப்பில் இதுபற்றி கேள்வி எழுப்பியபோது
''கொலைகாரர்களின் உறவு எனக்கு தேவையில்லை'' என்று துணிச்சலாக பாலஸ்தீனத்திற்கு ஆதரவாகவும் இஸ்ரேலுக்கு எதிராகவும் பேட்டியளித்துள்ளார்...
அரபுநாடுகளே பாலஸ்தீனில் இஸ்ரேல் நடத்தும் கொடுமைகளை கண்டும் காணாமல் கண்மூடி தூங்குகிறது..
இவர் தொடர்ந்து பாலஸ்தீனிற்க்கு ஆதரவு அளிப்பது கண்டிப்பாக பாராட்டப்பட வேண்டிய விஷயம் தான்...

 ~/ ~/ ~/ 

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவைகள்  - Page 14 Empty Re: முகநூலில் நான் ரசித்தவைகள்

Post by ahmad78 Tue 15 Jul 2014 - 12:04

முகநூலில் நான் ரசித்தவைகள்  - Page 14 10404185_606947782753599_765050377139829329_n

படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவைகள்  - Page 14 Empty Re: முகநூலில் நான் ரசித்தவைகள்

Post by ahmad78 Tue 15 Jul 2014 - 12:09

முகநூலில் நான் ரசித்தவைகள்  - Page 14 10368470_606781159436928_9181607168912688775_n

படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவைகள்  - Page 14 Empty Re: முகநூலில் நான் ரசித்தவைகள்

Post by ahmad78 Thu 17 Jul 2014 - 11:46

முகநூலில் நான் ரசித்தவைகள்  - Page 14 10494696_761568207214648_6664086881965877199_n

படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவைகள்  - Page 14 Empty Re: முகநூலில் நான் ரசித்தவைகள்

Post by நண்பன் Thu 17 Jul 2014 - 11:57

ahmad78 wrote:முகநூலில் நான் ரசித்தவைகள்  - Page 14 10494696_761568207214648_6664086881965877199_n
உண்மை உண்மை  !_ 

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவைகள்  - Page 14 Empty Re: முகநூலில் நான் ரசித்தவைகள்

Post by kalainilaa Fri 18 Jul 2014 - 7:27

*_
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவைகள்  - Page 14 Empty Re: முகநூலில் நான் ரசித்தவைகள்

Post by ahmad78 Thu 31 Jul 2014 - 8:15

முகநூலில் நான் ரசித்தவைகள்  - Page 14 10403510_769058623132273_8839313187811174232_n

படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவைகள்  - Page 14 Empty Re: முகநூலில் நான் ரசித்தவைகள்

Post by ahmad78 Thu 31 Jul 2014 - 10:14

முகநூலில் நான் ரசித்தவைகள்  - Page 14 10393163_782879518399449_8858472215918670835_n

படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவைகள்  - Page 14 Empty Re: முகநூலில் நான் ரசித்தவைகள்

Post by ahmad78 Sun 3 Aug 2014 - 15:39

முகநூலில் நான் ரசித்தவைகள்  - Page 14 10568896_771647559540046_6157828699648551917_n

படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவைகள்  - Page 14 Empty Re: முகநூலில் நான் ரசித்தவைகள்

Post by கவிப்புயல் இனியவன் Mon 4 Aug 2014 - 10:00

நன்றி நன்றி 
நல்ல தகவல்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவைகள்  - Page 14 Empty Re: முகநூலில் நான் ரசித்தவைகள்

Post by நண்பன் Mon 4 Aug 2014 - 15:48

ஒரு துப்புரவு தொழிலாளி தொழுகை நடத்த,

அவருடைய உயர் அதிகாரிகளும், மற்றவர்களும்

பின்னால் நின்று தொழுகின்றனர்..(துபாயில்)..

....இது தான் இஸ்லாம்....

இறைவன் உங்களின்

அந்தஸ்து, பணம், பதவிகளை பார்ப்பதில்லை...

அவன், உங்களின்

உள்ளத்தை மட்டுமே பார்ப்பவனாக இருக்கின்றான்

முகநூலில் நான் ரசித்தவைகள்  - Page 14 10309403_1474316149483340_6032747438875606099_n

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவைகள்  - Page 14 Empty Re: முகநூலில் நான் ரசித்தவைகள்

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 14 of 21 Previous  1 ... 8 ... 13, 14, 15 ... 17 ... 21  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum