சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

முகநூலில் நான் ரசித்தவைகள்  - Page 21 Khan11

முகநூலில் நான் ரசித்தவைகள்

+19
kalainilaa
jaleelge
SAFNEE AHAMED
நேசமுடன் ஹாசிம்
Nisha
கைப்புள்ள
எந்திரன்
Atchaya
rammalar
திருப்பதி
ராகவா
Muthumohamed
ansar hayath
பானுஷபானா
நண்பன்
*சம்ஸ்
முனாஸ் சுலைமான்
மீனு
ahmad78
23 posters

Page 21 of 21 Previous  1 ... 12 ... 19, 20, 21

Go down

முகநூலில் நான் ரசித்தவைகள்  - Page 21 Empty முகநூலில் நான் ரசித்தவைகள்

Post by ahmad78 Thu 19 Jul 2012 - 9:01

First topic message reminder :

மது அருந்தினால் உடனடியாக இறப்பு ஏற்படாவிட்டாலும், படிப்படியாக என்ன விளைவுகள் ஏற்படுகின்றன என்று பார்ப்போம்.
முகநூலில் நான் ரசித்தவைகள்  - Page 21 36256847

மதுவின் பொதுவான மூலக்கூறு "எதில் ஆல்கஹால்".

... பொதுவாக மதுவகைகளில் எவ்வளவு "எதில் ஆல்கஹால்"(Ethyl Alcohol) உள்ளது என்று கீழே பார்க்கவும்.

1. ரம்.... 50-60%
2. விஸ்கி, பிராந்தி, ஜின்---40-45%
3. ஷெர்ரி, போர்ட்---20%
4. ஒயின்---10-15%
5. பீர்--4-8 %
6. சாராயம்--40-50%

மது அருந்தியவுடன் ஏற்படும் விளைவுகளில் முதலானது; கிளர்ச்சி நிலை (excitement): தயக்கங்களிலிருந்து மெதுவாக விடுதலையும், சுதந்திரமான மனப்பான்மையும் ஏற்படும். ஆல்கஹால் அணுக்கள் மிக சிறியதாக இருப்பதால் நொதிகளின் உதவியுடன் செரித்து பின் இரத்தத்தில் கலக்க வேண்டியதில்லை. இவை நேரடியாக சவ்வூடுபரவல் மூலம் இரத்தத்தில் வெகுவிரைவில் கலக்கும். அதனால் தான் உடனடி போதை ஏற்படுகிறது.

மிகுந்த தன்னம்பிக்கையும், சுய கட்டுப்பாட்டை இழத்தலும் மெதுவாக ஏற்படும். இந்த நேரத்தில் தான் ரகசியங்களையும் மக்கள் உளர ஆரம்பிப்பார்கள். நல்ல மரியாதையும், பண்புகளும் மறக்க ஆரம்பிக்கும். ஆடை ஒழுங்காக உள்ளதா..??? என்று கவனம் இருக்காது.

இரத்தத்தில் 20 மி.கி. ஆல்கஹால் இருக்கும் போதே கூர்மையாக பார்க்கும் திறன் குறையும்.

இரத்தத்தில் 30 மில்லிகிராம் ஆல்கஹால் இருக்கும் போது; 1. தசை கட்டுப்பாடு இழக்கும். 2. தொடு உணர்வுகள் குறையும். 3. சிந்தனை, புரிந்துணர்வு, மதிப்பிடும் தன்மை ஆகியவை பாதிக்கப்படும்.

இரத்தத்தில் 50 மில்லிகிராமுக்கு மேல் போனால்; 1. வாய் வார்த்தைகள் குளறுதல், 2. நடையில் தள்ளாட்டம், 3. அதிக மயக்கம், 4. ஞாபக மறதி 5. அதிக குழப்பம் ஆகியவை ஏற்படும்.

பார்வைத்திறன் குறைவதால் பொருட்களை அதிக வெளிச்சத்தில் தான் பார்க்க முடியும். குறைந்த வெளிச்சத்திலுள்ள பொருட்கள் தெரியாது. கால நேர, தூர மதிப்பீடுகள் குறையும். அதனால் சாலையில் வரும் வாகனங்களின் வேகம், எவ்வளவு தூரத்தில் வருகிறது என்று சரியாக கணிக்கமுடியாது. இதனால் தான் மது அருந்தி வாகனம் ஓட்டுவதால் விபத்துகள் நிறைய ஏற்படுகின்றன.

மது அருந்தி சாலையில் நடப்போருக்கும் வாகனங்கள் வரும் தூரம், வேகம் ஆகியவை தெரியாது.

எனவே, நண்பர்களே...!!!

மதுவை தவிர்ப்போம்...

சுய சிந்தனை பெறுவோம்..

courtsey;செந்தில் குமார் தமிழன்

"மதுவே தீமைகளின் தாய்" - நபிகள் நாயகம்.

படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவைகள்  - Page 21 Empty Re: முகநூலில் நான் ரசித்தவைகள்

Post by Nisha Tue 6 Jan 2015 - 15:47

ahmad78 wrote:இதில அனுபவம் இல்லை. கேள்விஅறிவு மட்டுமே.

கண்ணால் காண்பதும் பொய், காதால் கேட்பதும் பொய், தீர விசாரிப்பதே மெய் என்பதை அறிய மாட்டீர்களோ?

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவைகள்  - Page 21 Empty Re: முகநூலில் நான் ரசித்தவைகள்

Post by நேசமுடன் ஹாசிம் Tue 6 Jan 2015 - 19:35

அப்படியும் சிலர் இருக்கிறார்கள்

முகநூலில் நான் ரசித்தவைகள்  - Page 21 Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவைகள்  - Page 21 Empty Re: முகநூலில் நான் ரசித்தவைகள்

Post by ahmad78 Sun 8 Feb 2015 - 14:36

முகநூலில் நான் ரசித்தவைகள்  - Page 21 10959597_895026660547664_3622676103470720192_n

படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவைகள்  - Page 21 Empty Re: முகநூலில் நான் ரசித்தவைகள்

Post by ahmad78 Sun 8 Feb 2015 - 14:45

முகநூலில் நான் ரசித்தவைகள்  - Page 21 1477398_853548874695443_7681305617873917381_n

படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவைகள்  - Page 21 Empty Re: முகநூலில் நான் ரசித்தவைகள்

Post by ahmad78 Sun 8 Feb 2015 - 14:45

முகநூலில் நான் ரசித்தவைகள்  - Page 21 10423672_854049991311998_474574452263905429_n

படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவைகள்  - Page 21 Empty Re: முகநூலில் நான் ரசித்தவைகள்

Post by ahmad78 Sun 8 Feb 2015 - 14:46

முகநூலில் நான் ரசித்தவைகள்  - Page 21 10473925_856231561093841_3058349745653538374_n

படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவைகள்  - Page 21 Empty Re: முகநூலில் நான் ரசித்தவைகள்

Post by ahmad78 Sun 8 Feb 2015 - 14:47

முகநூலில் நான் ரசித்தவைகள்  - Page 21 10553370_862240243826306_3268523547772957570_n

படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவைகள்  - Page 21 Empty Re: முகநூலில் நான் ரசித்தவைகள்

Post by சே.குமார் Sun 8 Feb 2015 - 22:18

அருமை.
சே.குமார்
சே.குமார்
புதுமுகம்

பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவைகள்  - Page 21 Empty Re: முகநூலில் நான் ரசித்தவைகள்

Post by காயத்ரி வைத்தியநாதன் Mon 9 Feb 2015 - 8:57

ahmad78 wrote:முகநூலில் நான் ரசித்தவைகள்  - Page 21 10553370_862240243826306_3268523547772957570_n
ம்ம் மறுக்கமுடியாத உண்மை..
காயத்ரி வைத்தியநாதன்
காயத்ரி வைத்தியநாதன்
புதுமுகம்

பதிவுகள்:- : 349
மதிப்பீடுகள் : 331

http://thoorikaisitharal.blogspot.in/2012/09/blog-post_8.html

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவைகள்  - Page 21 Empty Re: முகநூலில் நான் ரசித்தவைகள்

Post by *சம்ஸ் Mon 9 Feb 2015 - 8:59

காயத்ரி வைத்தியநாதன் wrote:
ahmad78 wrote:
Spoiler:
ம்ம் மறுக்கமுடியாத உண்மை..
நானும் இதை  ஆமோதிக்கிறேன்
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவைகள்  - Page 21 Empty Re: முகநூலில் நான் ரசித்தவைகள்

Post by ahmad78 Mon 9 Feb 2015 - 13:54

முகநூலில் நான் ரசித்தவைகள்  - Page 21 10526191_1587767464794417_6557246669351744354_n

படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவைகள்  - Page 21 Empty Re: முகநூலில் நான் ரசித்தவைகள்

Post by பானுஷபானா Mon 9 Feb 2015 - 13:59

ahmad78 wrote:
முகநூலில் நான் ரசித்தவைகள்  - Page 21 10526191_1587767464794417_6557246669351744354_n

சூப்பர் மகிழ்ச்சி
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவைகள்  - Page 21 Empty Re: முகநூலில் நான் ரசித்தவைகள்

Post by *சம்ஸ் Mon 9 Feb 2015 - 18:22

அருமை அருமை படமும் வரியும்  நிதர்சனம் சொல்கிறது.

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவைகள்  - Page 21 Empty Re: முகநூலில் நான் ரசித்தவைகள்

Post by சே.குமார் Mon 9 Feb 2015 - 20:46

வலி நிறைந்த கவிதை....
கவிதைக்கேற்ற படம்...
அருமை..
சே.குமார்
சே.குமார்
புதுமுகம்

பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவைகள்  - Page 21 Empty Re: முகநூலில் நான் ரசித்தவைகள்

Post by *சம்ஸ் Thu 12 Feb 2015 - 8:57

பேச வேண்டிய நேரத்தில் அமைதியாக இருந்துவிட்டால் 
அமைதியான நேரத்தில் நிம்மதியாக இருக்க முடியாது..

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவைகள்  - Page 21 Empty Re: முகநூலில் நான் ரசித்தவைகள்

Post by Nisha Mon 9 Mar 2015 - 19:57

MAN : ஹலோ,சன் மியூசிக்கா?
ANCHOR : ஆமா சார்.உங்க மனசுல உள்ளதை எங்ககிட்ட பகிர்ந்துகொள்கிற நிகழ்ச்சி சார் இது.
MAN : ஓ...அப்படியா மேடம்.
ANCHOR : ஆமா சார்.அப்பறம்,நீங்க சொல்லுற SONGஐ யாருக்கு டெடிகேட் பண்ண சொல்றீங்களோ,நாங்க அவங்களுக்காக ஒளிபரப்புவோம் சார்.
MAN : சரி மேடம்.நான் ஒரு விசயத்தை உங்க நிகழ்ச்சியில ஷேர் பண்ணிக்கலாம்னு நினைக்கிறேன்.
ANCHOR : தாராளமா சொல்லுங்க சார்.
MAN : அதாவது இன்னைக்கி காலைல ஒரு பர்ஸ் கீழே கிடந்துச்சுங்க.அத எடுத்து திறந்து பாத்தேன்.பர்ஸுக்கு உள்ளே பத்தாயிரம் பணம்,கிரெடிட் கார்டு,கோல்டு காய்ன் இருந்துச்சு மேடம்.
ANCHOR : அப்படியா சார்.அப்பறம் என்னாச்சு?
MAN : அதுல அட்ரஸ் இருந்துச்சு.
S.முருகேசன்,
S/O சுந்தரம்,
மேலத்தெரு,
மாரியம்மன் காலனி,
மதுரை.
கீழ போன் நம்பரும் இருந்துச்சு மேடம்.
ANCHOR : சார் நீங்க ரெம்ப தங்கமான மனசு உள்ளவர்
சார்...அப்பறம் அந்த பர்ஸ அவருக்கு அனுப்பிட்டிங்களா?
MAN : இல்ல மேடம்.அவருக்காக நான் ஒரு பாட்டு டெடிகேட் பண்ணனும்.
"நன்றி சொல்ல உனக்கு,வார்த்தை இல்லை எனக்கு" இந்த பாட்ட அவருக்கு போடுங்க.நான் கிளம்புறேன்.
ANCHOR : அடடா...களவாணி பய
கூடவா இம்புட்டு நேரம் பேசிட்டு இருந்தேன்.
என்னமா இப்படி பண்றீங்களே மா

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவைகள்  - Page 21 Empty Re: முகநூலில் நான் ரசித்தவைகள்

Post by நண்பன் Tue 10 Mar 2015 - 7:40

ahmad78 wrote:
முகநூலில் நான் ரசித்தவைகள்  - Page 21 10526191_1587767464794417_6557246669351744354_n

அம்மா என் அன்புத்தாயே முத்தம் முத்தம் முத்தம் அழுகை அழுகை அழுகை

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவைகள்  - Page 21 Empty Re: முகநூலில் நான் ரசித்தவைகள்

Post by நண்பன் Tue 10 Mar 2015 - 7:46

Nisha wrote:MAN : ஹலோ,சன் மியூசிக்கா?
ANCHOR : ஆமா சார்.உங்க மனசுல உள்ளதை எங்ககிட்ட பகிர்ந்துகொள்கிற நிகழ்ச்சி சார் இது.
MAN : ஓ...அப்படியா மேடம்.
ANCHOR : ஆமா சார்.அப்பறம்,நீங்க சொல்லுற SONGஐ யாருக்கு டெடிகேட் பண்ண சொல்றீங்களோ,நாங்க அவங்களுக்காக ஒளிபரப்புவோம் சார்.
MAN : சரி மேடம்.நான் ஒரு விசயத்தை உங்க நிகழ்ச்சியில ஷேர் பண்ணிக்கலாம்னு நினைக்கிறேன்.
ANCHOR : தாராளமா சொல்லுங்க சார்.
MAN : அதாவது இன்னைக்கி காலைல ஒரு பர்ஸ் கீழே கிடந்துச்சுங்க.அத எடுத்து திறந்து பாத்தேன்.பர்ஸுக்கு உள்ளே பத்தாயிரம் பணம்,கிரெடிட் கார்டு,கோல்டு காய்ன் இருந்துச்சு மேடம்.
ANCHOR : அப்படியா சார்.அப்பறம் என்னாச்சு?
MAN : அதுல அட்ரஸ் இருந்துச்சு.
S.முருகேசன்,
S/O சுந்தரம்,
மேலத்தெரு,
மாரியம்மன் காலனி,
மதுரை.
கீழ போன் நம்பரும் இருந்துச்சு மேடம்.
ANCHOR : சார் நீங்க ரெம்ப தங்கமான மனசு உள்ளவர்
சார்...அப்பறம் அந்த பர்ஸ அவருக்கு அனுப்பிட்டிங்களா?
MAN : இல்ல மேடம்.அவருக்காக நான் ஒரு பாட்டு டெடிகேட் பண்ணனும்.
"நன்றி சொல்ல உனக்கு,வார்த்தை இல்லை எனக்கு" இந்த பாட்ட அவருக்கு போடுங்க.நான் கிளம்புறேன்.
ANCHOR : அடடா...களவாணி பய
கூடவா இம்புட்டு நேரம் பேசிட்டு இருந்தேன்.
என்னமா இப்படி பண்றீங்களே மா

ஹா ஹா ஹோ ஹோ ஹே ஹே

என் சிரிப்பின் சத்தம் உங்களுக்கு கேட்க விருப்பமா
இதோ இந்த வீடியோ கிளிக் பாருங்கள்
அவ்வளவு சிரிச்சேன் ஹா ஹா ஹா

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவைகள்  - Page 21 Empty Re: முகநூலில் நான் ரசித்தவைகள்

Post by Nisha Tue 10 Mar 2015 - 9:55

ஹாஹாஹா!

 நானும் சிரித்தேன்! நன்றி!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவைகள்  - Page 21 Empty Re: முகநூலில் நான் ரசித்தவைகள்

Post by நண்பன் Tue 10 Mar 2015 - 10:53

Nisha wrote:ஹாஹாஹா!

 நானும் சிரித்தேன்! நன்றி!

உங்கள் சிரிப்பாலே நோய்கள் விட்டுப்போகட்டும்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவைகள்  - Page 21 Empty Re: முகநூலில் நான் ரசித்தவைகள்

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 21 of 21 Previous  1 ... 12 ... 19, 20, 21

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum