சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30

» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25

» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22

» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19

» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11

» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08

» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57

» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35

» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48

» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47

» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42

» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38

» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46

» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00

» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43

» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34

» புத்தன் யார்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:23

» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:21

» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

» மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்…
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

» ஓம் முருகா சரணம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:17

» பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு
by rammalar Thu 29 Aug 2024 - 13:16

» திங்கட்கிழமை செல்ல வேண்டிய முருக மந்திரம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15

» முருகனை தரிசிக்கும் நேரமும்,பலன்களும்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15

» நந்தன் படம் ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Thu 29 Aug 2024 - 13:13

» நீலாவுக்கு நெறஞ்ச மனசு - (திரைப்படம் -காணொளி)
by rammalar Thu 29 Aug 2024 - 11:47

» உலக நீர் தினம் எது?
by rammalar Thu 29 Aug 2024 - 11:39

» பல்சுவை களஞ்சியம் - ஆகஸ்ட் 29
by rammalar Thu 29 Aug 2024 - 6:37

» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Wed 28 Aug 2024 - 19:02

» பல்சுவை களஞ்சியம் - ஆகஸ்ட் 28
by rammalar Wed 28 Aug 2024 - 16:07

» மனைவியின் கோபத்துக்கான காரணங்கள்
by rammalar Tue 27 Aug 2024 - 19:00

» வாழ்வில் உயர சில வழிமுறைகள்
by rammalar Tue 27 Aug 2024 - 18:59

» ரமண மகரிஷி மொழிகள்
by rammalar Tue 27 Aug 2024 - 18:57

» குடும்ப உறவு முறையும் இந்து மதமும்
by rammalar Tue 27 Aug 2024 - 18:56

» இவ்வளவு தான் வாழ்க்கையே! …
by rammalar Tue 27 Aug 2024 - 18:54

முகநூலில் நான் ரசித்தவைகள்  - Page 20 Khan11

முகநூலில் நான் ரசித்தவைகள்

+19
kalainilaa
jaleelge
SAFNEE AHAMED
நேசமுடன் ஹாசிம்
Nisha
கைப்புள்ள
எந்திரன்
Atchaya
rammalar
திருப்பதி
ராகவா
Muthumohamed
ansar hayath
பானுஷபானா
நண்பன்
*சம்ஸ்
முனாஸ் சுலைமான்
மீனு
ahmad78
23 posters

Page 20 of 21 Previous  1 ... 11 ... 19, 20, 21  Next

Go down

முகநூலில் நான் ரசித்தவைகள்  - Page 20 Empty முகநூலில் நான் ரசித்தவைகள்

Post by ahmad78 Thu 19 Jul 2012 - 9:01

First topic message reminder :

மது அருந்தினால் உடனடியாக இறப்பு ஏற்படாவிட்டாலும், படிப்படியாக என்ன விளைவுகள் ஏற்படுகின்றன என்று பார்ப்போம்.
முகநூலில் நான் ரசித்தவைகள்  - Page 20 36256847

மதுவின் பொதுவான மூலக்கூறு "எதில் ஆல்கஹால்".

... பொதுவாக மதுவகைகளில் எவ்வளவு "எதில் ஆல்கஹால்"(Ethyl Alcohol) உள்ளது என்று கீழே பார்க்கவும்.

1. ரம்.... 50-60%
2. விஸ்கி, பிராந்தி, ஜின்---40-45%
3. ஷெர்ரி, போர்ட்---20%
4. ஒயின்---10-15%
5. பீர்--4-8 %
6. சாராயம்--40-50%

மது அருந்தியவுடன் ஏற்படும் விளைவுகளில் முதலானது; கிளர்ச்சி நிலை (excitement): தயக்கங்களிலிருந்து மெதுவாக விடுதலையும், சுதந்திரமான மனப்பான்மையும் ஏற்படும். ஆல்கஹால் அணுக்கள் மிக சிறியதாக இருப்பதால் நொதிகளின் உதவியுடன் செரித்து பின் இரத்தத்தில் கலக்க வேண்டியதில்லை. இவை நேரடியாக சவ்வூடுபரவல் மூலம் இரத்தத்தில் வெகுவிரைவில் கலக்கும். அதனால் தான் உடனடி போதை ஏற்படுகிறது.

மிகுந்த தன்னம்பிக்கையும், சுய கட்டுப்பாட்டை இழத்தலும் மெதுவாக ஏற்படும். இந்த நேரத்தில் தான் ரகசியங்களையும் மக்கள் உளர ஆரம்பிப்பார்கள். நல்ல மரியாதையும், பண்புகளும் மறக்க ஆரம்பிக்கும். ஆடை ஒழுங்காக உள்ளதா..??? என்று கவனம் இருக்காது.

இரத்தத்தில் 20 மி.கி. ஆல்கஹால் இருக்கும் போதே கூர்மையாக பார்க்கும் திறன் குறையும்.

இரத்தத்தில் 30 மில்லிகிராம் ஆல்கஹால் இருக்கும் போது; 1. தசை கட்டுப்பாடு இழக்கும். 2. தொடு உணர்வுகள் குறையும். 3. சிந்தனை, புரிந்துணர்வு, மதிப்பிடும் தன்மை ஆகியவை பாதிக்கப்படும்.

இரத்தத்தில் 50 மில்லிகிராமுக்கு மேல் போனால்; 1. வாய் வார்த்தைகள் குளறுதல், 2. நடையில் தள்ளாட்டம், 3. அதிக மயக்கம், 4. ஞாபக மறதி 5. அதிக குழப்பம் ஆகியவை ஏற்படும்.

பார்வைத்திறன் குறைவதால் பொருட்களை அதிக வெளிச்சத்தில் தான் பார்க்க முடியும். குறைந்த வெளிச்சத்திலுள்ள பொருட்கள் தெரியாது. கால நேர, தூர மதிப்பீடுகள் குறையும். அதனால் சாலையில் வரும் வாகனங்களின் வேகம், எவ்வளவு தூரத்தில் வருகிறது என்று சரியாக கணிக்கமுடியாது. இதனால் தான் மது அருந்தி வாகனம் ஓட்டுவதால் விபத்துகள் நிறைய ஏற்படுகின்றன.

மது அருந்தி சாலையில் நடப்போருக்கும் வாகனங்கள் வரும் தூரம், வேகம் ஆகியவை தெரியாது.

எனவே, நண்பர்களே...!!!

மதுவை தவிர்ப்போம்...

சுய சிந்தனை பெறுவோம்..

courtsey;செந்தில் குமார் தமிழன்

"மதுவே தீமைகளின் தாய்" - நபிகள் நாயகம்.

படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவைகள்  - Page 20 Empty Re: முகநூலில் நான் ரசித்தவைகள்

Post by பானுஷபானா Tue 14 Oct 2014 - 14:05

ahmad78 wrote:இதுகூட அவங்க கடவுள் நம்பிக்கைன்னு ஒருவிதத்தில சொல்லலாம்.

ஆனா

நடிகர் நடிகைகளுக்கு பாலாபிஷேகம் பண்றானுங்களே என்னத்த சொல்ல

ஆமா அபிஷேகம் செய்யும் பால் கோயிலின் பின்னால் கால்வாய் போல இருக்கும் அதன் வழியா ஒட்டும் அதைப் பிடித்து குடிப்பார்கள்
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவைகள்  - Page 20 Empty Re: முகநூலில் நான் ரசித்தவைகள்

Post by ahmad78 Thu 16 Oct 2014 - 13:42

முகநூலில் நான் ரசித்தவைகள்  - Page 20 10299962_829252927125038_8995263885795527722_n

படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவைகள்  - Page 20 Empty Re: முகநூலில் நான் ரசித்தவைகள்

Post by ahmad78 Thu 16 Oct 2014 - 14:47

முகநூலில் நான் ரசித்தவைகள்  - Page 20 10517524_825388734178124_8777034444386475265_n

படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவைகள்  - Page 20 Empty Re: முகநூலில் நான் ரசித்தவைகள்

Post by Nisha Fri 17 Oct 2014 - 17:35

முகநூலில் நான் ரசித்தவைகள்  - Page 20 10659234_1488842844715207_6980347170514202857_n

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவைகள்  - Page 20 Empty Re: முகநூலில் நான் ரசித்தவைகள்

Post by Nisha Fri 24 Oct 2014 - 1:32

முகநூலில் நான் ரசித்தவைகள்  - Page 20 10696324_349505691882619_928549874249758844_n

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவைகள்  - Page 20 Empty Re: முகநூலில் நான் ரசித்தவைகள்

Post by சுறா Fri 24 Oct 2014 - 4:31

அட கருப்பாயி அவங்க புருசன் ஈத்தர வாயன் மற்றும் அவர்கள் குடும்ப படமா? பொதுவில் மற்றவர் காதலியை அலேக்காக தூக்கி அந்த காதலனிடம் திட்டுவாங்கி அசடு வழிஞ்ச விஞ்ஞானி இவரு ஹிஹி

தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவைகள்  - Page 20 Empty Re: முகநூலில் நான் ரசித்தவைகள்

Post by ahmad78 Tue 11 Nov 2014 - 13:39

முகநூலில் நான் ரசித்தவைகள்  - Page 20 1560552_589364411133297_1214774629_n

படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவைகள்  - Page 20 Empty Re: முகநூலில் நான் ரசித்தவைகள்

Post by சுறா Tue 11 Nov 2014 - 13:42

கோழி குண்டாயிடுச்சா ஹாஹா

தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவைகள்  - Page 20 Empty Re: முகநூலில் நான் ரசித்தவைகள்

Post by Nisha Tue 11 Nov 2014 - 13:43

ஊருக்கு போய் உட்கார்ந்துட்டு என்னமா ஆராய்ச்சி பண்ணுராங்கப்பா! 

அக்மட்டுக்கு ஒரு தங்கைச்சிப்பாப்பா சீக்கிரம் வரபோகின்றது என சொல்லுங்க!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவைகள்  - Page 20 Empty Re: முகநூலில் நான் ரசித்தவைகள்

Post by சுறா Tue 11 Nov 2014 - 13:57

Nisha wrote:ஊருக்கு போய் உட்கார்ந்துட்டு என்னமா ஆராய்ச்சி பண்ணுராங்கப்பா! 

அக்மட்டுக்கு ஒரு தங்கைச்சிப்பாப்பா சீக்கிரம் வரபோகின்றது என சொல்லுங்க!

ஓ அப்படியா? சந்தோசம்பா
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவைகள்  - Page 20 Empty முகநூலில் நான் ரசித்தவைகள்

Post by ahmad78 Tue 11 Nov 2014 - 14:28

சுறா wrote:
Nisha wrote:ஊருக்கு போய் உட்கார்ந்துட்டு என்னமா ஆராய்ச்சி பண்ணுராங்கப்பா! 

அக்மட்டுக்கு ஒரு தங்கைச்சிப்பாப்பா சீக்கிரம் வரபோகின்றது என சொல்லுங்க!

ஓ அப்படியா? சந்தோசம்பா

வந்த 2 நாளிலா?
 
அதுக்குதான்பா வந்திருக்கேன்.  கொஞ்சம் பொறுமை அவசியம்.

படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவைகள்  - Page 20 Empty Re: முகநூலில் நான் ரசித்தவைகள்

Post by Nisha Mon 1 Dec 2014 - 16:57

முகநூலில் நான் ரசித்தவைகள்  - Page 20 10429824_966405630053578_164888786618914486_n

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவைகள்  - Page 20 Empty Re: முகநூலில் நான் ரசித்தவைகள்

Post by சுறா Mon 1 Dec 2014 - 19:14

அடக்கடவுளே! அந்த பணத்தை நம்பி தானே நான் இருக்கேன் :(

தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவைகள்  - Page 20 Empty Re: முகநூலில் நான் ரசித்தவைகள்

Post by Nisha Mon 1 Dec 2014 - 20:20

இங்கே போட்ட படம் தெரியிது. அங்கே போட்டது தெரியல்லையா சுறா சார்?

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவைகள்  - Page 20 Empty Re: முகநூலில் நான் ரசித்தவைகள்

Post by *சம்ஸ் Mon 1 Dec 2014 - 22:00

சுறா wrote:அடக்கடவுளே! அந்த பணத்தை நம்பி தானே நான் இருக்கேன் :(
எந்த பணம் அண்ணா இப்போதைக்கு அந்த பணம் கொடுப்பது இல்லையாம். சிரிப்பு வருது
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவைகள்  - Page 20 Empty Re: முகநூலில் நான் ரசித்தவைகள்

Post by சுறா Tue 2 Dec 2014 - 3:49

Nisha wrote:இங்கே போட்ட படம் தெரியிது. அங்கே போட்டது தெரியல்லையா சுறா சார்?
ஆமாம் தெரியவில்லை நிஸா. ஆனால் இப்போது தெரிகிறது. அழுகை (அது எனது கணினி பிரச்சனையாக இருக்கும்)

தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவைகள்  - Page 20 Empty Re: முகநூலில் நான் ரசித்தவைகள்

Post by சுறா Tue 2 Dec 2014 - 3:50

*சம்ஸ் wrote:
சுறா wrote:அடக்கடவுளே! அந்த பணத்தை நம்பி தானே நான் இருக்கேன் :(
எந்த பணம் அண்ணா இப்போதைக்கு அந்த பணம் கொடுப்பது இல்லையாம். சிரிப்பு வருது

அந்த பணம் தரலைன்னா பரவாயில்லை. வேற எந்த பணம் கொடுத்தாலும் எனக்கு ஓகே தான் ஐ ஜாலி

தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவைகள்  - Page 20 Empty Re: முகநூலில் நான் ரசித்தவைகள்

Post by நண்பன் Thu 4 Dec 2014 - 16:01

பணமா என்ன பணம் எனக்கும் கிடைக்குமா யாரைப்போட்டுத்தள்ளனும் சுட்டுத்தள்ளு.!!

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவைகள்  - Page 20 Empty Re: முகநூலில் நான் ரசித்தவைகள்

Post by *சம்ஸ் Fri 5 Dec 2014 - 20:25

சுறா wrote:
*சம்ஸ் wrote:
சுறா wrote:அடக்கடவுளே! அந்த பணத்தை நம்பி தானே நான் இருக்கேன் :(
எந்த பணம் அண்ணா இப்போதைக்கு அந்த பணம் கொடுப்பது இல்லையாம். சிரிப்பு வருது

அந்த பணம் தரலைன்னா பரவாயில்லை. வேற எந்த பணம் கொடுத்தாலும் எனக்கு ஓகே தான் ஐ ஜாலி
அப்படியா இதோ பணம் 
Spoiler:
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவைகள்  - Page 20 Empty Re: முகநூலில் நான் ரசித்தவைகள்

Post by ahmad78 Tue 6 Jan 2015 - 15:14

முகநூலில் நான் ரசித்தவைகள்  - Page 20 10917121_878426458874351_585609292274921009_n

படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவைகள்  - Page 20 Empty Re: முகநூலில் நான் ரசித்தவைகள்

Post by ahmad78 Tue 6 Jan 2015 - 15:20

முகநூலில் நான் ரசித்தவைகள்  - Page 20 10407304_877740768942920_4353908345604357728_n

படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவைகள்  - Page 20 Empty Re: முகநூலில் நான் ரசித்தவைகள்

Post by Nisha Tue 6 Jan 2015 - 15:21

பெண்னுக்கும் பொருந்துமா இந்த நீதி!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவைகள்  - Page 20 Empty Re: முகநூலில் நான் ரசித்தவைகள்

Post by ahmad78 Tue 6 Jan 2015 - 15:28

காதலிக்கும்போது பெண்கள் பணம் செலவழித்து நான் கேள்விபட்டதில்லை. (விதிவிலக்கு 1 2 இருக்கலாம்)

படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவைகள்  - Page 20 Empty Re: முகநூலில் நான் ரசித்தவைகள்

Post by Nisha Tue 6 Jan 2015 - 15:29

ahmad78 wrote:காதலிக்கும்போது பெண்கள் பணம் செலவழித்து நான் கேள்விபட்டதில்லை. (விதிவிலக்கு 1 2 இருக்கலாம்)

நிஜம்மாவா? ரெம்ப அனுபவமோ?

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவைகள்  - Page 20 Empty Re: முகநூலில் நான் ரசித்தவைகள்

Post by ahmad78 Tue 6 Jan 2015 - 15:36

இதில அனுபவம் இல்லை. கேள்விஅறிவு மட்டுமே.

படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவைகள்  - Page 20 Empty Re: முகநூலில் நான் ரசித்தவைகள்

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 20 of 21 Previous  1 ... 11 ... 19, 20, 21  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum