சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

முகநூலில் நான் ரசித்தவைகள்  - Page 11 Khan11

முகநூலில் நான் ரசித்தவைகள்

+19
kalainilaa
jaleelge
SAFNEE AHAMED
நேசமுடன் ஹாசிம்
Nisha
கைப்புள்ள
எந்திரன்
Atchaya
rammalar
திருப்பதி
ராகவா
Muthumohamed
ansar hayath
பானுஷபானா
நண்பன்
*சம்ஸ்
முனாஸ் சுலைமான்
மீனு
ahmad78
23 posters

Page 11 of 21 Previous  1 ... 7 ... 10, 11, 12 ... 16 ... 21  Next

Go down

முகநூலில் நான் ரசித்தவைகள்  - Page 11 Empty முகநூலில் நான் ரசித்தவைகள்

Post by ahmad78 Thu 19 Jul 2012 - 9:01

First topic message reminder :

மது அருந்தினால் உடனடியாக இறப்பு ஏற்படாவிட்டாலும், படிப்படியாக என்ன விளைவுகள் ஏற்படுகின்றன என்று பார்ப்போம்.
முகநூலில் நான் ரசித்தவைகள்  - Page 11 36256847

மதுவின் பொதுவான மூலக்கூறு "எதில் ஆல்கஹால்".

... பொதுவாக மதுவகைகளில் எவ்வளவு "எதில் ஆல்கஹால்"(Ethyl Alcohol) உள்ளது என்று கீழே பார்க்கவும்.

1. ரம்.... 50-60%
2. விஸ்கி, பிராந்தி, ஜின்---40-45%
3. ஷெர்ரி, போர்ட்---20%
4. ஒயின்---10-15%
5. பீர்--4-8 %
6. சாராயம்--40-50%

மது அருந்தியவுடன் ஏற்படும் விளைவுகளில் முதலானது; கிளர்ச்சி நிலை (excitement): தயக்கங்களிலிருந்து மெதுவாக விடுதலையும், சுதந்திரமான மனப்பான்மையும் ஏற்படும். ஆல்கஹால் அணுக்கள் மிக சிறியதாக இருப்பதால் நொதிகளின் உதவியுடன் செரித்து பின் இரத்தத்தில் கலக்க வேண்டியதில்லை. இவை நேரடியாக சவ்வூடுபரவல் மூலம் இரத்தத்தில் வெகுவிரைவில் கலக்கும். அதனால் தான் உடனடி போதை ஏற்படுகிறது.

மிகுந்த தன்னம்பிக்கையும், சுய கட்டுப்பாட்டை இழத்தலும் மெதுவாக ஏற்படும். இந்த நேரத்தில் தான் ரகசியங்களையும் மக்கள் உளர ஆரம்பிப்பார்கள். நல்ல மரியாதையும், பண்புகளும் மறக்க ஆரம்பிக்கும். ஆடை ஒழுங்காக உள்ளதா..??? என்று கவனம் இருக்காது.

இரத்தத்தில் 20 மி.கி. ஆல்கஹால் இருக்கும் போதே கூர்மையாக பார்க்கும் திறன் குறையும்.

இரத்தத்தில் 30 மில்லிகிராம் ஆல்கஹால் இருக்கும் போது; 1. தசை கட்டுப்பாடு இழக்கும். 2. தொடு உணர்வுகள் குறையும். 3. சிந்தனை, புரிந்துணர்வு, மதிப்பிடும் தன்மை ஆகியவை பாதிக்கப்படும்.

இரத்தத்தில் 50 மில்லிகிராமுக்கு மேல் போனால்; 1. வாய் வார்த்தைகள் குளறுதல், 2. நடையில் தள்ளாட்டம், 3. அதிக மயக்கம், 4. ஞாபக மறதி 5. அதிக குழப்பம் ஆகியவை ஏற்படும்.

பார்வைத்திறன் குறைவதால் பொருட்களை அதிக வெளிச்சத்தில் தான் பார்க்க முடியும். குறைந்த வெளிச்சத்திலுள்ள பொருட்கள் தெரியாது. கால நேர, தூர மதிப்பீடுகள் குறையும். அதனால் சாலையில் வரும் வாகனங்களின் வேகம், எவ்வளவு தூரத்தில் வருகிறது என்று சரியாக கணிக்கமுடியாது. இதனால் தான் மது அருந்தி வாகனம் ஓட்டுவதால் விபத்துகள் நிறைய ஏற்படுகின்றன.

மது அருந்தி சாலையில் நடப்போருக்கும் வாகனங்கள் வரும் தூரம், வேகம் ஆகியவை தெரியாது.

எனவே, நண்பர்களே...!!!

மதுவை தவிர்ப்போம்...

சுய சிந்தனை பெறுவோம்..

courtsey;செந்தில் குமார் தமிழன்

"மதுவே தீமைகளின் தாய்" - நபிகள் நாயகம்.

படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவைகள்  - Page 11 Empty Re: முகநூலில் நான் ரசித்தவைகள்

Post by மீனு Tue 29 Jan 2013 - 9:04

ahmad78 wrote:முகநூலில் நான் ரசித்தவைகள்  - Page 11 552496_428411293870961_343485391_n
:!#: :!#:
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவைகள்  - Page 11 Empty Re: முகநூலில் நான் ரசித்தவைகள்

Post by மீனு Tue 29 Jan 2013 - 9:05

:,”,: :,”,: :,”,:
ahmad78 wrote:முகநூலில் நான் ரசித்தவைகள்  - Page 11 600394_428450600533697_1861946781_n
:,”,: :,”,: :,”,:
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவைகள்  - Page 11 Empty Re: முகநூலில் நான் ரசித்தவைகள்

Post by *சம்ஸ் Wed 30 Jan 2013 - 9:20

அனைத்தும் அருமை சூப்பர்

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவைகள்  - Page 11 Empty Re: முகநூலில் நான் ரசித்தவைகள்

Post by ahmad78 Tue 19 Feb 2013 - 15:44

முகநூலில் நான் ரசித்தவைகள்  - Page 11 527935_518319181551749_1954583830_n

படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவைகள்  - Page 11 Empty Re: முகநூலில் நான் ரசித்தவைகள்

Post by ahmad78 Tue 19 Feb 2013 - 15:45

முகநூலில் நான் ரசித்தவைகள்  - Page 11 62516_517994571584210_1420890030_n

படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவைகள்  - Page 11 Empty Re: முகநூலில் நான் ரசித்தவைகள்

Post by ahmad78 Tue 19 Feb 2013 - 16:19

முகநூலில் நான் ரசித்தவைகள்  - Page 11 488059_426407820770770_963694724_n

படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவைகள்  - Page 11 Empty Re: முகநூலில் நான் ரசித்தவைகள்

Post by மீனு Tue 19 Feb 2013 - 18:34

ahmad78 wrote:முகநூலில் நான் ரசித்தவைகள்  - Page 11 488059_426407820770770_963694724_n
{)) {))
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவைகள்  - Page 11 Empty Re: முகநூலில் நான் ரசித்தவைகள்

Post by *சம்ஸ் Tue 19 Feb 2013 - 18:43

ahmad78 wrote:முகநூலில் நான் ரசித்தவைகள்  - Page 11 62516_517994571584210_1420890030_n
சூப்பர் சூப்பர்

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவைகள்  - Page 11 Empty Re: முகநூலில் நான் ரசித்தவைகள்

Post by Muthumohamed Tue 19 Feb 2013 - 18:58

ahmad78 wrote:முகநூலில் நான் ரசித்தவைகள்  - Page 11 488059_426407820770770_963694724_n

உண்மை நிலை இது தான்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவைகள்  - Page 11 Empty Re: முகநூலில் நான் ரசித்தவைகள்

Post by மீனு Tue 19 Feb 2013 - 18:58

ahmad78 wrote:முகநூலில் நான் ரசித்தவைகள்  - Page 11 527935_518319181551749_1954583830_n
எவ்வளவு உண்மை @.
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவைகள்  - Page 11 Empty Re: முகநூலில் நான் ரசித்தவைகள்

Post by Atchaya Tue 19 Feb 2013 - 19:23

://:-: கோபம்
Atchaya
Atchaya
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3857
மதிப்பீடுகள் : 531

http://www.krishnaalaya.com

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவைகள்  - Page 11 Empty Re: முகநூலில் நான் ரசித்தவைகள்

Post by நண்பன் Tue 19 Feb 2013 - 20:45

நல்ல முயற்சி தொடருங்கள் உறவே :];:

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவைகள்  - Page 11 Empty Re: முகநூலில் நான் ரசித்தவைகள்

Post by ansar hayath Tue 19 Feb 2013 - 21:47

://:-:
ansar hayath
ansar hayath
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவைகள்  - Page 11 Empty Re: முகநூலில் நான் ரசித்தவைகள்

Post by ahmad78 Mon 15 Apr 2013 - 15:42

முகநூலில் நான் ரசித்தவைகள்  - Page 11 312717_406276416134916_1269334181_n

ஒரு அப்பாவும், 4 வயது மகனும் அவர்களுடைய புதிய காரை துடைத்துக்கொண்டிருந்தார்கள். அப்பொழுது சிறுவன் ஒரு சிறிய கல்லை எடுத்து காரின் கதவு பக்கத்தில் சுரண்டி கொண்டிருந்தான். சத்தத்தை கேட்ட அப்பாவுக்கு கோபம் தலைகேறியது..
கடுப்பில் மகனுடைய கையை பிடித்து, நான்கு முறை உள்ளங்கையில் விளாசிவிட்டார். அப்பொழுதுதான் கவனித்தார் அவர் அடித்தது ஸ்பேனரை கொண்டு என்பதை.
வலியில் துடித்த மகனை மருத்துவ மனைக்கு தூக்கி கொண்டு ஓடினார்
பல எலும்புகள் முறிந்துவிட்டதால்.. இனி விரல்களை குணமாக்கமுடியாது என்று மருத்துவர்கள் கைவிரித்தனர்.

மகன் வலி நிறைந்த கண்களுடன் அப்பாவை பார்த்து "அப்பா.. என்னோட விரல்ளுங்க திரும்ப வளர்ந்துடும் இல்லப்பா?" என்று கேட்டவுடன், கண்ணீருடன் மவுனமாக வெளியே வந்தார்.

வெளியில் நின்றிருந்த காரை பல தடவைகள் எட்டி, எட்டி உதைத்தார். கண்ணீருடன் தலையில் கையை வைத்துகொண்டு காரின் முன்பு உக்கார்ந்துவிட்டார்

அப்பொழுதுதான் அந்த கீரல்களை கவனித்தார் என்ன எழுதியிருகிறது என்று.. அந்த வாசகம்
" ஐ லவ் யூ அப்பா".

மனிதர்களை பயன்படுத்துகிறோம்! பொருட்களை நேசிக்கிறோம்!!
எப்பொழுதுதான் மனிதனை நேசித்து, பொருட்களை பயன்படுத்த போகின்றோமோ?

படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவைகள்  - Page 11 Empty Re: முகநூலில் நான் ரசித்தவைகள்

Post by ahmad78 Mon 22 Apr 2013 - 15:41

முகநூலில் நான் ரசித்தவைகள்  - Page 11 320035_528332073884987_63624436_n

படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவைகள்  - Page 11 Empty Re: முகநூலில் நான் ரசித்தவைகள்

Post by ahmad78 Mon 22 Apr 2013 - 15:44

முகநூலில் நான் ரசித்தவைகள்  - Page 11 559500_526743480710513_1375539539_n

படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவைகள்  - Page 11 Empty Re: முகநூலில் நான் ரசித்தவைகள்

Post by ahmad78 Mon 22 Apr 2013 - 15:47

முகநூலில் நான் ரசித்தவைகள்  - Page 11 553941_524958594222335_1453374106_n

படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவைகள்  - Page 11 Empty Re: முகநூலில் நான் ரசித்தவைகள்

Post by நண்பன் Tue 23 Apr 2013 - 10:23

ahmad78 wrote:முகநூலில் நான் ரசித்தவைகள்  - Page 11 559500_526743480710513_1375539539_n
:joint:

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவைகள்  - Page 11 Empty Re: முகநூலில் நான் ரசித்தவைகள்

Post by பானுஷபானா Tue 23 Apr 2013 - 10:39

:” :”
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவைகள்  - Page 11 Empty Re: முகநூலில் நான் ரசித்தவைகள்

Post by நண்பன் Tue 23 Apr 2013 - 10:42

ahmad78 wrote:முகநூலில் நான் ரசித்தவைகள்  - Page 11 553941_524958594222335_1453374106_n
நியாயமான கேள்விதான் @.

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவைகள்  - Page 11 Empty Re: முகநூலில் நான் ரசித்தவைகள்

Post by நண்பன் Tue 23 Apr 2013 - 10:44

ahmad78 wrote:முகநூலில் நான் ரசித்தவைகள்  - Page 11 320035_528332073884987_63624436_n
ஹி ஹி

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவைகள்  - Page 11 Empty Re: முகநூலில் நான் ரசித்தவைகள்

Post by நண்பன் Tue 23 Apr 2013 - 10:48

ahmad78 wrote:முகநூலில் நான் ரசித்தவைகள்  - Page 11 531774_302427329874383_1442118534_n
@.

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவைகள்  - Page 11 Empty Re: முகநூலில் நான் ரசித்தவைகள்

Post by பானுஷபானா Tue 23 Apr 2013 - 10:48

ahmad78 wrote:முகநூலில் நான் ரசித்தவைகள்  - Page 11 320035_528332073884987_63624436_n

:’
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவைகள்  - Page 11 Empty Re: முகநூலில் நான் ரசித்தவைகள்

Post by எந்திரன் Tue 23 Apr 2013 - 18:29

:” :”
எந்திரன்
எந்திரன்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1521
மதிப்பீடுகள் : 136

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவைகள்  - Page 11 Empty Re: முகநூலில் நான் ரசித்தவைகள்

Post by நண்பன் Tue 21 May 2013 - 18:20

மீனு wrote:
ahmad78 wrote:முகநூலில் நான் ரசித்தவைகள்  - Page 11 603266_216392638496032_249171395_n

அரவணைத்து காக்க வேண்டிய பிள்ளைகள் எங்கே?
உதவி செய்ய உரிமை உள்ள சொந்தங்கள் எங்கே?

... இந்த கைகளால் தூக்கி வளர்த்த பிள்ளைகள் அதே கைகளை இப்படி மற்றவரகளிடம் கையேந்த விட்ட இறக்கமட்ட்ற பிள்ளைகள் எங்கே?

வளர்ந்து கல்யாணம் முடித்து நல்ல நிலைமைக்கு வந்தவுடன் முதியோர் இல்லத்திலோ அல்லது தெருவிலோ விட்டு விட அந்த மானம்கெட்ட மைந்தர்களுக்கு எப்படித்தான் மனம் இடம் கொடுக்கின்றதோ? —
அரவணைத்து காக்க வேண்டிய பிள்ளைகள் எங்கே?
உதவி செய்ய உரிமை உள்ள சொந்தங்கள் எங்கே?
??????????????

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவைகள்  - Page 11 Empty Re: முகநூலில் நான் ரசித்தவைகள்

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 11 of 21 Previous  1 ... 7 ... 10, 11, 12 ... 16 ... 21  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum