சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

முகநூலில் நான் ரசித்தவைகள்  - Page 12 Khan11

முகநூலில் நான் ரசித்தவைகள்

+19
kalainilaa
jaleelge
SAFNEE AHAMED
நேசமுடன் ஹாசிம்
Nisha
கைப்புள்ள
எந்திரன்
Atchaya
rammalar
திருப்பதி
ராகவா
Muthumohamed
ansar hayath
பானுஷபானா
நண்பன்
*சம்ஸ்
முனாஸ் சுலைமான்
மீனு
ahmad78
23 posters

Page 12 of 21 Previous  1 ... 7 ... 11, 12, 13 ... 16 ... 21  Next

Go down

முகநூலில் நான் ரசித்தவைகள்  - Page 12 Empty முகநூலில் நான் ரசித்தவைகள்

Post by ahmad78 Thu 19 Jul 2012 - 9:01

First topic message reminder :

மது அருந்தினால் உடனடியாக இறப்பு ஏற்படாவிட்டாலும், படிப்படியாக என்ன விளைவுகள் ஏற்படுகின்றன என்று பார்ப்போம்.
முகநூலில் நான் ரசித்தவைகள்  - Page 12 36256847

மதுவின் பொதுவான மூலக்கூறு "எதில் ஆல்கஹால்".

... பொதுவாக மதுவகைகளில் எவ்வளவு "எதில் ஆல்கஹால்"(Ethyl Alcohol) உள்ளது என்று கீழே பார்க்கவும்.


1. ரம்.... 50-60%
2. விஸ்கி, பிராந்தி, ஜின்---40-45%
3. ஷெர்ரி, போர்ட்---20%
4. ஒயின்---10-15%
5. பீர்--4-8 %
6. சாராயம்--40-50%


மது அருந்தியவுடன் ஏற்படும் விளைவுகளில் முதலானது; கிளர்ச்சி நிலை (excitement): தயக்கங்களிலிருந்து மெதுவாக விடுதலையும், சுதந்திரமான மனப்பான்மையும் ஏற்படும். ஆல்கஹால் அணுக்கள் மிக சிறியதாக இருப்பதால் நொதிகளின் உதவியுடன் செரித்து பின் இரத்தத்தில் கலக்க வேண்டியதில்லை. இவை நேரடியாக சவ்வூடுபரவல் மூலம் இரத்தத்தில் வெகுவிரைவில் கலக்கும். அதனால் தான் உடனடி போதை ஏற்படுகிறது.


மிகுந்த தன்னம்பிக்கையும், சுய கட்டுப்பாட்டை இழத்தலும் மெதுவாக ஏற்படும். இந்த நேரத்தில் தான் ரகசியங்களையும் மக்கள் உளர ஆரம்பிப்பார்கள். நல்ல மரியாதையும், பண்புகளும் மறக்க ஆரம்பிக்கும். ஆடை ஒழுங்காக உள்ளதா..??? என்று கவனம் இருக்காது.


இரத்தத்தில் 20 மி.கி. ஆல்கஹால் இருக்கும் போதே கூர்மையாக பார்க்கும் திறன் குறையும்.


இரத்தத்தில் 30 மில்லிகிராம் ஆல்கஹால் இருக்கும் போது; 1. தசை கட்டுப்பாடு இழக்கும். 2. தொடு உணர்வுகள் குறையும். 3. சிந்தனை, புரிந்துணர்வு, மதிப்பிடும் தன்மை ஆகியவை பாதிக்கப்படும்.


இரத்தத்தில் 50 மில்லிகிராமுக்கு மேல் போனால்; 1. வாய் வார்த்தைகள் குளறுதல், 2. நடையில் தள்ளாட்டம், 3. அதிக மயக்கம், 4. ஞாபக மறதி 5. அதிக குழப்பம் ஆகியவை ஏற்படும்.

பார்வைத்திறன் குறைவதால் பொருட்களை அதிக வெளிச்சத்தில் தான் பார்க்க முடியும். குறைந்த வெளிச்சத்திலுள்ள பொருட்கள் தெரியாது. கால நேர, தூர மதிப்பீடுகள் குறையும். அதனால் சாலையில் வரும் வாகனங்களின் வேகம், எவ்வளவு தூரத்தில் வருகிறது என்று சரியாக கணிக்கமுடியாது. இதனால் தான் மது அருந்தி வாகனம் ஓட்டுவதால் விபத்துகள் நிறைய ஏற்படுகின்றன.

மது அருந்தி சாலையில் நடப்போருக்கும் வாகனங்கள் வரும் தூரம், வேகம் ஆகியவை தெரியாது.



எனவே, நண்பர்களே...!!!

மதுவை தவிர்ப்போம்...

சுய சிந்தனை பெறுவோம்..






courtsey;செந்தில் குமார் தமிழன்

"மதுவே தீமைகளின் தாய்" - நபிகள் நாயகம்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down


முகநூலில் நான் ரசித்தவைகள்  - Page 12 Empty Re: முகநூலில் நான் ரசித்தவைகள்

Post by rammalar Tue 21 May 2013 - 18:27

அனைத்தும் முகநூலில் நான் ரசித்தவைகள்  - Page 12 800522
-
முகநூலில் நான் ரசித்தவைகள்  - Page 12 537502_403893753022236_1512791048_n
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவைகள்  - Page 12 Empty Re: முகநூலில் நான் ரசித்தவைகள்

Post by நண்பன் Tue 21 May 2013 - 19:58

முகநூலில் நான் ரசித்தவைகள்  - Page 12 969262_616972978314884_235094516_n


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவைகள்  - Page 12 Empty Re: முகநூலில் நான் ரசித்தவைகள்

Post by நண்பன் Tue 21 May 2013 - 19:58

முகநூலில் நான் ரசித்தவைகள்  - Page 12 923161_616914051654110_1952775966_n


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவைகள்  - Page 12 Empty Re: முகநூலில் நான் ரசித்தவைகள்

Post by நண்பன் Tue 21 May 2013 - 19:59

முகநூலில் நான் ரசித்தவைகள்  - Page 12 480821_616753441670171_1475985260_n


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவைகள்  - Page 12 Empty Re: முகநூலில் நான் ரசித்தவைகள்

Post by நண்பன் Tue 21 May 2013 - 20:00

முகநூலில் நான் ரசித்தவைகள்  - Page 12 942314_616521708360011_1285368771_n


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவைகள்  - Page 12 Empty Re: முகநூலில் நான் ரசித்தவைகள்

Post by Muthumohamed Tue 21 May 2013 - 20:48

:/ :/ :/
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவைகள்  - Page 12 Empty Re: முகநூலில் நான் ரசித்தவைகள்

Post by கைப்புள்ள Tue 21 May 2013 - 20:52

முகநூலில் நான் ரசித்தவைகள்  - Page 12 Images?q=tbn:ANd9GcSvY6B08xx1vVQLykf3OSeclwcNt6gE3SSbQO_GsJCXO7ubYqhO8A
கைப்புள்ள
கைப்புள்ள
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2017
மதிப்பீடுகள் : 135

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவைகள்  - Page 12 Empty Re: முகநூலில் நான் ரசித்தவைகள்

Post by ahmad78 Mon 24 Jun 2013 - 16:11



முகநூலில் நான் ரசித்தவைகள்  - Page 12 Qn16


__._,_.___



படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவைகள்  - Page 12 Empty Re: முகநூலில் நான் ரசித்தவைகள்

Post by Nisha Mon 7 Apr 2014 - 12:24

முகநூலில் நான் ரசித்தவைகள்  - Page 12 530512_1425076647723465_610264146_n


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவைகள்  - Page 12 Empty Re: முகநூலில் நான் ரசித்தவைகள்

Post by ahmad78 Mon 7 Apr 2014 - 16:05

முகநூலில் நான் ரசித்தவைகள்  - Page 12 10155272_599416160153774_1919468910_n


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவைகள்  - Page 12 Empty Re: முகநூலில் நான் ரசித்தவைகள்

Post by ahmad78 Mon 7 Apr 2014 - 16:27

முகநூலில் நான் ரசித்தவைகள்  - Page 12 10175032_599412016820855_266205932_n


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவைகள்  - Page 12 Empty Re: முகநூலில் நான் ரசித்தவைகள்

Post by ahmad78 Mon 7 Apr 2014 - 16:38

முகநூலில் நான் ரசித்தவைகள்  - Page 12 10178099_599065923522131_591050263_n


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவைகள்  - Page 12 Empty Re: முகநூலில் நான் ரசித்தவைகள்

Post by ahmad78 Mon 7 Apr 2014 - 16:44

முகநூலில் நான் ரசித்தவைகள்  - Page 12 10170993_598911180204272_1874185976_n


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவைகள்  - Page 12 Empty Re: முகநூலில் நான் ரசித்தவைகள்

Post by Nisha Mon 5 May 2014 - 18:26

முகநூலில் நான் ரசித்தவைகள்  - Page 12 1779907_10152284948293352_882984929_n


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவைகள்  - Page 12 Empty Re: முகநூலில் நான் ரசித்தவைகள்

Post by பானுஷபானா Wed 7 May 2014 - 11:33

Nisha wrote:முகநூலில் நான் ரசித்தவைகள்  - Page 12 1779907_10152284948293352_882984929_n

நிஜம் தான்.
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவைகள்  - Page 12 Empty Re: முகநூலில் நான் ரசித்தவைகள்

Post by ahmad78 Thu 15 May 2014 - 16:22

முகநூலில் நான் ரசித்தவைகள்  - Page 12 10255005_1420959444836967_325529316269303598_n

இந்த நாளில் தங்கம் வாங்கினால் ..
இந்த வருடம் முழுவதும் தங்கம் .
பெருகும் என ஒரு புறளியை கிலப்பி ..
விட்டது போல் ..

இந்த நாளில் ஏழைகளுக்கு உணவு அளித்தால் ..
இந்த வருடம் முழுவதும் உங்களுக்கு உணவுக்கு ..
பஞ்சமம் வராது என ஒரு புறளியை கிலப்பி விடுங்கள் ..

அந்த நாளிலவது ஏழைகள் வயிறார உண்ணட்டும்


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவைகள்  - Page 12 Empty Re: முகநூலில் நான் ரசித்தவைகள்

Post by ahmad78 Thu 15 May 2014 - 16:24

முகநூலில் நான் ரசித்தவைகள்  - Page 12 10157323_1417029855229926_5859000614373499773_n


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவைகள்  - Page 12 Empty Re: முகநூலில் நான் ரசித்தவைகள்

Post by ahmad78 Thu 15 May 2014 - 16:27

முகநூலில் நான் ரசித்தவைகள்  - Page 12 10157175_1408062149460030_2009258879_n


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவைகள்  - Page 12 Empty Re: முகநூலில் நான் ரசித்தவைகள்

Post by ahmad78 Thu 15 May 2014 - 16:29

முகநூலில் நான் ரசித்தவைகள்  - Page 12 10325753_664580626946721_2024934988523345077_n

சவூதி அரேபிய மன்னர் இந்தியாவிற்கு வந்த போது....
சவூதி அரேபிய மன்னர் சவூத் ஒருமுறை இந்தியவுக்கு பயனம் வந்தார். சில ஒப்பந்தங்கள் போட்டுக்கொள்வதைப் பற்றி இந்திய உயர் மட்ட
அரசு அதிகாரிகளிடம் பேசிக்கொண்டிருந்தார்.

தொழுகைக்கு நேரமானதால் ஜும்ஆ பள்ளிக்கு விரைந்து சென்றார்.
அன்று வெள்ளிக்கிழமை கூட்டம் அதிகமாக இருந்தது. அதிகாரிகள் மன்னரை முன் வரிசைக்கு அழைத்து சென்றுவிடலாம் என்று முற்பட்டார்கள்.
மன்னர் கோபத்தை வெளிப்படுத்த அதிகாரிகள் அந்த முயற்சியை
கைவிட்டார்கள். ஜும்ஆ பள்ளிவாசலில் இறுதி வரிசையில் பிச்சைக்காரர்கள் தொழுவது வழக்கம்.
என்ன செய்வது என்று யோசித்தார்கள் அதிகாரிகள் ஆனால் மன்னர் எதைப் பற்றியும் சிந்திக்காமல் பிச்சைக்காரர் வரிசையில் நின்று தொழுகையை முடித்தார்.
மன்னருக்காக வெளியில் காத்திருந்த பத்திரிக்கையாளர்கள் நடந்த சம்பவங்களைப் பற்றி கேட்கும் பொழுது மன்னர் மிகவும் கூலாக ஒற்றை வரியில் சொன்னார் ?
This is Islam (இதுதான் இஸ்லாம்)


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவைகள்  - Page 12 Empty Re: முகநூலில் நான் ரசித்தவைகள்

Post by rammalar Thu 15 May 2014 - 16:31

**   இனி வீட்ல இருக்கற பாத்திரங்களையெல்லாம்
தூக்கிப் போட்டுட்டு பேசாம சட்டி, பானை வாங்கிடலாமா--
தினம் ஒன்று சொல்லிட்டே
இருக்காங்க

## நான்- ஸ்டிக் பாத்திரங்களில் சமைப்பதால்
சர்க்கரை நோய் வரும் வாய்ப்பு அதிகரிப்பு.
--
(முக நூலில் ரஸித்தது)
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவைகள்  - Page 12 Empty Re: முகநூலில் நான் ரசித்தவைகள்

Post by Nisha Thu 15 May 2014 - 18:06

ahmad78 wrote:முகநூலில் நான் ரசித்தவைகள்  - Page 12 10255005_1420959444836967_325529316269303598_n

இந்த நாளில் தங்கம் வாங்கினால் ..
இந்த வருடம் முழுவதும் தங்கம் .
பெருகும் என ஒரு புறளியை கிலப்பி ..
விட்டது போல் ..

இந்த நாளில் ஏழைகளுக்கு உணவு அளித்தால் ..
இந்த வருடம் முழுவதும் உங்களுக்கு உணவுக்கு ..
பஞ்சமம் வராது என ஒரு புறளியை கிலப்பி விடுங்கள் ..

அந்த நாளிலவது ஏழைகள் வயிறார உண்ணட்டும்

இது கரெக்ட் .  *_ *_ 


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவைகள்  - Page 12 Empty Re: முகநூலில் நான் ரசித்தவைகள்

Post by ahmad78 Mon 2 Jun 2014 - 10:53

அன்பு மகனுக்கு அப்பா எழுதுவது….!

வசதியாகத்தான் இருக்கிறது மகனே…

நீ கொண்டு வந்து சேர்த்த முதியோர் இல்லம்.

பொறுப்பாய் என்னை ஒப்படைத்து விட்டு சலனமின்றி நீ வெளியேறிய போது, முன்பு நானும்
இது போல் உன்னை வகுப்பறையில் விட்டு விட்டு என் முதுகுக்குப் பின்னால் நீ கதறக் கதறக் கண்ணீரை மறைத்தபடி புறப்பட்ட காட்சி ஞாபகத்தில் எழுகிறது!

முதல் தரமிக்க இந்த இல்லத்தை தேடித் திரிந்து நீ தேர்ந்தெடுத்ததை அறிகையில்கூட அன்று உனக்காக நானும் பொருத்தமான பள்ளி எதுவென்றே ஓடி அலைந்ததை ஒப்பீடு செய்கிறேன்!

இதுவரையில் ஒரு முறையேனும் என் முகம் பார்க்க நீ வராமல் போனாலும் என் பராமரிப்பிற்கான மாதத் தொகையை மறக்காமல்
அனுப்பி வைப்பதற்காக மனம் மகிழ்ச்சியடைகிறது நீ விடுதியில் தங்கிப் படித்த காலத்தில் உன்னைப் பார்க்க வேண்டும் என்ற ஆவல் இருந்தாலும் படிப்பை நினைத்து உன்னை சந்திக்க மறுத்ததன் எதிர்வினையே இதுவென்று இப்போது அறிகிறேன்!

இளம் வயதினில் நீ சிறுகச் சிறுக சேமித்த அனுபவத்தை என் முதுமைப் பருவத்தில் மொத்தமாக எனக்கே செலவு செய்கிறாய் ஆயினும்… உனக்கும் எனக்கும் ஒரு சிறு வேறுபாடு.

நான் கற்றுக்கொடுத்தேன் உனக்கு…

வாழ்க்கை இதுதானென்று!

நீ கற்றுக் கொடுக்கிறாய் எனக்கு… உறவுகள் இதுதானென்று! —


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவைகள்  - Page 12 Empty Re: முகநூலில் நான் ரசித்தவைகள்

Post by பானுஷபானா Mon 2 Jun 2014 - 10:56

முகநூலில் நான் ரசித்தவைகள்  - Page 12 10269439_722045931186495_1989095724947979103_n
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவைகள்  - Page 12 Empty Re: முகநூலில் நான் ரசித்தவைகள்

Post by rammalar Mon 2 Jun 2014 - 18:03

முகநூலில் நான் ரசித்தவைகள்  - Page 12 10380770_689819504411785_9211752574838270040_n
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவைகள்  - Page 12 Empty Re: முகநூலில் நான் ரசித்தவைகள்

Post by பானுஷபானா Tue 3 Jun 2014 - 10:06

முகநூலில் நான் ரசித்தவைகள்  - Page 12 10177409_639971036085870_7248549975005486845_n
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவைகள்  - Page 12 Empty Re: முகநூலில் நான் ரசித்தவைகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 12 of 21 Previous  1 ... 7 ... 11, 12, 13 ... 16 ... 21  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum