Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
ஏ தமிழக அரசே!
Page 1 of 1
ஏ தமிழக அரசே!
வாய்மையின் வாய்பொத்தி நடக்கும் ஆட்சி
====வஞ்சகம் வாளேந்தி செய்யும் ஆட்சி!
பேய்பிடித்து ஆடுகின்ற பித்தன் கையில்
====பிடிபட்டு வழியின்றி விழித்தி ருக்கும்
சேய்போல ஆனதின்று தமிழர் வாழ்வு!
====சத்தியம் சந்தியில் தவிக்கு திங்கு!
தூய்மனத்தார் துடித்தெழுந்தால் என்ன ஆகும்?
====தாளாது தாரணியே தீயில் வேகும்!
குலபுத்தி கீழ்புத்தி என்று காட்டும்
====குணம்கெட்டச் சிங்கள நாயக ளாலே
பழந்தமிழ் நாட்டுமக்கள் ஆங்கோர் தீவில்
====பரிதவித்துப் பரிதாப மாக மாய
இழவுக்குப் பஞ்சமில்லை; தட்டிக் கேட்கும்
====இங்கித மில்லாத அரசுக் கிங்கே
விழவுக்குப் பஞ்சமில்லை; விழவில் ஏற்கும்
=====விருதுக்கும் பஞ்சமில்லை; பாரீர் மாதோ!
இனமென்றார்; மொழிஎன்றார்; இனத்திற் காக
====இருக்கின்றோம் எந்நாளும் நாங்கள் என்றார்!
வனமாக நாட்டினையே மாற்றி வைப்போம்
====என்றார்;அப் படியேசெய் தார்;ஆம் ஈம
வனமாக நாட்டினையே மாற்றி வைக்க
====வளமான திட்டங்கள் தீட்டி விட்டார்!
பிணமாகக் குவிக்கின்ற சிங்க ளத்து
====அரசுக்கு மௌனத்தால் கைகொ டுத்தார்!
நாற்காலி ஒன்றினையே குறிக்கோ ளாக்கி
====நாக்காலே முப்போதும் பிழைத்தி ருக்கும்
"நாற்காலி கள்"கையில் நாட்டை வைத்தால்
====நாசந்தான் வேறேதும் நன்மை இல்லை!
கார்காலம் என்பதில்லை; வருஷ மெல்லாம்
====கனமழைதான் ஏழையர்தம் கண்ணி இரண்டில்!
நேராக இன்றிதனை உண்மை என்று
===="நல்லாட்சி" யாளராலே கண்டு விட்டோம்!
மத்திய அரசுக்குக் கடித மென்றார்
====மங்கலம் உண்டாகும் நாளை என்றார்!
வித்தைகள் பலவாறு காட்டு கின்றார்!
====விண்ணதிர முழக்கங்கள் நடத்து கின்றார்!
புத்தியினைப் பணத்திடையே புதைத்து விட்டார்
====பொழுதெல்லாம் வீட்டுக்கே சொத்து சேர்த்தார்!
சத்திரத்துச் சாமிகள்போல் பொய்யே சொன்னார்
====செந்தமிழர் இளித்தவாயர் எனநி னைத்தார்!
வேஷத்தை இனிமேலும் நம்ப மாட்டோம்
====வேசிமகள் புன்னகையென் றுணர்ந்து கொண்டோம்!
நாசத்தை இனியேனும் தடுப்ப தற்கு
====நடைபோட்டு நீயாக வந்தால் நன்று!
கோஷத்தை இடுகின்ற பராரி கூட்டம்
====குரல்வளையை நெரித்தற்கும் தயங்கா தென்பேன்!
தேசத்தை அரிக்கின்ற செயல்வி டுப்பாய்
====தமிழகத் தரசுக்கீ தெச்ச ரிக்கை!
(முள்ளிவாய்க்கால் அழிகையில் மௌனமாகப் பார்த்துக் கொண்டிருந்த தமிழினத் துரோகி கலைஞர் மு.கருணாநிதியின் தி.மு.க. அரசைக் கண்டித்து எழுதிய கவிதை. )
ரௌத்திரன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 5
மதிப்பீடுகள் : 10
Similar topics
» தமிழக உரிமையை விட்டுக் கொடுக்க முடியாது; தமிழக சட்டமன்றம் தீர்மானம்
» கிறீஸ் பூதத்தின் பின்னணியில் அரசே செயற்பட்டுவருகின்றது
» தமிழக மீனவர்கள்
» ஏழை மாணவர்களுக்கு, தனியார் பள்ளிகளில் ஆகும் கல்விச் செலவை, அரசே செலுத்தும்
» மீன்களுக்கு அரசே விலை நிர்ணயிக்கக்கோரி பாம்பன் விசைப்படகு மீனவர் தொடர் வேலை நிறுத்தம்
» கிறீஸ் பூதத்தின் பின்னணியில் அரசே செயற்பட்டுவருகின்றது
» தமிழக மீனவர்கள்
» ஏழை மாணவர்களுக்கு, தனியார் பள்ளிகளில் ஆகும் கல்விச் செலவை, அரசே செலுத்தும்
» மீன்களுக்கு அரசே விலை நிர்ணயிக்கக்கோரி பாம்பன் விசைப்படகு மீனவர் தொடர் வேலை நிறுத்தம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum