Latest topics
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்ததுby rammalar Wed 6 Nov 2024 - 5:29
» வாரியார் சுவாமிகள் அருளிய அறுபடை வீட்டுப் பதிகங்கள்.
by rammalar Tue 5 Nov 2024 - 11:51
» கணவன் மனைவி உறவு.... சந்தோஷமாக இருக்க சில வழிகள்....
by rammalar Thu 31 Oct 2024 - 15:06
» வெட்டப்படும் வரை உன்னை நம்பிய ஆடு…
by rammalar Wed 30 Oct 2024 - 3:17
» தீப ஒளி
by rammalar Wed 30 Oct 2024 - 3:16
» மக்காச் சோளம் சேர்த்த கீரை கடைசல் ரெசிபி
by rammalar Wed 30 Oct 2024 - 3:07
» திரைப்பட காணொளி - ரசித்தவை
by rammalar Tue 29 Oct 2024 - 12:22
» இரண்டு கிளிகள் - கவிதை
by rammalar Tue 29 Oct 2024 - 12:01
» வாழ்த்துக்கள்: மனிதா!
by rammalar Sat 26 Oct 2024 - 16:11
» புன்னகை…!
by rammalar Sat 26 Oct 2024 - 16:10
» மகத்தான தீபஒளித் திருநாள் வாழ்கவே
by rammalar Sat 26 Oct 2024 - 16:08
» காதலிக்காத ஒரு கூட்டம் – புதுக்கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:08
» பருவ மாற்றம் – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:07
» உழைப்பின் வாழ்வு – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:06
» நீர் வற்றிய குளம் ! கவிஞர் இரா .இரவி
by rammalar Sat 26 Oct 2024 - 16:04
» அற்ற குளம்
by rammalar Sat 26 Oct 2024 - 16:03
» எழுத்தறிவித்தோன் இறை…
by rammalar Sat 26 Oct 2024 - 16:02
» எழுத்தறிவித்தவன் இறை – வெண்பா போட்டியில் வென்றவை
by rammalar Sat 26 Oct 2024 - 16:01
» மொக்க ஜோக்ஸ்
by rammalar Sat 26 Oct 2024 - 15:59
» மூன்று மொழிகளில் உருவாகும் புதிய படம்…
by rammalar Sat 26 Oct 2024 - 15:58
» பிரதர் படத்தின் ’மிதக்குது காலு ரெண்டும்’ பாடல் ..
by rammalar Sat 26 Oct 2024 - 15:56
» காதலே…காதலே படத்தின் டைட்டில் ட்ராக் பாடல்
by rammalar Sat 26 Oct 2024 - 15:54
» இன்றைய தத்துவங்கள் !
by rammalar Sat 26 Oct 2024 - 15:52
» பல்சுவை
by rammalar Wed 23 Oct 2024 - 4:38
» பல்சுவை -ரசித்தவை
by rammalar Tue 22 Oct 2024 - 12:17
» பல்சுவை
by rammalar Tue 15 Oct 2024 - 21:41
» அது சைஸைப் பொறுத்தது!
by rammalar Sun 13 Oct 2024 - 4:58
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-9
by rammalar Thu 10 Oct 2024 - 5:17
» சிறுகதை – கொலுசு!
by rammalar Wed 9 Oct 2024 - 14:08
» மனைவிக்குப் பயந்து தவத்தில் அமர்ந்தான்...! -ஹைகூ
by rammalar Wed 9 Oct 2024 - 13:59
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by rammalar Wed 9 Oct 2024 - 8:44
» பொன்மொழிகள்
by rammalar Tue 8 Oct 2024 - 14:44
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 8 Oct 2024 - 14:35
» கோடை காலத்திற்கேற்ற ஆடை....
by rammalar Tue 8 Oct 2024 - 14:30
» அப்துல்கலாம் பொன்மொழிகள்:
by rammalar Mon 7 Oct 2024 - 8:32
ஆச்சர்யமான மற்றும் சுவாரஸ்யமான தகவல்கள் பகுதி- 2
2 posters
Page 1 of 1
ஆச்சர்யமான மற்றும் சுவாரஸ்யமான தகவல்கள் பகுதி- 2
ஆச்சர்யமான மற்றும் சுவாரஸ்யமான தகவல்கள் பகுதி - 2
சி.எப்.எல் பல்புகளால் ஏற்படும் பிரச்சினை
உலக வெப்பமயமாதலைத் தடுக்க அதிக வெப்பத்தை வெளியிடும் குண்டு பல்புகளுக்குப் பதிலாக சி.எப்.எல் (CFL) பல்புகளைப் பயன்படுத்த வேண்டும் என்ற கொள்கையை அனைத்து நாடுகளும் தற்போது பின்பற்றி வருகின்றன. சி.எப்.எல் பல்புகளின் சிறப்பம்சம் என்னவென்றால் குண்டு பல்புகளை விட 3 மடங்கு குறைவான மின்சாரத்தையே எடுத்துக்கொள்கிறது. இதனால் சி.எப்.எல் பல்புகளின் பயன்பாடு அதிகரித்துள்ளன. ஆனால் இந்த சி.எப்.எல் பல்புகளிலும் சில பிரச்சனைகள் உள்ளன.
சி.எப்.எல் பல்புகளினுள் பாதரசம் பயன்படுத்தப்படுகிறது. இந்த பாதரசமானது மண்ணின் வளத்தை குறைக்கிறது. பியூஷ் ஆன சி.எப்.எல் குப்பையில் வீசப்படுகின்றன. அவ்வாறு வீசப்படும் பல்புகளினுள் உள்ள பாதரசம் மண்ணை அடைந்து மண் வளத்தைக் கெடுக்கிறது. ஒரு சிறிய தெர்மாமீட்டரில் உள்ள பாதரசமானது ஒரு பெரிய ஏரியையே மாசுபடுத்தும் அளவுக்கு வீரியம் வாய்ந்தது.
இதனால் தான் சி.எப்.எல் பல்பு உற்பத்தி செய்யும் நிறுவனங்கள், பியூஷ் ஆன சி.எப்.எல் பல்புகளை தங்களிடம் அனுப்ப வேண்டும் என்று கடைக்காரரிடம் நிபந்தனை விதித்துள்ளது. ஆனால் நுகர்வோருக்கும், கடைக்காரகளுக்கும் இடையே போதிய விழிப்புணர்வு இல்லாத காரணத்தினால் உபயோகமில்லாத சி.எப்.எல் பல்புகள் குப்பையில் வீசப்பட்டு மண்ணை மாசுபடுத்துகின்றன.
http://www.atozforfun.com/2012/05/2_10.html

படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: ஆச்சர்யமான மற்றும் சுவாரஸ்யமான தகவல்கள் பகுதி- 2
அறியா தகவல் பகிர்விற்கு நன்றி
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Similar topics
» ஆச்சர்யமான மற்றும் சுவாரஸ்யமான தகவல்கள் பகுதி -1
» ஆச்சர்யமான மற்றும் சுவாரஸ்யமான தகவல்கள் பகுதி-3
» ஆச்சர்யமான மற்றும் சுவாரஸ்யமான தகவல்கள் பகுதி - 4
» ஆச்சர்யமான மற்றும் சுவாரஸ்யமான தகவல்கள் பகுதி - 5
» ஆச்சர்யமான மற்றும் சுவாரஸ்யமான தகவல்கள் பகுதி - 6

Permissions in this forum:
You cannot reply to topics in this forum