Latest topics
» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவைby rammalar Yesterday at 18:04
» ஐபிஎல்2024:
by rammalar Yesterday at 11:42
» சினி பிட்ஸ்
by rammalar Yesterday at 11:28
» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Yesterday at 11:05
» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Yesterday at 10:30
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Yesterday at 8:51
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57
» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46
» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu 25 Apr 2024 - 6:38
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41
» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14
» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33
» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30
» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue 23 Apr 2024 - 10:12
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue 23 Apr 2024 - 1:46
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue 23 Apr 2024 - 1:39
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue 23 Apr 2024 - 1:19
» வத்தல் -வடகம்
by rammalar Mon 22 Apr 2024 - 19:50
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by rammalar Mon 22 Apr 2024 - 19:40
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by rammalar Mon 22 Apr 2024 - 19:35
» பிரபல தமிழ் சினிமா இயக்குனர் 'பசி' துரை காலமானார்..
by rammalar Mon 22 Apr 2024 - 16:47
» பாரம்பரிய சந்தவம்
by rammalar Mon 22 Apr 2024 - 16:44
» உலகிலேயே மிகப்பெரிய நகைச்சுவை...
by rammalar Mon 22 Apr 2024 - 14:51
» சும்மா இருப்பதே சுகம்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:36
» மனிதாபிமானத்துடன் வாழ்...!!
by rammalar Mon 22 Apr 2024 - 14:33
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:30
» அன்புச் செடியில் புன்னகைப் பூக்கள்...
by rammalar Mon 22 Apr 2024 - 14:27
» இழந்ததை மறந்து விடு...
by rammalar Mon 22 Apr 2024 - 14:23
» - உன் தங்கை 'யை கண்டதும் உன்னை 'யே மறந்தேன் ..!
by rammalar Mon 22 Apr 2024 - 8:58
» கிராம பெண்கள் - கவிதை
by rammalar Sun 21 Apr 2024 - 19:43
» கிராமத்து பெண்.
by rammalar Sun 21 Apr 2024 - 19:30
» இன்றைய செய்திகள்
by rammalar Sun 21 Apr 2024 - 18:07
» எஸ்.பி.பி-யின் மகள் இவ்வளவு பாடல்களை பாடி இருக்கிறாரா!.. இது தெரியாம போச்சே!.
by rammalar Sun 21 Apr 2024 - 17:38
» பிரச்சினையை எதிர்த்து உற்சாகமாக போராடுங்கள்
by rammalar Sun 21 Apr 2024 - 15:38
உலகக் கிண்ண போட்டிகளின் போது 13 கோடி ரூபாவுக்கு வர்த்தகம் நடக்கும்
Page 1 of 1
உலகக் கிண்ண போட்டிகளின் போது 13 கோடி ரூபாவுக்கு வர்த்தகம் நடக்கும்
உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி வர்த்தகமும் 13.5 கோடி ரூபாவை தாண்டுமென பிரிட்டனின் ஐ.வி.எஸ்.நிறுவனம் தெரிவித்துள்ளது.உலகக்கிண்ண
கிரிக்கெட் போட்டி நடைபெறும் மைதானங்களிலும் "ஒன் லைன்' மூலமாகவும்
கிரிக்கெட் ரசிகர்களை கவரும் வகையில்
ரீஷேர்ட்கள்,தொப்பிகள்,சாவிக்கொத்துகள் உள்ளிட்ட பொருட்களை விற்பனைசெய்யும்
உரிமையை பிரிட்டனின் ஐ.வி.எஸ்.நிறுவனத்துக்கு வழங்கியுள்ளது சர்வதேச
கிரிக்கெட் சபை (ஐ.சி.சி.).
இதுகுறித்து அந்த நிறுவனத்தின் திட்டமேலாளர் மாத் ஹஸ்ஸல் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்தபேட்டியில்;
போட்டி நடைபெறும் இந்தியா,பங்களாதேஷ்,இலங்கை ஆகிய நாடுகளில்
மைதானங்கள்,விமானநிலையங்கள்,ஹோட்டல்கள் உள்ளிட்ட இடங்களில் எங்களது
பொருட்களின் விற்பனை மையங்களை நிறுவவுள்ளோம்.எங்களது விற்பனை மையத்தில்
விற்கப்படும் பொருட்கள் கிரிக்கெட் ரசிகர்களை வெகுவாகக் கவரும். இந்த உலகக்
கிண்ணத்தின் போது எங்களது நிறுவனத்தின் வர்த்தகம் 13.5 கோடி ரூபாவைத்
தாண்டுமென்று எதிர்பார்க்கிறோம் என்றார்.

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» உலகக் கிண்ண போட்டிகளுக்கான நடுவர்கள் அறிவிப்பு
» உலகக் கிண்ண சூப்பர் 6 ஆட்டம் நியூசிலாந்தை வீழ்த்தியது மே. தீவு
» 2800 கோடி ரூபாவுக்கு நடந்தது என்ன?
» உலக கிண்ண அணித்தலைவராக அப்ரிடி தேர்வு
» சென்னை நோக்கி வந்த போது விபத்தில் சிக்கிய காரில் இருந்து ரூ.20 கோடி மரகதலிங்கம் பறிமுதல்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|