Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33
» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29
» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25
» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34
» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32
உலகக் கிண்ண சூப்பர் 6 ஆட்டம் நியூசிலாந்தை வீழ்த்தியது மே. தீவு
Page 1 of 1
உலகக் கிண்ண சூப்பர் 6 ஆட்டம் நியூசிலாந்தை வீழ்த்தியது மே. தீவு
உலகக் கிண்ண சூப்பர் 6 ஆட்டம் நியூசிலாந்தை வீழ்த்தியது மே. தீவு
மகளிர் உலக கிண்ண சூப்பர் சிக்ஸ் சுற்றில் மே. தீ அணி 48 ஓட்டங்கள் வித்தியாசத்தில்
நியூசிலாந்து அணியை நேற்று முன்தினம் வீழ்த்தியது.
மும்பை, பிராபோர்ன் ஸ்டேடியத்தில் நேற்று முன்தினம் நடந்த இப்போட்டியில்
நாணயச்சுழற்சியில் வென்ற நியூசிலாந்து முதலில் பந்து வீசியது. மே.தீவு 50 ஓவரில் 9
விக்கெட் இழப்புக்கு 207 ஓட்டங்கள் எடுத்தது. ஸ்டெபானி டெய்லர் 49, போட்டின் 27
ஷேனல் டாலி 37, அனிசா முகம்மது ஆட்டமிழக்காமல் 31 ஓட்டங்கள் எடுத்தனர்.
அடுத்து களமிறங்கிய நியூசிலாந்து 44.3 ஓவரில் 159 ஓட்டங்கள் மட்டுமே எடுத்து சகல
விக்கெட்டுகளையும் இழந்தது. தலைவர் சூஸி பேட்ஸ் 30, ரச்சேல பிரீஸ்ட் 36 ஓட்டங்கள்
எடுக்க, மற்ற வீராங்கனைகள் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்தனர்.
பந்துவீச்சில் ஸ்மார்ட் 3,
டெய்லர், போட்டின் தலா 2 அனிசார் ஒரு விக்கெட் வீழ்த்தியனர். இந்த வெற்றியால் மே.
தீவு அணி 6 புள்ளிகளுடன் 2வது இடத்துக்கு முன்னேறியது.
அவுஸ்திரேலிய அணி (8) ஏற்கனவே
இறுதிப் போட்டிக்கு முன்னேறிவிட்ட நிலையில் மே. தீவு (6), இங்கிலாந்து (4),
நியூசிலாந்து (4) அணிகளிடையே கடும் போட்டி நிலவுகிறது.
இன்று நடக்கும் 3 சூப்பர் 6 லீக் ஆட்டங்களில் அவுஸ்திரேலியா, மே. தீவு,
தென்னாபிரிக்கா, இலங்கை, இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. இந்த
போட்டிகளின் முடிவை வைத்தே இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும் 2வது அணி எது என்பது
தெரியும்.

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Similar topics
» உலகக் கிண்ண போட்டிகளுக்கான நடுவர்கள் அறிவிப்பு
» உலகக் கிண்ண போட்டிகளின் போது 13 கோடி ரூபாவுக்கு வர்த்தகம் நடக்கும்
» டி20 உலகக் கோப்பை போட்டியில் இந்தியா பாகிஸ்தானை வீழ்த்தியது.
» நியூசிலாந்தை வீழ்த்தி இறுதி போட்டிக்கு நுழைந்தது இலங்கை - தில்ஷான், சங்ககார அரைச்சதம்
» உலக கிண்ண அணித்தலைவராக அப்ரிடி தேர்வு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|