சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Today at 16:56

» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Today at 16:43

» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Today at 14:01

» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Today at 12:11

» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Today at 12:02

» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Today at 11:45

» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Today at 11:31

» பல்சுவை
by rammalar Today at 11:27

» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Today at 11:18

» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Today at 5:43

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Yesterday at 19:26

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Yesterday at 19:13

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Yesterday at 19:08

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Yesterday at 19:03

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Yesterday at 19:01

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Yesterday at 18:58

» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Yesterday at 18:57

» உன்னை நினைக்கையிலே...
by rammalar Yesterday at 16:07

» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Yesterday at 16:03

» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Yesterday at 9:42

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Yesterday at 8:17

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Yesterday at 7:59

» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Yesterday at 4:51

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Thu 16 May 2024 - 15:57

» அவளே பேரரழகி...!
by rammalar Thu 16 May 2024 - 7:31

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Thu 16 May 2024 - 7:19

» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Thu 16 May 2024 - 7:16

» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Thu 16 May 2024 - 7:15

» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Thu 16 May 2024 - 7:14

» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Thu 16 May 2024 - 4:05

» ஜொலிப்பதில்லை!
by rammalar Wed 15 May 2024 - 11:40

» ஸ்டார் விமர்சனம்
by rammalar Wed 15 May 2024 - 10:22

» கவினின் 'ஸ்டார்' படத்தை ஓடிடியில் எப்போது, எங்கு பார்க்கலாம்.?
by rammalar Wed 15 May 2024 - 10:14

» சிந்தனை சிதறல்கள் ( மலை இலக்கானால்...)
by rammalar Wed 15 May 2024 - 7:04

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by rammalar Wed 15 May 2024 - 4:10

டயர் வாங்கும்போது கவனிக்கப்பட வேண்டிய விஷயங்கள் Khan11

டயர் வாங்கும்போது கவனிக்கப்பட வேண்டிய விஷயங்கள்

4 posters

Go down

டயர் வாங்கும்போது கவனிக்கப்பட வேண்டிய விஷயங்கள் Empty டயர் வாங்கும்போது கவனிக்கப்பட வேண்டிய விஷயங்கள்

Post by ahmad78 Mon 3 Sep 2012 - 15:57

டயர் வாங்கும்போது கவனிக்கப்பட வேண்டிய விஷயங்கள்

வாகனங்களின் பாதுகாப்பில் மிக முக்கிய பங்கு வகிப்பது டயர்கள் என்று கூறினால் மிகையாது. பாதுகாப்பு மட்டுமின்றி மைலேஜிலும் இவற்றின் பங்கு மகத்தானது. எனவே, வாகனங்களுக்கு பரிந்துரைக்கப்பட்ட அளவுடைய டயரை பொருத்துவதே சாலச் சிறந்தது.

ஒவ்வொரு டயரிலும் இதற்கான விபரங்கள் குறியீடு மூலம் கொடுக்கப்பட்டிருக்கும். எனவே, டயர் வாங்கும்போது அந்த குறியீடுகளை பார்த்து தெரிந்து கொண்டு வாங்கினால், உங்கள் வாகனத்துக்கு சிறந்த டயரை எளிதாக தேர்வு செய்யலாம். டயர்களின் பக்கவாட்டில் கொடுக்கப்பட்டிருக்கும் குறியீடுகளும் அதன் விபரங்களையும் காணலாம்.

உதாரணமாக, (35PSI)MAX PRESS என்று ஆங்கிலத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் குறியீட்டு எழுத்துக்கள் அந்த டயரின் அதிகபட்ச காற்றின் அழுத்த அளவை குறிக்கும். அதற்கு மேல் காற்றின் அழுத்தம் இருக்கக் கூடாது.

அடுத்ததாக, 215/65R14 89H M+S என்று கொடுக்கப்பட்டிருந்தால், அதில், 215 என்பது அந்த டயரின் அகல அளவு மில்லிமீட்டரில் குறிக்கப்படுகிறது. அடுத்து 65 என்று குறிக்கப்பட்டிருக்கும் எண்கள் அந்த டயரின் பக்கவாட்டு உயரத்தை குறிக்கும். R என்ற ஆங்கில எழுத்து ரேடியல் டயர் என்பதை குறிக்கும். இதுதவிர, சாதாரண டயர்கள் B மற்றும் D ஆகிய ஆங்கில எழுத்துக்களில் குறிக்கப்பட்டிருக்கும்.
14 என்ற எண்கள் டயரின் உள் விட்டம் அல்லது ரிம் அளவை குறிக்கிறது. அடுத்து 89 என்று குறிக்கப்பட்டிருந்தால், அந்த டயர் அதிகபட்சம் 580 கிலோ எடையை சுமக்கும் திறன் கொண்டது. அடுத்து இந்த வரிசையில் கடைசியில் குறிக்கப்பட்டிருக்கும் ஆங்கில எழுத்து அந்த டயர் அதிகபட்சமாக செல்லும் வேகத்தை குறிக்கும்.

உதாரணமாக, H என்ற ஆங்கில எழுத்து குறிக்கப்பட்டிருந்தால் அந்த டயர் அதிகபட்சம் மணிக்கு 210கிமீ வேகத்தில் செல்வதற்கு லாயக்கானது என்று அர்த்தம்.(டயர் வேக அளவின் குறியீட்டு எழுத்துக்கள் விபரம் கீழே கொடுக்கப்பட்டிருக்கிறது.

மேலும், M+S என்று குறிக்கப்பட்டிருந்தால், சேறு மற்றும் பனி படர்ந்த சாலைகளில் செல்ல ஏதுவானது என்றும், அனைத்து கால நிலைகளுக்கும் ஏற்றது என்று பொருள் கொள்ளலாம்.

இதேபோன்று, ஓல்டு ஸ்டாக் டயரை கண்டுபிடிப்பதற்கும் வழி இருக்கிறது. டயரில் ஆங்கிலத்தில் DOT GHYT 1212 என்று குறிக்கப்பட்டிருந்தால் அதில், கடைசியில் வரும் முதல் 12 என்ற எண்கள் 12வது வாரத்தையும், இரண்டாவது 12 எண்கள் 2012ம் ஆண்டையும் குறிக்கும். அதாவது, மார்ச் மாதம் 2012ம் ஆண்டு தயாரிக்கப்பட்ட டயர் என்று அர்த்தம்.

மேலும், இதில் GHYT என்ற எழுத்தில் முதல் இரண்டு ஆங்கில எழுத்துக்கள் தயாரிப்பு நிறுவனத்தின் குறியீடு, அடுத்த இரு எழுத்துக்கள் அந்த டயரின் தயாரிப்பு குறியீடு. எதிர்காலத்தில் டயரில் ஏதாவது பிரச்னை ஏற்பட்டால், குறிப்பிட்ட இந்த எழுத்துக்களை அடிப்படையாக கொண்டு திரும்ப பெறப்படும்.

டயரின் ஆங்கில எழுத்து குறியீடும் அதன் அதிகபட்ச வேக திறன் விபரம்:
M- 130 Kmph
P-150 Kmph
Q-160 Kmph
R-170 Kmph
S-180 Kmph
T - 190 Kmph
H - 210 Kmph
V - 240 Kmph
W - 270 Kmph
Y - 300 Kmph
ZR - over 240 Kmph

மெயிலில் வந்தவை

படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

டயர் வாங்கும்போது கவனிக்கப்பட வேண்டிய விஷயங்கள் Empty Re: டயர் வாங்கும்போது கவனிக்கப்பட வேண்டிய விஷயங்கள்

Post by பானுஷபானா Tue 4 Sep 2012 - 14:00

டயர் வாங்கும்போது கவனிக்கப்பட வேண்டிய விஷயங்கள் 326371 டயர் வாங்கும்போது கவனிக்கப்பட வேண்டிய விஷயங்கள் 326371 டயர் வாங்கும்போது கவனிக்கப்பட வேண்டிய விஷயங்கள் 326371 டயர் வாங்கும்போது கவனிக்கப்பட வேண்டிய விஷயங்கள் 326371
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

டயர் வாங்கும்போது கவனிக்கப்பட வேண்டிய விஷயங்கள் Empty Re: டயர் வாங்கும்போது கவனிக்கப்பட வேண்டிய விஷயங்கள்

Post by மீனு Tue 4 Sep 2012 - 16:20

பானுகமால் wrote:டயர் வாங்கும்போது கவனிக்கப்பட வேண்டிய விஷயங்கள் 326371 டயர் வாங்கும்போது கவனிக்கப்பட வேண்டிய விஷயங்கள் 326371 டயர் வாங்கும்போது கவனிக்கப்பட வேண்டிய விஷயங்கள் 326371 டயர் வாங்கும்போது கவனிக்கப்பட வேண்டிய விஷயங்கள் 326371
அக்கா ஏன் இந்த ஓட்டம் டயர் தேயாது நில்லுங்கள் :”: :”:
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

டயர் வாங்கும்போது கவனிக்கப்பட வேண்டிய விஷயங்கள் Empty Re: டயர் வாங்கும்போது கவனிக்கப்பட வேண்டிய விஷயங்கள்

Post by பானுஷபானா Wed 5 Sep 2012 - 11:15

மீனு wrote:
பானுகமால் wrote:டயர் வாங்கும்போது கவனிக்கப்பட வேண்டிய விஷயங்கள் 326371 டயர் வாங்கும்போது கவனிக்கப்பட வேண்டிய விஷயங்கள் 326371 டயர் வாங்கும்போது கவனிக்கப்பட வேண்டிய விஷயங்கள் 326371 டயர் வாங்கும்போது கவனிக்கப்பட வேண்டிய விஷயங்கள் 326371
அக்கா ஏன் இந்த ஓட்டம் டயர் தேயாது நில்லுங்கள் டயர் வாங்கும்போது கவனிக்கப்பட வேண்டிய விஷயங்கள் 188826 டயர் வாங்கும்போது கவனிக்கப்பட வேண்டிய விஷயங்கள் 188826

கார் இல்லாம டயர் வாங்கி என்ன செய்ய...? கார் வாங்க ஓடுறேன் மீனு.. டயர் வாங்கும்போது கவனிக்கப்பட வேண்டிய விஷயங்கள் 188826
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

டயர் வாங்கும்போது கவனிக்கப்பட வேண்டிய விஷயங்கள் Empty Re: டயர் வாங்கும்போது கவனிக்கப்பட வேண்டிய விஷயங்கள்

Post by *சம்ஸ் Thu 6 Sep 2012 - 21:40

பானுகமால் wrote:

டயர் வாங்கும்போது கவனிக்கப்பட வேண்டிய விஷயங்கள் Large_1345018010

என்னால் முடிந்தது பிடித்திருக்கா?

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

டயர் வாங்கும்போது கவனிக்கப்பட வேண்டிய விஷயங்கள் Empty Re: டயர் வாங்கும்போது கவனிக்கப்பட வேண்டிய விஷயங்கள்

Post by பானுஷபானா Fri 7 Sep 2012 - 11:13

*சம்ஸ் wrote:

இது போல படம் காட்டுறது எல்லோராலயும் முடியும் தம்பி.... டயர் வாங்கும்போது கவனிக்கப்பட வேண்டிய விஷயங்கள் 459498
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

டயர் வாங்கும்போது கவனிக்கப்பட வேண்டிய விஷயங்கள் Empty Re: டயர் வாங்கும்போது கவனிக்கப்பட வேண்டிய விஷயங்கள்

Post by *சம்ஸ் Fri 7 Sep 2012 - 20:15

பானுகமால் wrote:
*சம்ஸ் wrote:
பானுகமால் wrote:
மீனு wrote:
பானுகமால் wrote:டயர் வாங்கும்போது கவனிக்கப்பட வேண்டிய விஷயங்கள் 326371 டயர் வாங்கும்போது கவனிக்கப்பட வேண்டிய விஷயங்கள் 326371 டயர் வாங்கும்போது கவனிக்கப்பட வேண்டிய விஷயங்கள் 326371 டயர் வாங்கும்போது கவனிக்கப்பட வேண்டிய விஷயங்கள் 326371
அக்கா ஏன் இந்த ஓட்டம் டயர் தேயாது நில்லுங்கள் டயர் வாங்கும்போது கவனிக்கப்பட வேண்டிய விஷயங்கள் 188826 டயர் வாங்கும்போது கவனிக்கப்பட வேண்டிய விஷயங்கள் 188826

கார் இல்லாம டயர் வாங்கி என்ன செய்ய...? கார் வாங்க ஓடுறேன் மீனு.. டயர் வாங்கும்போது கவனிக்கப்பட வேண்டிய விஷயங்கள் 188826

டயர் வாங்கும்போது கவனிக்கப்பட வேண்டிய விஷயங்கள் Large_1345018010

என்னால் முடிந்தது பிடித்திருக்கா?

இது போல படம் காட்டுறது எல்லோராலயும் முடியும் தம்பி.... டயர் வாங்கும்போது கவனிக்கப்பட வேண்டிய விஷயங்கள் 459498

உங்களின் முகவரியை தாருங்கள் அனுப்பிவைக்கிறேன்

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

டயர் வாங்கும்போது கவனிக்கப்பட வேண்டிய விஷயங்கள் Empty Re: டயர் வாங்கும்போது கவனிக்கப்பட வேண்டிய விஷயங்கள்

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum