சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14

» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47

» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36

» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01

» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30

» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25

» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22

» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19

» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11

» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08

» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57

» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35

» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48

» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47

» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42

» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38

» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46

» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00

» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43

» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34

» புத்தன் யார்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:23

» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:21

» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

» மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்…
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

» ஓம் முருகா சரணம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:17

» பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு
by rammalar Thu 29 Aug 2024 - 13:16

» திங்கட்கிழமை செல்ல வேண்டிய முருக மந்திரம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15

» முருகனை தரிசிக்கும் நேரமும்,பலன்களும்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15

» நந்தன் படம் ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Thu 29 Aug 2024 - 13:13

» நீலாவுக்கு நெறஞ்ச மனசு - (திரைப்படம் -காணொளி)
by rammalar Thu 29 Aug 2024 - 11:47

» உலக நீர் தினம் எது?
by rammalar Thu 29 Aug 2024 - 11:39

» பல்சுவை களஞ்சியம் - ஆகஸ்ட் 29
by rammalar Thu 29 Aug 2024 - 6:37

» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Wed 28 Aug 2024 - 19:02

» பல்சுவை களஞ்சியம் - ஆகஸ்ட் 28
by rammalar Wed 28 Aug 2024 - 16:07

» மனைவியின் கோபத்துக்கான காரணங்கள்
by rammalar Tue 27 Aug 2024 - 19:00

ஒல்லியாக இருப்பவர்களுக்கும் நீரிழிவு நோய் வரும்: ஆய்வு முடிவு Khan11

ஒல்லியாக இருப்பவர்களுக்கும் நீரிழிவு நோய் வரும்: ஆய்வு முடிவு

2 posters

Go down

ஒல்லியாக இருப்பவர்களுக்கும் நீரிழிவு நோய் வரும்: ஆய்வு முடிவு Empty ஒல்லியாக இருப்பவர்களுக்கும் நீரிழிவு நோய் வரும்: ஆய்வு முடிவு

Post by *சம்ஸ் Fri 7 Sep 2012 - 10:39

ஆரோக்கியமான உணவுப் பழக்கத்தை மேற்கொள்ளாமல் உடலை ஒல்லியாக வைத்திருப்பவர்களுக்கும் நீரிழிவு, இதயநோய் உள்ளிட்ட நோய்கள் ஏற்படும் என்று சமீபத்திய ஆய்வு ஒன்றில் கண்டறியப்பட்டுள்ளது. நீரிழிவும், இதய நோயும் உடல் பருமனானவர்களுக்கு மட்டுமே வரும் என்று இதுநாள் வரை நம்பப்பட்டு வந்தது. ஆனால் அந்த நம்பிக்கையை பொய்யாக்கும் வகையில் அமைந்துள்ளது புதிய ஆய்வு முடிவு ஒன்று.

பசிக்கு சத்தானதை சாப்பிடும் ஆரோக்கியமான வாழ்க்கை முறையினை விடுத்து கண்டதை சாப்பிட்டு வாழும் அவசர வாழ்க்கை முறையாகிட்டது. உடல் பருமனாகிவிடுமோ என்ற அச்சத்தில் அவசியமான, தேவையான சத்துணவுகளைக் கூட சிலர் எடுத்துக் கொள்ளாமல் இருக்கின்றனர். இதனால் ஒட்டிய வயிறுமாக, ஒல்லியுமாக காட்சியளிக்கின்றனர். தங்களை நோய் எதுவும் தாக்காது என்று நம்பிக்கையோடு இருந்தவர்களுக்கு அதிர்ச்சியளிக்கும் வகையில் அமைந்துள்ளது ஆய்வு முடிவு. உடல் மெலிந்துள்ளது என்பது முழுமையான திருப்திக்கு உரிய விசயமல்ல.

உடல் மெலிந்து காணப்படுவதற்கு காரணமாக இருப்பது ஒரு மரபணு. ஆனால் அதே மரபணு அவர்களுக்கு நீரிழிவும், இருதயக் கோளாறும் ஏற்படவும் காரணமாகிவிடுகிறது என்கிறது ஆய்வு தரும் தகவல். எனவே உடல் ஒல்லியாகி, வயிறும் ஒட்டிப்போய் காணப்படுகின்றவர்கள் தாங்கள் நினைக்கின்ற அளவுக்கு ஆரோக்கியமானவர்கள் அல்ல என்று ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர். ஒல்லியான உடலமைப்பு கொண்டவர்களின் உடல் உள் உறுப்புக்களைச் சுற்றி கொழுப்புப் படிவத்தை ஏற்படுத்தும் மரபணுவே தற்போது இனம் காணப்பட்டுள்ளது.

இதற்கென ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டவர்களில் 75000 பேரில்,அவர்களின் தசைக் கொழுப்போடு ஒப்பீட்டளவில் இந்த மரபணுவும் இனம் காணப்பட்டுள்ளது. பொதுவாக IRS1 என்று இந்த மரபணு இனம் காணப்படுகின்றது. இந்த ஜீன் உள்ளவர்கள் இரத்தத்தில் கொழுப்புப் படிவு அதிகம் உள்ளவர்களாக காணப்படுகின்றனர். உடம்பில் உள்ள சர்க்கரையை சக்தியாக மாற்றுவதிலும் இவர்களின் உடல் செயல்பாடு சிரமத்திற்குள்ளாகிறது.

இதனால் இந்த மரபணு உடையவர்களுள் 20 சதவிகிதமானவர்கள் டைப் 2 நீரிழிவு நோயை எதிர்நோக்கும் ஆபத்தில் உள்ளனர். இந்த மரபணுவானது சருமத்துக்கு கீழ் பகுதியிலும், இதயம், நுரையீரல் உட்பட பல உறுப்புக்களைச் சுற்றியும் கொழுப்பைத் தேக்கி வைக்கின்றது. நடுத்தர வயதினரையே இது பெரிதும் பாதிக்கின்றது. உலகின் பத்து நாடுகளில் 72 நிலையங்களைச் சேர்ந்த குழுக்கள் நடத்திய வெவ்வேறு ஆராய்ச்சிகளைத் தொகுத்தே ஆய்வாளர்கள் இந்த முடிவுக்கு வந்துள்ளனர். எனவே ஒல்லியான உடலமைப்பு கொண்டவர்கள் இனிமேலும் அலட்சியமாக இருந்து விட முடியாது என்பது ஆய்வாளர்களின் அறிவுரையாகும்.




உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

ஒல்லியாக இருப்பவர்களுக்கும் நீரிழிவு நோய் வரும்: ஆய்வு முடிவு Empty Re: ஒல்லியாக இருப்பவர்களுக்கும் நீரிழிவு நோய் வரும்: ஆய்வு முடிவு

Post by rammalar Fri 7 Sep 2012 - 10:50

பயனுள்ள பதிவு... ஒல்லியாக இருப்பவர்களுக்கும் நீரிழிவு நோய் வரும்: ஆய்வு முடிவு 480414
-----------------------------------
நார்ச்சத்து மிகுந்த உணவு உண்பது, மற்றும்
உடற் பயிற்சி மூலம் இந்நோயை கட்டுப்படுத்தலாம்...
------------------
ஒல்லியாக இருப்பவர்களுக்கும் நீரிழிவு நோய் வரும்: ஆய்வு முடிவு 03-health21-300
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 25129
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum