Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
நட்புக்கும் காதலுக்கும் இடைவெளி எப்படி இருக்க வேண்டும்?
+5
ahmad78
Nisha
நேசமுடன் ஹாசிம்
முனாஸ் சுலைமான்
rammalar
9 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
நட்புக்கும் காதலுக்கும் இடைவெளி எப்படி இருக்க வேண்டும்?
-
-
-
நட்புக்கும் காதலுக்கும் இடைவெளி எப்படி இருக்க வேண்டும்?
-
விரல் (படாத) அளவு.!
-
====================================================
ரஸித்த கேள்வி – பதில்
நன்றி:
அல்லி பதில்கள் – வாராந்தரி ராணி – 9-9-12
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
Re: நட்புக்கும் காதலுக்கும் இடைவெளி எப்படி இருக்க வேண்டும்?
இது அதிகம்
இருந்தாலும் காதலில் தோற்பவர்களுக்கு இது வரமா சாபமா
இருந்தாலும் காதலில் தோற்பவர்களுக்கு இது வரமா சாபமா
Re: நட்புக்கும் காதலுக்கும் இடைவெளி எப்படி இருக்க வேண்டும்?
நட்பையும் காதலையும் ஏன் ஒத்திட்டு பார்க்க வேண்டும்! _* _*
விரல் படாத அளவுக்கு எனில் விரல் பட்டாலே அது காதலாகி விடுமோ #* #* #* #* #*
விரல் படாத அளவுக்கு எனில் விரல் பட்டாலே அது காதலாகி விடுமோ #* #* #* #* #*
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: நட்புக்கும் காதலுக்கும் இடைவெளி எப்படி இருக்க வேண்டும்?
Nisha wrote:நட்பையும் காதலையும் ஏன் ஒத்திட்டு பார்க்க வேண்டும்! _* _*
விரல் படாத அளவுக்கு எனில் விரல் பட்டாலே அது காதலாகி விடுமோ #* #* #* #* #*
விரலால் தொடுகின்ற அனைவரும் காதலிக்கிறார்களா??
Re: நட்புக்கும் காதலுக்கும் இடைவெளி எப்படி இருக்க வேண்டும்?
சிம்பிளா பதில்கொடுக்கிறேன்னு விளங்காத பதிலே கொடுத்திருப்பதாக நான் நினைக்கிறேன்.
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: நட்புக்கும் காதலுக்கும் இடைவெளி எப்படி இருக்க வேண்டும்?
நேசமுடன் ஹாசிம் wrote:Nisha wrote:நட்பையும் காதலையும் ஏன் ஒத்திட்டு பார்க்க வேண்டும்! _* _*
விரல் படாத அளவுக்கு எனில் விரல் பட்டாலே அது காதலாகி விடுமோ #* #* #* #* #*
விரலால் தொடுகின்ற அனைவரும் காதலிக்கிறார்களா??
முதலில் நட்பை காதலோடு ஒப்பிட்டு பார்ப்பதே எனக்கு பிடிக்காத விடயம். அதென்ன ஆண் பெண் நட்புன்னால் அது காதலாகும், கூதலாகும்னு சொல்றது.
இணையத்திலும் சரி இங்கும் சரி இந்த விடயம் நட்புன்னால் அதுவும் ஆண்பெண் நட்புன்னால் ஏதோ உலக மகா தப்பு போலவும் அப்படி முடியவே முடியாது..தப்பான உறவாய் மாறி விடும் என்பது போலவும் பேசிவதை பார்க்கும் போது கோபம் கோபமாய்வரும். (_
முதலல் இரத்த உறவு தவிர்த்து ஆணும் பெண்ணும் பழகினாலே அங்கே காதல் கூட இல்லை காமம் தான் என சொன்னவரை நிறுத்தி வைச்சி சுடணும். #*
அவங்கவங்க அக்கா தங்கைச்சி, அணணன் தம்பி கூட பிறக்கவே இல்லையா.. இல்லை அந்த அண்னன் தங்கைச்சிங்க கட்டிபிரண்டு சண்டை போட்டு விளையாடுவதே இல்லையா.. எத்தனை வயதானாலும் அண்ணனுக்கு தங்கை உறவு மாறிபோகுமா...
நட்பும் அப்படிதான் .சகோதர உணர்வு தான் வரும் வரணும்.
குழந்தையாயிருக்கும் போது எந்த பாகுபாடுமின்றி விளையாட விடுகிறோம். பத்து பன்னிரண்டு வயதில் பாலகர் மனசில் விசம் கலக்க ஆரம்பிக்கிறோம்.அவன் கூட பேசாதே.பழகாதே என கட்டுபாடு விதிக்கிறோம். அப்படி பேசிட்டால் காதல்னு ஒரு கதை வேறு பேசி இல்லாத ஒன்றை இருப்பதாய் சொல்லி நாம் தான் அந்த நிலைக்கு ஆளாக்குகிறோம் என்பதை மறந்தே போகிறோம்.
குழந்தைங்க மனசில் ஆண்பெண் வித்தியாசங்கள் , வக்கிரமான சிந்தனைகள் புரியாத வயதில் எதை சொல்லி கொடுக்கணுமோ அதை சொல்லாது தங்களை பாதுகாத்து கொள்ள தற்காப்பாய் எப்படி நடக்கணும்,, எப்படி புரிந்துக்கனும் என சொல்லி கொடுக்காது ஆண்பெண் நட்பை கொச்சை படுத்தி புரிய செய்து பதிய வைத்து வளர்ந்து படித்து பட்டம் பெற்று உலக அறிவு வந்த பின்னும் அதே நிலை தொடர வேண்டுமா!
நட்புக்குள் தொடுகை கூடாதா.. தொட்டு பழகினால் உணர்ச்சி வசப்பட்டு தப்பு செய்வோம்னு நினைச்சிட்டே தொட்டு பழகினால் அப்படிதான் தோணும். யாரோ எவரோ அங்கொன்று இங்கொன்றாய் நடந்தால் எல்லாரும் அப்படியா இருப்பார்கள்.
நட்பு என்பது மனசால் இணைதல், மனசால் புரிதல்.. இங்கே எந்த எதிர்பார்ப்பும் , புறதோற்ற செயல்கள் என எதுவுமே இல்லாது அகம் பார்த்து வரும் நட்புக்கு் உடல் சார்ந்த உணர்ச்சிகள் வரவே வராது! பல வருடம் பார்த்து பழகி, தான் நட்பு வெளிப்படும் என்பதும் இல்லை.
ஒரு நொடி ஒரு சில வார்த்தை கூட போதுமே.
என்னைகேட்டால் சந்தர்ப்ப சூழலில் ஒரே அறையில் தனித்து தங்கி இருக்கும் சூழல் ஆணுக்கும் பெண்னுக்கும் வந்தாலும் அவர்கள் இடையே நல்ல நட்பு இருந்தால் உடல் ரிதியான சிந்தனையை விட ஒருவரையொருவர் புரிந்து, தாங்கி ஆதரவாய் இருக்க பேசி பழகத்தான் முயல்வார்கள். பேச்சும் , புரிதலும் மட்டும் தான் அங்கிருக்கும் . எல்லாமே நம் மனமும் , நாம் பார்க்கும் பார்வையும் தான். நம் மனம் என்ன கட்டுபடுத்த முடியாத நிலையிலா இருக்கிறது.
உண்மை நட்பின் உன்னதம் உணர்ந்தோரும், அப்படி ஒரு நட்பு கிடைத்தோரும் வாழ்வில் தோற்பதே இல்லை. நட்பு தரும் நம்பிக்கைக்கு உலகில் ஈடு இணையும் இல்லை. ஒரு பிரச்சனை எனும் போது கஷ்டம் எனும் போது துக்கம் பகிர்ந்துக்க, ஆறுதலாய் தேடும் உறவு நட்பாய் மட்டும்தான் இருக்கும்.
மகிழ்ச்சியில் பங்கெடுக்க ஆயிரம் உறவு வரும். ஆனால் மனதில் இருப்பதை புரிந்து திட்டவும் தட்டவும் குட்டவும் உரிமை எடுக்கும் உறவு நட்பாய் மட்டும் தான் இருக்கும். இந்த புரிதலும் ஆண் ஆண், பெண் பெண் நடபை விட ஆண் பெண் நட்பில் அவர் தம் குடும்ப சூழல் புரிந்துணர்வு குறைவாயிருப்பதால் உணரப்படாமல் தப்பான கண்ணோட்டத்தில் பார்க்கப்பட்டு கொண்டே செல்கிறது! _*
சும்மா சும்மா யாரோ என்னமோ சொன்னார்கள், செய்தார்கள் என தொட்டிகிட்டாலே பத்திக்கும் எனும் கதையெல்லாம் விட்டு விட்டு கொஞ்சம் ஆரோக்கியமா சிந்திக்க ஆரம்பிங்கப்பா!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: நட்புக்கும் காதலுக்கும் இடைவெளி எப்படி இருக்க வேண்டும்?
ahmad78 wrote:சிம்பிளா பதில்கொடுக்கிறேன்னு விளங்காத பதிலே கொடுத்திருப்பதாக நான் நினைக்கிறேன்.
யார் சொன்னது விளங்கவில்லையாம் !
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
Re: நட்புக்கும் காதலுக்கும் இடைவெளி எப்படி இருக்க வேண்டும்?
அப்படின்னால் காதல் இடையில் விட்டு போய் விடும். போனாலும் அதனால் வரும் கண்ணீரை துடைக்க நட்பு துணை நிற்கும் என்கிறிங்க..
கண்ணீரை துடைக்கணுன்னால் விரல் படாமல் எப்படி முடியுமாம் !
கண்ணீரை துடைக்கணுன்னால் விரல் படாமல் எப்படி முடியுமாம் !
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: நட்புக்கும் காதலுக்கும் இடைவெளி எப்படி இருக்க வேண்டும்?
*_ *_Nisha wrote:அப்படின்னால் காதல் இடையில் விட்டு போய் விடும். போனாலும் அதனால் வரும் கண்ணீரை துடைக்க நட்பு துணை நிற்கும் என்கிறிங்க..
கண்ணீரை துடைக்கணுன்னால் விரல் படாமல் எப்படி முடியுமாம் !
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: நட்புக்கும் காதலுக்கும் இடைவெளி எப்படி இருக்க வேண்டும்?
முதலில் நட்பு என்றால் என்ன?காதல் என்றால் என்ன.?இரண்டுக்கும் வித்யாசம் என்ன?
hameed.harees- புதுமுகம்
- பதிவுகள்:- : 39
மதிப்பீடுகள் : 15
Re: நட்புக்கும் காதலுக்கும் இடைவெளி எப்படி இருக்க வேண்டும்?
தனித்திரி தொடங்க தெரியவில்லையா ஹரிஸ்?
நட்பு நட்புத்தான்
காதல் காதல் தான்..
காதல் மாறலாம்
நட்பு மாறாதாம்.
நட்பு கடைசி வர வரும்.
காதல் கொஞ்ச நாளில் காணாமல் போயிரும்.
நட்பு ஆண் , பெண் வித்தியாசமின்றி வரும்.
காதல் ஆணுக்கும் பெண்ணுக்கும் மட்டும் வந்தால் மட்டும் தான் காதல் .. கொஞ்ச நாளில் மோதல்
இன்னும் வித்தியாசம் இருக்கின்றது, அதையெல்லாம் நண்பானந்தா சுவாமிகள் வந்து பட்டியல் இடுவார்கள்.
வெயிட் அன்ட் சீ!
நட்பு நட்புத்தான்
காதல் காதல் தான்..
காதல் மாறலாம்
நட்பு மாறாதாம்.
நட்பு கடைசி வர வரும்.
காதல் கொஞ்ச நாளில் காணாமல் போயிரும்.
நட்பு ஆண் , பெண் வித்தியாசமின்றி வரும்.
காதல் ஆணுக்கும் பெண்ணுக்கும் மட்டும் வந்தால் மட்டும் தான் காதல் .. கொஞ்ச நாளில் மோதல்
இன்னும் வித்தியாசம் இருக்கின்றது, அதையெல்லாம் நண்பானந்தா சுவாமிகள் வந்து பட்டியல் இடுவார்கள்.
வெயிட் அன்ட் சீ!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: நட்புக்கும் காதலுக்கும் இடைவெளி எப்படி இருக்க வேண்டும்?
அது சரி அக்கா. நட்பு என்ற சொல்லுக்கும் காதல் என்ற சொல்லுக்கும் என்ன கருத்து.
hameed.harees- புதுமுகம்
- பதிவுகள்:- : 39
மதிப்பீடுகள் : 15
Re: நட்புக்கும் காதலுக்கும் இடைவெளி எப்படி இருக்க வேண்டும்?
அது புரிந்தால் ஏன் இந்த கேள்வி வருது?
எனக்கு வர ஆத்திரத்துக்கு நட்பையும் காதலையும் ஜோடி சேர்ந்த சினிமாக்காரனுகளை #*#*#*#*#*))&))&))&))& எல்லாத்துக்கும் காரணம் அவங்க தான் (_(_(_
நட்பு குட்டி வயதில் இருந்தே வருவது மரணம் வரை கூட வரும். காதல் பாதியில் வந்து ஓடிரும்.
அதுயாருக்கு புரியிது.
எனக்கு வர ஆத்திரத்துக்கு நட்பையும் காதலையும் ஜோடி சேர்ந்த சினிமாக்காரனுகளை #*#*#*#*#*))&))&))&))& எல்லாத்துக்கும் காரணம் அவங்க தான் (_(_(_
நட்பு குட்டி வயதில் இருந்தே வருவது மரணம் வரை கூட வரும். காதல் பாதியில் வந்து ஓடிரும்.
அதுயாருக்கு புரியிது.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: நட்புக்கும் காதலுக்கும் இடைவெளி எப்படி இருக்க வேண்டும்?
இவிரண்டும் இரு வெவ்வேறு பாதைகளாக பிரிகிறது இது சமமாகயிருந்தாலும் அதில் பயணிக்கின்றவர்களைப்போருத்து அது வேறுபடும். காதல் என்ற பாதையில் கைகோர்த்து நடக்கின்றவர்கள் எவரோ ஒருவருடைய தன் மரணம் எய்தும் வரை அக்கைகள் ஒன்றைவிட்டு ஒன்று பிரியாமலிருக்க பார்த்துக்கொள்ளவேண்டும்
நட்பு அவ்வாரில்லை நன்றாக பார்த்து பலகியபின் யாரும் யாருடன் வேண்டுமானாலும் அதை ஏற்படுத்திக்கொள்ள முடியும் உதாரணத்துக்கு எமது சேனை நண்பர்கள் போன்று
காதலானலும் சரி நட்பானாலும் சரியே அது உண்மைக்கு உண்மையானதாக இருந்தால் எதைவேண்டுமானாலும் செய்யலாம் எதை வேண்டுமானாலும் சொல்லலாம்
ஆனால் ஒன்று மட்டும் உண்மை இத்தலைப்பில் இடப்பட்டிருக்கும் நிழற்படத்தைப்போன்று நட்பு இருக்கக்கூடாது காதல் வேண்டுமானால் இருந்திடட்டும்.
இருந்தாலும் நட்பில் துரோகம் இருக்காது காதலில் அது சிலவேலை இருக்கும்

பாயிஸ்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650
Re: நட்புக்கும் காதலுக்கும் இடைவெளி எப்படி இருக்க வேண்டும்?
அப்போ நட்பு காதலாக மாறாதா.அவ்வாறு மாறினா
hameed.harees- புதுமுகம்
- பதிவுகள்:- : 39
மதிப்பீடுகள் : 15
Re: நட்புக்கும் காதலுக்கும் இடைவெளி எப்படி இருக்க வேண்டும்?
பாயிஸ் wrote:இவிரண்டும் இரு வெவ்வேறு பாதைகளாக பிரிகிறது இது சமமாகயிருந்தாலும் அதில் பயணிக்கின்றவர்களைப்போருத்து அது வேறுபடும். காதல் என்ற பாதையில் கைகோர்த்து நடக்கின்றவர்கள் எவரோ ஒருவருடைய தன் மரணம் எய்தும் வரை அக்கைகள் ஒன்றைவிட்டு ஒன்று பிரியாமலிருக்க பார்த்துக்கொள்ளவேண்டும்
நட்பு அவ்வாரில்லை நன்றாக பார்த்து பலகியபின் யாரும் யாருடன் வேண்டுமானாலும் அதை ஏற்படுத்திக்கொள்ள முடியும் உதாரணத்துக்கு எமது சேனை நண்பர்கள் போன்று
காதலானலும் சரி நட்பானாலும் சரியே அது உண்மைக்கு உண்மையானதாக இருந்தால் எதைவேண்டுமானாலும் செய்யலாம் எதை வேண்டுமானாலும் சொல்லலாம்
ஆனால் ஒன்று மட்டும் உண்மை இத்தலைப்பில் இடப்பட்டிருக்கும் நிழற்படத்தைப்போன்று நட்பு இருக்கக்கூடாது காதல் வேண்டுமானால் இருந்திடட்டும்.
இருந்தாலும் நட்பில் துரோகம் இருக்காது காதலில் அது சிலவேலை இருக்கும்
சூப்பரோ சுப்பர் பாயிஸ்! ரெம்பத்தெளிவான பார்வை! சிந்தனை.
ஆனால் ஒன்று மட்டும் உண்மை இத்தலைப்பில் இடப்பட்டிருக்கும் நிழற்படத்தைப்போன்று நட்பு இருக்கக்கூடாது காதல் வேண்டுமானால் இருந்திடட்டும்.
~/ ~/
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: நட்புக்கும் காதலுக்கும் இடைவெளி எப்படி இருக்க வேண்டும்?
நல்லாருக்கும் ஜாலியா என்ஜாய் பண்ணுங்க பாஸ் !_hameed.harees wrote:அப்போ நட்பு காதலாக மாறாதா.அவ்வாறு மாறினா
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: நட்புக்கும் காதலுக்கும் இடைவெளி எப்படி இருக்க வேண்டும்?
hameed.harees wrote:அப்போ நட்பு காதலாக மாறாதா.அவ்வாறு மாறினா
மாறலாம் என சினிமாக்காரர்கள் சொன்னபின் ஆண்பெண் நடபென்றாலே இப்படித்தான் கொஞ்ச நாளில் காதலாகிடும் போல் தான் கேலியாக பார்க்க படுகின்றதே..
ஆண் பெண் நட்பில் ஆண் ஆண், பெண் பெண் நட்பை தாண்டிய மெல்லிய நூலிழை எதிர்பாலின உணர்வு புரிதல், விட்டுக்கொடுத்தல், செவி சாய்த்தலுக்கு வழி வகுக்கின்றது. இந்த மூன்று விடயமும் அதாவது புரிதல், விட்டுக்கொடுத்தல்,செவிசாய்த்தல் பார்ப்பவர்களால் தவறாகத்தான் புரிந்து கொள்ளப்படுகின்றது.
என்னை பொறுத்த வரை நட்பு வேற! காதல் வேற..இரண்டையும் இணைத்து பார்ப்பதே தவறு.
நட்பு காதலாகுமா.. ஆகாதா என சம்பந்தப்ட்ட இருவர் தான் முடிவெடுக்கணும். ஆகாமல் இருந்தால் ரெம்ப ரெம்ப நல்லது.
எதிர்பாலின கவர்தல் என கொண்டு ஆண்பெண் என்றாலே பக்கத்தில் இருந்தாலே பத்திக்கும் எனும் புரிதலும் என் வரையில் ரெம்ப ரெம்ப தப்புத்தான். நம்மூர் சூழலில் அப்படி வளர்வதால் அப்படித்தோணுது. இங்கெல்லாம் அப்படி இல்லை
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: நட்புக்கும் காதலுக்கும் இடைவெளி எப்படி இருக்க வேண்டும்?
இருவரும் நட்போடு இருப்போம் என்ற நம்பிக்கையோடு நட்பு கொண்ட பின் யாரோ ஒருவர் அந்த நம்பிக்கையை உடைத்து காதலை சொல்லிவிட்டால் அது ஒரு துரோகத்தல் ஏற்பட்ட காதல் என்றேதான் எடுத்துக்கொள்ளமுடியும்.hameed.harees wrote:அப்போ நட்பு காதலாக மாறாதா.அவ்வாறு மாறினா
அவ்வாறு நிகழ்ந்தால் நட்பில் கறைபடிந்து காதல் துளிர்விடுவதாய் போய்விடும். நட்ப காதலாக மாறியிருக்கிறது என்றால் அது பொய் காரணம் காணும் போது காதல் கொண்ட பின்தான் அது நட்பாய் தொடர்ந்திருக்கவேண்டும்
பாயிஸ்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650
Re: நட்புக்கும் காதலுக்கும் இடைவெளி எப்படி இருக்க வேண்டும்?
பாயிஸ் wrote:இருவரும் நட்போடு இருப்போம் என்ற நம்பிக்கையோடு நட்பு கொண்ட பின் யாரோ ஒருவர் அந்த நம்பிக்கையை உடைத்து காதலை சொல்லிவிட்டால் அது ஒரு துரோகத்தல் ஏற்பட்ட காதல் என்றேதான் எடுத்துக்கொள்ளமுடியும்.hameed.harees wrote:அப்போ நட்பு காதலாக மாறாதா.அவ்வாறு மாறினா
அவ்வாறு நிகழ்ந்தால் நட்பில் கறைபடிந்து காதல் துளிர்விடுவதாய் போய்விடும். நட்ப காதலாக மாறியிருக்கிறது என்றால் அது பொய் காரணம் காணும் போது காதல் கொண்ட பின்தான் அது நட்பாய் தொடர்ந்திருக்கவேண்டும்
அபப்டியா சார்!
மீண்டும் ஒரு சபாஷ்.. நல்ல தெளிவும் விளக்கமும். இப்படியே என்றைக்கும் இருக்கணும்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: நட்புக்கும் காதலுக்கும் இடைவெளி எப்படி இருக்க வேண்டும்?
நண்பன் wrote:நல்லாருக்கும் ஜாலியா என்ஜாய் பண்ணுங்க பாஸ் !_hameed.harees wrote:அப்போ நட்பு காதலாக மாறாதா.அவ்வாறு மாறினா
உங்க விளக்கம் எங்கே சார்! அனுபவசாலிகள் சொன்னால் நாங்கள் கேட்டுப்போமல்.. :dance::dance:
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: நட்புக்கும் காதலுக்கும் இடைவெளி எப்படி இருக்க வேண்டும்?
இப்போ.நட்புடன் இருப்பவர்கள்.ஒருதரை ஒருவர் புரிந்து.நல்ல குணம் அறிந்து. இருக்கமாக நட்புடன் இருக்கும் போது.அந்த வேறு ஒருதனுக்கு. ஒருதிக்கு சொந்தமாக போகும் போது (திருமணம்)இந்த நட்புள்ளம் இடம் கொடுக்குமா?விட்டுக் கொடுக்குமா.?
hameed.harees- புதுமுகம்
- பதிவுகள்:- : 39
மதிப்பீடுகள் : 15
Re: நட்புக்கும் காதலுக்கும் இடைவெளி எப்படி இருக்க வேண்டும்?
ஹேய் ஹரிஸ் அதன நீங்க லவ் பண்ண வில்லை என சொல்லிட்டிங்கல்ல.. அப்படியே லவ் செய்து திருமணம்செய்வதில்லை எனவும் சொல்லிட்டிங்க.. அப்புறம் என்ன கேள்வி.. !
கேட்டுட்டே இருங்க.. அதென்னப்பா. நல்ல நட்புன்னால் தன் பிரெண்டுக்கு திருமணம் என்றால் சந்தோஷம் தானே வரும். தன் பிரெண்ட் நல்லா சந்தோஷமா நிம்மதியாக இருக்கணும் என நினைத்தால் தான் அது நட்பு..
வேற மாதிரி நினைத்தால் அது தப்பு!
கேட்டுட்டே இருங்க.. அதென்னப்பா. நல்ல நட்புன்னால் தன் பிரெண்டுக்கு திருமணம் என்றால் சந்தோஷம் தானே வரும். தன் பிரெண்ட் நல்லா சந்தோஷமா நிம்மதியாக இருக்கணும் என நினைத்தால் தான் அது நட்பு..
வேற மாதிரி நினைத்தால் அது தப்பு!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Page 1 of 2 • 1, 2
Similar topics
» காதலுக்கும் நட்புக்கும் உள்ள வித்தியாசம்!!!
» ஒரு முஸ்லிம் ஆண் எப்படி இருக்க வேண்டும்
» அறிவுரை எப்படி இருக்க வேண்டும்?
» கர்ப்பிணிப் பெண்கள் எப்படி இருக்க வேண்டும்?
» ஓர் அரசு அதிகாரி எப்படி இருக்க வேண்டும் ..
» ஒரு முஸ்லிம் ஆண் எப்படி இருக்க வேண்டும்
» அறிவுரை எப்படி இருக்க வேண்டும்?
» கர்ப்பிணிப் பெண்கள் எப்படி இருக்க வேண்டும்?
» ஓர் அரசு அதிகாரி எப்படி இருக்க வேண்டும் ..
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum