சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மாலைப் பொழுதின் மயக்கத்திலே நான் கனவு கண்டேன் தோழி
by rammalar Yesterday at 15:18

» காத்திருக்க கற்றுக்கொள்
by rammalar Yesterday at 13:48

» டாக்டர் ஏன் கத்தியோட ஓடுறாரு?!
by rammalar Yesterday at 13:44

» யானைக்கு எறும்பு சொன்ன அறிவுரை!
by rammalar Yesterday at 13:43

» பொண்டாட்டியை அடிமையா நடத்தியவன்..!!
by rammalar Yesterday at 13:42

» பைத்தியம் குணமாயிடுச்சான்னு தெரிஞ்சிக்க டெஸ்ட்!!
by rammalar Yesterday at 13:41

» நகைச்சுவையும் கூடவே நல்லா கருத்துக்களும் !
by rammalar Yesterday at 13:38

» உண்மையான தமிழன் யாரு? – வகுப்பறை அலப்பறை
by rammalar Yesterday at 13:37

» பெற்றோர் சம்மதித்தால் கல்யாணம்…
by rammalar Yesterday at 13:36

» நந்தவனமே அன்னமாய் வந்த தினம்!
by rammalar Mon 9 Dec 2024 - 15:30

» இளமையான கோள்
by rammalar Mon 9 Dec 2024 - 15:29

» குளுக்கோ மீட்டர் பயன்படுத்தும் முறை
by rammalar Mon 9 Dec 2024 - 15:28

» மருத்துவ குறிப்பு
by rammalar Mon 9 Dec 2024 - 15:26

» உதடு வறட்சி நீங்க…
by rammalar Mon 9 Dec 2024 - 15:25

» இளம் வயது நரைமுடியைத் தடுக்க…
by rammalar Mon 9 Dec 2024 - 15:24

» இதற்கோர் விடிவு?
by rammalar Sat 7 Dec 2024 - 6:34

» மனங்கள்
by rammalar Sat 7 Dec 2024 - 6:33

» கவிதைச் சோலை – கோணங்கள்
by rammalar Sat 7 Dec 2024 - 6:32

» கவிதை – கவிஞர் அன்றிலன்
by rammalar Wed 4 Dec 2024 - 16:40

» இதயம்- கவிதை
by rammalar Wed 4 Dec 2024 - 16:39

» கவலைகளை தீர்த்து வை இறைவா!
by rammalar Wed 4 Dec 2024 - 16:38

» உறவுகள்!- கவிதை
by rammalar Wed 4 Dec 2024 - 16:37

» மன வலிகள்!
by rammalar Wed 4 Dec 2024 - 16:36

» இவள் மனதில் இடம் பிடிக்க வா நீ!
by rammalar Wed 4 Dec 2024 - 16:35

» பார்த்தால் அழகு! -ஹைகூ
by rammalar Wed 4 Dec 2024 - 16:34

» பலி ! – கவிதை
by rammalar Wed 4 Dec 2024 - 16:32

» அசதியாகும் அச்சுப் பிரதிகள்!
by rammalar Wed 4 Dec 2024 - 16:31

» புள்ளி – ஒரு பக்க கதை
by rammalar Fri 29 Nov 2024 - 18:18

» டாஸ்மாக் கடைக்கு வழி கேட்பவர்கள் அதிகம்! – வலையில் வசீகரித்தவை
by rammalar Fri 29 Nov 2024 - 18:14

» தமிழ் நாவலின் தந்தைதான் விஜய் ஆண்டனியின் கொள்ளு தாத்தா…
by rammalar Fri 29 Nov 2024 - 18:12

» ஞானம் என்பது…
by rammalar Fri 29 Nov 2024 - 18:11

» எதார்த்தத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும்!- வலையில் வசீகரித்தவை
by rammalar Fri 29 Nov 2024 - 18:10

» வலையில் வசீகரித்தது!
by rammalar Fri 29 Nov 2024 - 18:09

» தொழிலும் விவசாயமும் என்றும் கை கொடுக்கும்!
by rammalar Fri 29 Nov 2024 - 17:47

» Cloud Coffee! — தித்திக்கும் மழை காபி
by rammalar Fri 29 Nov 2024 - 17:46

 நட்புக்கும் காதலுக்கும் இடைவெளி எப்படி இருக்க வேண்டும்?  - Page 2 Khan11

நட்புக்கும் காதலுக்கும் இடைவெளி எப்படி இருக்க வேண்டும்?

+5
ahmad78
Nisha
நேசமுடன் ஹாசிம்
முனாஸ் சுலைமான்
rammalar
9 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

 நட்புக்கும் காதலுக்கும் இடைவெளி எப்படி இருக்க வேண்டும்?  - Page 2 Empty நட்புக்கும் காதலுக்கும் இடைவெளி எப்படி இருக்க வேண்டும்?

Post by rammalar Thu 20 Sep 2012 - 13:01

First topic message reminder :

 நட்புக்கும் காதலுக்கும் இடைவெளி எப்படி இருக்க வேண்டும்?  - Page 2 Thaandavam4
-

 நட்புக்கும் காதலுக்கும் இடைவெளி எப்படி இருக்க வேண்டும்?  - Page 2 Wonder

-

 நட்புக்கும் காதலுக்கும் இடைவெளி எப்படி இருக்க வேண்டும்?  - Page 2 19-love2133-300
-
நட்புக்கும் காதலுக்கும் இடைவெளி எப்படி இருக்க வேண்டும்?
-

விரல் (படாத) அளவு.!

-
====================================================
ரஸித்த கேள்வி – பதில்
நன்றி:
அல்லி பதில்கள் – வாராந்தரி ராணி – 9-9-12
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 25350
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down


 நட்புக்கும் காதலுக்கும் இடைவெளி எப்படி இருக்க வேண்டும்?  - Page 2 Empty Re: நட்புக்கும் காதலுக்கும் இடைவெளி எப்படி இருக்க வேண்டும்?

Post by பாயிஸ் Tue 9 Sep 2014 - 10:57

Nisha wrote:ஹேய் ஹரிஸ் அதன நீங்க லவ் பண்ண வில்லை என சொல்லிட்டிங்கல்ல.. அப்படியே லவ் செய்து திருமணம்செய்வதில்லை எனவும் சொல்லிட்டிங்க.. அப்புறம் என்ன கேள்வி.. !


கேட்டுட்டே இருங்க.. அதென்னப்பா. நல்ல நட்புன்னால்  தன் பிரெண்டுக்கு திருமணம் என்றால் சந்தோஷம் தானே வரும்.  தன் பிரெண்ட் நல்லா சந்தோஷமா நிம்மதியாக இருக்கணும் என நினைத்தால்  தான் அது நட்பு.. 

வேற மாதிரி நினைத்தால் அது தப்பு!
ஆமா அது தப்பு தப்பு தப்புபுபுபுபுபுபுபுபுபுபுபுபுபுபுபுபுபு
பாயிஸ்
பாயிஸ்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650

Back to top Go down

 நட்புக்கும் காதலுக்கும் இடைவெளி எப்படி இருக்க வேண்டும்?  - Page 2 Empty Re: நட்புக்கும் காதலுக்கும் இடைவெளி எப்படி இருக்க வேண்டும்?

Post by hameed.harees Tue 9 Sep 2014 - 11:02

இது வாய்தான் சொல்லும் மனசு சொல்லாது.....கொஞ்சம் நீங்க அந்த இடத்துக்கு போய் பாருங்க.மனசு கேட்காது.தாங்காது... மனம் அந்த நேரம் பல விதமாக பேசும்

hameed.harees
புதுமுகம்

பதிவுகள்:- : 39
மதிப்பீடுகள் : 15

Back to top Go down

 நட்புக்கும் காதலுக்கும் இடைவெளி எப்படி இருக்க வேண்டும்?  - Page 2 Empty Re: நட்புக்கும் காதலுக்கும் இடைவெளி எப்படி இருக்க வேண்டும்?

Post by Nisha Tue 9 Sep 2014 - 11:09

அடபோங்கப்பா! 

முதல்ல எனக்கு நட்பா வாங்க.. நானே உங்களுக்கு பெண்ணு பார்த்து சீதனத்தை வாங்கி நான் எடுத்திட்டு..  என் செலவில் பட்டுப்புடவை,  நகைல்லாம் வாங்கி சுவிஸில் எங்க ஹாலில் எங்க கம்பெனி செலவிலே திருமணமும் செய்து வைக்கின்றேன். அங்கிருந்து இங்கே வர விமான டிக்கட்   நீங்க தான் போட்டுக்கணும். 

ஆமாம் உங்க நட்புன்னு சொன்ன யாராவது பிரெண்டு  யாரையாச்சு லவ்  செய்கின்றேன் என சொல்லிட்டாவா ஹரிஸ்!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

 நட்புக்கும் காதலுக்கும் இடைவெளி எப்படி இருக்க வேண்டும்?  - Page 2 Empty Re: நட்புக்கும் காதலுக்கும் இடைவெளி எப்படி இருக்க வேண்டும்?

Post by hameed.harees Tue 9 Sep 2014 - 11:13

ஐயோ அப்படி இல்லை.கொஞ்சம் Fb பக்கம் வாங்க அக்கா

hameed.harees
புதுமுகம்

பதிவுகள்:- : 39
மதிப்பீடுகள் : 15

Back to top Go down

 நட்புக்கும் காதலுக்கும் இடைவெளி எப்படி இருக்க வேண்டும்?  - Page 2 Empty Re: நட்புக்கும் காதலுக்கும் இடைவெளி எப்படி இருக்க வேண்டும்?

Post by ahmad78 Tue 9 Sep 2014 - 16:46

நானே உங்களுக்கு பெண்ணு பார்த்து சீதனத்தை வாங்கி நான் எடுத்திட்டு..  என் செலவில் பட்டுப்புடவை,  நகைல்லாம் வாங்கி சுவிஸில் எங்க ஹாலில் எங்க கம்பெனி செலவிலே திருமணமும் செய்து வைக்கின்றேன். அங்கிருந்து இங்கே வர விமான டிக்கட்   நீங்க தான் போட்டுக்கணும்


காரியத்தில கருத்தா இருக்காங்கப்பா ^_^_


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

 நட்புக்கும் காதலுக்கும் இடைவெளி எப்படி இருக்க வேண்டும்?  - Page 2 Empty Re: நட்புக்கும் காதலுக்கும் இடைவெளி எப்படி இருக்க வேண்டும்?

Post by Nisha Tue 9 Sep 2014 - 17:10

இது மட்டும் ஒழுங்கா கண்ணுல பட்டிரும், மத்ததெல்லாம் மறைந்து போயிரும். #*#*))&))&


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

 நட்புக்கும் காதலுக்கும் இடைவெளி எப்படி இருக்க வேண்டும்?  - Page 2 Empty Re: நட்புக்கும் காதலுக்கும் இடைவெளி எப்படி இருக்க வேண்டும்?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum