Latest topics
» கன்னத்தில் விழும் குழி அதிர்ஷ்டத்தின் அறிகுறியா? by rammalar Today at 10:53
» சாளக்ராமம் என்றால் என்ன?
by rammalar Today at 10:30
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by rammalar Yesterday at 10:11
» அன்னையர் தின வாழ்த்துகள்
by rammalar Yesterday at 6:19
» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Sat 11 May 2024 - 20:23
» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Sat 11 May 2024 - 20:10
» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Sat 11 May 2024 - 20:08
» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Sat 11 May 2024 - 20:04
» அட...ஆமால்ல?
by rammalar Sat 11 May 2024 - 16:02
» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Sat 11 May 2024 - 15:50
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Sat 11 May 2024 - 10:27
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Sat 11 May 2024 - 10:19
» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Sat 11 May 2024 - 7:23
» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Sat 11 May 2024 - 7:12
» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Sat 11 May 2024 - 7:06
» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Sat 11 May 2024 - 6:39
» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Sat 11 May 2024 - 6:32
» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22
» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39
» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri 10 May 2024 - 4:36
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49
» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55
» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30
» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46
மூடி வாழ்ந்தால் ஏது நன்மை! -
3 posters
Page 1 of 1
மூடி வாழ்ந்தால் ஏது நன்மை! -
--
கவர்ச்சி நடிகை சொந்தப்படம் தயாரிக்கப் போறாங்களா.. .
டைட்டில் என்ன ?
மூடி வாழ்ந்தால் ஏது நன்மை!
-
-----------------------------------------
-
வாத்தியார்-டேய் முட்டாளுக்கும் அடி முட்டாளுக்கும்
என்ன வித்தியாசம்?
மாணவன்-நாங்க எல்லாரும் முட்டாளுங்க சார் நீங்க
எங்களை அடிக்கிறதால அடி முட்டாள் சார்
---------------------------------------
-
தலைவர்-என்னப்பா மேடையில ஓடா வந்து விழுது?
தொண்டர்-ஓட்டை அள்ளி வீசுங்க என்பதை தப்பா
புரிஞ்சுகிட்டாங்க..
-
---------------------------------------
-
"எங்க வீட்டு நாயைக் காணோம் சார்..."
"அடையாளம் சொல்லுங்க..." "
அது கோபமா குரைக்கும் பொழுது, என்னோட மாமியார்
மாதிரியே இருக்கும்.......!"
-
---------------------------------------
-
"என்னை, பெண் பார்க்க வந்தன்னிக்கு, நீங்க டிபனை தொடவே
இல்லையே ஏன்?"
"ரெண்டாவது 'ஷாக்' எதுக்குன்னு, தான்..!"
-
---------------------------------------
-
நேத்து உன் மனைவிக்கும், உன் அம்மாவுக்கும் நடந்த சண்டைல,
யாருக்கு பின்னாடி நீ நின்ன?"
"போடா நான் பத்திரமா பீரோ பின்னாடி போய் நின்னுக்கிட்டேன்
-
-----------------------------------------
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24064
மதிப்பீடுகள் : 1186
Re: மூடி வாழ்ந்தால் ஏது நன்மை! -
wow :”: :”: :”:
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: மூடி வாழ்ந்தால் ஏது நன்மை! -
"என்னை, பெண் பார்க்க வந்தன்னிக்கு, நீங்க டிபனை தொடவே
இல்லையே ஏன்?"
"ரெண்டாவது 'ஷாக்' எதுக்குன்னு, தான்..!"
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Similar topics
» பாட்டில் மூடியால பிளாஸ்டிக் கவரை எப்படி மூடி போட்டு மூடி இருக்காங்க பாருங்க
» மூடி மூடி திறந்தாலும் சத்தம் கேட்காது - விடுகதைகள்
» கூடி வாழ்ந்தால் கோடி நன்மையாமே..?!
» இப்படி வாழ்ந்தால் இறையருள் பொங்கி வழியுமே!
» வேடிக்கையான முக மூடி
» மூடி மூடி திறந்தாலும் சத்தம் கேட்காது - விடுகதைகள்
» கூடி வாழ்ந்தால் கோடி நன்மையாமே..?!
» இப்படி வாழ்ந்தால் இறையருள் பொங்கி வழியுமே!
» வேடிக்கையான முக மூடி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|