Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Yesterday at 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
மூடி மூடி திறந்தாலும் சத்தம் கேட்காது - விடுகதைகள்
3 posters
Page 1 of 1
மூடி மூடி திறந்தாலும் சத்தம் கேட்காது - விடுகதைகள்
-
1) மூடி மூடி திறந்தாலும் சத்தம் கேட்காது - அது என்ன?
-
2) ஆற்றுக்கு அப்பால் ஐந்தாறு தென்னை மரம், அதை
கண்ணால் பார்க்க முடியாது - அது என்ன?
-
3) அண்ணன் தம்பி ஐவரும் ஆளுக்கு ஆள் உயரம் வேறு
ஐவர் வீட்டுக்கும் ஒரே முற்றம் - அது என்ன?
-
4) அரையடிப்புல்லில் ஏறுவான், இறங்குவான் - அது என்ன?
-
5) முல்லைத் தோட்டத்தில் கறுப்பு முத்து - அது என்ன?
-
6) அடித்துக் கொள்வார்கள் , ஆனால் சண்டையல்ல - அது என்ன?
-
7) எங்கள் வீட்டு ஆலமரம் வெட்ட வெட்ட வளருது -
அது என்ன?
-
8) வந்ததுதான் வந்தீர்களே! வந்து ஒரு தரம்
போனீர்களே போய் ஒரு தரம் வந்தீர்களே!
இனிப் போனால் வருவீர்களா? - அது என்ன?
-
9) அடாபுடா என்பான், ஆனால் வீட்டை விட்டு வெளியே
வர மாட்டான் - அது என்ன?
-
10) சிவப்பு ராஜாவைச் சுற்றி வெள்ளைச் சிப்பாய்கள் - அது என்ன?
-
=========================================
குறிப்பு: இவை அனைத்தும் மனித உறுப்புகள் தொடர்பான
விடுகதைகள்
-
விடை தெரிந்தவர்கள் சொல்லுங்கள்

rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
Re: மூடி மூடி திறந்தாலும் சத்தம் கேட்காது - விடுகதைகள்
1) மூடி மூடி திறந்தாலும் சத்தம் கேட்காது - அது என்ன?
-கண்கள்
2) ஆற்றுக்கு அப்பால் ஐந்தாறு தென்னை மரம், அதை
கண்ணால் பார்க்க முடியாது - அது என்ன?
-மீசை
3) அண்ணன் தம்பி ஐவரும் ஆளுக்கு ஆள் உயரம் வேறு
ஐவர் வீட்டுக்கும் ஒரே முற்றம் - அது என்ன?
-கைவிரல்கள்
4) அரையடிப்புல்லில் ஏறுவான், இறங்குவான் - அது என்ன?
-நாக்கு
5) முல்லைத் தோட்டத்தில் கறுப்பு முத்து - அது என்ன?
-கண்விழிகள்
6) அடித்துக் கொள்வார்கள் , ஆனால் சண்டையல்ல - அது என்ன?
-இதயம்
7) எங்கள் வீட்டு ஆலமரம் வெட்ட வெட்ட வளருது -
அது என்ன?
-தலைமுடி
8) வந்ததுதான் வந்தீர்களே! வந்து ஒரு தரம்
போனீர்களே போய் ஒரு தரம் வந்தீர்களே!
இனிப் போனால் வருவீர்களா? - அது என்ன?
-மூச்சு
9) அடாபுடா என்பான், ஆனால் வீட்டை விட்டு வெளியே
வர மாட்டான் - அது என்ன?
-நாக்கு
10) சிவப்பு ராஜாவைச் சுற்றி வெள்ளைச் சிப்பாய்கள் - அது என்ன?
-வாய்

ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: மூடி மூடி திறந்தாலும் சத்தம் கேட்காது - விடுகதைகள்
1) கண்
3) கை விரல்கள் மற்றும் உள்ளங்கை
5) கண் விழிகள்
7) முடி
9) நாக்கு
-
சரியான விடைகள்
-
மற்ற வினாக்களுக்கு சரியான விடை எதிர் நோக்கலாம்
-
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: மூடி மூடி திறந்தாலும் சத்தம் கேட்காது - விடுகதைகள்
10. வாய். பல்.
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: மூடி மூடி திறந்தாலும் சத்தம் கேட்காது - விடுகதைகள்
6) இமைகள்
10) வாய், பல் & நாக்கு
-
சரியான விடைகள்
-
மீதியுள்ள வினாக்களுக்கு க்ளூ
-
2) வயது முதிர்வில் கடைசியாக நரைப்பது
-
4) ஒய்யாரக் கொண்டையாம் ...உள்ளே இருக்குமாம்...
-
8) இது போனா சொல் போச்சு
-
10) வாய், பல் & நாக்கு
-
சரியான விடைகள்
-
மீதியுள்ள வினாக்களுக்கு க்ளூ
-
2) வயது முதிர்வில் கடைசியாக நரைப்பது
-
4) ஒய்யாரக் கொண்டையாம் ...உள்ளே இருக்குமாம்...
-
8) இது போனா சொல் போச்சு
-
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
Re: மூடி மூடி திறந்தாலும் சத்தம் கேட்காது - விடுகதைகள்
2) வயது முதிர்வில் கடைசியாக நரைப்பது
தலைமுடி..
-
4) ஒய்யாரக் கொண்டையாம் ...உள்ளே இருக்குமாம்...
மூளை
-
8) இது போனா சொல் போச்சு
தொண்டை(அ) நாக்கு
தலைமுடி..
-
4) ஒய்யாரக் கொண்டையாம் ...உள்ளே இருக்குமாம்...
மூளை
-
8) இது போனா சொல் போச்சு
தொண்டை(அ) நாக்கு
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: மூடி மூடி திறந்தாலும் சத்தம் கேட்காது - விடுகதைகள்
2) வயது முதிர்வில் கடைசியாக நரைப்பது
புருவம் (முடி) ஆகும்
-
விடை - புருவ முடி
-
4) “ஒய்யாரக் கொண்டையில தாழம்பூவாம்,
உள்ளே இருக்கிறது ஈரும் பேனாம்”
-
விடை - பேன்
-
8) சரியான விடை - பல்
-
புருவம் (முடி) ஆகும்
-
விடை - புருவ முடி
-
4) “ஒய்யாரக் கொண்டையில தாழம்பூவாம்,
உள்ளே இருக்கிறது ஈரும் பேனாம்”
-
விடை - பேன்
-
8) சரியான விடை - பல்
-
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
Re: மூடி மூடி திறந்தாலும் சத்தம் கேட்காது - விடுகதைகள்
!_ !_ !_rammalar wrote:2) வயது முதிர்வில் கடைசியாக நரைப்பது
புருவம் (முடி) ஆகும்
-
விடை - புருவ முடி
-
4) “ஒய்யாரக் கொண்டையில தாழம்பூவாம்,
உள்ளே இருக்கிறது ஈரும் பேனாம்”
-
விடை - பேன்
-
8) சரியான விடை - பல்
-
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Similar topics
» பாட்டில் மூடியால பிளாஸ்டிக் கவரை எப்படி மூடி போட்டு மூடி இருக்காங்க பாருங்க
» வேடிக்கையான முக மூடி
» மூடி வாழ்ந்தால் ஏது நன்மை! -
» மோடி மூடி மறைக்க நினைக்கும் 17 ஊழல்கள்.....!!
» ,,,,,,,,,,,,சத்தம் ..............வரும்.
» வேடிக்கையான முக மூடி
» மூடி வாழ்ந்தால் ஏது நன்மை! -
» மோடி மூடி மறைக்க நினைக்கும் 17 ஊழல்கள்.....!!
» ,,,,,,,,,,,,சத்தம் ..............வரும்.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum